Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: வேலூரில் இன்று கனமழை வாய்ப்பு
- கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும்
- வார இறுதி நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்
- நத்தம் நில விவரங்களைக் கணினிமயமாக்க நிதி ஒதுக்கீடு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
- ராசாவைப் பலிகடாவாக்க மாட்டோம்
- துறை தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியீடு
- பி.எட். முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு: 342 இடங்கள் காலி
- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி
- நாட்டை முன்னேற்ற துணை இருங்கள்
- ஆசிரியர் தினவிழா
- சேத்துப்பட்டில் 235 பண்ணைக் குட்டைகள்
- சின்னப்பிஞ்சூர் கிராமத்தில் நூதன விழா
- உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து வீடு தீக்கிரை; 30 டி.வி. சேதம்
- ரூ.3.60 கோடியில் உள் விளையாட்டு அரங்கப் பணி
- மனைவியைக் காணவில்லை:அரசுப் பள்ளி ஆசிரியர் புகார்
- ஆரணி, செய்யாறில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்
- அரசு உயர்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா
- ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு தர கண்காணிப்பு பயிற்சி
- கிராமங்களுக்கு கூடுதல் பஸ் வசதி: ஆட்சியர் ஆலோசனை
- அருணை காலேஜ் ஆப் என்ஜினீயரிங்கில் கணிப்பொறியியல் துறை கருத்தரங்கம்
- கம்பன் கலைக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா
- ஆராய்ச்சிப் படிப்புக்குச் செல்லும்மாணவருக்கு வழியனுப்பு விழா
- மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்ட மசோதாவைக் கண்டித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- கல்லூரி, பள்ளியில் ஆசிரியர் தினவிழா
- ஆரணி ஸ்ரீபாலாஜி கல்வியியல் கல்லூரியில் வகுப்புகள் துவக்க விழா
- ஜம்மு-காஷ்மீர் கலவரம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 லட்சம் வரை நிவாரணம்
- நாட்டை முன்னேற்ற துணை இருங்கள்
- விமான பணிப்பெண் தற்கொலை வழக்கு:ஹரியாணா முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன்
- மத்திய தலைமை தகவல் ஆணையர் தீபக் சாந்து பதவியேற்பு
- 2 அதிகாரிகளை சுட்டுக் கொன்று பிஎஸ்எஃப் வீரர் தற்கொலை
- மத்திய தலைமை தகவல் ஆணையர் தீபக் சாந்து பதவியேற்பு
- விமான பணிப்பெண் தற்கொலை வழக்கு: ஹரியாணா முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன்
- திற்பரப்பு அருவியில் விளம்பரக் கம்பங்கள் அகற்றம்
- சாலைகளை சீரமைக்க கோரி செப். 20 போராட்டம்
- கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வைத் தடுக்கக் கோரிக்கை
- புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட கோரி ஆர்ப்பாட்டம்
- வங்கி மோசடி: சத்தீஸ்கர் முதல்வருக்கு தொடர்பு?
- மணலிக்கரை பள்ளியில் ஆசிரியர் தினம், இலக்கிய மன்ற விழா
- கொல்லங்கோடு அருகே மணல் கடத்த முயற்சி: மினி லாரி ஓட்டுநர் கைது
- களியக்காவிளை அருகே கிணற்றிலிருந்து மூதாட்டி சடலம் மீட்பு
- இந்திய பேனா நண்பர் பேரவைக் கூட்டம்
- மாணவர்களுக்கு நல உதவி
- வஉசி பிறந்த நாள் விழா
- ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர் மாயம்
- மதுக்கடையை அகற்றக் கோரி விளவங்கோட்டில் 13-ல் ஆர்ப்பாட்டம்
- நாகர்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
- விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் மும்முரம்
- கோட்டாறு பள்ளியில் ஆசிரியர் தின விழா
- ஆசிரியர் தின விழா
- உத்தரகண்ட்: மேலும் 64 சடலங்கள் மீட்பு
- தூத்துக்குடி, திருச்செந்தூரில் வ.உ.சி. பிறந்த நாள்
- ஆர்டிஐ சட்டத்திருத்த மசோதா நிலைக்குழுவுக்குப் பரிந்துரை
- ராஜபட்சவுடன் சுவாமி சந்திப்பு: தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தல்
- மேலபனைக்குளம் புனித சூசையப்பர் தேவாலயம் அர்ச்சிப்பு விழா
- விளாத்திகுளத்தில் புத்தகத் திருவிழா
- விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்
- இளைஞர் கொலை வழக்கு: 3 பேர் கைது
- கோவில்பட்டியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
- பான்மசாலா பொருள்களுக்கு பாலிதீன் பைகள் விற்கத் தடை: ஆட்சியர்
- ஓட்டப்பிடாரம் பள்ளியில் வ.உ.சி. பிறந்த தினம்
- தமிழாசிரியர் கழக மாவட்ட நிர்வாகிகள் தேர்வு
- தூத்துக்குடியில் நாளை கடல்சார் பயிற்சி நிறுவனம் தொடக்கம்
- பாலிடெக்னிக் மாணவரை தாக்கிய இளைஞர் கைது
- மாநகராட்சி அலுவலகம் முன் ஓய்வுபெற்ற ஊழியர் சடலம் மீட்பு
- தட்டார்மடம் அருகே வீட்டில் நகை திருட்டு
- சார் ஆட்சியர் பொறுப்பேற்பு
- ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி இன்று தொடக்கம்
- திருச்செந்தூர்
- நாகர்கோவில்
- போலீஸார் மீது தாக்குதல் 4 நக்சல்களுக்கு 7ஆண்டுகள் சிறை
- நிலம் கையகப்படுத்துதல் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது
- மோடியை குற்றம்சாட்டும் வன்சாரா கடித விவகாரம்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ்-பாஜக வாக்குவாதம்
- சுட்டெரித்த வெயில்
- இளையோர், பெண்களுக்கு முன்னுரிமை
- அரசு பள்ளிமாணவர்களுக்குகல்விச் சுற்றுலா
- சிறந்த தேசத்தை உருவாக்குவோர் ஆசிரியர்களே!
- துணைநிலை ஆளுநர் அலுவலக இணையதளம்
- நல்லாசிரியர் விருது தொகை உயர்த்தப்படும்'
- நிலம் கையகப்படுத்துதல் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது
- 2ஜி: தயாளு அம்மாளிடம் சாட்சியம் பதிவு செய்யசென்னை பெருநகர மாஜிஸ்திரேட் நியமனம்
- கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும்
- நாட்டை முன்னேற்ற துணை இருங்கள்
- வரம்பு மீறும் நீதித்துறை செயல்பாடுகள்: அரசு, எதிர்க்கட்சிகள் விமர்சனம்
- மனைவி தற்கொலை: கணவருக்கு சிறை
- ஆசிரியர்கள் 65 வயது வரை பணியாற்றலாம்
- ரூ. 2 ஆயிரம் கோடியில்குடிநீர் பணிகள்
- 9 கோடி ஆண்டு சுறா மீன் படிமம்
- நீர்ப்பாசன ஊழல் விசாரணையில் தாமதம்: பாஜக குற்றச்சாட்டு
- ஆம்னி பஸ், லாரி உரிமையாளர்களிடம் ரூ.19 லட்சம் சாலை வரி வசூல்
- ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
- ஆழ்குழாய் கிணறு அமைக்க மானியம்:விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
- சிதம்பரம் உதவி ஆட்சியர் பொறுப்பேற்பு
- உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை
- காவிரி - பாலாறு இணைப்பு அவசியம்:விஸ்வநாதன் எம்.பி. வலியுறுத்தல்
- மண்டல விளையாட்டுப் போட்டிகள்: ஆதிபராசக்தி பொறியியல் மாணவர்கள் சாதனை
- ஐ.நா. கூட்டம்: 28-ல் பிரதமர் உரை
- வாலாஜாபாத் அருகே ஆலய நுழைவுப் போராட்டம்
- வினாடி வினா போட்டி: சர்வசேவா பள்ளி முதலிடம்
- 100 கார்கள் தொடர் மோதல்: 200 பயணிகள் காயம்
- மனுநீதி நாள்: ரூ.31 லட்சம் நலத்திட்டங்கள்
| புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: வேலூரில் இன்று கனமழை வாய்ப்பு Posted: 05 Sep 2013 01:25 PM PDT லட்சத்தீவு அருகே உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.6) கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
| கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் Posted: 05 Sep 2013 01:24 PM PDT கச்சத்தீவு ஒப்பந்தம், காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்பது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று மக்களவையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வியாழக்கிழமை வலியுறுத்தின. அதன் விவரம்: |
| வார இறுதி நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் Posted: 05 Sep 2013 01:19 PM PDT ஒவ்வொரு மாதத்தின் தொடக்க நாள், வார இறுதி நாள்கள் மற்றும் பண்டிகை நாள்களில் அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகளையும் மூடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| நத்தம் நில விவரங்களைக் கணினிமயமாக்க நிதி ஒதுக்கீடு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு Posted: 05 Sep 2013 01:18 PM PDT நத்தம் நில விவரங்களைக் கணினிமயமாக்க ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தப் பணிகள் முடிக்கப்பட்ட பிறகு பொது மக்களுக்கு விரைவாக கணினி வழியாக நத்தம் பட்டாக்கள் வழங்க முடியும் என அவர் அறிவித்துள்ளார். |
| Posted: 05 Sep 2013 01:16 PM PDT அலைக்கற்றை ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவைப் பலிகடாவாக்க மாட்டோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். |
| துறை தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியீடு Posted: 05 Sep 2013 01:15 PM PDT பதவி உயர்வுக்கு வழிவகுக்கும் துறைத் தேர்வுகளுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அரசுத் துறைகளில் சுமார் 58-க்கும் மேற்பட்ட பிரிவுகளுக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. |
| பி.எட். முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு: 342 இடங்கள் காலி Posted: 05 Sep 2013 01:15 PM PDT பி.எட்., முதல்கட்ட கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மொத்தம் 342 இடங்கள் காலியாக உள்ளன. |
| அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி Posted: 05 Sep 2013 01:15 PM PDT செங்கம் ஒன்றிய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. |
| நாட்டை முன்னேற்ற துணை இருங்கள் Posted: 05 Sep 2013 01:14 PM PDT நாட்டை முன்னேற்ற துணையாக இருங்கள் என்று ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்தார். |
| Posted: 05 Sep 2013 01:14 PM PDT சேத்துப்பட்டு திவ்யா குழுமக் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| சேத்துப்பட்டில் 235 பண்ணைக் குட்டைகள் Posted: 05 Sep 2013 01:14 PM PDT சேத்துப்பட்டு பகுதியில் வேளாண்மை துறை சார்பில் சிறு, குறு விவசாயிகளுக்கு 235 பண்ணை குட்டைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுடைய நபர்கள் மனு செய்யலாம். |
| சின்னப்பிஞ்சூர் கிராமத்தில் நூதன விழா Posted: 05 Sep 2013 01:14 PM PDT செங்கம் அருகே சின்னப்பிஞ்சூர் கிராமத்தில் அமாவாசை இரவில் நூதன வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. |
| உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து வீடு தீக்கிரை; 30 டி.வி. சேதம் Posted: 05 Sep 2013 01:13 PM PDT செய்யாறு அருகே மின் ஒயரில் திடீரென உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததால் விவசாயியின் குடிசை வீடு எரிந்து சாம்பலானது. மேலும், அருகில் இருந்த வீடுகளில் 30 டி.வி., சில மின்விசிறிகள் சேதம் அடைந்தன. |
| ரூ.3.60 கோடியில் உள் விளையாட்டு அரங்கப் பணி Posted: 05 Sep 2013 01:13 PM PDT திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில், ரூ.3.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உள் விளையாட்டு அரங்கப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு |
| மனைவியைக் காணவில்லை:அரசுப் பள்ளி ஆசிரியர் புகார் Posted: 05 Sep 2013 01:13 PM PDT திருவண்ணாமலை அருகே வீட்டில் இருந்த மனைவியைக் காணவில்லை என்று அரசுப் பள்ளி ஆசிரியர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். |
| ஆரணி, செய்யாறில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் Posted: 05 Sep 2013 01:12 PM PDT விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் ஆரணி, செங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆரணி: ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் டிஎஸ்பி ந.மணி பேசியது: |
| அரசு உயர்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா Posted: 05 Sep 2013 01:12 PM PDT ஆரணியை அடுத்த மலையாம்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு தர கண்காணிப்பு பயிற்சி Posted: 05 Sep 2013 01:12 PM PDT அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆசிரியப் பயிற்றுநர்களுக்கான ஒருநாள் தர கண்காணிப்பு பயிற்சி வந்தவாசி வட்டார வளமையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. |
| கிராமங்களுக்கு கூடுதல் பஸ் வசதி: ஆட்சியர் ஆலோசனை Posted: 05 Sep 2013 01:12 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் போதிய போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் அ.ஞானசேகரன் ஆய்வு |
| அருணை காலேஜ் ஆப் என்ஜினீயரிங்கில் கணிப்பொறியியல் துறை கருத்தரங்கம் Posted: 05 Sep 2013 01:11 PM PDT திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆப் என்ஜினீயரிங் கல்லூரியின் கணிப்பொறியியல் துறை மற்றும் கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| கம்பன் கலைக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா Posted: 05 Sep 2013 01:11 PM PDT திருவண்ணாமலை கம்பன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| ஆராய்ச்சிப் படிப்புக்குச் செல்லும்மாணவருக்கு வழியனுப்பு விழா Posted: 05 Sep 2013 01:11 PM PDT தைவான் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளச் செல்லும், திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி மாணவருக்கான வழியனுப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்ட மசோதாவைக் கண்டித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 05 Sep 2013 01:11 PM PDT மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்ட மசோதாவைக் கண்டித்து பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| கல்லூரி, பள்ளியில் ஆசிரியர் தினவிழா Posted: 05 Sep 2013 01:10 PM PDT : வந்தவாசியில் கல்லூரி, பள்ளியில் ஆசிரியர் தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| ஆரணி ஸ்ரீபாலாஜி கல்வியியல் கல்லூரியில் வகுப்புகள் துவக்க விழா Posted: 05 Sep 2013 01:10 PM PDT ஆரணி ஸ்ரீபாலாஜி கல்வியியல் கல்லூரியில் 2013-2014ம் கல்வியாண்டுக்கான பி.எட் மற்றும் எம்.எட் வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஜம்மு-காஷ்மீர் கலவரம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 லட்சம் வரை நிவாரணம் Posted: 05 Sep 2013 01:10 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தில் சொத்துக்களை இழந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை நிவாரணம் வழங்க முதலமைச்சர் உமர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார். |
| நாட்டை முன்னேற்ற துணை இருங்கள் Posted: 05 Sep 2013 01:08 PM PDT நாட்டை முன்னேற்ற துணையாக இருங்கள் என்று ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்தார். |
| விமான பணிப்பெண் தற்கொலை வழக்கு:ஹரியாணா முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன் Posted: 05 Sep 2013 01:07 PM PDT விமான பணிப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரியாணா மாநில முன்னாள் அமைச்சர் கோபால் கோயல் கண்டாவுக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. |
| மத்திய தலைமை தகவல் ஆணையர் தீபக் சாந்து பதவியேற்பு Posted: 05 Sep 2013 01:07 PM PDT மத்திய தகவல் ஆணையத்தின் முதல் பெண் தலைமைத் தகவல் ஆணையராக தீபக் சாந்து (64) வியாழக்கிழமை பதவியேற்றார். |
| 2 அதிகாரிகளை சுட்டுக் கொன்று பிஎஸ்எஃப் வீரர் தற்கொலை Posted: 05 Sep 2013 01:07 PM PDT அசாம் மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தன் உயர் அதிகாரிகள் இருவரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். |
| மத்திய தலைமை தகவல் ஆணையர் தீபக் சாந்து பதவியேற்பு Posted: 05 Sep 2013 01:06 PM PDT மத்திய தகவல் ஆணையத்தின் முதல் பெண் தலைமைத் தகவல் ஆணையராக தீபக் சாந்து (64) வியாழக்கிழமை பதவியேற்றார். |
| விமான பணிப்பெண் தற்கொலை வழக்கு: ஹரியாணா முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன் Posted: 05 Sep 2013 01:03 PM PDT விமான பணிப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரியாணா மாநில முன்னாள் அமைச்சர் கோபால் கோயல் கண்டாவுக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. |
| திற்பரப்பு அருவியில் விளம்பரக் கம்பங்கள் அகற்றம் Posted: 05 Sep 2013 01:00 PM PDT கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் விளம்பரங்கள் வைப்பதற்காக தனியார் விளம்பர நிறுவனம் அமைத்திருந்த கம்பங்களை பேரூராட்சி உறுப்பினர்கள் வியாழக்கிழமை அகற்றினர். |
| சாலைகளை சீரமைக்க கோரி செப். 20 போராட்டம் Posted: 05 Sep 2013 01:00 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதான சாலைகளைச் சீரமைக்கக் கோரி இம் மாதம் 20-ல் போராட்டம் நடத்தப்படும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) விடுதலை அறிவித்துள்ளது. கட்சியின் மாவட்டக்குழுக் கூட்டம் நாகர்கோவிலில், மாவட்டச் செயலர் எஸ்.எம். அந்தோ |
| கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வைத் தடுக்கக் கோரிக்கை Posted: 05 Sep 2013 12:59 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வைத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட கோரி ஆர்ப்பாட்டம் Posted: 05 Sep 2013 12:58 PM PDT புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் தலைமை அஞ்சல் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| வங்கி மோசடி: சத்தீஸ்கர் முதல்வருக்கு தொடர்பு? Posted: 05 Sep 2013 12:58 PM PDT சத்தீஸ்கரில் நடைபெற்ற பல கோடி ரூபாய் கூட்டுறவு வங்கி மோசடியில் அம் மாநில முதல்வருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் வெளியாகி இருப்பதால், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. |
| மணலிக்கரை பள்ளியில் ஆசிரியர் தினம், இலக்கிய மன்ற விழா Posted: 05 Sep 2013 12:58 PM PDT மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம், இலக்கிய மன்ற விழா வியாழக்கிழமை நடைபெற்றது |
| கொல்லங்கோடு அருகே மணல் கடத்த முயற்சி: மினி லாரி ஓட்டுநர் கைது Posted: 05 Sep 2013 12:56 PM PDT கொல்லங்கோடு அருகே வியாழக்கிழமை, கேரளத்துக்கு மணல் கடத்திச் செல்ல முயன்றதாக மினி லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். |
| களியக்காவிளை அருகே கிணற்றிலிருந்து மூதாட்டி சடலம் மீட்பு Posted: 05 Sep 2013 12:56 PM PDT களியக்காவிளை அருகே கிணற்றிலிருந்து மூதாட்டி சடலத்தை போலீஸார் வியாழக்கிழமை மீட்டனர். |
| இந்திய பேனா நண்பர் பேரவைக் கூட்டம் Posted: 05 Sep 2013 12:56 PM PDT வெள்ளிச்சந்தை அருகேயுள்ள ராமநாதபுரத்தில் இந்திய பேனா நண்பர் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. |
| Posted: 05 Sep 2013 12:56 PM PDT தக்கலை ஜெருஷ் பல் மருத்துவமனையில் நடைபெற்ற 12-ம் ஆண்டு விழாவில் பள்ளி மாணவர்-மாணவிகளுக்கு பல்வேறு நல உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. |
| Posted: 05 Sep 2013 12:55 PM PDT வ.உ.சி. பிறந்த நாள் விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. |
| ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர் மாயம் Posted: 05 Sep 2013 12:55 PM PDT கேரள மாநிலம் கொல்லம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து வியாழக்கிழமை, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர் மாயமானார். அவரைத் தேடும் பணியில் மீனவர்கள், கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். |
| மதுக்கடையை அகற்றக் கோரி விளவங்கோட்டில் 13-ல் ஆர்ப்பாட்டம் Posted: 05 Sep 2013 12:55 PM PDT மதுக்கடையை அகற்றக் கோரி விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன் இம் மாதம் 13-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என, கிள்ளியூர் வட்டார மதச்சார்பற்ற ஜனதாதள செயற்குழுக் |
| நாகர்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு Posted: 05 Sep 2013 12:54 PM PDT நாகர்கோவிலில் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். |
| விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் மும்முரம் Posted: 05 Sep 2013 12:54 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பூஜையில் வைக்கும் பணியில் இந்து அமைப்பினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். |
| கோட்டாறு பள்ளியில் ஆசிரியர் தின விழா Posted: 05 Sep 2013 12:54 PM PDT நாகர்கோவில் கோட்டாறு குமரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியர் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 05 Sep 2013 12:53 PM PDT சிந்தலக்கரை எஸ்.ஆர்.எம்.எஸ். மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| உத்தரகண்ட்: மேலும் 64 சடலங்கள் மீட்பு Posted: 05 Sep 2013 12:53 PM PDT பெருமழை, மற்றும் மேகவெடிப்பில் பேரழிவு ஏற்பட்ட உத்தரகண்ட் பள்ளத்தாக்கில் இருந்து மேலும் 64 சடலங்கள் மீட்கப்பட்டு, கடந்த இரு நாள்களாக முறைப்படி எரியூட்டப்பட்டன என்றார் ஐஜி ஆர்.எஸ். மீனா. |
| தூத்துக்குடி, திருச்செந்தூரில் வ.உ.சி. பிறந்த நாள் Posted: 05 Sep 2013 12:53 PM PDT வ.உ. சிதம்பரனாரின் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடியில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
| ஆர்டிஐ சட்டத்திருத்த மசோதா நிலைக்குழுவுக்குப் பரிந்துரை Posted: 05 Sep 2013 12:53 PM PDT அரசியல் கட்சிகளை தகவல் உரிமைச் சட்ட வரம்புக்குள் கொண்டு வராமல் இருக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா மீது விரிவாக ஆய்வு நடத்த மத்திய அரசு கருதியதால் அதை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மக்களவை பரிந்துரை செய்துள்ளது. |
| ராஜபட்சவுடன் சுவாமி சந்திப்பு: தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தல் Posted: 05 Sep 2013 12:51 PM PDT பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி இலங்கை அதிபர் ராஜபட்சவை வியாழக்கிழமை சந்தித்து இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். |
| மேலபனைக்குளம் புனித சூசையப்பர் தேவாலயம் அர்ச்சிப்பு விழா Posted: 05 Sep 2013 12:43 PM PDT மேலப்பனைக்குளம் புனித சூசையப்பர் தேவாலய அர்ச்சிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு, பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமை வகித்து, புதிய |
| விளாத்திகுளத்தில் புத்தகத் திருவிழா Posted: 05 Sep 2013 12:42 PM PDT விளாத்திகுளத்தில் 6 நாள்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. |
| விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம் Posted: 05 Sep 2013 12:42 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து மாவட்ட இந்து முன்னணி சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் பரமன்குறிச்சியில் புதன்கிழமை நடைபெற்றது. |
| இளைஞர் கொலை வழக்கு: 3 பேர் கைது Posted: 05 Sep 2013 12:42 PM PDT கோவில்பட்டி அருகே புதன்கிழமை நிகழ்ந்த இளைஞர் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| கோவில்பட்டியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் Posted: 05 Sep 2013 12:41 PM PDT கோவில்பட்டி நகர மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி நகர திமுக சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| பான்மசாலா பொருள்களுக்கு பாலிதீன் பைகள் விற்கத் தடை: ஆட்சியர் Posted: 05 Sep 2013 12:41 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை பொட்டலம் போடுவதற்கு பாலிதீன் பைகள் தயாரித்து விற்கக் கூடாது என ஆட்சியர் எம். ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார். |
| ஓட்டப்பிடாரம் பள்ளியில் வ.உ.சி. பிறந்த தினம் Posted: 05 Sep 2013 12:41 PM PDT ஓட்டப்பிடாரம் வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை சுங்கத்துறை சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 142-வது பிறந்த நாளையொட்டி 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. |
| தமிழாசிரியர் கழக மாவட்ட நிர்வாகிகள் தேர்வு Posted: 05 Sep 2013 12:40 PM PDT தூத்துக்குடி மாவட்ட தமிழக தமிழாசிரியர் கழக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். |
| தூத்துக்குடியில் நாளை கடல்சார் பயிற்சி நிறுவனம் தொடக்கம் Posted: 05 Sep 2013 12:40 PM PDT :தூத்துக்குடியில் இந்திய கப்பல் கழகத்தின் கடல்சார் பயிற்சி நிறுவனத்தை மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் சனிக்கிழமை (செப்.7) தொடக்கி வைக்கிறார். |
| பாலிடெக்னிக் மாணவரை தாக்கிய இளைஞர் கைது Posted: 05 Sep 2013 12:40 PM PDT தூத்துக்குடியில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவரின் கண்ணில் பேனாவால் தாக்கிய இளைஞரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர். |
| மாநகராட்சி அலுவலகம் முன் ஓய்வுபெற்ற ஊழியர் சடலம் மீட்பு Posted: 05 Sep 2013 12:40 PM PDT தூத்துக்குடி மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மாநகராட்சி அலுவலக வாசலில் வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| தட்டார்மடம் அருகே வீட்டில் நகை திருட்டு Posted: 05 Sep 2013 12:39 PM PDT :தட்டார்மடம் அருகே வீடு புகுந்து நகை திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 05 Sep 2013 12:39 PM PDT கோவில்பட்டி கோட்டாட்சியராக பணியாற்றி வந்த கதிரேசன் பணியிடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து புதிய சார் ஆட்சியராக விஜயகார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். |
| ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி இன்று தொடக்கம் Posted: 05 Sep 2013 12:39 PM PDT :திருச்செந்தூர் பகுதியில் தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. |
| Posted: 05 Sep 2013 12:38 PM PDT |
| Posted: 05 Sep 2013 12:38 PM PDT |
| போலீஸார் மீது தாக்குதல் 4 நக்சல்களுக்கு 7ஆண்டுகள் சிறை Posted: 05 Sep 2013 12:37 PM PDT போலீஸார் மீது தாக்குதல் நடத்திய நான்கு நக்சல்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கான்கேர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| நிலம் கையகப்படுத்துதல் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது Posted: 05 Sep 2013 12:36 PM PDT நிலம் கையகப்படுத்துதல் மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேறியது. |
| மோடியை குற்றம்சாட்டும் வன்சாரா கடித விவகாரம்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ்-பாஜக வாக்குவாதம் Posted: 05 Sep 2013 12:36 PM PDT குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை குற்றம்சாட்டி அம்மாநில ஐபிஎஸ் உயரதிகாரி வன்சாரா எழுதிய கடிதம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் காங்கிரஸ் உறுப்பினர்கள் புதன்கிழமை பிரச்னை எழுப்பினர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 05 Sep 2013 12:29 PM PDT தலைநகர் தில்லியில் வியாழக்கிழமை காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. |
| இளையோர், பெண்களுக்கு முன்னுரிமை Posted: 05 Sep 2013 12:29 PM PDT தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இளையோர், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தேர்தல் வியூகத்தை பாஜக வகுக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
| அரசு பள்ளிமாணவர்களுக்குகல்விச் சுற்றுலா Posted: 05 Sep 2013 12:28 PM PDT பன்னிரண்டாம் வகுப்புப் படித்து முடிப்பதற்குள் தில்லி அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் "பாரத் தர்ஷன்' கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்று தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் அறிவித்துள்ளார். |
| சிறந்த தேசத்தை உருவாக்குவோர் ஆசிரியர்களே! Posted: 05 Sep 2013 12:28 PM PDT ஆசிரியர்கள் கல்வி நிலையங்களை உருவாக்குவதில் மட்டுமின்றி நல்ல சமூகத்தை, நல்ல தேசத்தை உருவாக்குவதில் பங்காற்றுகின்றனர் என்றார் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜு. |
| துணைநிலை ஆளுநர் அலுவலக இணையதளம் Posted: 05 Sep 2013 12:28 PM PDT தில்லி சிவில் லைனில் உள்ள துணைநிலை ஆளுநர் மாளிகையில் உள்ள அலுவலகத்தின் புதிய இணையதளத்தைத் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் புதன்கிழமை தொடங்கிவைத்தார். |
| நல்லாசிரியர் விருது தொகை உயர்த்தப்படும்' Posted: 05 Sep 2013 12:27 PM PDT தெற்கு தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் சிறப்பாகப் பணிபுரியும் ஆசியர்களுக்கு வழங்கப்படும் விருது தொகை வரும் ஆண்டு முதல் ரூ. 9 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று மேயர் சரிதா செüத்ரி அறிவித்தார். |
| நிலம் கையகப்படுத்துதல் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது Posted: 05 Sep 2013 12:27 PM PDT மக்களவையில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட "நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மறுகுடியேற்றத்தில் வெளிப்படைத்தன்மை மசோதா', மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. |
| 2ஜி: தயாளு அம்மாளிடம் சாட்சியம் பதிவு செய்யசென்னை பெருநகர மாஜிஸ்திரேட் நியமனம் Posted: 05 Sep 2013 12:26 PM PDT 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் நேரில் சாட்சியத்தைப் பதிவு செய்ய சென்னை தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்ற தலைமை மாஜிஸ்திரேட்டை தில்லி சிபிஐ நீதிமன்றம் நியமித்துள்ளது. இதற்கான உத்தரவை சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி வியாழக்கிழமை பிறப்பித்தார். |
| கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் Posted: 05 Sep 2013 12:26 PM PDT கச்சத்தீவு ஒப்பந்தம், காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்பது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று மக்களவையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வியாழக்கிழமை வலியுறுத்தின. அதன் விவரம்: |
| நாட்டை முன்னேற்ற துணை இருங்கள் Posted: 05 Sep 2013 12:25 PM PDT நாட்டை முன்னேற்ற துணையாக இருங்கள் என்று ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்தார். |
| வரம்பு மீறும் நீதித்துறை செயல்பாடுகள்: அரசு, எதிர்க்கட்சிகள் விமர்சனம் Posted: 05 Sep 2013 12:25 PM PDT நீதித் துறை மசோதா வியாழக்கிழமை மாநிலங்களவையில் திருத்தத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அரசும், எதிர்க்கட்சியும் இணைந்து நீதித் துறையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தன. |
| Posted: 05 Sep 2013 12:25 PM PDT மனைவி தற்கொலை செய்யக் காரணமாக இருந்த கணவருக்கு ஐந்து ஆண்டு சிறையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு விவரம் வருமாறு: |
| ஆசிரியர்கள் 65 வயது வரை பணியாற்றலாம் Posted: 05 Sep 2013 12:24 PM PDT தில்லியில் பள்ளி ஆசிரியர்கள் 65 வயது வரை பணியாற்ற அனுமதி அளிக்கப்பட உள்ளது என்று முதல்வர் ஷீலா தீட்சித் அறிவித்தார். |
| ரூ. 2 ஆயிரம் கோடியில்குடிநீர் பணிகள் Posted: 05 Sep 2013 12:24 PM PDT அதிகரித்து வரும் குடிநீரின் தேவையைக் கருதி, தில்லியில் மிக பழமையான சந்தர்வால் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை ரூ. 2,018 கோடி செலவில் மேம்படுத்துவதற்கான பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புது தில்லி, பழைய தில்லி பகுதிகளில் உள்ள 22 லட்சம் குடியிருப்புகள் பயனடையும். |
| Posted: 05 Sep 2013 12:24 PM PDT மத்திய பிரதேச மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ள 9 கோடி ஆண்டுகள் பழமைவாய்ந்த சுறா மீன் படிமங்களை ஆய்வு செய்யும் பணியில் தில்லி பல்கலைக்கழகம் ஈடுபட்டிருக்கிறது. |
| நீர்ப்பாசன ஊழல் விசாரணையில் தாமதம்: பாஜக குற்றச்சாட்டு Posted: 05 Sep 2013 12:23 PM PDT மகாராஷ்டிரத்தில் ரூ.70,000 கோடி நீர்ப்பாசன ஊழல் வழக்கு விசாரணை தாமதமாக நடப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. |
| ஆம்னி பஸ், லாரி உரிமையாளர்களிடம் ரூ.19 லட்சம் சாலை வரி வசூல் Posted: 05 Sep 2013 12:23 PM PDT கடலூர் மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் சாலை வரி செலுத்தாமல் இயங்கிய ஆம்னி பஸ் மற்றும் லாரிகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.19 |
| ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 05 Sep 2013 12:22 PM PDT 100 நாள் வேலைதிட்டத்தில் சமூக தணிக்கை என்ற பெயரில் எடுக்கப்படும் நடவடிக்கையால் பாதிப்படைவதாகக் கூறி ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், அலுவலர்கள் |
| ஆழ்குழாய் கிணறு அமைக்க மானியம்:விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் Posted: 05 Sep 2013 12:22 PM PDT தானே' மறுவாழ்வுத் திட்டத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| சிதம்பரம் உதவி ஆட்சியர் பொறுப்பேற்பு Posted: 05 Sep 2013 12:22 PM PDT சிதம்பரம் உதவிஆட்சியராக எம்.அரவிந்த் வியாழக்கிழமை பொறுப்பேற்றார். |
| உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை Posted: 05 Sep 2013 12:22 PM PDT விருத்தாசலத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை உட்கோட்ட உதவி செயற்பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் புதன்கிழமை விசாரணை நடத்தினர். |
| காவிரி - பாலாறு இணைப்பு அவசியம்:விஸ்வநாதன் எம்.பி. வலியுறுத்தல் Posted: 05 Sep 2013 12:21 PM PDT : காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி - பாலாறு ஆகிய ஆறுகளை இணைக்க வேண்டும் என்று பெ.விஸ்வநாதன் எம்.பி. நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். |
| மண்டல விளையாட்டுப் போட்டிகள்: ஆதிபராசக்தி பொறியியல் மாணவர்கள் சாதனை Posted: 05 Sep 2013 12:20 PM PDT சென்னை அண்ணாபல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மண்டலங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். |
| ஐ.நா. கூட்டம்: 28-ல் பிரதமர் உரை Posted: 05 Sep 2013 12:20 PM PDT ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் குழுக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றவிருக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. |
| வாலாஜாபாத் அருகே ஆலய நுழைவுப் போராட்டம் Posted: 05 Sep 2013 12:20 PM PDT வாலாஜாபாத் அருகே ஆலய நுழைவுப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| வினாடி வினா போட்டி: சர்வசேவா பள்ளி முதலிடம் Posted: 05 Sep 2013 12:20 PM PDT : உத்தரமேரூர் தாலுக்கா, மலையாங்குளம், காட்டுக்கொல்லை கிராமங்களில் அமைந்துள்ள சர்வசேவா உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் அறிவியல் வினாடி வினா நிகழ்ச்சியில் முதலிடத்தைப் |
| 100 கார்கள் தொடர் மோதல்: 200 பயணிகள் காயம் Posted: 05 Sep 2013 12:19 PM PDT கிழக்கு பிரிட்டன் பகுதியில் கடும் பனிமூட்டம் காரணமாக 100க்கும் மேற்பட்ட கார்கள் மோதிக் கொண்டதில், 200 பேர் காயமடைந்தனர். |
| மனுநீதி நாள்: ரூ.31 லட்சம் நலத்திட்டங்கள் Posted: 05 Sep 2013 12:19 PM PDT காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் தாலுக்கா, களியாம்பூண்டி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் ரூ.31 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |