Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தயாரிப்பாளர்களை எச்சரித்த த்ரிஷா

Posted:

அட்சைதையை துவுலேன்னாலும் பரவாயில்ல. அரசிய மென்னுடாதீங்கப்பா...


Read more ...

நய்யாண்டி : போலி ஆபாச காட்சிகள் நீக்கம்:நஸ்ரியா மகிழ்ச்சி!

Posted:

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நய்யாண்டி படத்தில் தாம் நடிக்காத ஆபாச காட்சிகள் மார்பிங் செய்யப்பட்டு


Read more ...

மானிய சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற ஆதார் அட்டை அவசியமில்லை:வீரப்ப மொய்லி தகவல்!

Posted:

மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற ஆதார் அட்டை


Read more ...

ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்:தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி

Posted:

ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று,


Read more ...

பொது விழாக்களில் வாக்கு சேகரிப்பு: மொத்த செலவையும் கட்சியே ஏற்க வேண்டும்

Posted:

பொது விழாக்கள், மற்றும் மத விழாக்கள் நடைபெறும் இடங்களில் வாக்கு சேகரித்தால்,


Read more ...

விமானப் படைக்கு புதிய விமானங்கள் வாங்க இந்திய பொதுத்துறை நிறுவனங்களை நாடாதது ஏன்? : பிரதமருக்கு பிரஃபுல் ...

Posted:

விமான படைக்கு புதிய விமானங்கள் வாங்கும் டெண்டர் விவகாரத்தில் இந்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏன் வாய்ப்புக்கள் வழங்கவில்லை என்று கன ரக வாகனங்கள் துறை அமைச்சர் பிரஃபுல் படேல், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

இலங்கை அமைச்சர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியது: 9 புதிய பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு

Posted:

 இலங்கையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 9 பிரதி அமைச்சர்களின் பதவியேற்புடன் 106 ஆக உயர்ந்துள்ளது.


Read more ...

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 26 பேர் கைது!

Posted:

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த 26 மீனவர்களை, அவர்களது விசைப் படகுடன் கைது செய்துள்ளனர் இந்திய கப்பல் படையினர்.


Read more ...

தமிழக அரசு அலுவலர்களுக்கு 10 சதவிகிதம் அகவிலைப் படி உயர்வு!:தமிழக முதல்வர் அறிவிப்பு

Posted:

தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க உள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தமது அறிவிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.

தமிழக அரசு ஊழியர்கள், மற்றும் சத்துணவு பணியாளர்கள், உள்ளாட்சி அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் இந்த 10 சதவிகித அகவிலைப் படி உயர்வு பொருந்தும் என்று முதல்வர் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

மேலும் இத்திட்டம் கடந்த ஜூலை மாதம் முதல் கணக்கிடப்பட்டு, மொத்தமாக அளிக்கப்படும் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் இத்திட்டத்தால், தமிழக அரசுக்கு 2 ஆயிரத்து 292 கோடியே 78 லட்சம் ரூபாய் கூடுதல் செல்வாகும் என்றும், இத்திட்டத்தின் மூலம் 18 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள் என்றும் முதல்வர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.


Read more ...

ஐஎஸ்ஐயுடன் சேர்ந்து ஜிகாத் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது பாகிஸ்தான்! : விக்கிரம் சிங் குற்றச்சாட்டு

Posted:

பாகிஸ்தான், ஐ எஸ் ஐ என்கிற அமைப்புடன் சேர்ந்து ஜிகாத் என்கிற தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது மற்றும் இந்த தீவிரவாதிகளை இந்தியாவில் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உதவி செய்கின்றனர் என்று, இந்திய முப்படைத் தளபதி விக்கிரமசிங் குற்றம் சுமத்தியுள்ளார்.


Read more ...

இலங்கையின் முதலாவது தனியார் பல்கலைக்கழகம் : இளவரசர் சாள்ஸ் அடிக்கல் நாட்டுகிறார்

Posted:

இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பது தொடர்பான சர்ச்சைகள் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள சட்ட அங்கீகாரத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.


Read more ...

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் விபரம்: இறுதி முடிவை த.தே.கூ வெளியிட்டது

Posted:

வடக்கு மாகாண சபையில் அமைச்சர்களாகவும், அவைத் தலைவர்களாகவும் பதவியேற்கவுள்ளவர்கள் குறித்த இறுதி முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.


Read more ...

இது நவராத்திரி காலம் : ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!

Posted:

இந்துக்களின் பிரதான விழாக்களில் ஒன்றாக கருதப்படும் நவராத்திரி பண்டிகை என்றாலே, பெண்களுக்கு கொண்டாட்டம் தான்.


Read more ...

வடக்கு அந்தமானில் நிலை கொண்டுள்ள புயல் சின்னத்துக்கு பைலின் புயல் என்று பெயரிட்டு உள்ளனர்!

Posted:

வடக்கு அந்தமானில் இரண்டு தினங்களுக்கு முன்னர் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது புயல் சின்னமாக உருவெடுத்து உள்ளது. இந்த புயல் சின்னத்துக்கு பைலின் என்று பெயரிட்டு உள்ளனர் என்றும் தெரிய வருகிறது.


Read more ...

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜகன்மோகன் ரெட்டி வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்!

Posted:

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜகன்மோகன் ரெட்டி வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்!


Read more ...

பொதுநலவாயத்துக்கான நிதியுதவியை நிறுத்த கனடா பரிசீலனை: ஸ்டீபன் ஹார்பர் அறிவிப்பு

Posted:

இலங்கையில் மனித உரிமை விடயங்களில் முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று குற்றஞ்சாட்டி கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதிலிருந்து தவிர்த்துள்ளதாக அறிவித்துள்ள கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், பொதுநலவாய நாடுகள் அமையத்துக்கு வழங்கி வரும் நிதியுதவிகளை நிறுத்துவது தொடர்பிலும் பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Read more ...

நீங்கள் மேலானவரே!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

கொழும்பு பொதுநலவாய மாநாட்டை புறக்கணித்த கனடா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது: ஜீ.எல்.பீரிஸ்

Posted:

கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதிலிருந்து தவிர்த்த கனடா தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


Read more ...

வேதியலுக்கான நோபல் பரிசு வேதியக் கணனித் துறையில் கிடைத்துள்ளது

Posted:

2013ம் ஆண்டுக்கான வேதியலுக்கான (இராசயனவியல்) நோபல் பரிசை, மார்டின் கார்ப்லஸ், மைக்கெல் லெவிட் மற்றும் ஏரியஹ் வர்ஷெல் எனும் மூன்று கல்லூரிப் பேராசிரியர்கள் பெறுகின்றனர். 


Read more ...

தனி தெலுங்கானா எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி மறைமுகமாக உதவுவதாக மத்திய ...

Posted:

தனி தெலுங்கானா எதிர்ப்பு மக்களுக்கு ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி மறைமுக ஆதரவு


Read more ...

வடக்கு அந்தமானில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறுகிறது!

Posted:

கடந்த சில் நாட்களுக்கு முன்னர் வடக்கு அந்தமானில் வங்க கடலில் நிலை


Read more ...

பாகிஸ்தானுடன் தீவிரவாதம் ,வீரர்கள் அத்துமீறல் குறித்து பேச ஒத்துழைப்போம்:உமர் அப்துல்லா

Posted:

பாகிஸ்தானுடன் தீவிரவாதம் மற்றும் வீரர்கள் அத்துமீறல் குறித்து பேச்சு வார்த்தை நடத்த மத்திய


Read more ...

14 விமான பணி பெண்களை சாதுரியமாக காப்பாற்றி உயிர்துறந்த பேருந்து ஓட்டுனர்!

Posted:

சென்னை விமான நிலையத்தில் இருந்து சொகுசு பேருந்து மூலம் 5 நட்சத்திர விடுதிக்கு,


Read more ...

மெட்ரோ ரயிலில் பயணிற்கும் வீரப்ப மொய்லி

Posted:

பெட்ரோல் சிக்கன நடவடிக்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில்,


Read more ...

தீவிரவாதி பன்னா இஸ்மாயில் மனைவி மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம்!

Posted:

தீவிரவாதி என்று சந்தேகிக்கப் படும் பன்னா  இஸ்மாயில் மனைவி


Read more ...

ஆட்டத்துல இனிமே அனன்யாவும் இருப்பாராம்….

Posted:

குக்கர் விசிலடிக்கிறதுக்கு முன்னாடியே கேஸ் தீர்ந்து போன மாதிரி,


Read more ...

இதற்காகதான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா – விமர்சனம்

Posted:

‘ணங்….’ -இன்னாபா இது? விஜய் சேதுபதி நடிச்சிகிறாரு.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™