Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பரபரப்பான டெஸ்டில் பாகிஸ்தானை ...” plus 17 more

Tamilwin Latest News: “பரபரப்பான டெஸ்டில் பாகிஸ்தானை ...” plus 17 more

Link to Lankasri

பரபரப்பான டெஸ்டில் பாகிஸ்தானை ...

Posted: 14 Sep 2013 11:56 AM PDT

பரபரப்பான இரண்டாவது டெஸ்டில் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது ஜிம்பாப்வே அணி.

சுன்னாகத்தில் புதிய உப மின்சார ...

Posted: 14 Sep 2013 10:00 AM PDT

யாழ்.சுன்னாக்தில் அமைக்கப்பட்ட உப மின்சார நிலையத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று திறந்து வைத்துள்ளார்.

மட்டு. கொக்கட்டிச்சோலையில் பாம்பு ...

Posted: 14 Sep 2013 09:01 AM PDT

மட்டக்களப்பு,  கொக்கட்டிச்சோலையில் இன்று பகல் பாம்பு தீண்டியதால் ஆறு வயதுக் குழந்தையொன்று மரணமடைந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சவுதியில் வீடொன்றில் சிறை ...

Posted: 14 Sep 2013 07:53 AM PDT

16 வருடங்களாக சவுதி அரேபியாவிலுள்ள வீடொன்றில் சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

ஐக்கியமான நாட்டில் அதிகாரத்தை ...

Posted: 14 Sep 2013 07:34 AM PDT

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பகிர்வதே இம்முறை தமது கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் அடங்கியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் புதிய கடற்படைத் ...

Posted: 14 Sep 2013 07:30 AM PDT

முல்லைத்தீவில் இலங்கைக் கடற்படை அமைத்துள்ள புதிய தளத்துக்கு, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

லண்டனில் அதிநவீன முறையில் வங்கிக் ...

Posted: 14 Sep 2013 06:29 AM PDT

லண்டனில் உள்ள வங்கியொன்றில் அதிநவீன முறையைப் ( Hi-tech) பயன்படுத்தி கொள்ளையடிக்க முற்பட்ட கும்பலொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வடக்கில் யார் வெல்வார்கள் என்பது ...

Posted: 14 Sep 2013 05:52 AM PDT

வடக்கில் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பாரிய கொள்ளைச் ...

Posted: 14 Sep 2013 05:12 AM PDT

கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளில் பாரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்த மூன்று பேர் கொஹூவல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தியாகி செந்தில்குமரனுக்கு ...

Posted: 14 Sep 2013 05:05 AM PDT

ஜெனீவா - ஐ.நா மனித உரிமைகள் சபை முன்றலில் தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகி செந்தில்குமரனுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தனது வீரவணக்கத்தினை செலுத்தியுள்ளது

மேலும் மூன்று மாகாணசபைகளை ...

Posted: 14 Sep 2013 04:50 AM PDT

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் தேர்தல்கள் நடந்து முடிந்த பின்னர், மேலும் மூன்று மாகாண சபைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் கலைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

சண்டிலாவுக்கு வாழ்நாள் தடையா?

Posted: 14 Sep 2013 03:46 AM PDT

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் றொயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீட் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் சிக்கினர்.

டிசம்பரில் இந்தியாவுக்கு செல்லும் ...

Posted: 14 Sep 2013 03:23 AM PDT

கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிபா உலகக் கிண்ண சாம்பியன்ஷிப் பிரேசில் நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

நிச்சயம் மீண்டும் வருவேன்: ...

Posted: 14 Sep 2013 02:07 AM PDT

ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஸ்ரீசாந்துக்கு ஆயுள் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டது.

ஆச்சரியப்பட வைக்கும் டோனி

Posted: 13 Sep 2013 11:10 PM PDT

இந்திய அணியின் அணித்தலைவர் மகேந்திரசிங் டோனி பைக் ஆர்வலர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியா ...

Posted: 13 Sep 2013 10:52 PM PDT

சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியின் தகுதிச்சுற்றில் பங்கேற்க உள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த பைசலாபாத் வால்வ்ஸ் அணி வீரர்களுக்கு இந்தியா விசா வழங்கியது.

பாகிஸ்தான் - ஜிம்பாப்வே டெஸ்ட்: ...

Posted: 13 Sep 2013 08:57 PM PDT

பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் ஹராரேயில் நடக்கிறது.

இந்தியாவில் முத்தரப்பு தொடர்: ...

Posted: 13 Sep 2013 08:50 PM PDT

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகள் பங்கேற்கும் முத்தரப்புத் தொடர் கிரிக்கெட் போட்டி நடத்துவது குறித்த முடிவு சென்னையில் நடைபெறும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™