Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஆளுநராக சிவில் சமூகப் பிரதிநிதி ...” plus 19 more

Tamilwin Latest News: “ஆளுநராக சிவில் சமூகப் பிரதிநிதி ...” plus 19 more

Link to Lankasri

ஆளுநராக சிவில் சமூகப் பிரதிநிதி ...

Posted: 22 Sep 2013 05:00 PM PDT

இராணுவத்தில் இருந்த ஒருவர் ஆளுநராக இருக்கும் பட்சத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சிவில் சமூகத்தில் இருந்து போதிய அதிகாரம் உள்ள மக்களின் பிரச்சினைகளை புரிந்து தெரிந்து கொண்ட ஒருவர் ஆளுநராக நியமிக்க தொடர்ந்தும் வலியுறுத்துவோம் என வடமாகாண சபை தேர்தலில் வெற்றிபெற்ற முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ரெய்னா, ஹசி அதிரடியில் சென்னை ...

Posted: 22 Sep 2013 01:06 PM PDT

டைட்டன்ஸ் அணிக்கெதிரான சாம்பியன்ஸ் லீக் தொடரை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சென்னை அணி அமர்க்களமாக தொடங்கியது.

கனடியத் தமிழர் பேரவை தமிழ்த் ...

Posted: 22 Sep 2013 12:28 PM PDT

கனடியத் தமிழர் பேரவை வட மாகாண சபைச் தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நீதவான் திரு. சி. வி. விக்கினேசுவரன் அவர்களுக்கும் வாழ்த்துத் தெரிவிக்கிறது.

ரூ.1 கோடியால் பாதுகாப்பில்லாமல் ...

Posted: 22 Sep 2013 11:01 AM PDT

சாம்பியன்ஸ் லீக் டி20 இன்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் & மும்பை அணிகள் மோதின. இந்த மைதானத்தில் மொத்தம் 7 ஆட்டங்கள் நடக்கிறது.

எதிர்பார்த்ததை விட அரசாங்கம் ...

Posted: 22 Sep 2013 10:51 AM PDT

வடமாகாணத்தில் அரசாங்கம் எதிர்பார்த்ததிலும் பார்க்க படதோல்வியடைந்தமை தமிழர்களின் பலத்தை உறுதிப்படுத்தியது என சிரேஸ்ட சட்டத்தரணியும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவருமான கே.வி.தவராசா லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

75 வாக்குகள் வித்தியாசத்தில் 2 வது ...

Posted: 22 Sep 2013 10:31 AM PDT

இலங்கையின் வடமாகாண சபை தேர்தலின் மன்னார் மாவட்ட வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.

கூட்டமைப்பிடம் முக்கிய ...

Posted: 22 Sep 2013 09:38 AM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் முக்கிய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இராணுவத்தை அகற்றுவது உறுதி: சீ.வி. ...

Posted: 22 Sep 2013 09:32 AM PDT

இராணுவ மயமாதலை அகற்றல் மற்றும் தமிழர்களின் அடிப்படை அம்சங்களை தமிழர்கள் வெல்வதற்கு தமிழ் மக்கள் முழு அங்கிகாரம் என முதலமைச்சர் வேடபாளர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழர்கள் பயங்கர வாதிகள் அல்ல மக்கள் அங்கிகாரம் என அனந்தி சசிதரன் ஆகியவர்கள் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் குறிப்பிட்டுள்ளனர்.

தீவகத்தில் தோல்வியைத் ...

Posted: 22 Sep 2013 09:02 AM PDT

தீவகத்தில் ஈ.பி.டி.பி யினர் தமது தேர்தல் தோல்வியை தாங்க முடியாது மக்களுக்கு பொல்லுத் தடியால் அடித்துள்ளார்கள்...

சூப்பர்கிங்ஸ்: துடுப்பெடுத்தாடி ...

Posted: 22 Sep 2013 08:45 AM PDT

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான சாம்பியன்ஸ் லீக் தொடரின் மூன்றாவது போட்டியில் டைட்டன்ஸ் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

கிளிநொச்சி பிரதேசத்தில் ஆயுதம் ...

Posted: 22 Sep 2013 07:33 AM PDT

கிளிநொச்சியில் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் திடீரென ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மதியம் முதல் இந்த நடவடிக்கையை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளதால் பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்காவில் மண்ணை முத்தமிட்ட ...

Posted: 22 Sep 2013 07:18 AM PDT

தீயினில் வெந்து,உடல் கருகிமரணித்து, அந்த சாம்பலில் இருந்து மீள் பிறப்பெடுக்கும் பீனிக்ஸ் பறவையின் புராணக் கதைகளைக் கேட்டிருக்கிறோம். முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட உச்சக்கட்ட இன அழிப்புக்குப் பின்னர், தமிழ்த் தேசியஅரசியல் சூழலில் பீனிக்ஸ் பறவையும் பேசுபொருளாகவும் விளங்கியது.

துப்பாக்கிகளின் அச்சுறுத்தல்களை ...

Posted: 22 Sep 2013 07:18 AM PDT

துப்பாக்கிகளின் அடக்கு முறைகளிலிருந்தும் அச்சுறுத்தல்களிலிருந்தும் தமக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நமது தமிழர் தாயகத்தின் மக்கள், நேற்று நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அந்த துப்பாக்கிகளுக்கு எதிராக வாக்களித்து தமிழ்த் தேசிய கூட்டமை வெற்றியடைச் செய்துவிட்டனர்.

இந்திய டேவிஸ் கிண்ண அணியின் புதிய ...

Posted: 22 Sep 2013 06:24 AM PDT

பரிசுத்தொகையை அதிகரிக்க வேண்டும், தரமான வசதிகள் வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய டேவிஸ் கிண்ண டென்னிஸ் வீரர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் போர்க்கொடி தூக்கினார்கள்.

அசத்துமா சூப்பர்கிங்ஸ்: ...

Posted: 22 Sep 2013 03:01 AM PDT

சாம்பியன்ஸ் லீக் தொடரில் சென்னை அணி தனது முதல் போட்டியில் இன்று டைட்டன்ஸ் அணியை சந்திக்கிறது.

வெடிகுண்டு அச்சுறுத்தல்: அவசரமாக ...

Posted: 22 Sep 2013 12:20 AM PDT

இலங்கையில் இருந்து புறப்பட்ட நிலையில் கிழக்கு லண்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்ட வானுர்தியில் இலங்கையின் கிரிக்கட் வீரர் மஹேல ஜயவர்த்தனவும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாத் மெய்யப்பன் உள்பட 22 பேர் ...

Posted: 21 Sep 2013 09:02 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட மோசடி வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் உள்பட 22 பேர் மீது மும்பை போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

யூரோ 2020 கிண்ண போட்டியை நடத்த பல ...

Posted: 21 Sep 2013 08:50 PM PDT

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் உறுப்பு நாடுகளான 54ல் 32 நாடுகள் வரும் 2020 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பையை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது.

7 விக்கெட் வித்தியாசத்தில் ...

Posted: 21 Sep 2013 01:31 PM PDT

சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் போட்டியில் சூதாட்ட சர்ச்சையை கடந்து அசத்திய ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சாம்பியன்ஸ் லீக் முதல் போட்டி: ...

Posted: 21 Sep 2013 08:57 AM PDT

ராஜஸ்தான் றொயல்ஸ் அணிக்கெதிரான சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™