Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மக்கள் சுதந்திரமாக ...” plus 17 more

Tamilwin Latest News: “மக்கள் சுதந்திரமாக ...” plus 17 more

Link to Lankasri

மக்கள் சுதந்திரமாக ...

Posted: 20 Sep 2013 01:45 PM PDT

வடக்கு மாகாணசபை தேர்தலில் யாழ்.மாவட்ட மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவு அத்தாட்சி அலுவலருமான சுந்தரம் அருமைநாயகம், அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் இடமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அனந்தி சசிதரன் மீது வழக்குத் ...

Posted: 20 Sep 2013 01:16 PM PDT

தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டின் மீதும், ஆதரவாளர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கும் எமக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை ஆனால் அவர்மீது நாம் வழக்குத் தாக்கல் செய்வோம் என ஈபிடிபி கட்சி தெரிவித்துள்ளது.

தமிழர்கள் நீதிக்காக யாரிடம் ...

Posted: 20 Sep 2013 12:57 PM PDT

வடக்கு மாகாணசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் இடம்பெற்ற மிக மோசமான தேர்தல் முறைகேட்டுச் சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தயங்கும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அவற்றுக்கு ஊக்கமளித்துவரும் நிலையில் தமிழர்கள் நீதிக்காக இனிமேல் யாரிடம் செல்வது என யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட ஆயர்கள் கூட்டாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

கங்குலிக்கு வாழ்நாள் சாதனையாளர் ...

Posted: 20 Sep 2013 12:38 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் கங்குலி மற்றும் டென்னிஸ் வீரர் பயசுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.

வேட்பாளர் எம்.எம். ...

Posted: 20 Sep 2013 12:31 PM PDT

வட மகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் இலக்கம் 8ல் போட்டியிடும் எம்.எம்.ரதன் மீது தாக்குதல் நடாத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய அணிக்கான புதிய ...

Posted: 20 Sep 2013 12:18 PM PDT

இந்திய அணிக்கான புதிய ஸ்பான்சரை தெரிவு செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ஏல அறிவிப்பு வெளியிட்டது.

பாராளுமன&#30 ...

Posted: 20 Sep 2013 11:24 AM PDT

கிளிநொச்சியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமாகிய அறிவகத்தை சுற்றி பதினைந்துக்கும் மேற்பட்ட இராணுவப்புலனாய்வாளர்கள் மற்றும் ஒட்டுக்குழுக்கள் அச்சுறுத்தும் வகையில் தற்பொழுது நிலைகொண்டுள்ளனர்.

வடமாகாண சபை தேர்தல் என்பது ...

Posted: 20 Sep 2013 08:20 AM PDT

வடக்கு மாகாணசபைத் தேர்தலைப் பொறுத்தவரையில் வடக்கு மாகாணம் முழுமையாக  இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் கூட அங்குள்ள தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களிப்பார்கள் என்று உறுதியாகச் சொல்கின்றேன். இவ்வாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கலையரசன் தெரிவித்துள்ளார்.

யுவராஜ் மீண்டும் இடம் பெற 200 சதவிகித ...

Posted: 20 Sep 2013 07:52 AM PDT

இந்திய அணியில் இடம்பெற யுவராஜ் சிங்கிற்கு தகுதி உள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

மனைவியை கொன்ற கார் ஓட்டப்பந்தய ...

Posted: 20 Sep 2013 07:09 AM PDT

மனைவியை சுட்டுக்கொன்றமை தொடர்பான குற்றச்சாட்டை எதிர்நோக்கிய கார் ஓட்டப்பந்தய வீரருக்கு நீர்கொழும்கு மேல் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

வடக்கு தேர்தல் தொடர்பில் ...

Posted: 20 Sep 2013 06:44 AM PDT

வடக்கில் நாளை நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இராஜதந்திரிகள் உள்ளளூர் தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை! ...

Posted: 20 Sep 2013 06:17 AM PDT

அனந்தி எழிலனை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் மற்றும் ஒட்டுக்குழுவினரால் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பு வன்முறைத் தாக்குதலில் காயப்பட்ட 10 பேரும், தங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லை என்ற காரணத்தினால் மருத்துவமனையில் வெளியேறிவிட்டனர் அறியமுடிகின்றது.

கிளிநொச்சியில் தேர்தல் ...

Posted: 20 Sep 2013 06:03 AM PDT

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இராணுவத்தினரும் ஈபிடிபி ஒட்டுக்குழுவும் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக நேற்றைய தினமும் இன்றைய தினமும் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுவருவது குறித்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

ஹாட்ரிக் வெற்றிபெறப்போவது யார்? ...

Posted: 20 Sep 2013 02:41 AM PDT

சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் இன்று நடக்கவுள்ள கடைசி தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் ஐதராபாத், நியூசிலாந்தின் ஒடாகோ வோல்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

அரையிறுதிப் போட்டியில் மும்பை ...

Posted: 20 Sep 2013 12:57 AM PDT

சாம்பியன்ஸ் லீக் சுற்றுத்தொடரின் அரையிறுதில் மும்பை அணியை சந்திக்க ஆசையாக ஆவலாக உள்ளதாக ராஜஸ்தான் அணித் தலைவர் டிராவிட் தெரிவித்தார்.

முகமது அலியின் தாடையை உடைத்த சூரர் ...

Posted: 20 Sep 2013 12:40 AM PDT

முன்னாள் ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியனான அமெரிக்காவின் கென் நார்டன் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

செல்சியா அணிக்கு அதிர்ச்சி அளித்த ...

Posted: 19 Sep 2013 10:44 PM PDT

ஐரோப்பிய நாடுகளின் இந்த வருடத்துக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கியுள்ளன.

பாகிஸ்தான் அணித் தலைவர் பதவியை ...

Posted: 19 Sep 2013 09:37 PM PDT

பாகிஸ்தான் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் அணியின் தலைவராக மிஸ்பா உல்-ஹக் உள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™