Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தேசியக் கொடி அவமதிப்பு: வழக்கு பதிய உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

Posted: 03 Sep 2013 01:12 PM PDT

சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை அவமதித்த இந்திய இளைஞர் சங்க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உலக தடகள போட்டி: நிதியின்றி தவிக்கும் மாற்றுத் திறனாளிகள்

Posted: 03 Sep 2013 01:08 PM PDT

உலக அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தும் நிதி வசதியில்லாமல் மாற்றுத்திறனாளிகள் தவிப்பில் உள்ளனர்.

ஓர் இன்னிங்ஸூக்கு ஒரு மறுபரிசீலனை

Posted: 03 Sep 2013 01:07 PM PDT

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஓர் இன்னிங்ஸூக்கு நடுவரின் மறுபரிசீலனை வாய்ப்பை ஒரு முறை மட்டும் அளிக்க வேண்டும் என்று நியூஸிலாந்தின் முன்னாள் ஆல் ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

போட்டிகள் குறைந்தால் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ. 1.65 கோடி நஷ்டம்

Posted: 03 Sep 2013 01:06 PM PDT

இந்திய அணியின் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் உள்ளிட்ட தொடர்களில் ஆட்டங்கள் குறைக்கப்பட்டால், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ. 1.65 கோடி நஷ்டம் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: வங்கதேசத்துடன் இந்தியா டிரா

Posted: 03 Sep 2013 01:04 PM PDT

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா டிரா செய்தது.

ஊக்க மருந்து குற்றச்சாட்டுக்காக ரஞ்சித் மஹேஸ்வரி தண்டிக்கப்படவில்லை

Posted: 03 Sep 2013 01:04 PM PDT

தடகள வீரர் ரஞ்சித் மஹேஸ்வரி, ஊக்க மருந்து குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்படவில்லை என்று இந்திய தடகள சம்மேளனம், விளையாட்டு அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.

குலசேகரம் அருகே வீடு சேதம்: 2 பேர் கைது

Posted: 03 Sep 2013 12:56 PM PDT

குலசேகரம் அருகே பெண்ணின் வீட்டைச் சேதப்படுத்தி, பொருள்களை கால்வாயில் வீசியதாக இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

மேல்புறத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 03 Sep 2013 12:56 PM PDT

குழித்துறை அருகேயுள்ள மேல்புறம் சந்திப்பில், நிறுத்தப்பட்டிருந்த காரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

கோவிலில் உண்டியல், பணம் திருட்டு

Posted: 03 Sep 2013 12:55 PM PDT

கருங்கல் அருகே, அம்மன் கோவிலில் கதவின் பூட்டை உடைத்து உண்டியல், பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

நித்திரவிளை அருகே தொழிலாளி தற்கொலை

Posted: 03 Sep 2013 12:55 PM PDT

நித்திரவிளை அருகே தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

சமச்சீர் கல்வி புத்தகங்கள் வழங்க கோரிக்கை

Posted: 03 Sep 2013 12:55 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை என, இந்திய மாணவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Posted: 03 Sep 2013 12:55 PM PDT

கருங்கல் அருகேயுள்ள முள்ளங்கனாவிளை புனித அந்தோனியார் உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

குடிநீர்த் திட்டக் குழாய்களில் கசிவு: சாலைகள் சேதம்

Posted: 03 Sep 2013 12:54 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாய்களில் ஏற்படும் கசிவால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆட்டோக்களுக்கு எலக்ட்ரானிக் மீட்டர்: நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்

Posted: 03 Sep 2013 12:54 PM PDT

எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தி மாநிலம் முழுவதும் ஒரே சீரான ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என, குமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மையம் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

சமச்சீர் கல்வி புத்தகங்கள் வழங்க கோரிக்கை

Posted: 03 Sep 2013 12:54 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை என, இந்திய மாணவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

தக்கலையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: 3 எம்எல்ஏக்கள் பங்கேற்பு

Posted: 03 Sep 2013 12:53 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தக்கலையில் செவ்வாய்க்கிழமை, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முன்னிலையில் அக் கட்சியி

பாலபிரஜாபதி குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை

Posted: 03 Sep 2013 12:53 PM PDT

பாலபிரஜாபதி அடிகளாரின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என, பாலஜனாதிபதி கூறினார்.

ஜோஹர் ஹாக்கி கோப்பைக்கான அணி அறிவிப்பு

Posted: 03 Sep 2013 12:53 PM PDT

சுல்தான் ஜோஹர் ஹாக்கி கோப்பைக்கான 18 பேர் கொண்ட இந்திய ஜூனியர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணிக்கு நடுக்கள வீரரான மன்பிரீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குமரி அருகே விமான நிலையம் அமைக்க வலியுறுத்தல்

Posted: 03 Sep 2013 12:53 PM PDT

கன்னியாகுமரி அருகே விமான நிலையம் அமைக்க மத்திய அரசை குமரி மகாசபை கேட்டுக் கொண்டுள்ளது.

குழிவிளை தூய அலங்கார அன்னை ஆலய விழா இன்று தொடக்கம்

Posted: 03 Sep 2013 12:53 PM PDT

சாலைகளை சீரமைக்க கோரி பாஜக தர்னா

Posted: 03 Sep 2013 12:52 PM PDT

குலசேகரம் பகுதியில் சாலைகளைச் சீரமைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் திங்கள்கிழமை தர்னா நடத்தப்பட்டது.

நூற்பாலைத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை

Posted: 03 Sep 2013 12:52 PM PDT

ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலைத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பஞ்சாபில் தடகள வீரரின் மகனுக்கு அரசு வேலை

Posted: 03 Sep 2013 12:52 PM PDT

இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற மறைந்த தடகள வீரர் மாகன் சிங்கின் மகனான பூபிந்தர் சிங்குக்கு பஞ்சாப் அரசு வேலை வழங்கியது.

முதலூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Posted: 03 Sep 2013 12:51 PM PDT

சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூர் தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

பாஜக தெருமுனை பிரசாரம்

Posted: 03 Sep 2013 12:51 PM PDT

மத்திய அரசைக் கண்டித்து கோவில்பட்டி ஒன்றிய பாஜக சார்பில் சார்பில் ஆலம்பட்டியில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

அரசுப் போக்குவரத்து பணிமனை அமைவதில் சிக்கல்

Posted: 03 Sep 2013 12:51 PM PDT

சாத்தான்குளத்தில் போதிய இடம் கிடைக்காமல் அரசுப் போக்குவரத்து பணிமனை அமைவதில் சிக்கல் உண்டாகி உள்ளது. இதனால் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

தூத்துக்குடியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

Posted: 03 Sep 2013 12:50 PM PDT

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அமெரிக்க ஓபன்: நேர் செட்களில் ஃபெடரர் தோல்வி

Posted: 03 Sep 2013 12:50 PM PDT

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்றில், 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் நேர் செட்களில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினார்.

மின் முறைகேடு: ரூ.1.92 லட்சம் வசூல்

Posted: 03 Sep 2013 12:50 PM PDT

திருச்செந்தூர் பகுதியில் மின் முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடமிருந்து ரூ. 1.92 லட்சம் வசூல் செய்யப்பட்டது.

செம்பொன்குடியிருப்பு கோவிலில் 306 திருவிளக்கு பூஜை

Posted: 03 Sep 2013 12:50 PM PDT

பேய்க்குளம் அருகே செம்பொன்குடியிருப்பு அருள்மிகு பெருமாள்சுவாமி, அருள்மிகு முத்தாரம்மன் கோவிலில் 306 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

Posted: 03 Sep 2013 12:49 PM PDT

காயல்பட்டினம் நகர்மன்ற கூட்டத்தில் அண்ணா விருதுபெற்ற ஆறுமுகனேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் கெüரவிக்கப்பட்டார்.  

நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு முகாம்

Posted: 03 Sep 2013 12:49 PM PDT

கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தேமுதிக கொடியேற்று விழா

Posted: 03 Sep 2013 12:49 PM PDT

சாத்தான்குளம் அருகேயுள்ள சுப்பராயபுரத்தில் தேமுதிக கொடியேற்று விழா மற்றும் வேட்டி, சேலை , மாணவர்களுக்கு நோட்டுபுத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி தெப்பகுளம் மாரியம்மன் கோவிலில் செப். 11-ல் கும்பாபிஷேகம்

Posted: 03 Sep 2013 12:48 PM PDT

தூத்துக்குடி மேலூர் தெப்பகுளம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா செப்டம்பர் 11-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான யாகசால பூஜைகள் வியாழக்கிழமை (செப்.5) தொடங்குகிறது.

குலசேகரன்பட்டினம் மாணவிக்கு மாநில அறிவியல் விருது

Posted: 03 Sep 2013 12:48 PM PDT

மாநில அளவில் நடைபெற்ற அறிவியல் புத்தாக்கப் போட்டிகளில் குலசேகரன்பட்டினம் பிஎஸ்எம் பள்ளி மாணவி  வெள்ளிப்பதக்கம் மற்றும் விருதுகளை வென்று சாதனை படைத்தார்.

"சாத்தான்குளத்தில் எஸ்பிஐ கிளை அமைக்க வேண்டும்

Posted: 03 Sep 2013 12:48 PM PDT

சாத்தான்குளத்தில் பாரத ஸ்டேட் வங்கி கிளை அமைக்க வேண்டும் என பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அம்மா திட்ட முகாம்: 500 மனுக்களுக்கு உடனடித் தீர்வு

Posted: 03 Sep 2013 12:47 PM PDT

  தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட சிறப்பு முகாமில் 500-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Posted: 03 Sep 2013 12:47 PM PDT

காயல்பட்டினத்தில் திங்கள்கிழமை சாலையில் முறிந்து விழுந்த மரத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செப். 7-ல் தூத்துக்குடியில்கல்விக் கடன் வழங்கும் முகாம்

Posted: 03 Sep 2013 12:47 PM PDT

  தூத்துக்குடி மாவட்டத்தில் 5 இடங்களில் கல்விக் கடன் வழங்கும் முகாம் செப். 7-ம் தேதி நடைபெறுகிறது. இந்த முகாமில் பங்கேற்று மாணவர், மாணவிகள் பயன்பெறலாம் என ஆட்சியர் எம். ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தட்டார்மடம் அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பு: இருவர் கைது

Posted: 03 Sep 2013 12:47 PM PDT

தட்டார்மடம் அருகே பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டம்

Posted: 03 Sep 2013 12:46 PM PDT

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், கோரிக்கை விளக்கக் கூட்டம், நடைபெற்றது .

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

Posted: 03 Sep 2013 12:46 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் 2 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர். ஆனால் பேச்சுவார்த்தையில்

ஹஜ் பயணிகளுக்கு வழிகாட்டு முகாம்

Posted: 03 Sep 2013 12:46 PM PDT

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள ஆண் - பெண் ஹாஜிகளுக்கு காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரியில், ஞாயிற்றுக்கிழமை ஹஜ், உம்றா, ஜியாரத் வழிகாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மாணவர், மாணவிகளுக்கான செஸ் போட்டி

Posted: 03 Sep 2013 12:46 PM PDT

  பள்ளி மாணவர், மாணவிகளுக்கான செஸ் போட்டி கோவில்பட்டி வட்டார வள மைய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

திருச்செந்தூர்

Posted: 03 Sep 2013 12:44 PM PDT

நாகர்கோவில்

Posted: 03 Sep 2013 12:44 PM PDT

ஆவணித் திருவிழா: திருச்செந்தூரில் இன்று தேரோட்டம்

Posted: 03 Sep 2013 12:44 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆவணித் திருவிழாவையொட்டி, முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை (செப்.4) நடைபெறுகிறது.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 73 பேர் போட்டி

Posted: 03 Sep 2013 12:42 PM PDT

தமிழ்நாடு திரைப்பட சங்க நிர்வாகிகள் தேர்தலில் தலைவர் பதவி உள்பட பல்வேறு பதவிகளுக்கு 73 பேர் போட்டியிடுகின்றனர்.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் புதிய பிரிவில் உற்பத்தி தொடக்கம்

Posted: 03 Sep 2013 12:41 PM PDT

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் புதிய பிரிவில் உற்பத்திக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின.

ஆட்டோக்களுக்கு திருத்தப்பட்ட கட்டணம்: முதல்வருக்கு ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் பிரதிநிதிகள் நன்றி

Posted: 03 Sep 2013 12:40 PM PDT

சென்னையில் உள்ள ஆட்டோக்களுக்கு திருத்தப்பட்ட கட்டணத்தை அறிவித்தமைக்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர். இதற்கான சந்திப்பு தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நெல்லையப்பர் கோயில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம்

Posted: 03 Sep 2013 12:39 PM PDT

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தமிழக மீனவர் பிரச்னை நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும்

Posted: 03 Sep 2013 12:37 PM PDT

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சந்தித்துவரும் பிரச்னையை நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி எழுப்பும் என்று அவரை சந்தித்த பாம்பன் மீனவர்களிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்துள்ளார்.

இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளி

Posted: 03 Sep 2013 12:36 PM PDT

நிலக்கரிச் சுரங்க கோப்புகள் மாயமான விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து மக்களவை, மாநிலங்களவை அலுவல்கள் நாள் முழு

ஷீலா தீட்சித் மீது வழக்கு பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மனு

Posted: 03 Sep 2013 12:36 PM PDT

அரசு நிதியை அரசியல் ஆதாயத்திற்காக விளம்பரங்களுக்கு முறைகேடாக செலவு செய்ததாக எழுந்த புகாரில் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது வழக்கு பதிவு செய்ய தில்லி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் பிரதேச அரசு சார்பில் செவ்வாய்க்க

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர்

Posted: 03 Sep 2013 12:36 PM PDT

"நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு கோப்புகள் மாயமான விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்' என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை உறுதியளித்தார்.

ஏழு வயது சிறுவன் கொலை

Posted: 03 Sep 2013 12:35 PM PDT

இரண்டு நாள்களாகக் காணாமல் போன ஏழு வயது சிறுவன் சாஹிலின் உடல் தில்லி கோகுல்புரியில் அவனது வீட்டுக்கு அருகில், ஒரு கட்டடத்தில் இருந்த ஏர் கூலரில் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

அரசியல் பின்னணி இல்லாதவர்க்கு தேர்தலில் போட்டியிட முன்னுரிமை

Posted: 03 Sep 2013 12:35 PM PDT

எதிர்வரும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் பின்னணி இல்லாதவர்களை வேட்பாளர்களாகக் களம் இறக்க ஆம் ஆத்மி கட்சி முன்னுரிமை அளித்து வருகிறது.

குற்றத்தில் ஈடுபடும் சிறார்களின் வயது வரம்பை 16 ஆக குறைக்க வேண்டும்

Posted: 03 Sep 2013 12:35 PM PDT

குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களின் வயது வரம்பை 18-இல் இருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என்ற கருத்தை ஏற்பதாக தில்லி பிரதேச துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் தெரிவித்துள்ளார்.

தில்லி முதல்வரை பதவி நீக்க வலியுறுத்தி துணை நிலை ஆளுநரிடம் பாஜக மனு

Posted: 03 Sep 2013 12:34 PM PDT

அரசியல் ஆதாயம் பெற அரசுப் பணத்தை விளம்பரத்துக்காகச் செலவழித்ததன் பேரில் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தைப் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி தில்லி பிரதேச பாஜகவினர் செவ்வாய்க்கிழமை

3 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்

Posted: 03 Sep 2013 12:34 PM PDT

தில்லியில் வெவ்வேறு சம்பவங்களில் மூன்று சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தில்லி காவல் துறையினர் புதன்கிழமை கூறியதாவது:

16 மாநில தேர்தல் அறிக்கை குழுவை மாற்றியமைத்தார் சோனியா காந்தி

Posted: 03 Sep 2013 12:34 PM PDT

தில்லி உள்பட 16 மாநிலங்களின் தேர்தல் அறிக்கை அமலாக்க குழுக்களை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மாற்றியமைத்துள்ளார். தில்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள்  இந்த ஆண்டு கடைசியில் நடைபெற உள்ளன.

சிறப்புக் காவல் இளைஞர் படை தேர்வுக்கான விண்ணப்பம் விநியோகம்

Posted: 03 Sep 2013 12:33 PM PDT

கடலூர் மாவட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் எஸ்.பி. அலுவலகத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பெண்ணைக் கட்டிப் போட்டு நகைக் கொள்ளை

Posted: 03 Sep 2013 12:33 PM PDT

பட்டப்பகலில் தனியாக வீட்டில் இருந்த வேலைக்காரப் பெண்ணை கட்டிப் போட்டு நகைகளைப் பறித்துச் சென்ற 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

போக்குவரத்து தொ.மு.ச. ஆர்ப்பாட்டம்

Posted: 03 Sep 2013 12:32 PM PDT

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடக்க வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இன்று களியாம்புண்டியில் மனுநீதி நாள் முகாம்

Posted: 03 Sep 2013 12:32 PM PDT

உத்தரமேரூர் வட்டம் களியாம்பூண்டி கிராமத்தில் புதன்கிழமையன்று காலை 10 மணியளவில் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. களியாம்பூண்டி ஒன்றியக் குழு உறுப்பினர் தங்க. பஞ்சாட்சரம் வரவேற்கிறார். ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை

12 பேருக்கு நல்லாசிரியர் விருது12 பேருக்கு நல்லாசிரியர் விருது

Posted: 03 Sep 2013 12:32 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பேரூராட்சி வாகன ஓட்டுநருக்கு பரிசு

Posted: 03 Sep 2013 12:31 PM PDT

விபத்தின்றி வாகனம் ஓட்டிய மாமல்லபுரம் பேரூராட்சி வாகன ஓட்டுநருக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கி கெüரவிக்கப்பட்டது.

புதிய ஓய்வூதிய மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Posted: 03 Sep 2013 12:31 PM PDT

புதிய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரும்புக்கு ரூ.3 ஆயிரம் கோரி: திமுக விவசாய அணி ஆர்ப்பாட்டம்

Posted: 03 Sep 2013 12:31 PM PDT

கரும்பு கொள்முதல் விலையை 1 டன்னுக்கு ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கக்கோரி, தி.மு.க. விவசாய அணியினர் காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேகாலயத்தில் 14,000 ஆசிரியர்கள் விடுப்பு போராட்டம்

Posted: 03 Sep 2013 12:30 PM PDT

கோரிக்கைகளை செவிமடுக்க மறுக்கும் மாநில அரசைக் கண்டித்து, மேகாலயாவில் செவ்வாய்க்கிழமை 14,000 ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 4047 பள்ளிகள் பாதிக்கப்பட்டன.

"பொய்ப் புகார் கூறுவதை மத்திய அமைச்சர் நிறுத்த வேண்டும்'

Posted: 03 Sep 2013 12:30 PM PDT

புதுச்சேரி ரங்கசாமி அரசு மீது பொய்ப் புகாரை தொடர்ந்து கூறுவதை மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி நிறுத்தி கொள்ள வேண்டும் என திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.

ஹைதராபாதை யூனியன் பிரதேசமாக்க பரிசீலனை

Posted: 03 Sep 2013 12:30 PM PDT

ஹைதராபாத் நகரை யூனியன் பிரதேசமாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்டதாரிஆசிரியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

Posted: 03 Sep 2013 12:30 PM PDT

: பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பட்டதாரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டுப் போராட்டக் குழு சார்பில் வியாழக்கிழமை (செப்.5) கல்வித்துறை வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

ஜி20 மாநாடு: பிரதமர் இன்று ரஷியா பயணம்

Posted: 03 Sep 2013 12:30 PM PDT

ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் புதன்கிழமை (செப்டம்பர் 4) ரஷியா செல்கிறார்.

குறைந்த கட்டணத்தில் மணல் வழங்கக் கோரிக்கை

Posted: 03 Sep 2013 12:30 PM PDT

நல வாரியத்தில் பதிவு செய்துள்ள மாட்டு வண்டித் தொழிலாளர்களுக்கு அரசு குவாரிகளில் குறைந்த கட்டணத்தில் மணல் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாட்டு வண்டித் தொழிலாளர் சங்க பொதுச்செயலர் செüந்

கிரிக்கெட் : துறைமுக அணிக்கு கோப்பை

Posted: 03 Sep 2013 12:29 PM PDT

சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில், காரைக்கால் துறைமுக அணி கோப்பையை வென்றது.

தீக்குளித்த பெண் சாவு

Posted: 03 Sep 2013 12:29 PM PDT

காரைக்காலில் குடும்பத் தகராறில் தீக்குளித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் உயிரிழந்தார். காரைக்கால் திருநகர் பகுதியில் வசிப்பவர் அப்துல்ரஹீம், ஆட்

ஆந்த்ராக்ஸ் பாதிப்பைதடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted: 03 Sep 2013 12:28 PM PDT

புதுவை மாநில கிராமங்களில் கால்நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தொ.மு.ச. ஆர்ப்பாட்டம்

Posted: 03 Sep 2013 12:28 PM PDT

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடக்க வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெண்ணைக் கட்டிப் போட்டு நகைக் கொள்ளை

Posted: 03 Sep 2013 12:28 PM PDT

பட்டப்பகலில் தனியாக வீட்டில் இருந்த வேலைக்காரப் பெண்ணை கட்டிப் போட்டு நகைகளைப் பறித்துச் சென்ற 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ரயில்வே தொழிற்சங்க அலுவலகத்துக்கு "சீல்' வைப்பு

Posted: 03 Sep 2013 12:27 PM PDT

விழுப்புரத்தில், அங்கீகாரம் பெறாத ரயில்வே தொழிற்சங்க அலுவலகத்துக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.

சி.டி. போலியானது: பாஜக

Posted: 03 Sep 2013 12:27 PM PDT

துளசிராம் பிரஜாபதி என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பாக நாங்கள் பேசுவதாகக் கூறப்படும் சி.டி. போலியானது. இது கேலிக்கூத்தானது என்று பாஜக எம்.பி. பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

நிலப் பட்டாவுக்காக போராடும் 77 வயது மூதாட்டி!

Posted: 03 Sep 2013 12:27 PM PDT

செஞ்சி அருகே நிலப்பட்டா வேண்டி விண்ணப்பித்த 77 வயது மூதாட்டி ஒருவர், கடந்த 8 மாதமாக அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்.

பெண் எரித்துக் கொலை:காய்கறி வியாபாரி சரண்

Posted: 03 Sep 2013 12:26 PM PDT

கடனை திருப்பித் தர மறுத்த பெண்ணை எரித்துக் கொன்ற வழக்கில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.

மோடி ராஜிநாமா செய்ய வேண்டும்: காங்கிரஸ்

Posted: 03 Sep 2013 12:26 PM PDT

""துளசிராம் பிரஜாபதி என்கவுன்ட்டர் வழக்கில் அமித் ஷாவைக் காப்பாற்ற மூத்த பாஜக தலைவர்கள் முயற்சித்தது அம்பலமாகியுள்ளதைத் தொடர்ந்து, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ராஜிநாமா செய்ய வேண்டும்'' என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை ஏற்க வலியுறுத்தல்

Posted: 03 Sep 2013 12:26 PM PDT

உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் தமிழக அரசு கோரும் திருத்தங்களை மத்திய அரசு ஏற்க வேண்டும் என அகில இந்திய அரசுப் பணியாளர் மகா சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

12 பேருக்கு நல்லாசிரியர் விருது

Posted: 03 Sep 2013 12:26 PM PDT

கடலூர் மாவட்டத்தில் பள்ளியின் வளர்ச்சிக்காக சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள் 12 பேர் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளனர்.

புறவழிச்சாலை திட்டம் தேவை:பாஜக

Posted: 03 Sep 2013 12:25 PM PDT

கடலூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்ற பொதுநல அமைப்புகள் கோரிக்கை

Posted: 03 Sep 2013 12:25 PM PDT

கடலூர் நகர வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலுக்கென பரிந்துரைக்கப்பட்ட மேம்பாட்டு திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

புதிய ஓய்வூதிய மசோதாவை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 03 Sep 2013 12:25 PM PDT

புதிய ஓய்வூதிய மசோதாவை கைவிடக் கோரி கடலூரில் அனைத்துத் துறை ஊழியர்கள் சார்பில் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில கால்பந்து போட்டி: அண்ணாமலைநகர் பள்ளி அணி வெற்றி

Posted: 03 Sep 2013 12:25 PM PDT

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது.

குறைந்த கட்டணத்தில் மணல் வழங்கக் கோரிக்கை

Posted: 03 Sep 2013 12:24 PM PDT

நல வாரியத்தில் பதிவு செய்துள்ள மாட்டு வண்டித் தொழிலாளர்களுக்கு அரசு குவாரிகளில் குறைந்த கட்டணத்தில் மணல் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நலவாரியத்தில் ஊழல் முறைகேடு: சி.பி.ஐ. விசாரிக்க கோரிக்கை

Posted: 03 Sep 2013 12:24 PM PDT

கட்டுமானம் மற்றும் அமைப்புச் சாரா நலவாரியத்தில் ஊழல் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வரும் 12-ஆம் தேதி கடலூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என ஏஐடியுசி அறிவித்துள்ளது.

யோகா போட்டிக்கு வீரர்கள் தேர்வு

Posted: 03 Sep 2013 12:24 PM PDT

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் மாநில அளவிலான யோகா போட்டிக்கு வீரர்கள் தேர்வில் 200 பேர் பங்கேற்றனர்.

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மறியல்

Posted: 03 Sep 2013 12:23 PM PDT

காட்டுமன்னார்கோவில் அருகே சர்வராஜன்பேட்டையில் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி பொதுமக்களும், பெண்களும் செவ்வாய்க்கிழமை சாலைமறியலில்  ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை

Posted: 03 Sep 2013 12:23 PM PDT

ஆக்கிரமிப்பில் உள்ள ஆதிதிராவிட மக்களுக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டடப் பணி ஆய்வு

Posted: 03 Sep 2013 12:23 PM PDT

திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டடப் பணியை மாவட்ட நீதிபதி, அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு செய்தனர்.

அரசு பஸ் மீது தாக்குதல்: சாலை மறியல்

Posted: 03 Sep 2013 12:22 PM PDT

: ஊத்துக்கோட்டை அருகே அரசு பஸ் மீது செவ்வாய்க்கிழமை மர்மநபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.

எல்லாபுரத்தில் 1.10 கோடி செலவில்திட்டப் பணிகள்

Posted: 03 Sep 2013 12:22 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தில் ரூ.1.10 கோடி செலவில் திட்டப் பணிகள் மேற்கொள்ள ஒன்றியக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய தீர்மானம்

Posted: 03 Sep 2013 12:22 PM PDT

தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™