Tamilwin Latest News: “வாக்கு கொள்ளை இடம்பெறாவிட்டால் ...” plus 16 more | |
- வாக்கு கொள்ளை இடம்பெறாவிட்டால் ...
- ஜெனீவா ஒன்று கூடலில் நெருப்பினை ...
- கூட்டமைப்பின் கூட்டத்திற்கு சென்ற ...
- ஆஸி.க்கு சட்டவிரோத ஆட்கட்டத்தல்!- ...
- தமிழினத்துக்குத் ...
- புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் ...
- தமிழரும் சிங்களவரும் கணவன்-மனைவி ...
- யுவராஜ் சதம்: இந்திய ஏ அணி அபாரம்
- ஈகப்பேரொளி செந்தில்குமரன் ...
- பௌத்த மதத் துறவியானார் யாழ். ...
- போர்க்குற்றங்களில் இருந்து ...
- ஸ்ரீசாந்துக்காக ...
- அணித்தலைவராக களமிறங்கும் ஷிகர் ...
- ஐசிசி தரவரிசைப் பட்டியல்: சரிவை ...
- தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் வழக்கு ...
- அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ...
- வாய்ப்பை சாதகமாக பயன்படுத்துவாரா ...
| வாக்கு கொள்ளை இடம்பெறாவிட்டால் ... Posted: 15 Sep 2013 08:54 AM PDT வட மாகாண சபை தேர்தலில் வாக்குகள் கொள்ளை இடம்பெறாவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் இப்போது வெற்றி பெறும் என்பதை காணக்கூடியதாகவுள்ளது. |
| ஜெனீவா ஒன்று கூடலில் நெருப்பினை ... Posted: 15 Sep 2013 08:41 AM PDT படுகொலையாளிகளை கூண்டில் ஏற்ற ஜெனீவா முருகதாசன் திடலில் அணிதிரளுங்கள் - பழ.நெடுமாறன், காசியானந்தன் |
| கூட்டமைப்பின் கூட்டத்திற்கு சென்ற ... Posted: 15 Sep 2013 07:32 AM PDT யாழ். தெல்லிப்பளை பிரதேசத்தில் உள்ள கொல்லங்கலட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு சென்ற பொதுமக்கள் மீது இராணுவம் தடிகள், பொல்லுகளால் அடித்து விரட்டியுள்ளனர். |
| ஆஸி.க்கு சட்டவிரோத ஆட்கட்டத்தல்!- ... Posted: 15 Sep 2013 06:34 AM PDT சட்டவிரோதமாக இலங்கையர்களை அவுஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக அனுப்பி வைத்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கடற்படை அதிகாரி மற்றும் செல்வந்த வர்த்தகர் ஆகியோரின் வங்கிக் கணக்குகள் பற்றி விசாரணைகளை நடத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். |
| Posted: 15 Sep 2013 06:10 AM PDT தமிழினத்துக்குத் துரோகமிழைப்பவர்கள் தமது மனச் சாட்சிகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என கிளிநொச்சி ஜெயபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். |
| புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் ... Posted: 15 Sep 2013 06:07 AM PDT நாட்டை அபிவிருத்தியை நோக்கிச் செல்ல ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கூடியளவு ஆதரவு வழங்கப்படும் என புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. |
| தமிழரும் சிங்களவரும் கணவன்-மனைவி ... Posted: 15 Sep 2013 05:47 AM PDT தமது கட்சி கேட்பது தனிநாடு அல்ல, சுயாட்சி அதிகாரமே என தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக படித்து அறியுமாறு சகலரிடமும் கேட்டுக்கொள்வதாக கூறினார். |
| யுவராஜ் சதம்: இந்திய ஏ அணி அபாரம் Posted: 15 Sep 2013 05:34 AM PDT மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிரான போட்டியில், யுவராஜ் சிங் சதம் கைகொடுக்க இந்திய ஏ அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| Posted: 15 Sep 2013 05:25 AM PDT ஜெனிவாவில் ஐநா சபை முன்பாகத் தமிழீழ மண்ணின் விடிவுக்காகத் தீயிலே சங்கமித்துத் தன் இன்னுயிரை ஈகம் செய்த ஈகப்பேரொளி செந்தில்குமரனுக்கு லண்டன் வாழ் தமிழ் மக்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர். |
| பௌத்த மதத் துறவியானார் யாழ். ... Posted: 15 Sep 2013 04:44 AM PDT யாழ்ப்பாண தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மலேசியாவின் இரண்டாம் நிலை கோடீஸ்வரரின் ஒரே மகன் பௌத்த சமய துறவியென தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| போர்க்குற்றங்களில் இருந்து ... Posted: 15 Sep 2013 04:15 AM PDT பொதுநலவாய மாநாட்டை பயன்படுத்தி போர்க்குற்றங்களில் இருந்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தப்பிக்க முயற்சிப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்தியாவுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரஸ்வதி ராஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். |
| Posted: 15 Sep 2013 03:19 AM PDT சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதித்ததற்கு தான் வருத்தப்படுவதாக கங்குலி தெரிவித்துள்ளார். |
| அணித்தலைவராக களமிறங்கும் ஷிகர் ... Posted: 14 Sep 2013 11:56 PM PDT சாம்பியன்ஸ் லீக் டி20 தகுதிச் சுற்றில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைவராக அதிரடி வீரர் ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். |
| ஐசிசி தரவரிசைப் பட்டியல்: சரிவை ... Posted: 14 Sep 2013 11:42 PM PDT ஜிம்பாப்வே அணியிடம் தோற்றதால், டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணி சரிவை சந்தித்துள்ளது. |
| தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் வழக்கு ... Posted: 14 Sep 2013 11:34 PM PDT வாழ்நாள் தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ... Posted: 14 Sep 2013 08:46 PM PDT அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. |
| வாய்ப்பை சாதகமாக பயன்படுத்துவாரா ... Posted: 14 Sep 2013 08:39 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்டக்காரராக விளங்கிய யுவராஜ், தற்போது சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்த தவறி வருகிறார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |