Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பரபரப்பான சூழ்நிலையில் இன்று தில்லி வருகிறார் மோடி
- "மோடி பங்கேற்கும் தில்லி பொதுக்கூட்டத்தில் 36 தூதரக அதிகாரிகள் பங்கேற்பார்கள்
- சிமெண்ட் சாலைக்கு ஷீலா தீட்சித் அடிக்கல்
- தில்லி பொதுக்கூட்டம் வரலாறு படைக்கும்: பாஜக
- நடிகர் அக்ஷய் குமாருக்கு அழைப்பு
- தில்லியில் அக்.2-இல்மனோ, மாலதி பங்கேற்கும் பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி
- பதவி நீக்கத்தை எதிர்த்து வழக்கு இல்லை
- மருந்துக் கடைக்காரர் தாக்கப்பட்ட சம்பவம்
- ராகுல் காந்தியின் கருத்து பலரது உணர்வுகளின் வெளிப்பாடு
- பல்கலை. ஆசிரியர்கள் போராட்டம்
- சுங்கவரி வசூலிப்பு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள்
- "வறுமை ஒழிப்பில் விவசாய வளர்ச்சியின் பங்கே அதிகம்'
- கிராமங்கள் தோறும் சட்ட விழிப்புணர்வு முகாம்
- உலக சுற்றுலா தின விழா
- பழுதடைந்த மழைநீர் கால்வாய்கள் சீரமைக்க மக்கள் கோரிக்கை
- குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
- அரசினர் தொழில் பயிற்சி மையத்தில் ஆள் சேர்ப்பு
- திருமேற்றளீஸ்வரர் கோயில் குளத்தை ரூ.20 லட்சத்தில் சீரமைக்க முடிவு
- தண்ணீர் வாளிக்குள் மூழ்கி 1 வயது குழந்தை சாவு
- முதியவர் கொலை வழக்கு: 2 பேர் கைது
- குவாரி மேலாளர் கொலை வழக்கு: மேலும் 2 பேர் கைது
- மின்சாரம் பாய்ந்து மாமியார், மருமகள் சாவு
- பட்டாசு விபத்து: 6 சிறுவர்கள் காயம்
- ஓசோன் கருத்தரங்கம்
- அக்.2- டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
- ஆக்கிரமிப்பின் பிடியில் நகராட்சிகளின் இடங்கள்
- இலவச மருத்துவ முகாம்:எம்.பி. பங்கேற்பு
- கழிவுநீர் ஓடை விவகாரம்: பொதுமக்கள் சாலை மறியல்
- ஆற்றோரத்தில் சென்றவர் மண் சரிந்து சாவு
- பழனியில் பல் மருத்துவ முகாம்
- நாட்டு நலப்பணி திட்ட துவக்க விழா
- தேசிய மக்கள் நீதிமன்ற ஆலோசனைக் கூட்டம்
- எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
- வத்தலகுண்டில் திருமாவளவன் ஆலோசனை
- ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
- அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ.நடைபயணம்
- அனுமதிபெறாமல் சுவரொட்டி ஒட்டிய 13 பேர் மீது வழக்கு
- குடிநீர் கோரி சாலை மறியல்
- மெய்யாலுமா..?
- நரிக்குடியில் அதிமுக தெருமுனை பிரசாரம்
- மூன்று பெண் தொழிலாளர்கள் மாயம்
- சமுதாயத்துக்கு நீதிபதிகளின் பங்களிப்பு அதிகபட்சம் இருக்க வேண்டும்: மாவட்ட தலைமை நீதிபதி
- ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க பயிற்சி முகாம்
- குரூப்-2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி
- என்.சி.சி. மாணவர்கள் ரத்த தானம்
- பழுதடைந்த சாலையால் பஸ் நிறுத்தம்: மக்கள் அவதி
- தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் 50ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள்
- என்.எஸ்.எஸ். முகாம்
- ரயில்வே சரக்குக் கட்டண உயர்வுக்கு முதல்வர் கண்டனம்
- பருவ மழை தாமதமó : திருவாடானை பகுதி விவசாயிகள் கவலை
- ராமநாதபுரம் ரயில் நிலையம் அருகே தனியார் டிக்கெட் கவுன்டர்
- கொடுப்பதில் மகிழ்வடையும் வாரம்: பள்ளிகளில் கொண்டாட உத்தரவு
- கயிலைநாதரையும், பார்வதி தேவியையும் தரிசித்த 63 நாயன்மார்கள்
- இளைஞர் கொலையில் 3 பேர் கைது
- செப்டம்பர் 30 மின் தடை
- இலங்கை அரசிடமிருந்து படகுகளை மீட்க நடவடிக்கை
- தம்பியை வெட்டி கொன்ற அண்ணன்
- முதல்வரின் மருத்துவ திட்டத்தால் ஏழைகள் நோயற்ற வாழ்வு பெற்றுள்ளனர்: அமைச்சர் சுந்தரராஜ்
- திற்பரப்பு அருவியில் வழக்குரைஞர் சாவு
- செம்மொழி மாநாட்டு புகார்: விசாரணையை வரவேற்கிறேன்
- கம்பன் கழக ஆண்டு விழா: போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு
- தெலங்கானா விவகாரம்: ராஜிநாமாவை ஏற்க ஆந்திர காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தல்
- கடற்படை முகாம் முற்றுகை: மீனவர் குடும்பங்கள் போராட்டம்
- மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற உழைக்க வேண்டும்
- கூடலூர் பகுதியில் சந்தனக்கட்டை கடத்தலா? ஆய்வு செய்யக் குழு: ஆட்சியர் உத்தரவு
- பெரியகுளத்தில் திமுக தெருமுனைப் பிரசாரம்
- அரசுத் திட்டங்களை பயன்படுத்தி மாணவர்கள் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும்
- போலீஸ்-பொதுமக்கள் கூடைப்பந்து போட்டி
- ஸ்ரீவிலி. ஆலையில் வேலை செய்த ஜார்கண்ட் இளைஞர் சாவு
- விஷம் கலந்த உணவு தின்ற 16 பன்றிகள் சாவு; 2 பேர் கைது
- போலீஸார்- பொதுமக்கள் விளையாட்டுப் போட்டி
- "உரத்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை'
- தனி நலத்துறை உருவாக்க பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பினர் கோரிக்கை
- கணவரின் தலையை துண்டித்துக் கொன்ற மனைவி சரண்
- தேவகோட்டையில் இன்று பாரதி விழா
- இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு போலிச் சான்றுகள் தயாரித்து வந்த 2 வாகனங்கள் பறிமுதல்
- ஆபத்துக் கால மீட்பு பணி செயல்விளக்க பயிற்சி
- பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகத்தில் சேவை மையம்
- நாகர்கோவிலில் நகைத் தொழிலாளர் பாதுகாப்பு பேரவை வெள்ளி விழா மாநாடு: நாளை தொடக்கம்
- குமரி பகவதியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா: அக். 5 தொடக்கம்
- நாகர்கோவிலில் இன்று மாணவர்களுக்கு பாராட்டு விழா
- தாகூரின் நோபல் பதக்கத்தை போலியாக தயாரித்து விற்க முயற்சி: 4 பேர் கைது
- பேச்சிப்பாறையில் காணி மக்களின் கலாசார விழா
- பளுகல் அருகே பேராசிரியை வீட்டில் திருட்டு
- முஸாஃபர்நகர் கலவரம்: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை
- கன்னியாகுமரியில் பெண் தற்கொலை
- பாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சருக்கு மருத்துவ பரிசோதனை
- நாகர்கோவிலில் தொமுச வாயிற்கூட்டம்
- அவசரச் சட்டம் குறித்து ராகுல் கூறியது சரிதான்: நிதீஷ்குமார்
- "அறிவியல் மீதும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்'
- அகஸ்தீஸ்வரத்தில் கல்லூரி மாணவிகள் விடுதி திறப்பு
- "முதல்வர் கோப்பை' போட்டி: நாகர்கோவிலில் அக். 9 தொடக்கம்
- குலசேகரம் காவல் நிலையத்தில் பாலிடெக்னிக் மாணவர்கள் முற்றுகை
- பிரதமருக்கு ஒமர் அப்துல்லா பாராட்டு
- திற்பரப்பு அருவியில் வழக்குரைஞர் சாவு
- நிரந்தர மதுவிலக்கு: அன்பர் கழகம் கோரிக்கை
- காயல்பட்டினத்தில் சிறப்புத் தொழுகை
- விளாத்திகுளம் அருகே விபத்தில் ஒருவர் சாவு
- புளியடி அம்மன் கோவிலில் சப்பரப் பவனி
- வனத்திருப்பதியில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
| பரபரப்பான சூழ்நிலையில் இன்று தில்லி வருகிறார் மோடி Posted: 28 Sep 2013 12:53 PM PDT தில்லி பிரதேச பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசுகிறார். |
| "மோடி பங்கேற்கும் தில்லி பொதுக்கூட்டத்தில் 36 தூதரக அதிகாரிகள் பங்கேற்பார்கள் Posted: 28 Sep 2013 12:52 PM PDT "தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் 36 தூதரங்களின் அதிகாரிகள் பங்கேற்க உள்ளார்கள்' என்று பாஜக வெளிநாட்டுப் பிரிவு அமைப்பாளர் விஜய் ஜாலி தெரிவித்தார். |
| சிமெண்ட் சாலைக்கு ஷீலா தீட்சித் அடிக்கல் Posted: 28 Sep 2013 12:52 PM PDT தில்லி பாரதி நகரில் சிமெண்ட் சாலைகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| தில்லி பொதுக்கூட்டம் வரலாறு படைக்கும்: பாஜக Posted: 28 Sep 2013 12:51 PM PDT குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிமை பங்கேற்றுப் பேசவுள்ள தில்லி பொதுக்கூட்டம் வரலாறு படைக்கும் என்று பாஜக தெரிவித்துள்ளது. |
| நடிகர் அக்ஷய் குமாருக்கு அழைப்பு Posted: 28 Sep 2013 12:51 PM PDT தில்லியில் தசரா பண்டிகையை ஒட்டி நடைபெறும் ராம் லீலா கொண்டாட்டத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பங்கேற்க உள்ளார். |
| தில்லியில் அக்.2-இல்மனோ, மாலதி பங்கேற்கும் பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி Posted: 28 Sep 2013 12:50 PM PDT பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் மனோ, பாடகி மாலதி ஆகியோர் பங்கேற்கும் லஷ்மண் ஸ்ருதி குழுவினர் வழங்கும் மாபெரும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி தில்லியில் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. |
| பதவி நீக்கத்தை எதிர்த்து வழக்கு இல்லை Posted: 28 Sep 2013 12:50 PM PDT பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதில்லை என்று யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். |
| மருந்துக் கடைக்காரர் தாக்கப்பட்ட சம்பவம் Posted: 28 Sep 2013 12:49 PM PDT தில்லியில் கேட்ட மருந்தை கொடுக்காததைத் தொடர்ந்து, மருந்துக் கடைக்காரரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராம் கோபால் யாதவின் பாதுகாவலர்கள் மூன்று பேர் தில்லி போலீஸார் கைது செய்யப்பட்டனர். |
| ராகுல் காந்தியின் கருத்து பலரது உணர்வுகளின் வெளிப்பாடு Posted: 28 Sep 2013 12:49 PM PDT குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளை பாதுகாக்கும் வகையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்த அவசரச் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி |
| Posted: 28 Sep 2013 12:49 PM PDT தில்லி பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்டோர் (எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி.) பிரிவுகளில் உள்ள ஆசிரியர்கள் ஜந்தர் மந்தரில் சனிக்கிழமை போராட்டம் |
| சுங்கவரி வசூலிப்பு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் Posted: 28 Sep 2013 12:49 PM PDT தேசியத் தலைநகர் வலயம், குர்கான் மாவட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநிலச் சாலைகள் மற்றும் பிற சாலைகளில் அமைந்துள்ள 7 சுங்க வரி வசூலிப்பு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று குர்கான் மாவட்ட ஆட்சியர் சேகர் வித்யார்த்தி உத்தரவிட்டுள்ளார். |
| "வறுமை ஒழிப்பில் விவசாய வளர்ச்சியின் பங்கே அதிகம்' Posted: 28 Sep 2013 12:48 PM PDT மற்ற துறைகளில் ஏற்படும் வளர்ச்சியைவிட, விவசாயத் துறையில் ஏற்படும் வளர்ச்சியே வறுமையை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக விசாயத்துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார். |
| கிராமங்கள் தோறும் சட்ட விழிப்புணர்வு முகாம் Posted: 28 Sep 2013 12:46 PM PDT ஏழை, எளிய மக்களுக்கு நீதி கிடைக்க கிராமங்கள் தோறும் சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்திட வழக்குரைஞர் சங்கங்கள் முன்வர வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லாகான் தெரிவித்தார். |
| Posted: 28 Sep 2013 12:44 PM PDT மாமல்லபுரத்தில் உலக சுற்றுலா தினவிழா சுற்றுலாத்துறை சார்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| பழுதடைந்த மழைநீர் கால்வாய்கள் சீரமைக்க மக்கள் கோரிக்கை Posted: 28 Sep 2013 12:44 PM PDT காஞ்சிபுரத்தில் உள்ள பழுதடைந்த கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. |
| குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல் Posted: 28 Sep 2013 12:43 PM PDT கொளத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கக் கோரி தாம்பரம்-முடிச்சூர் சாலையில் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொளத்தூர் ஊராட்சியில், கொளத்தூர் |
| அரசினர் தொழில் பயிற்சி மையத்தில் ஆள் சேர்ப்பு Posted: 28 Sep 2013 12:43 PM PDT செங்கல்பட்டு வேண்பாக்கம் அரசினர் தொழில் பயிற்சி மையத்தில், தொழில் பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கான நேரடி ஆள் சேர்க்கை செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. |
| திருமேற்றளீஸ்வரர் கோயில் குளத்தை ரூ.20 லட்சத்தில் சீரமைக்க முடிவு Posted: 28 Sep 2013 12:42 PM PDT காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தில் உள்ள திருமேற்றளீஸ்வரர் கோயில் குளம் ரூ.20 லட்சம் மதிப்பில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| தண்ணீர் வாளிக்குள் மூழ்கி 1 வயது குழந்தை சாவு Posted: 28 Sep 2013 12:42 PM PDT செங்கல்பட்டு அருகே தண்ணீர் வாளிக்குள் மூழ்கி 1 வயது குழந்தை இறந்தது. |
| முதியவர் கொலை வழக்கு: 2 பேர் கைது Posted: 28 Sep 2013 12:41 PM PDT திருவள்ளூர் அருகே தீப்பெட்டி கொடுக்க மறுத்த தகராறில் முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர் . |
| குவாரி மேலாளர் கொலை வழக்கு: மேலும் 2 பேர் கைது Posted: 28 Sep 2013 12:40 PM PDT திருவள்ளூர் அருகே மணல் குவாரி மேலாளர் கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| மின்சாரம் பாய்ந்து மாமியார், மருமகள் சாவு Posted: 28 Sep 2013 12:40 PM PDT திருவள்ளூர் அருகே வயல்வெளியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த மாமியார், மருமகள் இருவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். |
| பட்டாசு விபத்து: 6 சிறுவர்கள் காயம் Posted: 28 Sep 2013 12:40 PM PDT திருவள்ளூர் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசுகள் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 6 சிறுவர்கள் பலத்த காயமடைந்தனர். |
| Posted: 28 Sep 2013 12:40 PM PDT கும்மிடிப்பூண்டி சிப்காட் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் ஓசோன் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| அக்.2- டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை Posted: 28 Sep 2013 12:39 PM PDT காந்தி ஜெயந்தியையொட்டி வரும் அக்டோபர் 2-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. |
| ஆக்கிரமிப்பின் பிடியில் நகராட்சிகளின் இடங்கள் Posted: 28 Sep 2013 12:38 PM PDT தமிழகத்தில் உள்ள நகராட்சிகளுக்குச் சொந்தமான பூங்கா, சிறுவர் விளையாடும் இடம் உள்ளிட்ட ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ள பல ஆயிரம் கோடி மதிப்பிலான நிலங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. |
| இலவச மருத்துவ முகாம்:எம்.பி. பங்கேற்பு Posted: 28 Sep 2013 12:38 PM PDT செங்குன்றம் ஸ்ரீ சாய்சேவா சமிதி சார்பில் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| கழிவுநீர் ஓடை விவகாரம்: பொதுமக்கள் சாலை மறியல் Posted: 28 Sep 2013 12:37 PM PDT கூடலூர் நகராட்சி கழிவுநீரோடையை பட்டாநிலம் என்று மறித்ததால், பொதுமக்கள் நிலத்தின் உரிமையாளர் தெருவில் செல்லமுடியாமல் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்பையும் நகராட்சி |
| ஆற்றோரத்தில் சென்றவர் மண் சரிந்து சாவு Posted: 28 Sep 2013 12:36 PM PDT வத்தலகுண்டு அருகே ரெட்டியபட்டியில் ஆற்று ஓரத்தில் தோட்டத்துக்கு நடந்து சென்றவர் மீது மண்சரிந்து விழுந்ததில், அவர் மண்ணில் புதைந்து பலியானார். |
| Posted: 28 Sep 2013 12:36 PM PDT பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 2}ஆம் நாள் நிகழ்ச்சியாக, மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. |
| நாட்டு நலப்பணி திட்ட துவக்க விழா Posted: 28 Sep 2013 12:35 PM PDT பழனி ஸ்ரீபாலமுருகன் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் 6 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. |
| தேசிய மக்கள் நீதிமன்ற ஆலோசனைக் கூட்டம் Posted: 28 Sep 2013 12:35 PM PDT தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளைப் பொறுத்து தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்த உத்தரவிட்டுள்ளது. |
| எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி Posted: 28 Sep 2013 12:34 PM PDT தமிழ்நாடு எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாடு சங்கம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எய்டஸ் தடுப்பு கட்டுப்பாடு சங்கம் சார்பில், ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. |
| வத்தலகுண்டில் திருமாவளவன் ஆலோசனை Posted: 28 Sep 2013 12:34 PM PDT வத்தலகுண்டில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிறப்புச் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட தொல். திருமாவளவன் |
| ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் Posted: 28 Sep 2013 12:33 PM PDT புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். |
| அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ.நடைபயணம் Posted: 28 Sep 2013 12:33 PM PDT திண்டுக்கல் நகர மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி திண்டுக்கல் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை நடை பயண போராட்டம் நடைபெற்றது. |
| அனுமதிபெறாமல் சுவரொட்டி ஒட்டிய 13 பேர் மீது வழக்கு Posted: 28 Sep 2013 12:31 PM PDT சிவகாசியில் வெள்ளிக்கிழமை இரவு காவல்துறை அனுமதியில்லாமல் சுவரொட்டி ஓட்டியதாக 13 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். |
| Posted: 28 Sep 2013 12:31 PM PDT ராஜபாளையம் அருகேயுள்ள முதுகுடியில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கக் கோரி வெள்ளிக்கிழமை இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| Posted: 28 Sep 2013 12:31 PM PDT வீட்டு வசதித் துறை அமைச்சரின் அலுவலகத்தில் அடிக்கடி தென்படுகிறார் திடீரென்று பதவி பறிக்கப்பட்ட அந்த முன்னாள் அமைச்சர். |
| நரிக்குடியில் அதிமுக தெருமுனை பிரசாரம் Posted: 28 Sep 2013 12:31 PM PDT நரிக்குடி அதிமுக சார்பில் நரிக்குடி, சாலை இலுப்பைகுளம், பனைக்குடியில், தெருமுனை பிரசாரம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., பஞ்சவர்ணம், ஒன்றியத் தலைவர் ஆனந்தவள்ளி பிரபாத், மாவட்ட கவுன்சிலர்கள் |
| மூன்று பெண் தொழிலாளர்கள் மாயம் Posted: 28 Sep 2013 12:30 PM PDT சிவகாசி அருகே மூன்று பெண் தொழிலாளிகளை காணவில்லை என வெள்ளிக்கிழமை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. விஸ்வநத்தம் பகுதியில் உள்ள முருகையாபுரம் ராதாகிருஷ்ணனின் 17 வயது மகள், |
| சமுதாயத்துக்கு நீதிபதிகளின் பங்களிப்பு அதிகபட்சம் இருக்க வேண்டும்: மாவட்ட தலைமை நீதிபதி Posted: 28 Sep 2013 12:30 PM PDT சமுதாயத்துக்கு நீதிபதிகளின் பங்களிப்பு அர்ப்பணிப்புடன் அதிகபட்சம் இருக்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பி.எஸ்.ஆவடி தியாகராஜமூர்த்தி கூறினார். |
| ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க பயிற்சி முகாம் Posted: 28 Sep 2013 12:30 PM PDT தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் பணியாளர்களுக்கான மண்டல பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| குரூப்-2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி Posted: 28 Sep 2013 12:29 PM PDT விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்.29) தொடங்கி, |
| என்.சி.சி. மாணவர்கள் ரத்த தானம் Posted: 28 Sep 2013 12:29 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம், சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் 3 கல்லூரிகள் மற்றும் 18 பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ள சிறப்பு என்.சி.சி. முகாமில் சனிக்கிழமை ரத்த தான நிகழ்ச்சி |
| பழுதடைந்த சாலையால் பஸ் நிறுத்தம்: மக்கள் அவதி Posted: 28 Sep 2013 12:29 PM PDT நரிக்குடி பகுதியில் சாலைகள் மிக மோசமாக இருப்பதால், பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். |
| தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் 50ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் Posted: 28 Sep 2013 12:28 PM PDT தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் இந்த ஆண்டு மட்டும் 50 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். |
| Posted: 28 Sep 2013 12:28 PM PDT சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் அரளிப்பட்டியில் ஆ.தெக்கூர் விசாலாட்சி கலாசாலை மேனிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது. |
| ரயில்வே சரக்குக் கட்டண உயர்வுக்கு முதல்வர் கண்டனம் Posted: 28 Sep 2013 12:28 PM PDT ரயில்வே சரக்குக் கட்டணம் உயர்வால் பொது மக்கள் மேலும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். |
| பருவ மழை தாமதமó : திருவாடானை பகுதி விவசாயிகள் கவலை Posted: 28 Sep 2013 12:28 PM PDT திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், அஞ்சுகோட்டை, ஆதியூர், தொண்டி, நம்புதாளை, எஸ்.பி.பட்டினம் போன்ற பகுதிகளில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. |
| ராமநாதபுரம் ரயில் நிலையம் அருகே தனியார் டிக்கெட் கவுன்டர் Posted: 28 Sep 2013 12:27 PM PDT ராமநாதபுரம் ரயில் நிலையம் அருகே தனியார் டிக்கெட் கவுண்டர் அமைத்தால் முகவர் உரிமம் தரப்படும் என மதுரை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் அஜித்குமார் சனிக்கிழமை தெரிவித்தார் |
| கொடுப்பதில் மகிழ்வடையும் வாரம்: பள்ளிகளில் கொண்டாட உத்தரவு Posted: 28 Sep 2013 12:27 PM PDT மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணத்தை மாணவர்களிடம் தூண்டும் வகையில் பள்ளிகளில் "கொடுப்பதில் மகிழ்வடையும் வாரம்' கடைபிடிக்க அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. |
| கயிலைநாதரையும், பார்வதி தேவியையும் தரிசித்த 63 நாயன்மார்கள் Posted: 28 Sep 2013 12:27 PM PDT பேரூர் ஆதீன மடத்திலிருந்து சிவனடியார்கள் மூலம் அழைத்துவரப்பட்ட 63 நாயன்மார்களுக்கு, திருக்கயிலாய திருக்காட்சி அளிக்கும் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 28 Sep 2013 12:26 PM PDT காரில் சென்ற இளைஞரை கொலை செய்த வழக்கில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 3 பேரை சனிக்கிழமை கைது செய்த போலீஸார், மேலும் 3 பேரைத் தேடி வருகின்றனர். |
| Posted: 28 Sep 2013 12:26 PM PDT வேடசந்தூர் அடுத்துள்ள ரெங்கநாதபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி அன்று காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இராது என உதவி |
| இலங்கை அரசிடமிருந்து படகுகளை மீட்க நடவடிக்கை Posted: 28 Sep 2013 12:26 PM PDT இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார். |
| Posted: 28 Sep 2013 12:26 PM PDT திண்டுக்கல் அருகே அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்பட்ட மோதலில், தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணனை போஸீஸார் தேடி வருகின்றனர். |
| முதல்வரின் மருத்துவ திட்டத்தால் ஏழைகள் நோயற்ற வாழ்வு பெற்றுள்ளனர்: அமைச்சர் சுந்தரராஜ் Posted: 28 Sep 2013 12:25 PM PDT முதல்வரின் இலவ மருத்து திட்டத்தால் தமிழகத்தில் நோயற்ற வாழ்வை ஏழை, எளியோர் பெற்றுள்ளனர் என்று கமுதியில் தமிழக முதல்வரின் சிறப்பு பொது மருத்துவ முகாமை, அமைச்சர் சுந்தரராஜ், சனிக்கிழமை துவக்கி வைத்து பேசினார். |
| திற்பரப்பு அருவியில் வழக்குரைஞர் சாவு Posted: 28 Sep 2013 12:25 PM PDT கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் சனிக்கிழமை இறந்தார். |
| செம்மொழி மாநாட்டு புகார்: விசாரணையை வரவேற்கிறேன் Posted: 28 Sep 2013 12:25 PM PDT திமுக ஆட்சிக் காலத்தில், கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாடு குறித்து எழுப்பப்படும் புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்றால் அதை வரவேற்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். |
| கம்பன் கழக ஆண்டு விழா: போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு Posted: 28 Sep 2013 12:24 PM PDT ராமநாதபுரம் கம்பன் கழகத்தின் 15ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சனிக்கிழமை பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்கு விருது மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. |
| தெலங்கானா விவகாரம்: ராஜிநாமாவை ஏற்க ஆந்திர காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தல் Posted: 28 Sep 2013 12:24 PM PDT தனித் தெலங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து வரும் சீமாந்திரா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆறு பேர், தங்களது ராஜிநாமா கடிதங்களை ஏற்குமாறு மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் சனிக்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். |
| கடற்படை முகாம் முற்றுகை: மீனவர் குடும்பங்கள் போராட்டம் Posted: 28 Sep 2013 12:24 PM PDT இலங்கை சிறையிலிருந்து விடுதலையான மீனவர்களை உடனே அனுப்பக் கோரி மண்டபம் கடற்படை முகாமை மீனவர் குடும்பத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விடுதலையான 41 மீனவர்களை |
| மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற உழைக்க வேண்டும் Posted: 28 Sep 2013 12:23 PM PDT 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற இலக்குடன் படிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார். |
| கூடலூர் பகுதியில் சந்தனக்கட்டை கடத்தலா? ஆய்வு செய்யக் குழு: ஆட்சியர் உத்தரவு Posted: 28 Sep 2013 12:23 PM PDT கூடலூர் மேற்கு வனப் பகுதியில் சந்தனக் கட்டை கடத்தல் நடைபெறுவதாக எழுந்துள்ள புகாரை மாவட்ட வன அலுவலர், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவிட்டார். |
| பெரியகுளத்தில் திமுக தெருமுனைப் பிரசாரம் Posted: 28 Sep 2013 12:22 PM PDT : பெரியகுளம் ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் ஒன்றியப் பகுதி யில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| அரசுத் திட்டங்களை பயன்படுத்தி மாணவர்கள் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும் Posted: 28 Sep 2013 12:21 PM PDT அரசு செயல்படுத்தும் திட்டங்களை பயன்படுத்தி மாணவர்கள் கல்வி தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும் என செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். |
| போலீஸ்-பொதுமக்கள் கூடைப்பந்து போட்டி Posted: 28 Sep 2013 12:21 PM PDT சிவகாசியில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு கூடைப்பந்து போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. காவல்துறையும், பொதுமக்களும் நல்லுறவுடன் செயல்படவேண்டும் என்பதை வலியுறுத்தி இப்போட்டி |
| ஸ்ரீவிலி. ஆலையில் வேலை செய்த ஜார்கண்ட் இளைஞர் சாவு Posted: 28 Sep 2013 12:21 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் மில்லில் வேலை செய்த ஜார்கண்ட் மாநில இளைஞர் திடீர் மயக்கமுற்று சனிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| விஷம் கலந்த உணவு தின்ற 16 பன்றிகள் சாவு; 2 பேர் கைது Posted: 28 Sep 2013 12:20 PM PDT முன்விரோதத்தில் பன்றிகளுக்கு விஷம்வைத்து 16பன்றிகளை கொன்றதாக ராஜபாளையத்தைச்சேர்ந்த 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து இருவரை கைது செய்தனர். |
| போலீஸார்- பொதுமக்கள் விளையாட்டுப் போட்டி Posted: 28 Sep 2013 12:20 PM PDT சாத்தூரில் போலீஸாருக்கும், பொதுமக்களும் இடையே விளையாட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுத்தும் வகையில்,விருதுநகர் மாவட்ட |
| "உரத்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை' Posted: 28 Sep 2013 12:20 PM PDT திருச்சுழி வட்டாரம், ம.ரெட்டியபட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் உரங்கள் மற்றும் பூச்சி மருந்து சில்லறை விற்பனையாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. அப்போது வேளாண்மை உதவி இயக்குநர் |
| தனி நலத்துறை உருவாக்க பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பினர் கோரிக்கை Posted: 28 Sep 2013 12:19 PM PDT நாடோடி இன மக்களின் மேம்பாட்டுக்காக தனி நலத்துறையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பினரின் ஊர்வலம், மாநாடு |
| கணவரின் தலையை துண்டித்துக் கொன்ற மனைவி சரண் Posted: 28 Sep 2013 12:19 PM PDT சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் குடித்துவிட்டு அடித்து உதைத்து துன்புறுத்திய கணவனின் தலையை துண்டித்த மனைவி போலீஸில் சரணடைந்தார். |
| தேவகோட்டையில் இன்று பாரதி விழா Posted: 28 Sep 2013 12:19 PM PDT :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 53-வது மகாகவி பாரதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. காரைக்குடி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தலைவர் குணசேகரன் தலைமை வகிக்கிறார். |
| இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு போலிச் சான்றுகள் தயாரித்து வந்த 2 வாகனங்கள் பறிமுதல் Posted: 28 Sep 2013 12:18 PM PDT ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்.11 ந் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினத்துக்கு போலிச் சான்றுகள் தயாரித்து வந்த 2 வாகனங்களை மானாமதுரை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். இதுவரை 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. |
| ஆபத்துக் கால மீட்பு பணி செயல்விளக்க பயிற்சி Posted: 28 Sep 2013 12:18 PM PDT சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தீயணைப்பு துறையினர் ஆபத்துக் கால மீட்புப் பணி குறித்த செயல் விளக்க பயிற்சியினை செய்து காட்டினர். |
| பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகத்தில் சேவை மையம் Posted: 28 Sep 2013 12:17 PM PDT பத்மநாபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் வசதிக்காக சேவை மையம் அமைக்கப்படும் என, நகர்மன்றக் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர் சத்யாதேவி தெரிவித்தார். |
| நாகர்கோவிலில் நகைத் தொழிலாளர் பாதுகாப்பு பேரவை வெள்ளி விழா மாநாடு: நாளை தொடக்கம் Posted: 28 Sep 2013 12:17 PM PDT கன்னியாகுமரி மாவட்ட நகைத் தொழிலாளர்கள் பாதுகாப்புப் பேரவையின் வெள்ளி விழா 6-வது மாநாடு நாகர்கோவிலில் திங்கள்கிழமை (செப். 30) தொடங்குகிறது. |
| குமரி பகவதியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா: அக். 5 தொடக்கம் Posted: 28 Sep 2013 12:16 PM PDT கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோவிலில் நவராத்திரி 10 நாள் திருவிழா அக். 5-ம் தேதி தொடங்குகிறது. |
| நாகர்கோவிலில் இன்று மாணவர்களுக்கு பாராட்டு விழா Posted: 28 Sep 2013 12:16 PM PDT :கன்னியாகுமரி மாவட்ட வெள்ளாளர் சங்கம் சார்பில் 10, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (செப். 29) நடைபெறுகிறது. |
| தாகூரின் நோபல் பதக்கத்தை போலியாக தயாரித்து விற்க முயற்சி: 4 பேர் கைது Posted: 28 Sep 2013 12:16 PM PDT தேசியக் கவி ரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசாகப் பெற்றதைப்போன்ற பதக்கத்தைப் போலியாகத் தயாரித்து விற்க முயன்ற 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். |
| பேச்சிப்பாறையில் காணி மக்களின் கலாசார விழா Posted: 28 Sep 2013 12:16 PM PDT கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில், மாவட்ட பழங்குடி மக்கள் நிறுவனமும், உலக கதை சொல்லல் நிறுவனமும் இணைந்து காணி பழங்குடியின மக்களின் கலாசார விழாவை சனிக்கிழமை நடத்தின. |
| பளுகல் அருகே பேராசிரியை வீட்டில் திருட்டு Posted: 28 Sep 2013 12:15 PM PDT பளுகல் அருகே கல்லூரிப் பேராசிரியை வீட்டில் ரூ. 24,500-ஐ மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| முஸாஃபர்நகர் கலவரம்: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை Posted: 28 Sep 2013 12:15 PM PDT முஸாஃபர்நகர் மதக் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 28 Sep 2013 12:15 PM PDT கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை இரவு, பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். |
| பாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சருக்கு மருத்துவ பரிசோதனை Posted: 28 Sep 2013 12:15 PM PDT பாலியல் பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் பாபுலால் நாகர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். |
| நாகர்கோவிலில் தொமுச வாயிற்கூட்டம் Posted: 28 Sep 2013 12:14 PM PDT அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்க வலியுறுத்தி நாகர்கோவில் மண்டல அலுவலகம் முன் தொமுச சார்பில் வாயிற்கூட்டம் நடைபெற்றது. |
| அவசரச் சட்டம் குறித்து ராகுல் கூறியது சரிதான்: நிதீஷ்குமார் Posted: 28 Sep 2013 12:14 PM PDT தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்வதில் இருந்து காப்பாற்றும் நோக்கில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள அவசரச் சட்டம் முட்டாள்தனமானது, அதை கிழித்து எறிய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்துக்கு பிகார் முதல்வர் நிதீஷ்குமார் ஆதரவு தெரிவித்திருக்கிறார். |
| "அறிவியல் மீதும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்' Posted: 28 Sep 2013 12:14 PM PDT பொறியியல் துறை மீதான அதீத ஆர்வத்தால் இன்றைய இளைஞர்கள் விஞ்ஞானத்தைப் புறக்கணிக்கும் நிலை உள்ளது. இது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. அறிவியல் பாடங்களின் மீதும் இளைஞர்கள் கவனம் |
| அகஸ்தீஸ்வரத்தில் கல்லூரி மாணவிகள் விடுதி திறப்பு Posted: 28 Sep 2013 12:14 PM PDT கன்னியாகுமரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் அகஸ்தீஸ்வரத்தில் கல்லூரி மாணவிகளுக்கான விடுதி திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| "முதல்வர் கோப்பை' போட்டி: நாகர்கோவிலில் அக். 9 தொடக்கம் Posted: 28 Sep 2013 12:14 PM PDT முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் அக். 9-ல் தொடங்குகின்றன. |
| குலசேகரம் காவல் நிலையத்தில் பாலிடெக்னிக் மாணவர்கள் முற்றுகை Posted: 28 Sep 2013 12:13 PM PDT குலசேகரம் அருகே வெண்டலிக்கோட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களைத் தாக்கியோரைக் கைது செய்ய வலியுறுத்தி அக் கல்லூரி மாணவர்கள் குலசேகர |
| பிரதமருக்கு ஒமர் அப்துல்லா பாராட்டு Posted: 28 Sep 2013 12:13 PM PDT பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பேச்சு நடத்துவதில் உறுதியாக உள்ளதற்காக பிரதமர் மன்மோகன் சிங்கை ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா பாராட்டியுள்ளார். |
| திற்பரப்பு அருவியில் வழக்குரைஞர் சாவு Posted: 28 Sep 2013 12:13 PM PDT திற்பரப்பு அருவியில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி சனிக்கிழமை இறந்தார். |
| நிரந்தர மதுவிலக்கு: அன்பர் கழகம் கோரிக்கை Posted: 28 Sep 2013 12:13 PM PDT காந்தி ஜயந்தி (அக். 2) தினத்தையொட்டி தமிழகத்தில் நிரந்தர மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என, தமிழக அரசை அன்பர் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. |
| காயல்பட்டினத்தில் சிறப்புத் தொழுகை Posted: 28 Sep 2013 12:12 PM PDT காயல்பட்டினம் கடற்கரையில் சனிக்கிழமை மழை வேண்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது. |
| விளாத்திகுளம் அருகே விபத்தில் ஒருவர் சாவு Posted: 28 Sep 2013 12:11 PM PDT விளாத்திகுளம் அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் ஒருவர் இறந்தார். |
| புளியடி அம்மன் கோவிலில் சப்பரப் பவனி Posted: 28 Sep 2013 12:10 PM PDT சாத்தான்குளம் புளியடி தேவிஸ்ரீமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேவிஸ்ரீமாரியம்மன் சிங்க வாகனத்தில் வீதி உலா வரும் வைபவம் நடைபெற்றது. |
| வனத்திருப்பதியில் பக்தர்கள் சுவாமி தரிசனம் Posted: 28 Sep 2013 12:10 PM PDT நாசரேத் அருகேயுள்ள வனத்திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமையையொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |