Tamil Star |
- ஜெட் ஓட்டுறவங்க கார் ஓட்டினால் இதுதான் கதி….
- தண்ணீரை பார்த்தால் யாருக்குத்தான் குஷி வராது….. இவங்க மட்டும் விதிவிலக்கா என்ன?…
- ஜெனிவாவில் இலங்கையர் ஒருவர் தீக்குளிப்பு
- இங்கிலாந்தில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து (வீடியோ இணைப்பு)
- நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தியிருந்தால் நவி.பிள்ளையின் புலி தோற்றத்தை உலகம் கண்டிருக்கும்
- ஆசாராம் பாபுவின் உதவியாளர் கூறும் திடுக்கிடும் தகவல்கள்
- 10 ஆண்டுகளாக தந்தை, சகோதரனால் பலாத்காரம் : முதல்வரிடம் பெண் கதறல்
- நவிபிள்ளையின் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு: ஐநா சபை அறிவிப்பு
- மாத்திரை சாப்டாச்சு! வயிற்றுக்குள் இருந்து கைபேசிக்கு குறுஞ்செய்திகளை அனுப்பும் சென்சார்
- இனிமேல் நோயாளிகளே ஊசி போட்டுக் கொள்ளலாம்!
| ஜெட் ஓட்டுறவங்க கார் ஓட்டினால் இதுதான் கதி…. Posted: 05 Sep 2013 10:25 PM PDT ஜெட் ஓட்டுறவங்க கார் ஓட்டினால் இதுதான் கதி…. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தண்ணீரை பார்த்தால் யாருக்குத்தான் குஷி வராது….. இவங்க மட்டும் விதிவிலக்கா என்ன?… Posted: 05 Sep 2013 10:22 PM PDT தண்ணீரை பார்த்தால் யாருக்குத்தான் குஷி வராது….. இவங்க மட்டும் விதிவிலக்கா என்ன?… This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜெனிவாவில் இலங்கையர் ஒருவர் தீக்குளிப்பு Posted: 05 Sep 2013 10:29 AM PDT
இந்நபர் காப்பற்றப்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர் இலங்கை தமிழராக இருக்கலாம் என நம்பபடுகிறது. இவருக்கு அருகிலிருந்து மீட்கப்பட்ட தடயங்கள் இதனை உறுதி செய்வதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த பகுதியில் எரிந்த அடையாளங்கள் இன்று காலை காணப்பட்டன. இவர் யார் என்பதையோ இவரிடமிருந்து மீட்கப்பட்ட தடயங்களையோ காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை. இவர் இலங்கை தமிழர் தான் என்பதையும் காவல்துறையினர் உத்தியோகபூர்வதமாக அறிவிக்கவில்லை. இதேவேளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இங்கிலாந்தில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து (வீடியோ இணைப்பு) Posted: 05 Sep 2013 07:15 AM PDT இங்கிலாந்தில் 10 நிமிடத்திற்குள் 100 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது. இங்கிலாந்தின் கென்ட் மாகாணத்தில் தற்போது கடும் மூடுபனி நிலவுவதால் பகல் வேளையிலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் முகப்பு வெளிச்சத்தில் மட்டும் வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் ஷெப்பி 4 வழிச்சாலை மேம்பாலத்தில் இன்று காலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து சென்றன. அப்போது திடீரென பனி மூடியதால் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இவ்வாறு 10 நிமிடத்திற்குள் 100 வாகனங்கள் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தியிருந்தால் நவி.பிள்ளையின் புலி தோற்றத்தை உலகம் கண்டிருக்கும் Posted: 05 Sep 2013 06:52 AM PDT நந்திக்கடலில் உயிரிழந்த விடுதலைப் புலிகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த நவநீதம்பிள்ளை தயாரான போது அதனைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதிருந்தால், அவரது புலி தோற்றத்தை முழு உலகமும் காண சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்டம் சிலாபம் முன்னேஸ்வரத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறினார். 30 வருட போரில் துயரங்களை அனுபவித்த நாட்டில் உள்ள மக்களின் மனவேதனை 4, 5 ஆண்டுகளில் மறைத்துவிடாது. வடக்கில் பௌதீக […] |
| ஆசாராம் பாபுவின் உதவியாளர் கூறும் திடுக்கிடும் தகவல்கள் Posted: 05 Sep 2013 06:44 AM PDT ஆன்மீகத் தலைவர் ஆசாராம் பாபு இந்திய மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா குருகுல விடுதியின் வார்டனுடன் உறவு கொண்டதாக அவரது உதவியாளர் சிவா தெரிவித்துள்ளார். ஆசாராம் பாபு பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உதவியாளர் சிவா பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். பொலிசார் சிவாவை கைது செய்து விசாரித்தபோது தான் இந்த தகவல்கள் கிடைத்துள்ளன. ஆசாராம் பாபு மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா குருகுல் விடுதியின் வார்டன் சில்பியுடன் உடல் உறவு கொண்டதாக […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| 10 ஆண்டுகளாக தந்தை, சகோதரனால் பலாத்காரம் : முதல்வரிடம் பெண் கதறல் Posted: 05 Sep 2013 03:57 AM PDT இந்தியாவின் லக்னோவில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு பெண் தனது தந்தை மற்றும் சகோதரனால் தொடர்ந்து பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். இந்த அவமானத்துக்குரிய சம்பவம் அந்த பெண்ணின் தாய்க்கும் தெரிந்து நடந்து வந்திருக்கிறது என்பதுதான் கொடுமை. உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் செய்து வரும் ஜனதா தர்ஷன் என்ற மக்களை நேரிடியாக சந்தித்துப் பேசும் நிகழ்ச்சியின் போது 25 வயதான பெண் தனக்கு நேரிட்ட இந்த கொடுமையைக் கூறி அழுதார். உடனடியாக அகிலேஷ் யாதவ் பிறப்பித்த […] |
| நவிபிள்ளையின் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு: ஐநா சபை அறிவிப்பு Posted: 05 Sep 2013 03:42 AM PDT இலங்கைக்கு விஜயம் செய்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியமானதென ஐநா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் பர்ஹான் ஹக் குறிப்பிட்டுள்ளார். ஐநா அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நவிபிள்ளையை சந்தித்தவர்கள் இலங்கையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக வெளியாகும் செய்தி குறித்து கருத்து வெளியிட்ட பர்ஹான் ஹக், ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு கருத்து […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| மாத்திரை சாப்டாச்சு! வயிற்றுக்குள் இருந்து கைபேசிக்கு குறுஞ்செய்திகளை அனுப்பும் சென்சார் Posted: 05 Sep 2013 03:36 AM PDT மனிதர்கள் தமது உடலுக்குள் உள்ளெடுக்கும் பொருட்களை துல்லியமாகக் காட்டிக் கொடுப்பதற்கு இலத்திரனியல் மாத்திரை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண மாத்திரைகளைப் போன்று இதனையும் உள்ளெடுக்க வேண்டும். அவ்வாறு உள்ளே சென்று குடலின் அடிப்பகுதியில் தங்கிக் கொள்ளும். அதன் பின்னர் ஒவ்வொரு தடவையும் வாய்மூலம் உள்ளெடுக்கப்படும் பொருட்களை துல்லியமாக அறிந்து உங்கள் ஸ்மார்ட் செல்பேசிகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொண்டே இருக்கும். இதில் பொருத்தப்பட்டுள்ள விசேட சென்சார் ஆனது ஈரலிப்பாகும்போது தகவல்களை கையில் பொருத்தப்பட்டிருக்கும் விசேட சாதனத்திற்கு அனுப்புகின்றது. பின்னர் அங்கிருந்து ஸ்மார்ட் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| இனிமேல் நோயாளிகளே ஊசி போட்டுக் கொள்ளலாம்! Posted: 05 Sep 2013 03:34 AM PDT இன்புளூவென்சா நோயிலிருந்து விடுபடும் பொருட்டு நோயாளிகள் தாமாகவே பயன்படுத்தக்கூடிய வகையில் தடுப்பூசி ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தை சேரந்ந்த ஆராய்ச்சியாளர்களே சில வருட முயற்சியின் பயனாக இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். மிகவும் நுண்ணி ஊசியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள குறித்த தடுப்பூசியானது 100 சதவீதம் பாதுகாப்பு உடையதாக காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து Sang-Moo Kang ஆராய்ச்சியாளர் கருத்து தெரிவிக்கையில், இந்த நோய்த்தடுப்பூசியானது வலியை தருவதில்லை எனவும், இலகுவான முறையில் சுயமாகவே பயன்படுத்த முடியும் எனவும் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
