Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சரள் அள்ளிய 2 டிப்பர் லாரி, ஜே.சி.பி. பறிமுதல்: 5 பேர் கைது
- இளையோர் மன்ற வளர்ச்சித்திட்ட முகாம்
- மறுமலர்ச்சி பயணம்: சாத்தான்குளத்தில் வைகோ
- தசரா திருவிழா: மதுக்கடைகளை மூட வலியுறுத்தல்
- ஓய்வு பெற்ற காவல் துறையினர் ஆர்ப்பாட்டம்
- கேரளத்துக்கு கடத்திய 137 கிலோ செம்மரக் கட்டைகள் பறிமுதல்
- முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் நினைவு நாள்
- அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
- காந்தி ஜயந்தி நாளில் கிராமசபைக் கூட்டம்
- நாகர்கோவிலில் நூல் வெளியீடு
- தமிழ்நாடு கிருஷ்ண வக சமுதாயப் பேரவைக் கூட்டம்
- களியக்காவிளையில் விபத்து:ஹோட்டல் தொழிலாளி சாவு; மற்றொருவர் காயம்
- லாலுவுக்கு எதிரான தீர்ப்பு: கருத்துத் தெரிவிக்க நிதிஷ் குமார் மறுப்பு
- விமானம்தாங்கிக் கப்பலில் தீ விபத்து
- இஸ்லாமிய இளைஞர்கள் விவகாரம்: ஷிண்டேவை பதவியிலிருந்து நீக்க பா.ஜ.க வலியுறுத்தல்
- நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி முகாம்
- 77 பேருக்கு விலையில்லா மிதிவண்டி
- அக்டோபர் 2 இல் இந்திய-வங்கதேச எல்லையில் சோதனைச் சாவடி திறப்பு
- மருந்தாளுநர்கள் சென்னையில் 3-ல் உண்ணாவிரதம்
- ஆவின் தொழிற்சாலை கட்டுமானப்பணிகள்
- அதிமுக சார்பில் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- 161 கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை
- சர்ச்சையில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரி மத்திய அமைச்சருடன் சந்திப்பு
- ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து சாலை மறியல்
- 3 புதிய கூடுதல் எஸ்.பி.க்கள் பொறுப்பேற்பு
- மின்வேலியில் மாணவர் சாவு: விவசாயி கைது
- மீரட் கலவரம்: பாஜக எம்.எல்.ஏ. தம்பி கைது
- 572 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: ஆட்சியர் உத்தரவு
- தண்டராம்பட்டில் காவல் நிலையம் முற்றுகை
- சாதி பேரணிகளுக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு
- ஆழ்துளைக் கிணறு போட அனுமதி பெறவேண்டும்: டிஎஸ்பி
- பைக் திருட்டு: 2 இளைஞர்கள் கைது
- கல்லூரியில் காந்தி திரைப்படம் திரையீடு
- மூடப்பட்ட ஊராட்சி அலுவலகம் 6 மாதங்களுக்குப் பிறகுத் திறப்பு
- ரயில்வே பார்சல் கட்டண உயர்வு: இன்று முதல் அமலாகிறது
- பெட்ரோல் விலை ரூ. 3 குறைப்பு
- பவானி சிங் நீக்கம் செல்லாது
- ஜாதி பேரணி:தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு
- இந்திய-வங்கதேச எல்லையில் சோதனைச் சாவடி 2 -ல் திறப்பு
- ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலம்
- மலேசியாவில் "மூன்றாம் உலகப் போர்' நூல் அறிமுக விழா
- தங்கம்: பவுனுக்கு ரூ. 304 குறைவு
- அரூரில் லாரி பட்டறையில் தீ விபத்து: ரூ.10 லட்சம் சேதம்
- சென்னை சென்ட்ரல் - பழனி புதிய ரயில்: 2-ஆம் தேதி முதல் தினசரி சேவை
- அடிப்படை வசதிகோரி ஆர்ப்பாட்டம்
- அருப்புக்கோட்டை வர்த்தகர் சங்க ஆண்டுவிழா
- நகராட்சிகளின் விவரங்களை வரைபடமாக ஆன்லைனில் வெளியிடும் திட்டப் பயிற்சி
- லேத் பட்டறையில் ரூ.10 லட்சத்தை திருடி தப்ப முயன்ற ஊழியர் இருவர் கைது
- ராஜபாளையத்தில் குடிநீர்ப் பிரச்னையை சமாளிக்க ரூ. 91 லட்சத்தில் 3 கிணறுகள்
- அனுமதியின்றி கருந்திரி தயார் செய்த 5 பேர் கைது: 40 கட்டுகள் பறிமுதல்
- தொழிலாளியை பிளேடால் கிழித்தவர் கைது
- சாலை மறியல் செய்த வழக்குரைஞர்கள் 20 பேர் கைது
- முன்விரோதம்: இளைஞர் மீது தாக்குதல் - மூவர் மீது வழக்கு
- குடிநீரில் கழிவு நீர் கலப்பதைக் கண்டித்து நகராட்சி அலுவலகம் முற்றுகை
- முல்லை பெரியாறு அணைக்குச் சென்ற தமிழக அதிகாரிகளிடம் கேரள போலீஸார் வாக்குவாதம்
- குடிநீர் கோரி சாலை மறியல்
- நிலக்கோட்டை ஊராட்சி முன் குடிநீர், நூறு நாள் வேலைவாய்ப்புக் கோரி முற்றுகை
- பட்டா வழங்கிய இடத்தை ஒப்படைக்க கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
- கோயில் நிலத்தை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மனு
- நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
- சாத்தூரில் புதிய பேருந்து நிலையம் விரைவில் அமைக்க கவுன்சிலர்கள் கோரிக்கை
- சிவகாசியில் விரைவு பட்டா மாறுதல் முகாம்: கோட்டாட்சியர்
- பீரோவை உடைத்து நகை திருட்டு
- சோப்பு விற்பனையில் நூதன மோசடி: 3 பேர் கைது
- காவல் ஆணையர் அலுவலக ஊழியர் வீட்டில் திருட்டு
- நிதி நிறுவனம் நடத்தி மோசடி: 2 பேர் மீது போலீஸில் புகார்
- பைக்குகள் மோதலில் காயமடைந்த இளைஞர் சாவு
- தகராறில் தொழிலாளி சாவு நண்பர்கள் 2 பேர் கைது
- நிதி நிறுவனம் நடத்தி லட்சக்கணக்கில் மோசடி
- இலவச கண் சிகிச்சை முகாம்
- நாட்டு நலப்பணித் திட்ட முகாம்கள் நிறைவு
- சோப்பு விற்பனையில் நூதன மோசடி: 3 பேர் கைது
- அனுமதியின்றி கருந்திரி தயார் செய்த 5 பேர் கைது: 40 கட்டுகள் பறிமுதல்
- முல்லை பெரியாறு அணைக்குச் சென்ற தமிழக அதிகாரிகளிடம் கேரள போலீஸார் வாக்குவாதம்
- பழனியில் குடிநீர் கோரி பொதுமக்கள், கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டம்
- சமாதி பீட கோபுர கலசம் திருட்டு
- மகளிர் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
- போடியில் மாவட்ட இறகுப் பந்தாட்ட போட்டிகள்
- மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- தகராறை விலக்கச் சென்றவருக்கு கத்திக்குத்து: 2 பேர் கைது
- தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்
- மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி மக்கள் இயக்க கூட்டம்
- காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
- தொண்டியில் பொறியியல் கல்லூரி அமைக்க தமுமுக வலியுறுத்தல்
- 508 ஸ்படிக லிங்க பூஜை
- வைகை ஆற்றில் பாலம் கட்ட இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை
- பைக்கில் சென்ற பெண் தவறி விழுந்து சாவு
- வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தரமற்ற உரம் விற்பனை
- 18ஆம் கால்வாயை கொட்டகுடி ஆற்றில் இணைக்க ஆலோசனை
- பாதாளச் சாக்கடை பணிக்கு வெடி மருந்தை பயன்படுத்துவதால் குடியிருப்புகளுக்கு பாதிப்பு
- அரசு சலுகைகளை வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம்
- நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
- பட்டு வளர்ச்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள்
- இரு பிரிவினரிடையே மோதல்: 6 வீடுகள் சேதம்- 3 பேர் கைது
- இன்று ஆகாச வாணி தமிழ் செய்திகளின் பவள விழா
- பள்ளிகளுக்கு அருகே குப்பை கொட்டும் கட்டுமானம் அமைக்க இடைக்காலத் தடை
- அரசுப் பணிக்கான தேர்வில் முறைகேடு: 6 பேர் கைது
- எம்.பி. கிளப்பில் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை
- "மோடி கூட்டத்தில் 12 ஆயிரம் முஸ்லிம்கள் பங்கேற்பு'
| சரள் அள்ளிய 2 டிப்பர் லாரி, ஜே.சி.பி. பறிமுதல்: 5 பேர் கைது Posted: 30 Sep 2013 01:05 PM PDT கோவில்பட்டி அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி சரள் மண் அள்ளிய 2 டிப்பர் லாரி, ஒரு ஜே.சி.பி.யை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனர். |
| இளையோர் மன்ற வளர்ச்சித்திட்ட முகாம் Posted: 30 Sep 2013 01:04 PM PDT திருச்செந்தூர் அருகே கீழநாலுமூலைக்கிணறு பகுதியில் இளையோர் மன்ற வளர்ச்சி திட்ட முகாம் நடைபெற்றது. |
| மறுமலர்ச்சி பயணம்: சாத்தான்குளத்தில் வைகோ Posted: 30 Sep 2013 01:03 PM PDT சாத்தான்குளத்தில் வைகோவின் மறுமலர்ச்சி பயணத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. |
| தசரா திருவிழா: மதுக்கடைகளை மூட வலியுறுத்தல் Posted: 30 Sep 2013 01:03 PM PDT குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா நாள்களில் மதுக்கடைகளை மூடவேண்டும் என இந்து முன்னணி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பி |
| ஓய்வு பெற்ற காவல் துறையினர் ஆர்ப்பாட்டம் Posted: 30 Sep 2013 01:01 PM PDT தமிழக காவல் துறையில் 25 ஆண்டுக்கு மேல் பணிமுடிந்து ஓய்வுபெற்ற அனைத்து காவலர் மற்றும் தலைமைக் காவலர்களுக்கு உதவி ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கி, ஓய்வு ஊதியப் பலன்களை வழங்க வலியுறுத்தி நாகர்கோவிலில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| கேரளத்துக்கு கடத்திய 137 கிலோ செம்மரக் கட்டைகள் பறிமுதல் Posted: 30 Sep 2013 01:01 PM PDT கேரளத்துக்கு ஆம்னி பேருந்தில் கடத்திச் செல்ல முயன்ற 137 கிலோ செம்மரக் கட்டைகள் களியக்காவிளை அருகே பறிமுதல் செய்யப்பட்டது. |
| முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் நினைவு நாள் Posted: 30 Sep 2013 01:00 PM PDT முன்னாள் மீனவர் நலத்துறை அமைச்சர் லூர்தம்மாள் சைமனின் நினைவு நாள் நாகர்கோவில் கோட்டாறு ஆயர் இல்ல வளாகத்தில் நடைபெற்றது. |
| அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி Posted: 30 Sep 2013 01:00 PM PDT தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. |
| காந்தி ஜயந்தி நாளில் கிராமசபைக் கூட்டம் Posted: 30 Sep 2013 01:00 PM PDT காந்தி ஜயந்தியையொட்டி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் புதன்கிழமை (அக்.2) நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். |
| Posted: 30 Sep 2013 01:00 PM PDT நாகர்கோவிலில் தாணுமாலையன் அருள்பாமாலை என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. |
| தமிழ்நாடு கிருஷ்ண வக சமுதாயப் பேரவைக் கூட்டம் Posted: 30 Sep 2013 12:59 PM PDT : தமிழ்நாடு கிருஷ்ண வக சமுதாயப் பேரவையின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் தக்கலை ஸ்ரீபார்த்தசாரதி ஆலய வளாகத்தில் நடைபெற்றது. |
| களியக்காவிளையில் விபத்து:ஹோட்டல் தொழிலாளி சாவு; மற்றொருவர் காயம் Posted: 30 Sep 2013 12:59 PM PDT களியக்காவிளையில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் ஹோட்டல் தொழிலாளி இறந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார். |
| லாலுவுக்கு எதிரான தீர்ப்பு: கருத்துத் தெரிவிக்க நிதிஷ் குமார் மறுப்பு Posted: 30 Sep 2013 12:59 PM PDT கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது |
| விமானம்தாங்கிக் கப்பலில் தீ விபத்து Posted: 30 Sep 2013 12:53 PM PDT இந்திய விமானம்தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ் விராட்டில் தீ விபத்து நேரிட்டது. |
| இஸ்லாமிய இளைஞர்கள் விவகாரம்: ஷிண்டேவை பதவியிலிருந்து நீக்க பா.ஜ.க வலியுறுத்தல் Posted: 30 Sep 2013 12:52 PM PDT இஸ்லாமிய இளைஞர்கள் கைது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே பிறப்பித்துள்ள உத்தரவு மதரீதியில் மக்களை பிரிப்பதாக |
| நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி முகாம் Posted: 30 Sep 2013 12:51 PM PDT நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி முகாம் வந்தவாசியில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| 77 பேருக்கு விலையில்லா மிதிவண்டி Posted: 30 Sep 2013 12:51 PM PDT சேத்துப்பட்டை அடுத்த சாணாரப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| அக்டோபர் 2 இல் இந்திய-வங்கதேச எல்லையில் சோதனைச் சாவடி திறப்பு Posted: 30 Sep 2013 12:51 PM PDT இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் வாகா பகுதியில் உள்ளதை போல் வங்கதேசம்- இந்தியா இடையே "கிழக்கு வாகா' என்ற பெயரில் |
| மருந்தாளுநர்கள் சென்னையில் 3-ல் உண்ணாவிரதம் Posted: 30 Sep 2013 12:51 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வியாழக்கிழமை (அக்டோபர் 3) நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில், மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வதென அனைத்து மருந்தாளுநர் சங்க பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. |
| ஆவின் தொழிற்சாலை கட்டுமானப்பணிகள் Posted: 30 Sep 2013 12:51 PM PDT செங்கம் அருகே ரூ.61-கோடியில் கட்டப்பட்டு வரும் ஆவின் பால்வுடர் தொழிற்சாலை பணியை பால்வளத்துறை நிர்வாக இயக்குநர் சுனில் பாலிவால் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். |
| அதிமுக சார்பில் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் Posted: 30 Sep 2013 12:50 PM PDT : செங்கம் ஒன்றிய அதிமுக சார்பில் ஈராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மேல்புழுதியூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியச் செயலர் ஆர்.மதியழகன் |
| 161 கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை Posted: 30 Sep 2013 12:50 PM PDT திருவண்ணாமலை அருகே நடைபெற்ற இலவச கால்நடை சிகிச்சை முகாமில் 161 கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. |
| சர்ச்சையில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரி மத்திய அமைச்சருடன் சந்திப்பு Posted: 30 Sep 2013 12:50 PM PDT சர்ச்சையில் சிக்கிய உத்தரப் பிரதேச பெண் ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பால் திங்கள்கிழமை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் |
| ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து சாலை மறியல் Posted: 30 Sep 2013 12:50 PM PDT திருவண்ணாமலையில் 40 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த பாதையை ரயில்வே நிர்வாகம் அடைத்ததைக் கண்டித்து, 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் |
| 3 புதிய கூடுதல் எஸ்.பி.க்கள் பொறுப்பேற்பு Posted: 30 Sep 2013 12:49 PM PDT பதவி உயர்வு பெற்ற 3 டி.எஸ்.பி.க்கள், திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் எஸ்.பி.க்களாக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர். |
| மின்வேலியில் மாணவர் சாவு: விவசாயி கைது Posted: 30 Sep 2013 12:49 PM PDT வந்தவாசி அருகே மின்வேலியில் சிக்கி பொறியியல் மாணவர் உயிரிழந்தது தொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார். |
| மீரட் கலவரம்: பாஜக எம்.எல்.ஏ. தம்பி கைது Posted: 30 Sep 2013 12:49 PM PDT கலவரத்தைத் தூண்டியதாக பாஜக எம்.எல்.ஏ. சகோதரர் கைது செய்யப்பட்டார். எம்.எல்.ஏ.வின் மனைவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| 572 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: ஆட்சியர் உத்தரவு Posted: 30 Sep 2013 12:49 PM PDT திருவண்ணாமலை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 572 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார். |
| தண்டராம்பட்டில் காவல் நிலையம் முற்றுகை Posted: 30 Sep 2013 12:49 PM PDT திருவண்ணாமலையை அடுத்த தண்டராம்பட்டு காவல் நிலையத்தை, பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| சாதி பேரணிகளுக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு Posted: 30 Sep 2013 12:48 PM PDT சாதி, மதம் தொடர்பான பேரணிகளுக்குத் தடைவிதிக்கக் கோரி தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளது. |
| ஆழ்துளைக் கிணறு போட அனுமதி பெறவேண்டும்: டிஎஸ்பி Posted: 30 Sep 2013 12:48 PM PDT ஆழ்துளைக் கிணறு போடுவதற்கு இனி காவல் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்று ஆரணி டிஎஸ்பி என்.மணி கூறினார். |
| பைக் திருட்டு: 2 இளைஞர்கள் கைது Posted: 30 Sep 2013 12:48 PM PDT திருவண்ணாமலை அருகே பெயிண்டரின் பைக்கை திருடிய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். |
| கல்லூரியில் காந்தி திரைப்படம் திரையீடு Posted: 30 Sep 2013 12:48 PM PDT கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டில் உள்ள செழியன் கல்வியியல் கல்லூரியில், மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் திரையிடப்பட்டது. இதை பேராசிரியர்கள், மாணவர்கள் |
| மூடப்பட்ட ஊராட்சி அலுவலகம் 6 மாதங்களுக்குப் பிறகுத் திறப்பு Posted: 30 Sep 2013 12:47 PM PDT திருவண்ணாமலை அருகே 6 மாதங்களாக பூட்டிக் கிடந்த ஊராட்சி அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் திங்கள்கிழமை திறக்கப்பட்டு மன்றத்தின் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது. |
| ரயில்வே பார்சல் கட்டண உயர்வு: இன்று முதல் அமலாகிறது Posted: 30 Sep 2013 12:47 PM PDT ரயில்வே பார்சல் கட்டணம் செவ்வாய்க்கிழமை (அக்.1) முதல் 25 சதவீதம் உயர்த்தப்படுகிறது. |
| Posted: 30 Sep 2013 12:46 PM PDT ஐந்து மாதங்களுக்கு பிறகு பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டுள்ளது. டீசல் லிட்டருக்கு 50 காசு அதிகரிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை மாற்றம் |
| Posted: 30 Sep 2013 12:46 PM PDT பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகிவந்த சிறப்பு அரசு வழக்குரைஞர் பவானி சிங்கை பதவி நீக்கம் செய்த கர்நாடக அரசின் ஆணை செல்லாது' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. |
| ஜாதி பேரணி:தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு Posted: 30 Sep 2013 12:45 PM PDT ஜாதி, மதம் தொடர்பான பேரணிகளுக்குத் தடைவிதிக்கக் கோரி தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் யதார்த் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் வழக் |
| இந்திய-வங்கதேச எல்லையில் சோதனைச் சாவடி 2 -ல் திறப்பு Posted: 30 Sep 2013 12:45 PM PDT இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் வாகா பகுதியில் உள்ளதை போல் வங்கதேசம்- இந்தியா இடையே "கிழக்கு வாகா' என்ற பெயரில் அக்டோபர் 2-ஆம் தேதி புதிய சோதனைச் சாவடி திறக்கப்படுகிறது. |
| ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலம் Posted: 30 Sep 2013 12:42 PM PDT ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாக நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் |
| மலேசியாவில் "மூன்றாம் உலகப் போர்' நூல் அறிமுக விழா Posted: 30 Sep 2013 12:41 PM PDT கவிஞர் வைரமுத்து எழுதிய "மூன்றாம் உலகப் போர்' நூலின் அறிமுக விழா மலேசியாவில் வெள்ளிக்கிழமை (அக்.4) நடைபெறுகிறது. |
| தங்கம்: பவுனுக்கு ரூ. 304 குறைவு Posted: 30 Sep 2013 12:39 PM PDT சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை ரூ. 304 குறைந்து ஒரு பவுன் ரூ. 22,312-க்கு விற்பனை செய்யப்பட்டது. |
| அரூரில் லாரி பட்டறையில் தீ விபத்து: ரூ.10 லட்சம் சேதம் Posted: 30 Sep 2013 12:37 PM PDT அரூரில் தனியார் லாரி பட்டறையில் திங்கள்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. |
| சென்னை சென்ட்ரல் - பழனி புதிய ரயில்: 2-ஆம் தேதி முதல் தினசரி சேவை Posted: 30 Sep 2013 12:36 PM PDT சென்னை சென்ட்ரல் - பழனி இடையிலான புதிய ரயில் சேவை அக்டோபர் 2-ஆம் தேதி முதல் தினசரி இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
| அடிப்படை வசதிகோரி ஆர்ப்பாட்டம் Posted: 30 Sep 2013 12:21 PM PDT சிவகாசி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| அருப்புக்கோட்டை வர்த்தகர் சங்க ஆண்டுவிழா Posted: 30 Sep 2013 12:21 PM PDT அருப்புக்கோட்டை வர்த்தகர் சங்க ஆண்டு விழா எம். சுதாகர் தலைமை நடைபெற்றது. பொருளாளர் என்.வி. காசி முருகன் வரவேற்று பேசினார். செயலாளர் எம். பாபு நன்றி கூறினார். |
| நகராட்சிகளின் விவரங்களை வரைபடமாக ஆன்லைனில் வெளியிடும் திட்டப் பயிற்சி Posted: 30 Sep 2013 12:21 PM PDT புவி தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நகராட்சிகளின் அனைத்து விவரங்களையும் வரைபடமாக ஆன்லைனில் வெளியிடும் திட்டம் நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகம் மூலம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. |
| லேத் பட்டறையில் ரூ.10 லட்சத்தை திருடி தப்ப முயன்ற ஊழியர் இருவர் கைது Posted: 30 Sep 2013 12:20 PM PDT சிவகாசியில் திங்கள்கிழமை தனியார் லேத் பட்டறையில் ரூ.9,88,940 ரொக்கத்தை திருடிக் கொண்டு தப்ப முயன்ற இருவரை போலீஸார் கைது செய்தனர். |
| ராஜபாளையத்தில் குடிநீர்ப் பிரச்னையை சமாளிக்க ரூ. 91 லட்சத்தில் 3 கிணறுகள் Posted: 30 Sep 2013 12:20 PM PDT ராஜபாளையம் நகரில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பிரச்னையை சமாளிக்க ரூ. 91 லட்சம் செலவில் புதிதாக 3 கிணறுகள் தோண்டப்படும் என்று நகர்மன்றக் கூட்டத்தில் மன்றத் தலைவர் பி.எஸ்.தனலட்சுமி அறிவித்தார். |
| அனுமதியின்றி கருந்திரி தயார் செய்த 5 பேர் கைது: 40 கட்டுகள் பறிமுதல் Posted: 30 Sep 2013 12:20 PM PDT விருதுநகர் அருகே விதிமுறை மீறி அனுமதியில்லாமல் குடியிருப்புகளுக்கு அருகே கருந்திரி தயார் செய்ததாக 5 பேரை ஆமத்தூர் போலீஸார் கைது செய்தனர். அதோடு, 40 கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்தனர். |
| தொழிலாளியை பிளேடால் கிழித்தவர் கைது Posted: 30 Sep 2013 12:19 PM PDT சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை கூலித் தொழிலாளியை பிளேடால் கிழித்தவரை போலீஸார் கைது செய்தனர். |
| சாலை மறியல் செய்த வழக்குரைஞர்கள் 20 பேர் கைது Posted: 30 Sep 2013 12:19 PM PDT சாத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள் 20 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட நீதிமன்றத்தில், வழக்குரைஞர்களை தாக்கிய |
| முன்விரோதம்: இளைஞர் மீது தாக்குதல் - மூவர் மீது வழக்கு Posted: 30 Sep 2013 12:19 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்விரோதத்தில் ஒருவரைத் தாக்கிய வழக்கில் மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள். |
| குடிநீரில் கழிவு நீர் கலப்பதைக் கண்டித்து நகராட்சி அலுவலகம் முற்றுகை Posted: 30 Sep 2013 12:18 PM PDT விருதுநகரில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகக் கூறி 32-வது வார்டு பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர் . |
| முல்லை பெரியாறு அணைக்குச் சென்ற தமிழக அதிகாரிகளிடம் கேரள போலீஸார் வாக்குவாதம் Posted: 30 Sep 2013 12:18 PM PDT முல்லைப் பெரியாறு அணைக்கு வழக்கமான பணிகளுக்குச் சென்ற தமிழக பொதுப்பணித் துறை அதிகாரி, பொறியாளர்கள் உள்பட 5 பேரிடமும் கேரள போலீஸார் திங்கள்கிழமை வாக்குவாதம் செய்ததோடு, மதுபானம் வைத்திருந்ததாகக் கூறி கைது செய்து, 3 மணி நேரத்துக்குப் பின் விடுவித்தனர் |
| Posted: 30 Sep 2013 12:17 PM PDT ஆண்டிபட்டி அருகே ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் சீரான குடிநீர் விநியோகிக்கக் கோரி திங்கள்கிழமை காலை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| நிலக்கோட்டை ஊராட்சி முன் குடிநீர், நூறு நாள் வேலைவாய்ப்புக் கோரி முற்றுகை Posted: 30 Sep 2013 12:17 PM PDT செம்பட்டி அருகே உள்ள கேத்தையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் மற்றும் நூறு நாள் வேலை வாய்ப்புக் கோரி நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர் . |
| பட்டா வழங்கிய இடத்தை ஒப்படைக்க கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை Posted: 30 Sep 2013 12:17 PM PDT பட்டா வழங்கிய இடத்தை ஒப்படைக்கக் கோரி திங்கள்கிழமை ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர் . |
| கோயில் நிலத்தை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மனு Posted: 30 Sep 2013 12:16 PM PDT திண்டுக்கல் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தினை மீட்கக் கோரி கிராம மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். |
| நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் Posted: 30 Sep 2013 12:16 PM PDT முறைகேட்டில் ஈடுபட்டதாக நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். |
| சாத்தூரில் புதிய பேருந்து நிலையம் விரைவில் அமைக்க கவுன்சிலர்கள் கோரிக்கை Posted: 30 Sep 2013 12:15 PM PDT சாத்தூரில் புதிய பேருந்து நிலையம் விரைவில் அமைக்க வேண்டும் என்று நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். |
| சிவகாசியில் விரைவு பட்டா மாறுதல் முகாம்: கோட்டாட்சியர் Posted: 30 Sep 2013 12:14 PM PDT சிவகாசியில் விரைவில் விரைவு பட்டா மாறுதல் முகாம் நடைபெற உள்ளதாக சிவகாசி கோட்டாட்சியர் ஆர். கீர்த்தி பிரியதர்ஷினி கூறினார். |
| Posted: 30 Sep 2013 12:14 PM PDT திருத்தங்கல் அருகே உள்ள வடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(34). ஆட்டோ டிரைவராக உள்ளார். |
| சோப்பு விற்பனையில் நூதன மோசடி: 3 பேர் கைது Posted: 30 Sep 2013 12:14 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூரில் சோப்பு விற்பனையில் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட வேலூரைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| காவல் ஆணையர் அலுவலக ஊழியர் வீட்டில் திருட்டு Posted: 30 Sep 2013 12:14 PM PDT சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உலகநாதன் (56) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில், நிர்வாக அலுவலராக வேலை செய்து வருகிறார். |
| நிதி நிறுவனம் நடத்தி மோசடி: 2 பேர் மீது போலீஸில் புகார் Posted: 30 Sep 2013 12:13 PM PDT ராஜபாளையம் பண்ணையார் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (33) மற்றும் வன்னியம்பட்டி அருகே நூர்சாகிபுரம் சீனிவாசன் ஆகிய இருவரும் சேர்ந்து சாட்சியாபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். இதன் கிளை அலுவலகம் ராஜபாளையத்தில் உள்ளது. முகவூரைச் சேர்ந்த இதன் முகவர் ஜெயபாஸ்கரன் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் என 30-க்கும் மேற்பட்டோரிட |
| பைக்குகள் மோதலில் காயமடைந்த இளைஞர் சாவு Posted: 30 Sep 2013 12:12 PM PDT கடலாடி தாலுகா தேரங்குளத்தைச் சேர்ந்த சண்முகவேல் மகன் முனீஸ்வரன்(30). கடலாடிச் சோóந்த பூப்பாண்டி மகன் அழகுபாண்டி(30), இருவரும் ஜூன் |
| தகராறில் தொழிலாளி சாவு நண்பர்கள் 2 பேர் கைது Posted: 30 Sep 2013 12:12 PM PDT திருப்பத்தூரில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் சவரத்தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். |
| நிதி நிறுவனம் நடத்தி லட்சக்கணக்கில் மோசடி Posted: 30 Sep 2013 12:12 PM PDT விருதுநகர் அருகே நிதி நிறுவனம் நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக 2 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் திங்கள்கிழமை புகார் செய்யப்பட்டது. |
| Posted: 30 Sep 2013 12:11 PM PDT காரைக்குடி அழகப்பச்செட்டியார் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை |
| நாட்டு நலப்பணித் திட்ட முகாம்கள் நிறைவு Posted: 30 Sep 2013 12:11 PM PDT பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, செüராஷ்ட்ர மேல்நிலைப்பள்ளி, ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளி சார்பில் கடந்த 7 நாள்கள் நடைபெற்ற சிறப்பு முகாம் திங்கள்கிழமை ந |
| சோப்பு விற்பனையில் நூதன மோசடி: 3 பேர் கைது Posted: 30 Sep 2013 12:10 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூரில் சோப்பு விற்பனையில் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட வேலூரைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| அனுமதியின்றி கருந்திரி தயார் செய்த 5 பேர் கைது: 40 கட்டுகள் பறிமுதல் Posted: 30 Sep 2013 12:10 PM PDT விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரம், ஒண்டிப்புலி நாயக்கனூர், டி. சேடபட்டி, ஓ. கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் அனுமதியின்றி பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் |
| முல்லை பெரியாறு அணைக்குச் சென்ற தமிழக அதிகாரிகளிடம் கேரள போலீஸார் வாக்குவாதம் Posted: 30 Sep 2013 12:09 PM PDT முல்லைப் பெரியாறு அணைக்கு வழக்கமான பணிகளுக்குச் சென்ற தமிழக பொதுப்பணித் துறை அதிகாரி, பொறியாளர்கள் உள்பட 5 பேரிடமும் கேரள போலீஸார் திங்கள்கிழமை வாக்குவாதம் செய்ததோடு, மதுபானம் வைத்திருந்ததாகக் கூறி கைது செய்து, 3 மணி நேரத்துக்குப் பின் விடுவித்தனர். |
| பழனியில் குடிநீர் கோரி பொதுமக்கள், கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டம் Posted: 30 Sep 2013 12:09 PM PDT பழனியில் குடிநீர் விநியோகத்தை சரிசெய்யக் கோரி பொதுமக்கள் நகராட்சிமன்றக் கூட்ட அரங்கையும், பொதுப்பணித் துறை அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். கவுன்சிலர்கள் தலைவரையும், துணைத் தலைவரையும் முற்றுகையிட்டனர். |
| சமாதி பீட கோபுர கலசம் திருட்டு Posted: 30 Sep 2013 12:09 PM PDT பழனி அருகே சமாதி பீட கோபுரத்தில் இருந்த கலசம் திருடு போயுள்ளது. |
| மகளிர் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் Posted: 30 Sep 2013 12:08 PM PDT சாணார்பட்டி பகுதியில் நடைபெற்ற விழாவில் 15 மகளிர் குழுக்களுக்கு ரூ. 22.49 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மின்துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் வழங்கினார். |
| போடியில் மாவட்ட இறகுப் பந்தாட்ட போட்டிகள் Posted: 30 Sep 2013 12:07 PM PDT போடியில் மாவட்ட அளவிலான இறகுப் பந்தாட்ட போட்டிகளில் போடி, தேனி மாணவர்கள் சாதனை படைத்தனர். |
| மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் Posted: 30 Sep 2013 12:07 PM PDT மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் வழங்கினார். |
| தகராறை விலக்கச் சென்றவருக்கு கத்திக்குத்து: 2 பேர் கைது Posted: 30 Sep 2013 12:07 PM PDT ஒட்டன்சத்திரம் அருகே சண்டையை விலக்கி விடச் சென்றவருக்கு கத்திக்குத்தி விழுந்தது. குத்தியவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். |
| தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் Posted: 30 Sep 2013 12:07 PM PDT வத்தலகுண்டு பெத்தானியாபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 வீடுகள் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. |
| மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி மக்கள் இயக்க கூட்டம் Posted: 30 Sep 2013 12:06 PM PDT தியாகி மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி மக்கள் இயக்க செயற்குழு கூட்டம் முகவைஊருணி மேல்கரையில் உள்ள சேதுபதி இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் Posted: 30 Sep 2013 12:05 PM PDT ராமநாதபுரம் அருகே பட்டிணம் காத்தான் கண்ணன் கோயில் தெருவில் குடிநீர் வசதி செய்து தரக்கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் திங்கள்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். |
| தொண்டியில் பொறியியல் கல்லூரி அமைக்க தமுமுக வலியுறுத்தல் Posted: 30 Sep 2013 12:05 PM PDT திருவாடானை தாலுகா தொண்டி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது |
| Posted: 30 Sep 2013 12:05 PM PDT ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் அருள்மிகு முத்துராமலிங்கேசுவரர் திருக்கோவிலில் 508 ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. |
| வைகை ஆற்றில் பாலம் கட்ட இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை Posted: 30 Sep 2013 12:05 PM PDT பரமக்குடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை தாலுகா பேரவைக் கூட்டம் நடைபெற்றது. கீழப்பெருங்கரை கிளைச் செயலாளர் செ.பொன்னுச்சாமி தலைமை வகித்தார். |
| பைக்கில் சென்ற பெண் தவறி விழுந்து சாவு Posted: 30 Sep 2013 12:04 PM PDT திருவாடானை தாலுகா திருப்பாலைக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் ஏர்வாடி திருவிழாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்தார். |
| வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தரமற்ற உரம் விற்பனை Posted: 30 Sep 2013 12:03 PM PDT தேனி அருகே கோடாங்கிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காலாவதியான, கலப்படம் செய்யப்பட்ட உரம் விற்பனை செய்யப்படுவதாக திங்கள்கிழமை கோடங்கிபட்டியைச் சேர்ந்த விவசாயி, உர மூடைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து ஆட்சியரிடம் புகார் தெரிவித்தார். |
| 18ஆம் கால்வாயை கொட்டகுடி ஆற்றில் இணைக்க ஆலோசனை Posted: 30 Sep 2013 12:03 PM PDT தேனியில் திங்கள்கிழமை 18ஆம் கால்வாய் திட்டத்தை போடி பகுதி வரை நீட்டித்து கொட்டக்குடி ஆற்றில் இணைக்கும் திட்டம் குறித்து பொதுப் பணித்துறை பொறியாளர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| பாதாளச் சாக்கடை பணிக்கு வெடி மருந்தை பயன்படுத்துவதால் குடியிருப்புகளுக்கு பாதிப்பு Posted: 30 Sep 2013 12:03 PM PDT தேனி அல்லிநகரம் நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்கு குழி தோண்டுவதற்கு வெடி மருந்தை பயன்படுத்தி பாறைகளை தகர்ப்பதால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. |
| அரசு சலுகைகளை வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம் Posted: 30 Sep 2013 12:02 PM PDT தேனியில் திங்கள்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு அறிவித்துள்ள அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. |
| Posted: 30 Sep 2013 12:02 PM PDT பெரியகுளம் வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்கள் சார்பில் சத்யா நகரில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் 7 நாள்கள் நடைபெற்றது. |
| பட்டு வளர்ச்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 30 Sep 2013 12:02 PM PDT தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன் திங்கள்கிழமை தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள் Posted: 30 Sep 2013 12:02 PM PDT தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 170 பேருக்கு அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி வழங்கினார். |
| இரு பிரிவினரிடையே மோதல்: 6 வீடுகள் சேதம்- 3 பேர் கைது Posted: 30 Sep 2013 12:01 PM PDT பெரியகுளம் அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 வீடுகள் சேதம் அடைந்தன. 28-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மூவரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. |
| இன்று ஆகாச வாணி தமிழ் செய்திகளின் பவள விழா Posted: 30 Sep 2013 11:47 AM PDT ஆகாச வாணி' என்ற அகில இந்திய வானொலியில் தில்லி தமிழ்ச் செய்திகள் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் முடிவதைக் கொண்டாடும் வகையில் பவள விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |
| பள்ளிகளுக்கு அருகே குப்பை கொட்டும் கட்டுமானம் அமைக்க இடைக்காலத் தடை Posted: 30 Sep 2013 11:46 AM PDT தில்லி ஐ.பி. எக்ஸ்டென்ஷன் பகுதியில் சிபிஎஸ்இ பிராந்திய அலுவலகம் முன் குப்பை கொட்டும் இடத்திற்கான கட்டுமானத்தை மேற்கொள்வதற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. |
| அரசுப் பணிக்கான தேர்வில் முறைகேடு: 6 பேர் கைது Posted: 30 Sep 2013 11:46 AM PDT தில்லியில் நடைபெற்ற பல்வேறு அரசுப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வில் நவீனத் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். |
| எம்.பி. கிளப்பில் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை Posted: 30 Sep 2013 11:45 AM PDT தில்லி நார்த் அவென்யூ பகுதியில் உள்ள எம்.பி. கிளப்பில் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| "மோடி கூட்டத்தில் 12 ஆயிரம் முஸ்லிம்கள் பங்கேற்பு' Posted: 30 Sep 2013 11:45 AM PDT குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்ட பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சுமார் 12,000 முஸ்லிம்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக அக் கட்சியின் தில்லி பிரதேச சிறுபான்மையினர் பிரிவுத் தலைவர் அதிஃப் ரஷீத் தெரிவித்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |