Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- திற்பரப்பில் மார்க்சிஸ்ட் தெருமுனைக் கூட்டம்
- முளகுமூட்டில் மாணவர்களுக்கு பாராட்டு விழா
- 50 நாள்களைக் கடந்த தனியார் ரப்பர்தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
- கருங்கல் அருகே மணமகன் தலைமறைவு: திருமணம் நிறுத்தம்
- தக்கலையில் முப்பெரும் விழா
- சமுதாய நலக்கூடம் திறப்பு
- களியக்காவிளையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தேமுதிக கோரிக்கை
- ரயில்வே கேட் கீப்பரை கத்தியால் குத்தியவர் கைது
- நாகர்கோவிலில் அனந்த பத்மநாப நாடார் பிறந்த தின விழா
- புதுப்பொ−வு பெற்றுள்ள குற்றாலம் சித்திரசபை ஓவியங்கள்
- குமரி மாவட்டத்தில் 5,000 சிலைகள் பிரதிஷ்டை
- திற்பரப்பு அருவியில் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை குறைப்பு
- திருவட்டாறு ஒன்றியத்தில் 171 விநாயகர் சிலைகள்
- குமரி அருகே கோவில் பூட்டை உடைத்து விநாயகர் சிலை திருட்டு
- பாலப்பள்ளத்தில் மார்க்சிஸ்ட் பிரசாரக் கூட்டம்
- நாகர்கோவிலில் நாளை பாரத விழிப்புணர்வு பெருந்திரள் ஓட்டம்
- சதுர்த்தி: விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
- அறிவியல் கண்காட்சி
- விளைநிலங்களில் உப்புநீர் ஊடுருவுவதைத் தடுக்க புதிய குளங்கள் அமைக்க கோரிக்கை
- அதிமுக பொதுக்கூட்டம்
- நாசரேத் கல்லூரியில் கல்விக் கடன் முகாம்
- ஸ்ரீவைகுண்டத்தில் இன்சூரன்ஸ் வார நிறைவு விழா
- புத்தன்தருவையில் பொதுச்சேவை மையம் தொடக்கம்
- தண்டுபத்தில் மருத்துவ முகாம்
- கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா
- விபத்தில் முதியவர் சாவு
- தொழுநோய் விழிப்புணர்வு முகாம்
- அரசு பஸ்-மினி டெம்போ மோதல்: 2 பேர் சாவு
- பாமக ஆட்சிக்கு வந்தால் கல்வி மட்டுமே இலவசம்
- டாஸ்மாக் கடை முற்றுகை
- பலாத்காரம்: மாணவர் கைது
- திருமண விருந்தில் தகராறுவிஷம் குடித்து தாய், மகள் தற்கொலை
- 61 பேர் ரத்த தானம்
- ராமாயணச் சொற்பொழிவு நிறைவு
- தீயில் கருகி தொழிலாளி சாவு
- கார் மோதி சிறுமி சாவு
- மாங்கால் சிப்காட்டில் 13-ல் மின் நிறுத்தம்
- மரக்கன்றுகள் நடும் விழா
- மாவட்ட தமிழ்ச் சங்கத்துக்குப் பாராட்டு
- திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீது நில அபகரிப்பு வழக்கு
- மூத்த பத்திரிகையாளர் நினைவு அஞ்சல் தலை: பிரதமர் வெளியிட்டார்
- தமிழக சாரணர் இயக்க ஆணையர் உள்பட 17 பேருக்கு விருது
- வாரியார் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீடு
- நாகர்கோவில்
- மக்களவைத் தேர்தல் கூட்டணி பற்றி அக்டோபருக்கு பின்னர் முடிவு
- காஷ்மீரில் தலைமைச் செயலகம் முற்றுகை: அரசு ஊழியர்கள் மீது தடியடி
- "டிச.16' பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு
- தா.கிருட்டிணன் கொலை வழக்கு: தமிழக போலீஸ் மனு தள்ளுபடி
- தில்லியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
- முஸ்லிம் யாத்ரிகர்கள் முதல் குழு ஹஜ் புறப்பாடு
- சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் இளைஞருக்கு 4 ஆண்டு கடுங்காவல்
- பாலியல் கொடுமையில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டு சிறை
- சாரல் மழையால் தலைநகரில் இதமான சூழல்!
- மாநகர் பேருந்துகளில் பாதுகாப்பு பணியில் அரவானிகள்
- மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் இறந்த சம்பவம்: பிகார் பள்ளி முதல்வரின் கணவர் சரண்
- ஆம்ஆத்மி கட்சி பிரமுகர் மின் இணைப்புத் துண்டிப்பு
- சகோதரியைப் பின்தொடர்ந்தவரைகண்டித்த இளைஞருக்கு கத்திக் குத்து
- கொல்கத்தா அரசு மருத்துவமனையில் ஏழு நாள்களில் 49 குழந்தைகள் சாவு
- அமைப்புசாரா தொழிலாளர்க்கான ஓய்வூதிய திட்டத்துக்கு தில்லி அமைச்சரவை அனுமதி
- சி.என்.ஜி. விலையைக் குறைக்க வலியுறுத்தி பாஜக போராட்டம்
- டார்ஜிலிங்கில் 2 நாள்களுக்கு பந்த் தளர்வு
- ஒட்டன்சத்திரம் பகுதியில் 75 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
- நடுத்தர நகரங்களில் "டிராம்' வண்டிகளை இயக்கலாம்
- ஆசிரியர் தின விழா
- பைக் மீது பஸ் மோதல்: ஆசிரியை பலி
- வானூர்தி மின்னணுவியல் கருத்தரங்கம்
- ரத்த சோகை நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
- இமானுவேல் சேகரன் நினைவு தினம் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தினால் அபராதம்
- க.புதுப்பட்டி அரசு பள்ளியில் முப்பெரும் விழா
- மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
- பெண்களை ஏமாற்றி நகைகளை பறிக்கும் கும்பலை பிடிக்க 7 தனிப்படைகள்
- சிவகாசி: விபத்தில் காயமடைந்தவர் சாவு
- இளம்பெண்மாயம்
- தொடக்கப் பள்ளி ஆண்டு விழா
- கருத்தரங்கம்
- விருதுநகர் மகளிர் கல்லூரி சாம்பியன்
- சிரியாவில் மீண்டும் ஆய்வு செய்ய ஐ.நா. குழுவினருக்கு அழைப்பு
- திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தி விழா
- பருவ மழை இல்லாததால் கொடைக்கானலில் உருளைக் கிழங்கு விளைச்சல் பாதிப்பு
- கேரள கோயில்களில் தங்கம் இருப்பை அறிய ரிசர்வ் வங்கி கடிதம்
- தேவதானப்பட்டியில் ஊர்வலம்
- பள்ளியில் ஆசிரியர் தின விழா
- கச்சத் தீவுக்கு விநாயகர் சிலை கொண்டு செல்ல முயற்சி
- பள்ளியில்ஆசிரியர் தின விழா
- தேனி தனியார் பஞ்சாலையில் தீ விபத்து
- பழனி காந்தி மார்க்கெட் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம்
- தேசிய ஹாக்கி போட்டி: திண்டுக்கல் மாணவர்கள் தேர்வு
- வாடிப்பட்டியில் தேவமாதா தேர்பவனி
- குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில்வாடிப்பட்டி மாணவிகள் சாம்பியன்
- மினிவேன் கவிழ்ந்து 15 பேர் காயம்
- அருப்புக்கோட்டை கண்மாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகள்
- தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி: 544 சிலைகள் பிரதிஷ்டை
- போடிமெட்டு மலைச் சாலையை திறக்க வலியுறுத்தி சாலை மறியல்
- மாஸ்கோ மேயர் தேர்தல்: புதின் ஆதரவாளர் வெற்றி
- கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவர் சாவு காப்பாற்றச் சென்ற 2 பேர் மீட்பு
- ஆண்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா
- நைஜீரியாவில் மோதல்: 18 பேர் சாவு
- மாவட்ட கேரம் போட்டி: பழனி மாணவர் முதலிடம்
- 100 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிர்தப்பிய குழந்தை
- திருமலாபுரம் ஊராட்சியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
| திற்பரப்பில் மார்க்சிஸ்ட் தெருமுனைக் கூட்டம் Posted: 09 Sep 2013 01:10 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திற்பரப்பில் தெருமுனை விளக்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| முளகுமூட்டில் மாணவர்களுக்கு பாராட்டு விழா Posted: 09 Sep 2013 01:10 PM PDT திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் இவ்வாண்டு இடம் பிடித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இரு மாணவர்களுக்கு பாராட்டு விழா முளகுமூடு சிகரம் மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது |
| 50 நாள்களைக் கடந்த தனியார் ரப்பர்தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் Posted: 09 Sep 2013 01:09 PM PDT குமரி மாவட்டத்தில் தனியார் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் 50 நாள்களை கடந்துள்ளது. |
| கருங்கல் அருகே மணமகன் தலைமறைவு: திருமணம் நிறுத்தம் Posted: 09 Sep 2013 01:09 PM PDT கருங்கல் அருகே திருமண நாளான திங்கள்கிழமை மணமகன் தலைமறைவானதால் திருமணம் நின்றது. |
| Posted: 09 Sep 2013 01:09 PM PDT தக்கலை ஸ்ரீ பெருமாள் கோவில் இந்து சகோதர இயக்கத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா, குழந்தைகள் தின விழா, பஜனை ஊர்வலம் என முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 09 Sep 2013 01:08 PM PDT கன்னியாகுமரி அருகேயுள்ள கல்லுவிளையில் சமுதாய நலக்கூடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| களியக்காவிளையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தேமுதிக கோரிக்கை Posted: 09 Sep 2013 01:08 PM PDT களியக்காவிளை சந்திப்பு, பி.பி.எம். சந்திப்பு பகுதியில் போக்குவரத்து போலீஸாரை நியக்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தியுள்ளது. |
| ரயில்வே கேட் கீப்பரை கத்தியால் குத்தியவர் கைது Posted: 09 Sep 2013 01:07 PM PDT களியக்காவிளை அருகே பணியில் இருந்த ரயில்வே கேட் கீப்பரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| நாகர்கோவிலில் அனந்த பத்மநாப நாடார் பிறந்த தின விழா Posted: 09 Sep 2013 01:07 PM PDT இந்திய விடுதலை போராட்ட தளபதி அனந்த பத்மநாப நாடாரின் 316-வது பிறந்த தின விழா நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| புதுப்பொ−வு பெற்றுள்ள குற்றாலம் சித்திரசபை ஓவியங்கள் Posted: 09 Sep 2013 01:07 PM PDT திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் காலத்தால் அழியாத சித்திரசபை மூலிகை ஓவியங்கள் 600-ஆண்டுகளுக்குப் பின்னர் புதுப்பொலிவு பெற்றுள்ளன. இதையடுத்து, வருகிற 16-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. |
| குமரி மாவட்டத்தில் 5,000 சிலைகள் பிரதிஷ்டை Posted: 09 Sep 2013 01:06 PM PDT விநாயகர் சதுர்த்தியையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன. |
| திற்பரப்பு அருவியில் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை குறைப்பு Posted: 09 Sep 2013 01:06 PM PDT திற்பரப்பு அருவியில் காவல் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 3 ஆக குறைக்கப்பட்டது. |
| திருவட்டாறு ஒன்றியத்தில் 171 விநாயகர் சிலைகள் Posted: 09 Sep 2013 01:06 PM PDT திருவட்டாறு ஒன்றியத்தில் இந்து முன்னணி சார்பில் 171 விநாயகர் சிலைகள் திங்கள்கிழமை பூஜையில் வைக்கப்பட்டன. |
| குமரி அருகே கோவில் பூட்டை உடைத்து விநாயகர் சிலை திருட்டு Posted: 09 Sep 2013 01:05 PM PDT கன்னியாகுமரி அருகே கோவில் பூட்டை உடைத்து அங்கிருந்த விநாயகர் சிலையை மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு திருடிச் சென்றுள்ளனர். |
| பாலப்பள்ளத்தில் மார்க்சிஸ்ட் பிரசாரக் கூட்டம் Posted: 09 Sep 2013 01:05 PM PDT பாலப்பள்ளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. |
| நாகர்கோவிலில் நாளை பாரத விழிப்புணர்வு பெருந்திரள் ஓட்டம் Posted: 09 Sep 2013 01:05 PM PDT சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜயந்தி விழாவையொட்டி பாரத விழிப்புணர்வு பெருந்திரள் ஓட்டம் நாகர்கோவிலில் புதன்கிழமை (செப்.11) நடைபெறுகிறது. |
| சதுர்த்தி: விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை Posted: 09 Sep 2013 01:04 PM PDT விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவில்பட்டி, உடன்குடி, சாத்தான்குளம்,திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. |
| Posted: 09 Sep 2013 01:04 PM PDT கோவில்பட்டி எவரெஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. |
| விளைநிலங்களில் உப்புநீர் ஊடுருவுவதைத் தடுக்க புதிய குளங்கள் அமைக்க கோரிக்கை Posted: 09 Sep 2013 01:03 PM PDT உடன்குடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் உப்புநீர் ஊடுருவுவதைத் தடுக்க புதிய குளங்கள் அமைக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட பம்புசெட் விவசாயிகள் சங்கம் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. |
| Posted: 09 Sep 2013 01:03 PM PDT தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| நாசரேத் கல்லூரியில் கல்விக் கடன் முகாம் Posted: 09 Sep 2013 01:03 PM PDT நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் கனரா வங்கி, கல்லூரி நிர்வாகம் இணைந்து மாணவர்,மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. |
| ஸ்ரீவைகுண்டத்தில் இன்சூரன்ஸ் வார நிறைவு விழா Posted: 09 Sep 2013 01:02 PM PDT ஸ்ரீவைகுண்டத்தில் எல்ஐசியின் 57-வது ஆண்டு இன்சூரன்ஸ் வார நிறைவு விழா நடைபெற்றது. |
| புத்தன்தருவையில் பொதுச்சேவை மையம் தொடக்கம் Posted: 09 Sep 2013 01:02 PM PDT புத்தன்தருவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுச்சேவை மையம் தொடக்கவிழா நடைபெற்றது. |
| Posted: 09 Sep 2013 01:01 PM PDT தண்டுபத்து சித்திரை மகளிர் மன்றம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. |
| கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா Posted: 09 Sep 2013 01:01 PM PDT கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா மற்றும் வ.உ.சி. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. |
| Posted: 09 Sep 2013 01:01 PM PDT கோவில்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த முதியவர் திங்கள்கிழமை இறந்தார். |
| Posted: 09 Sep 2013 01:00 PM PDT :கோவில்பட்டி இந்திரா நகர் பெசன்ட் எல்.வி.ஆர். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில், தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. |
| அரசு பஸ்-மினி டெம்போ மோதல்: 2 பேர் சாவு Posted: 09 Sep 2013 01:00 PM PDT வந்தவாசி அருகே திங்கள்கிழமை காலை பேருந்துக்காக சாலையோரம் காத்துக் கொண்டிருந்தவர் மீது அரசுப் பேருந்து மோதியது. இதைத் தொடர்ந்து, மினிடெம்போ மீதும் பேருந்து மோதியது. இதில், 2 பேர் இறந்தனர். |
| பாமக ஆட்சிக்கு வந்தால் கல்வி மட்டுமே இலவசம் Posted: 09 Sep 2013 12:59 PM PDT பாமக ஆட்சிக்கு வந்தால் இலவச பொருள்களைத் தரமாட்டோம். அதற்குப் பதிலாக ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக கொடுப்போம் என்று அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார். |
| Posted: 09 Sep 2013 12:58 PM PDT வந்தவாசி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு டாஸ்மாக் பார் மீது தாக்குதல் நடைபெற்றது. மேலும், டாஸ்மாக் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அக்கடையை திங்கள்கிழமை காலை முற்றுகையிட்டனர். |
| Posted: 09 Sep 2013 12:57 PM PDT திருவண்ணாமலையை அடுத்த பூதமங்கலம் மண்ணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவி, ஞாயிற்றுக்கிழமை மாலை மண்ணம்பட்டியில் இருந்து பூதமங்கலத்தில் உள்ள கடைக்கு சைக்கிளில் சென்றார். |
| திருமண விருந்தில் தகராறுவிஷம் குடித்து தாய், மகள் தற்கொலை Posted: 09 Sep 2013 12:56 PM PDT சாத்தனூர் அருகே திருமண விருந்து சாப்பிடும்போது, மனைவியுடன் கணவர் தகராறு செய்தார். இதனால், மனமுடைந்த மனைவி, தனது தாய் மற்றும் தாய் மாமாவுடன் சேர்ந்து விஷம் குடித்தார். இதில் தாயும், மகளும் இறந்தனர். |
| Posted: 09 Sep 2013 12:56 PM PDT செய்யாறில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில், 61 பேர் ரத்த தானம் செய்தனர் . |
| Posted: 09 Sep 2013 12:55 PM PDT திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி, வட்ராபுத்தூரில் ராமாயண தொடர் சொற்பொழிவின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 09 Sep 2013 12:55 PM PDT செய்யாறு ஈ.வெ.ரா. பெரியார் தெருவைச் சேர்ந்த பெயிண்ட் தொழிலாளி ஆறுமுகம் (45) தீயில் கருகி இறந்தார். |
| Posted: 09 Sep 2013 12:55 PM PDT திருவண்ணாமலை அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதிய விபத்தில், சிறுமி இறந்தார். |
| மாங்கால் சிப்காட்டில் 13-ல் மின் நிறுத்தம் Posted: 09 Sep 2013 12:55 PM PDT செய்யாறை அடுத்த மாங்கால் சிப்காட்டில் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியத்தின் செய்யாறு கோட்டச் செயற்பொறியாளர் த.பூர்ணசந்திரன் |
| Posted: 09 Sep 2013 12:54 PM PDT திருவண்ணாமலை முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில், மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| மாவட்ட தமிழ்ச் சங்கத்துக்குப் பாராட்டு Posted: 09 Sep 2013 12:54 PM PDT தமிழ்நாட்டின் சிறந்த தமிழ்ச் சங்கமாகத் தேர்வு செய்யப்பட்ட, திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் சங்கத்துக்கு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. |
| திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீது நில அபகரிப்பு வழக்கு Posted: 09 Sep 2013 12:50 PM PDT சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மேட்டுப்பாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அருண்குமார் (திமுக) மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| மூத்த பத்திரிகையாளர் நினைவு அஞ்சல் தலை: பிரதமர் வெளியிட்டார் Posted: 09 Sep 2013 12:49 PM PDT சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த பத்திரிகையாளருமான லாலா ஜகத் நாராயண் நினைவு அஞ்சல் தலையை பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார். |
| தமிழக சாரணர் இயக்க ஆணையர் உள்பட 17 பேருக்கு விருது Posted: 09 Sep 2013 12:47 PM PDT தேசிய சாரணர் படையில் சிறப்பாகப் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ். பாலசுப்ரமணியன் உள்பட 17 பேருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கிப் பாராட்டினார். |
| வாரியார் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீடு Posted: 09 Sep 2013 12:46 PM PDT வேலூரை அடுத்த காட்பாடி, காங்கேயநல்லூரில் கிருபானந்த வாரியாரின் 108-வது பிறந்த நாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாற்றுச் சுருக்க புத்தகம் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. கிருபானந்த வாரியாரின் ஞானத் திருவளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரத்தினகிரி |
| Posted: 09 Sep 2013 12:45 PM PDT |
| மக்களவைத் தேர்தல் கூட்டணி பற்றி அக்டோபருக்கு பின்னர் முடிவு Posted: 09 Sep 2013 12:26 PM PDT மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது காங்கிரஸ், பாஜகவை எதிர்க்கும் எந்த அணியுடனாவது இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து ஐக்கிய ஜனதா தளம் அக்டோபர் மாதத்துக்குப் பின்னர் முடிவு செய்யும் என பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்தார். |
| காஷ்மீரில் தலைமைச் செயலகம் முற்றுகை: அரசு ஊழியர்கள் மீது தடியடி Posted: 09 Sep 2013 12:25 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற அரசு ஊழியர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். |
| "டிச.16' பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு Posted: 09 Sep 2013 12:25 PM PDT தில்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்தது தொடர்பான வழக்கில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. |
| தா.கிருட்டிணன் கொலை வழக்கு: தமிழக போலீஸ் மனு தள்ளுபடி Posted: 09 Sep 2013 12:25 PM PDT திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உள்பட 13 பேரை சித்தூர் செஷன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து தமிழக காவல் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. |
| தில்லியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் Posted: 09 Sep 2013 12:25 PM PDT தில்லி மயூர் விஹார் ஃபேஸ்-2 உள்பட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது. |
| முஸ்லிம் யாத்ரிகர்கள் முதல் குழு ஹஜ் புறப்பாடு Posted: 09 Sep 2013 12:24 PM PDT தில்லியில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் 500 முஸ்லிம் யாத்ரிகர்கள் அடங்கிய முதல் குழு திங்கள்கிழமை புறப்பட்டது. |
| சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் இளைஞருக்கு 4 ஆண்டு கடுங்காவல் Posted: 09 Sep 2013 12:24 PM PDT இரண்டு வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் தொடர்பான வழக்கில், இளைஞருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தில்லி செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. |
| பாலியல் கொடுமையில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டு சிறை Posted: 09 Sep 2013 12:24 PM PDT மைத்துனரின் மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணையை சந்தித்து வந்த இரண்டு குழந்தைகளின் தந்தைக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
| சாரல் மழையால் தலைநகரில் இதமான சூழல்! Posted: 09 Sep 2013 12:23 PM PDT தலைநகர் தில்லியில் திங்கள்கிழமை காலை சாரல் மழை பெய்தது. இதனால், நகரில் இதமான தட்பவெப்பநிலை காணப்பட்டது. பகலில் வெயிலின் தாக்கம் இருந்தபோதிலும், காலையில் பெய்த தூறலால் மிதமான சூழல் நிலவியது. |
| மாநகர் பேருந்துகளில் பாதுகாப்பு பணியில் அரவானிகள் Posted: 09 Sep 2013 12:23 PM PDT தில்லியில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் கவலை அளிக்கும் விஷயமாக இருப்பதால், மாலை வேளைகளில் பேருந்துகளில் அரவானிகளைக் குடிமைப் பாதுகாப்புக் காவலர்களாக ஈடுபடுத்தலாம் என்று |
| மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் இறந்த சம்பவம்: பிகார் பள்ளி முதல்வரின் கணவர் சரண் Posted: 09 Sep 2013 12:23 PM PDT பிகாரில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர், உள்ளூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார். |
| ஆம்ஆத்மி கட்சி பிரமுகர் மின் இணைப்புத் துண்டிப்பு Posted: 09 Sep 2013 12:23 PM PDT ஆம்ஆத்மி கட்சியின் ஆர்.கே. புரம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் ஷாஜியா லிமியின் வீட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதற்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. |
| சகோதரியைப் பின்தொடர்ந்தவரைகண்டித்த இளைஞருக்கு கத்திக் குத்து Posted: 09 Sep 2013 12:22 PM PDT தனது சகோதரியின் பின்னால் சென்று பாலியல் இம்சை கொடுத்தவரைக் கண்டித்த இளைஞர் கத்தியால் குத்தப்பட்டார். |
| கொல்கத்தா அரசு மருத்துவமனையில் ஏழு நாள்களில் 49 குழந்தைகள் சாவு Posted: 09 Sep 2013 12:22 PM PDT கொல்கத்தாவில் உள்ள பி.சி.ராய் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த ஏழு நாட்களில் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. |
| அமைப்புசாரா தொழிலாளர்க்கான ஓய்வூதிய திட்டத்துக்கு தில்லி அமைச்சரவை அனுமதி Posted: 09 Sep 2013 12:22 PM PDT "அமைப்புசாரா மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்துக்கு தில்லி பிரதேச அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது' என்று முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்தார். |
| சி.என்.ஜி. விலையைக் குறைக்க வலியுறுத்தி பாஜக போராட்டம் Posted: 09 Sep 2013 12:22 PM PDT சி.என்.ஜி. மற்றும் குழாய் வழி சமையல் காஸ் (பி.என்.ஜி.) விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லி பிரதேச பாஜக தலைவர் விஜய் கோயல் தலைமையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தில்லியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களும், பாஜகவினரும் கலந்து கொண்டனர். |
| டார்ஜிலிங்கில் 2 நாள்களுக்கு பந்த் தளர்வு Posted: 09 Sep 2013 12:21 PM PDT கோர்காலாந்து தனி மாநிலம் கோரி நடத்தப்பட்டு வரும் காலவரையற்ற பந்த், திங்கள், செவ்வாய் இரண்டு நாள்களுக்கு தளர்த்தப்பட்டுள்ளது. |
| ஒட்டன்சத்திரம் பகுதியில் 75 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை Posted: 09 Sep 2013 12:21 PM PDT ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கை, இடையகோட்டை, கள்ளிமந்தையம், கன்னிவாடி, செம்பட்டி ஆகிய பகுதியில் 75 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. |
| நடுத்தர நகரங்களில் "டிராம்' வண்டிகளை இயக்கலாம் Posted: 09 Sep 2013 12:20 PM PDT நடுத்தர நகரங்களில் "டிராம்' வண்டிகளை இயக்கலாம் என மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கமல்நாத் யோசனை தெரிவித்துள்ளார். |
| Posted: 09 Sep 2013 12:20 PM PDT : திண்டுக்கல் அச்யுதா அகாதெமி பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளிச் செயலர்கள் மங்கள்ராம், காயத்ரி மங்கள்ராம் ஆகியோர் தலைமை வக |
| பைக் மீது பஸ் மோதல்: ஆசிரியை பலி Posted: 09 Sep 2013 12:20 PM PDT குமுளி மலைச் சாலையில் மோட்டார் சைக்கிள் மீது, பஸ் மோதிய விபத்தில் உடற்கல்வி ஆசிரியை ஒருவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். |
| வானூர்தி மின்னணுவியல் கருத்தரங்கம் Posted: 09 Sep 2013 12:20 PM PDT கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பொறியியல் விமானவியல் துறை சார்பாக வானூர்தி மின்னணுவியல் என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. |
| ரத்த சோகை நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் Posted: 09 Sep 2013 12:19 PM PDT கமுதி அருகே ரத்த சோகை நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. |
| இமானுவேல் சேகரன் நினைவு தினம் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தினால் அபராதம் Posted: 09 Sep 2013 12:19 PM PDT இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வோர் பொது சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தால், அதற்கான முழுத் தொகையும் சம்பந்தப்பட்டவரிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் எஸ்.பி. ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார். |
| க.புதுப்பட்டி அரசு பள்ளியில் முப்பெரும் விழா Posted: 09 Sep 2013 12:18 PM PDT க.புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி உட்பட முப்பெரும் விழா நடைபெற்றது. |
| Posted: 09 Sep 2013 12:18 PM PDT திருப்பாச்சேத்தி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார். திருப்பாச்சேத்தி அருகே வைகை மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மகன் சந்திரன்(50), விவசாயியான இவர் வயல்காட்டில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காகச் சென்றார். அங்குள்ள |
| பெண்களை ஏமாற்றி நகைகளை பறிக்கும் கும்பலை பிடிக்க 7 தனிப்படைகள் Posted: 09 Sep 2013 12:18 PM PDT விருதுநகர் பகுதியில் வீட்டில் தனியாக இருக்கும் பெணகளை நூதன முறையில் ஏமாற்றி நகை, பணத்தை மோசடி செய்யும் மர்ம கும்பலை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
| சிவகாசி: விபத்தில் காயமடைந்தவர் சாவு Posted: 09 Sep 2013 12:17 PM PDT சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சாலை விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். |
| Posted: 09 Sep 2013 12:17 PM PDT சிவகாசி- வெம்பக்கோட்டை சாலையில் உள்ள சித்துராஜபுரத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி. இவரது 18 வயது மகள், தாயில்பட்டி ராஜ்குமார் என்பவரை காதலித்து வந்தாராம். இந்நிலையில் ராஜ்குமார் |
| Posted: 09 Sep 2013 12:17 PM PDT : ஸ்ரீவில்லிபுத்தூர், கீழப்பட்டி சாலியர் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட தியாகராஜா தொடக்கப் பள்ளியின் 90ஆவது ஆண்டு விழா பள்ளிச் செயலாளர் சி.காளிமுத்து தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை பா.செல்வி நாச்சியார் வரவேற்றார். தலைமை ஆசிரியர் பொ.பழனிச்சாமி ஆண்டறிக்கை வாசித்தார். |
| Posted: 09 Sep 2013 12:16 PM PDT சிவகாசி ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்பில் மேலைநாடுகளில் பொறியியல் உயர்கல்வி படிக்கும் வாய்பு என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. |
| விருதுநகர் மகளிர் கல்லூரி சாம்பியன் Posted: 09 Sep 2013 12:16 PM PDT கல்லூரி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் விருதுநகர் வி.வி.வி. மகளிர் கல்லூரி அணி வெற்றி பெற்றது. |
| சிரியாவில் மீண்டும் ஆய்வு செய்ய ஐ.நா. குழுவினருக்கு அழைப்பு Posted: 09 Sep 2013 12:16 PM PDT சிரியாவில், அல்-அஸாத் அரசு ரசாயன குண்டுத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பகுதியில் சோதனைகளை மேற்கொள்வதற்காக மீண்டும் வரும்படி ஐ.நா ஆய்வுக்குழுவினருக்கு சிரியாவும், ரஷியாவும் அழைப்பு விடுத்துள்ளன. |
| திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தி விழா Posted: 09 Sep 2013 12:16 PM PDT விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்தனர். |
| பருவ மழை இல்லாததால் கொடைக்கானலில் உருளைக் கிழங்கு விளைச்சல் பாதிப்பு Posted: 09 Sep 2013 12:15 PM PDT கொடைக்கானலில் பருவ மழை பொய்த்ததால் உருளைக்கிழங்கு விவசாயம் பாதிப்பு அடைந்ததுள்ளது. |
| கேரள கோயில்களில் தங்கம் இருப்பை அறிய ரிசர்வ் வங்கி கடிதம் Posted: 09 Sep 2013 12:15 PM PDT கேரளத்தில் முக்கிய ஹிந்துக் கோயில்களில் உள்ள தங்கக் கட்டிகள், நகைகளின் இருப்பு குறித்த விவரத்தை அளிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடிதம் அனுப்பியுள்ளது. |
| Posted: 09 Sep 2013 12:15 PM PDT பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலம் நடைபெற்றது. |
| Posted: 09 Sep 2013 12:15 PM PDT பழனி அருகே பொன்னர்-சங்கர் மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. |
| கச்சத் தீவுக்கு விநாயகர் சிலை கொண்டு செல்ல முயற்சி Posted: 09 Sep 2013 12:14 PM PDT கச்சத் தீவில் பிரதிஷ்டை செய்வதற்காக விநாயகர் சிலையைக் கொண்டு செல்ல முயற்சித்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளைப் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| Posted: 09 Sep 2013 12:14 PM PDT அபிராமம் முஸ்லிம் மேனிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. |
| தேனி தனியார் பஞ்சாலையில் தீ விபத்து Posted: 09 Sep 2013 12:13 PM PDT தேனி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் பஞ்சு ஆலை மற்றும் கிட்டங்கியில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பஞ்சு பேரல்கள் மற்றும் இயந்திரம் எரிந்து நாசமாயின. |
| பழனி காந்தி மார்க்கெட் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் Posted: 09 Sep 2013 12:13 PM PDT பழனி காந்தி மார்க்கெட் செயல்பட்டு வரும் காந்தி ரோடு திங்கள்கிழமை முதல் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. |
| தேசிய ஹாக்கி போட்டி: திண்டுக்கல் மாணவர்கள் தேர்வு Posted: 09 Sep 2013 12:13 PM PDT தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக அணிக்கு, திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| வாடிப்பட்டியில் தேவமாதா தேர்பவனி Posted: 09 Sep 2013 12:12 PM PDT : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் தேவமாதா தேர் பவனி ஞாயிற்றுக்கிழமை நடந்தது. |
| குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில்வாடிப்பட்டி மாணவிகள் சாம்பியன் Posted: 09 Sep 2013 12:12 PM PDT மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மதுரையில் நடந்த ஏ குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளனர். |
| மினிவேன் கவிழ்ந்து 15 பேர் காயம் Posted: 09 Sep 2013 12:12 PM PDT விருதுநகர் அருகே மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயம் அடைந்தனர். |
| அருப்புக்கோட்டை கண்மாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் Posted: 09 Sep 2013 12:11 PM PDT அருப்புக்கோட்டை கண்மாயில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி: 544 சிலைகள் பிரதிஷ்டை Posted: 09 Sep 2013 12:11 PM PDT தேனி மாவட்டத்தில் திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இந்து முன்னணி சார்பில் 544 இடங்களில் பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை |
| போடிமெட்டு மலைச் சாலையை திறக்க வலியுறுத்தி சாலை மறியல் Posted: 09 Sep 2013 12:10 PM PDT போடிமெட்டு மலைச் சாலையைத் திறக்க வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது. |
| மாஸ்கோ மேயர் தேர்தல்: புதின் ஆதரவாளர் வெற்றி Posted: 09 Sep 2013 12:10 PM PDT மாஸ்கோ மேயர் தேர்தலில் புதின் ஆதரவாளர் வெற்றி பெற்றார். |
| கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவர் சாவு காப்பாற்றச் சென்ற 2 பேர் மீட்பு Posted: 09 Sep 2013 12:10 PM PDT போடி அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற கிணற்றில் இறங்கிய மற்றொரு மாணவர் உள்பட 2 பேரை தீயணைப்புப் படையினர் மீட்டனர். போடியை அடுத்த சிலமலையைச் சேர்ந்தவர் ராஜா என்ற கருப்பையா. இவரது மகன் பார்த்திபன் |
| ஆண்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா Posted: 09 Sep 2013 12:10 PM PDT ஆண்டிபட்டி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. |
| நைஜீரியாவில் மோதல்: 18 பேர் சாவு Posted: 09 Sep 2013 12:10 PM PDT நைஜீரியாவில் முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்கும், பொதுமக்கள் விழிப்புணர்வுக் குழுவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 18 பேர் உயிரிழந்தனர். |
| மாவட்ட கேரம் போட்டி: பழனி மாணவர் முதலிடம் Posted: 09 Sep 2013 12:10 PM PDT பழனி காவல் துறை சிறுவர் மன்றத்தைச் சேர்ந்த மாணவர் கேரம் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். |
| 100 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிர்தப்பிய குழந்தை Posted: 09 Sep 2013 12:09 PM PDT இங்கிலாந்தில் 100 அடி உயர மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை அதிசயமாக உயிர் பிழைத்தது. |
| திருமலாபுரம் ஊராட்சியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 09 Sep 2013 12:09 PM PDT ஆண்டிபட்டி அருகே திருமலாபுரம் ஊராட்சித் தலைவரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் க.விலக்கில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |