Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திருச்சி வருகிறார் நரேந்திர மோடி
- வாக்குப்பதிவு இயந்திரத்தை முறைகேடு இல்லாமல் பயன்படுத்த வேண்டும்
- விசாரணை ஆணையத்தின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு
- நீதிபதி பணி நீட்டிப்பு, சிறப்பு வழக்குரைஞர் விவகாரம்: ஜெயலலிதா மனு மீது உத்தரவு ஒத்திவைப்பு
- ஆசிரியர் தகுதித் தேர்வில் எந்தப் பிரிவினருக்கும் தளர்வு கிடையாது
- இரண்டாம் பருவத்துக்கு 1.56 கோடி இலவச புத்தகங்கள் விநியோகம்
- அண்ணாமலை பல்கலை. அரசு பல்கலை.யாக மாறியது: அரசிதழில் உத்தரவு வெளியீடு
- கிளம்பிட்டாரு! கிளம்பிட்டாரு!
- மோடி பேச்சு...! வசூல் வேட்டை...!
- லலித் மோடிக்கு வாழ்நாள் தடை: பிசிசிஐ நடவடிக்கை
- ஸ்னூக்கர் வீரர் ஸ்டீபன் லீக்கு 12 ஆண்டுகள் தடை
- பான் பசிபிக் ஓபன்: காலிறுதியில் பெளசார்டு
- 4 நாள் டெஸ்ட்: மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணி 264/5
- தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
- தடகள பயிற்சியாளர் ஏ.கே. குட்டி மறைவு
- சர்வதேச படகுப்போட்டி: 30-ல் தொடக்கம்
- மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு
- புரூம் சிக்ஸர் மழையில் ஒடாகோ அசத்தல் வெற்றி
- பெரைரா அதிரடியில் ஹைதராபாத் வெற்றி
- வி.கே. சிங் விவகாரம்: விசாரணை நடத்த மார்க்சிஸ்ட் கோரிக்கை
- நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு வழக்கு: உணர்ச்சிவசப்பட்டு பேசிய கருத்துக்காக மன்னிப்பு கேட்டார் அட்டர்னி ஜெனரல்
- மக்களவைத் தேர்தலில் சி.பி.ஐ.யை காங்கிரஸ் நிறுத்தும்: மோடி கிண்டல்
- பாகிஸ்தான் நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 350ஆக உயர்வு
- அவசரச் சட்டத்துக்கு பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு
- தனிநபரை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை
- சாரதா நிதி நிறுவன மோசடி: செயல் இயக்குநருக்கு ஏழு நாள் போலீஸ் காவல்
- எல்லைப் பிரச்னை: இந்திய, சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தை தொடங்கியது
- பணி நீக்கத்தை எதிர்த்து பாகிஸ்தான் முன்னாள் ராணுவத் தளபதி வழக்கு
- மாலத்தீவு அதிபர் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்: ஐ.நா. வலியுறுத்தல்
- ஒபாமா - ரெளஹானி சந்திப்பு இல்லை
- அமெரிக்க நீதிபதியாக இந்திய வம்சாவளிப் பெண் நியமனம்
- ஈராக்: வன்முறைக்கு 27 பேர் சாவு
- கென்யா தாக்குதல்: பிரிட்டனை சேர்ந்தவர் கைது
- இலங்கைப் போரில் ஐ.நா செயல்பாடு தோல்வி
- தென்னையில் தாய் மரம் தேர்வு செய்வது எப்படி?
- நிறைவான மகசூல் தரும் திசுவாழை!
- பிரச்னைகள் மாரத்தானாய் துரத்தி வருகையில்!
- இந்த நாளில் அன்று: 27 செப்.73: * இந்திராவுடன் பேச்சு: காமராஜ் விளக்கம்; இணைப்பு பற்றி எதுவும் பிரஸ்தாபமில்லை என்கிறார்
- இந்த நாளில் அன்று: 26 செப்.73: * மைசூருக்கு த.நா. 2000 டன் அரிசி தரும்; பதிலுக்கு 300 லட்சம் யூனிட் மின்சாரம் கிடைக்கும்
- இந்த நாளில் அன்று: 25 செப்.73: * இந்தியாவுடன் உறவு பற்றி பூட்டோ; வருங்காலம் குறித்து எதுவும் கூற முடியாது என்கிறார்
- துன்டாவிடம் உண்மை கண்டறியும் சோதனை: அனுமதி கேட்கிறது போலீஸ்
- பாட்னாவில் ரூ.107 கோடி போலி முத்திரைத்தாள் பறிமுதல்: 16 பேர் கைது
- சுஷீல்குமார் ஷிண்டே மறுப்பு
- அஜ்மீர் குண்டு வெடிப்பில் ஆர்எஸ்எஸ்ஸை சிக்க வைக்க காங்கிரஸ் முயற்சி
- கேதார்நாத்: இடிபாடுகளை அகற்றும் பணி தசராவுக்குப் பின் தொடங்கும்
- பாட்னாவில் ரூ.107 கோடி மதிப்புள்ள போலி முத்திரைத்தாள் பறிமுதல்
- ரேஷன் அரிசி கடத்தல்: பெண் விற்பனையாளர் உட்பட 4 பேருக்கு சிறை
- சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர் ஜெயலலிதா: அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம்
- இலங்கையில் அமைதியை காங்கிரஸாலே ஏற்படுத்த முடியும்: பி.எஸ்.ஞானதேசிகன்
- மும்பை விமான நிலையத்தில் ரூ.9 லட்சம் தங்கம் பறிமுதல்
- தனிநபரை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை: மணீஷ் திவாரி
- மனைவியை துன்புறுத்திய கணவர் கைது
- அரசு தேர்வுகளுக்கான அறிவரங்கம்: கண்டனத் தீர்மானம் - Censure Motion
- தீப்பெட்டி தர மறுத்ததால் முதியவர் அடித்து கொலை
- என்எல்சி நிறுவனத்தில் பொறியாளர் பணி
- மும்பை ஐஐடி-யில் ஆராய்ச்சி உதவியாளர் பணி
- ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூரில் பியூன் பணி
- முதல்வரின் துணிச்சலான நடவடிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாராட்டு
- GAIL நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணி
- இளம் பெண் கடத்தல்: 7 பேர் மீது வழக்கு
- தேசிய உர ஆலையில் பொறியாளர் டிரெய்னி பணி
- புதுவை ரவுடிகள் 2 பேர் ஊருக்குள் நுழையத் தடை
- பொறியியல் பட்டதாரிகளுக்கு BPCL துணை நிறுவனத்தில் பணி
- மத்தியில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சி அமைக்க முடியாது: மைத்ரேயன் எம்.பி.
- மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த கோரிக்கை
- இலங்கைப் போரில் ஐ.நா செயல்பாடு தோல்வி: பான் கி-மூன்
- இயந்திரத்தில் விழுந்து தொழிலாளி சாவு
- பவானி சிங் நீக்கத்தை எதிர்த்து வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
- 13-ம் நூற்றாண்டு சுடுமண் உறை கேணி கண்டுபிடிப்பு: தொல்லியல் ஆய்வாளர் ஆய்வு
- விலையில்லா சேலைகள் பறிமுதல்
- மாறாத இறையுணர்வு
- மோடியின் கான்பூர் பேரணி ஒத்திவைப்பு
- 0% வட்டியில் கடன் அளிக்கும் திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி தடை
- சரஸ்வதி சபதம் படத்தின் பெயர் மாறுகிறது
- பழங்களின் ராணி என்றழைக்கப்படும் திராட்சை
- செயின்ட் தாமஸ் மவுண்ட்
- குற்ற எம்.பி.க்கள் தகுதி நீக்க விவகாரம்: மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு பாஜக கடும் கண்டனம்
- திருச்சி மாவட்டத்திற்குள் மோடி நுழைய தடை இல்லை: மதுரை உயர் நீதிமன்ற கிளை
- புதுச்சேரி அரசைக் கண்டித்து மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
- ஒபாமா - ரௌஹானி சந்திப்பு இல்லை
- அண்ணாமலைப் பல்கலை. மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்: ஆசிரியர், ஊழியர் கொண்டாட்டம்
- சரிவான நிலையில் பங்கு வர்த்தகம் நிறைவு
- பாஜக ஆளும் மாநிலங்களே முன்னேறுகின்றன : மோடி
- எஸ்.ஐ, போலீஸார் மீது வெடிகுண்டு வீச்சு: மூவர் கைது
- வாக்களர் இறுதி பட்டியல் 2014ம் ஆண்டு ஜனவரி 6ல் வெளியீடு: தலைமை தேர்தல் அதிகாரி
- மோடியை சகோதரர் என்று அழைத்த அத்வானி
- தில்லையம்மன்கோயிலில் ரூ.32 லட்சம் செலவில் சீரமைப்பு பணி!
- 26/11 தாக்குதல் : 2 சாட்சிகளிடம் பாகிஸ்தான் நீதிக்குழு குறுக்கு விசாரணை
- திருமாவளவன் மீதான வழக்கு விசாரணை: அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
- சூரிய சக்தி மின்சாதனங்களை பராமரிப்பது குறித்து பயிற்சி
- நவாஸ் ஷெரிப்பை சந்திக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்
- அண்ணாமலை பல்கலை தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
- மவுசு குறைந்து வரும் நிர்வாக மேலாண்மை படிப்பு
- சர்வதேச தரத்தில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் இல்லாதது வேதனை தருகிறது: பிரணாப் முகர்ஜி
- ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது: தமிழக அரசு
- லஞ்சம் வாங்கிய சாயல்குடி கிராம நிர்வாக அலுவலர் கைது
- விரைவு ரயிலில் ஏ.சி. வகுப்பு கட்டணம் உயர்த்தப்படும்: மல்லிகார்ஜூன கார்கே
- தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு: ஆட்சியர் அறிவிப்பு
- பிசிசிஐ நிர்வாகப் பணியில் தலையிட முடியாது : லலித் மோடியின் மனு தள்ளுபடி
- நெல்லை அருகே பூட்டியிருந்த பேராசிரியை வீட்டை உடைத்து திருட்டு
| 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திருச்சி வருகிறார் நரேந்திர மோடி Posted: 25 Sep 2013 01:01 PM PDT பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி 14 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை (செப். 26) திருச்சி வருகிறார். |
| வாக்குப்பதிவு இயந்திரத்தை முறைகேடு இல்லாமல் பயன்படுத்த வேண்டும் Posted: 25 Sep 2013 12:56 PM PDT மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தை முறைகேடு இல்லாமல் பயன்படுத்த வலியுறுத்துவோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். |
| விசாரணை ஆணையத்தின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு Posted: 25 Sep 2013 12:55 PM PDT புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டியதில் முறைகேடுகள் இருப்பதாக எழுப்பப்பட்ட புகார்கள் குறித்து விசாரித்து வரும் நீதிபதி தங்கராஜின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உத்தரவை பொதுத் துறை செயலாளர் யத்தேந்திர நாத் ஸ்வைன் வெளியிட்டுள்ளார். |
| நீதிபதி பணி நீட்டிப்பு, சிறப்பு வழக்குரைஞர் விவகாரம்: ஜெயலலிதா மனு மீது உத்தரவு ஒத்திவைப்பு Posted: 25 Sep 2013 12:55 PM PDT பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணாவுக்குப் பணி நீட்டிப்பு கோரியும், சிறப்பு அரசு வழக்குரைஞர் பவானி சிங் நீக்கப்பட்ட ஆணையை ரத்து செய்யக் கோரியும் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. |
| ஆசிரியர் தகுதித் தேர்வில் எந்தப் பிரிவினருக்கும் தளர்வு கிடையாது Posted: 25 Sep 2013 12:54 PM PDT ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தப் பிரிவினருக்கும் தளர்வு வழங்கக் கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. |
| இரண்டாம் பருவத்துக்கு 1.56 கோடி இலவச புத்தகங்கள் விநியோகம் Posted: 25 Sep 2013 12:52 PM PDT ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 1.56 கோடி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
| அண்ணாமலை பல்கலை. அரசு பல்கலை.யாக மாறியது: அரசிதழில் உத்தரவு வெளியீடு Posted: 25 Sep 2013 12:52 PM PDT சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. இதற்கான சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து, அது தமிழக அரசிதழில் செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது. |
| Posted: 25 Sep 2013 12:43 PM PDT கிளம்பிட்டாரு! கிளம்பிட்டாரு! |
| மோடி பேச்சு...! வசூல் வேட்டை...! Posted: 25 Sep 2013 12:41 PM PDT மோடி பேச்சு...! வசூல் வேட்டை...! |
| லலித் மோடிக்கு வாழ்நாள் தடை: பிசிசிஐ நடவடிக்கை Posted: 25 Sep 2013 12:29 PM PDT ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வாழ்நாள் தடை விதித்துள்ளது. |
| ஸ்னூக்கர் வீரர் ஸ்டீபன் லீக்கு 12 ஆண்டுகள் தடை Posted: 25 Sep 2013 12:28 PM PDT மேட்ச் பிக்சிங்ஸில் ஈடுபட்ட குற்றத்துக்காக இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்னூக்கர் வீரர் ஸ்டீபன் லீக்கு 12 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு சுமார் ரூ. 4 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. |
| பான் பசிபிக் ஓபன்: காலிறுதியில் பெளசார்டு Posted: 25 Sep 2013 12:27 PM PDT ஜப்பானில் நடைபெற்று வரும் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு கனடாவின் எயுஜினி பெüசார்டு முன்னேறியுள்ளார். |
| 4 நாள் டெஸ்ட்: மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணி 264/5 Posted: 25 Sep 2013 12:26 PM PDT இந்தியா அணிக்கு எதிரான 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களை எடுத்துள்ளது. |
| தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி Posted: 25 Sep 2013 12:26 PM PDT மும்பையைச் சேர்ந்த 15 வயது சர்ஃபராஸ் சதத்தால் தென் ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. |
| தடகள பயிற்சியாளர் ஏ.கே. குட்டி மறைவு Posted: 25 Sep 2013 12:25 PM PDT சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் வீரர்களை உருவாக்கிய தடகள பயிற்சியாளர் ஏ.கே. குட்டி புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 75. |
| சர்வதேச படகுப்போட்டி: 30-ல் தொடக்கம் Posted: 25 Sep 2013 12:24 PM PDT சர்வதேச படகுப்போட்டி சென்னையில் வரும் 30ஆம் தேதி தொடங்குகிறது. |
| மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு Posted: 25 Sep 2013 12:24 PM PDT உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கி இந்திய மல்யுத்த சம்மேளனம் புதன்கிழமை கெüரவித்தது. |
| புரூம் சிக்ஸர் மழையில் ஒடாகோ அசத்தல் வெற்றி Posted: 25 Sep 2013 12:17 PM PDT நீல் புரூமின் அதிரடி சதத்தால், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒடாகோ அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| பெரைரா அதிரடியில் ஹைதராபாத் வெற்றி Posted: 25 Sep 2013 12:16 PM PDT திசாரா பெரைராவின் அதிரடியில் டிரினிடாட் அன்ட் டொபாகோவுக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| வி.கே. சிங் விவகாரம்: விசாரணை நடத்த மார்க்சிஸ்ட் கோரிக்கை Posted: 25 Sep 2013 12:10 PM PDT ஜம்மு காஷ்மீர் அமைச்சர்களுக்கு ராணுவம் பணம் கொடுத்ததாக முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே. சிங் கூறியது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 25 Sep 2013 12:10 PM PDT நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கு மீதான வாதத்தின் போது, உணர்ச்சிவசப்பட்டு வெளியிட்ட கருத்துக்காக உச்சநீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாகனவதி மன்னிப்பு கேட்டார். |
| மக்களவைத் தேர்தலில் சி.பி.ஐ.யை காங்கிரஸ் நிறுத்தும்: மோடி கிண்டல் Posted: 25 Sep 2013 12:06 PM PDT அடுத்த மக்களவைத் தேர்தலில் சி.பி.ஐ. அமைப்பை காங்கிரஸ் தனது வேட்பாளராக நிறுத்தும் என்று குஜராத் முதல்வரும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறியுள்ளார். |
| பாகிஸ்தான் நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 350ஆக உயர்வு Posted: 25 Sep 2013 12:04 PM PDT பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேரிட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 350ஆக உயர்ந்துள்ளது. மேலும் சாவு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தினால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
| அவசரச் சட்டத்துக்கு பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு Posted: 25 Sep 2013 12:02 PM PDT குற்ற வழக்குகளில் தொடர்புடைய எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தடுக்கும் வகையிலான அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு பாஜக மற்றும் இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. |
| தனிநபரை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை Posted: 25 Sep 2013 12:01 PM PDT எந்த ஒரு தனி நபரையும் நம்பி மக்களவைத் தேர்தலை சந்திக்கும் எண்ணம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது என்று மத்திய தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறினார். |
| சாரதா நிதி நிறுவன மோசடி: செயல் இயக்குநருக்கு ஏழு நாள் போலீஸ் காவல் Posted: 25 Sep 2013 11:57 AM PDT மோசடி வழக்கில் கைதான சாரதா நிதி நிறுவனத்தின் செயல் இயக்குநரை ஏழு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்வதற்கு அமலாக்கப் பிரிவு இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. |
| எல்லைப் பிரச்னை: இந்திய, சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தை தொடங்கியது Posted: 25 Sep 2013 11:53 AM PDT இந்தியா,சீனா இடையே எல்லைப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் புதன்கிழமை தொடங்கியது. |
| பணி நீக்கத்தை எதிர்த்து பாகிஸ்தான் முன்னாள் ராணுவத் தளபதி வழக்கு Posted: 25 Sep 2013 11:42 AM PDT முஷாரஃப் ஆட்சியின்போது, பாகிஸ்தானில் பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ராணுவத் தளபதி சியாசுதீன் பட், தனது பதவி பறிப்பை சட்ட விரோதம் என அறிவிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். |
| மாலத்தீவு அதிபர் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்: ஐ.நா. வலியுறுத்தல் Posted: 25 Sep 2013 11:41 AM PDT மாலத்தீவு அதிபர் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நிறுத்திவைக்கப்பட்டிருப்பது கவலையளிப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் புதன்கிழமை தெரிவித்துள்ளார். |
| ஒபாமா - ரெளஹானி சந்திப்பு இல்லை Posted: 25 Sep 2013 11:39 AM PDT பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ஈரான் அதிபர் ரெளஹானி இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான வாய்ப்பில்லை என அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். |
| அமெரிக்க நீதிபதியாக இந்திய வம்சாவளிப் பெண் நியமனம் Posted: 25 Sep 2013 11:35 AM PDT அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்திரா தல்வானியை அதிபர் ஒபாமா நியமித்துள்ளார். |
| ஈராக்: வன்முறைக்கு 27 பேர் சாவு Posted: 25 Sep 2013 11:35 AM PDT ஈராக்கில் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். |
| கென்யா தாக்குதல்: பிரிட்டனை சேர்ந்தவர் கைது Posted: 25 Sep 2013 11:33 AM PDT நைரோபி வணிக வளாகத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பிரிட்டனை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். |
| இலங்கைப் போரில் ஐ.நா செயல்பாடு தோல்வி Posted: 25 Sep 2013 11:33 AM PDT இலங்கையில் 2009-ஆம் ஆண்டில் நடைபெற்ற இனப் போரின் இறுதி நாட்களில் ஐ.நா. சபை செயல்பாடுகள் தோல்வியடைந்துவிட்டதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கி-மூன் ஒப்புக் கொண்டுள்ளார். |
| தென்னையில் தாய் மரம் தேர்வு செய்வது எப்படி? Posted: 25 Sep 2013 11:03 AM PDT தென்னை சாகுபடியில் தாய் மரம் தேர்வு செய்வது பற்றி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளதாவது: |
| நிறைவான மகசூல் தரும் திசுவாழை! Posted: 25 Sep 2013 11:00 AM PDT திசு வளர்ப்பு முறையில் வாழை சாகுபடி செய்தால் நிறைவான மகசூலும், கூடுதல் லாபமும் பெற முடியும் என தோட்டக்கலைத் துறையினர் ஆலோசனை தெரிவித்துள்ளனர். |
| பிரச்னைகள் மாரத்தானாய் துரத்தி வருகையில்! Posted: 25 Sep 2013 10:56 AM PDT பிரச்னைகள் மாரத்தானாய் துரத்தி வருகையில்! |
| Posted: 25 Sep 2013 10:50 AM PDT இந்த நாளில் அன்று: 27 செப்.73: * இந்திராவுடன் பேச்சு: காமராஜ் விளக்கம்; இணைப்பு பற்றி எதுவும் பிரஸ்தாபமில்லை என்கிறார் |
| Posted: 25 Sep 2013 10:48 AM PDT இந்த நாளில் அன்று: 26 செப்.73: * மைசூருக்கு த.நா. 2000 டன் அரிசி தரும்; பதிலுக்கு 300 லட்சம் யூனிட் மின்சாரம் கிடைக்கும் |
| Posted: 25 Sep 2013 10:45 AM PDT இந்த நாளில் அன்று: 25 செப்.73: * இந்தியாவுடன் உறவு பற்றி பூட்டோ; வருங்காலம் குறித்து எதுவும் கூற முடியாது என்கிறார் |
| துன்டாவிடம் உண்மை கண்டறியும் சோதனை: அனுமதி கேட்கிறது போலீஸ் Posted: 25 Sep 2013 10:20 AM PDT கைது செய்யப்பட்டுள்ள லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துன்டாவிடம் உண்மை கண்டறியும் மூளை எதிர்வினை வரைபட சோதனை(பிரைன் மேப்பிங்) நடத்த அனுமதி அளிக்குமாறு தில்லி போலீஸார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். |
| பாட்னாவில் ரூ.107 கோடி போலி முத்திரைத்தாள் பறிமுதல்: 16 பேர் கைது Posted: 25 Sep 2013 10:19 AM PDT பிகார் மாநிலம் பாட்னாவில் ரூ.107 கோடி மதிப்பிலான போலி முத்திரைத் தாள்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றை அச்சடித்து புழக்கத்தில் விட்டுவந்ததாக 16 பேரை அவர்கள் கைது செய்தனர். |
| Posted: 25 Sep 2013 10:16 AM PDT அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சிக்க வைக்க நான் முயற்சித்ததாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே மறுத்துள்ளார். |
| அஜ்மீர் குண்டு வெடிப்பில் ஆர்எஸ்எஸ்ஸை சிக்க வைக்க காங்கிரஸ் முயற்சி Posted: 25 Sep 2013 10:13 AM PDT அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சிக்க வைக்க காங்கிரஸ் முயற்சி செய்வதாக பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார். |
| கேதார்நாத்: இடிபாடுகளை அகற்றும் பணி தசராவுக்குப் பின் தொடங்கும் Posted: 25 Sep 2013 10:08 AM PDT கேதார்நாத் பகுதியில் கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி தசராவுக்குப் பின் தொடங்கும் என உத்தரகண்ட் மாநில முதல்வர் விஜய் பகுகுணா தெரிவித்தார். |
| பாட்னாவில் ரூ.107 கோடி மதிப்புள்ள போலி முத்திரைத்தாள் பறிமுதல் Posted: 25 Sep 2013 08:26 AM PDT பிகார் மாநிலம் பாட்னாவில் ரூ.107 கோடி மதிப்பிலான போலி முத்திரைத் தாள்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றை அச்சடித்து புழக்கத்தில் விட்டுவந்த 16 பேர் கைது செய்யப்பட்டனர். |
| ரேஷன் அரிசி கடத்தல்: பெண் விற்பனையாளர் உட்பட 4 பேருக்கு சிறை Posted: 25 Sep 2013 08:13 AM PDT கடந்த 5-ம் தேதி சேலம் லீ பஜார் பகுதியில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த வண்டியில் 43 மூட்டைகளில் 2150 கிலோ ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர் |
| சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர் ஜெயலலிதா: அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் Posted: 25 Sep 2013 07:56 AM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதா சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்பார் என தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் |
| இலங்கையில் அமைதியை காங்கிரஸாலே ஏற்படுத்த முடியும்: பி.எஸ்.ஞானதேசிகன் Posted: 25 Sep 2013 07:39 AM PDT இலங்கையில் அமைதியான வாழ்க்கையை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான் செய்ய முடியும் என்பதற்கு வடக்கு மாகாணத் தேர்தலே எடுத்துக்காட்டு என்று காங்கிரஸ் கட்சி தலைவர் பி.எஸ். |
| மும்பை விமான நிலையத்தில் ரூ.9 லட்சம் தங்கம் பறிமுதல் Posted: 25 Sep 2013 07:20 AM PDT பக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய பயணி ஒருவர் கடத்தி வந்த ரூ.9 லட்சத்து 63 ஆயிரம் மதிப்புள்ள மூன்று தங்க கட்டிகளை மும்பை சத்திரபதி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை |
| தனிநபரை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை: மணீஷ் திவாரி Posted: 25 Sep 2013 07:18 AM PDT எந்த ஒரு தனி நபரையும் நம்பி மக்களவைத் தேர்தலை சந்திக்கும் எண்ணம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது என்று மத்திய தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறினார்.இது தொடர்பாக ஷில்லாங்கில் |
| மனைவியை துன்புறுத்திய கணவர் கைது Posted: 25 Sep 2013 06:34 AM PDT ஸ்ரீவில்லிபுத்தூர்-திருவண்ணாமலை சாலையில் உள்ள தாமரை நகரைச் சேர்ந்தவர் சீனியம்மாள் (28). இவரது கணவர் ரா.விஜயன் (36,) தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து |
| அரசு தேர்வுகளுக்கான அறிவரங்கம்: கண்டனத் தீர்மானம் - Censure Motion Posted: 25 Sep 2013 06:34 AM PDT கண்டனத் தீர்மானம் (Censure Motion) என்பது எதிர்க்கட்சிகளால் லோக்சபையில் கொண்டுவரப்படும் தீரமானம் ஆகும். கண்டனத் தீர்மானம் லோக்சபையில் நிறைவேற்றப்பட்டால், Council of Ministers மிக |
| தீப்பெட்டி தர மறுத்ததால் முதியவர் அடித்து கொலை Posted: 25 Sep 2013 06:32 AM PDT திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே வசித்து வருபவர் சந்துரு (60). இவருக்கு சாவித்திரி (55) என்ற மனைவியும், விஜய் என்ற மகனும் உள்ளனர்.இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு, அவரது வீட்டின் அருகே |
| என்எல்சி நிறுவனத்தில் பொறியாளர் பணி Posted: 25 Sep 2013 06:19 AM PDT மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்(NLC) கிராஜூவேட் எக்ஸிகியூட்டிவ் பொறியாளராக பணிபுரிய |
| மும்பை ஐஐடி-யில் ஆராய்ச்சி உதவியாளர் பணி Posted: 25 Sep 2013 06:14 AM PDT மும்பையில் உள்ள Indian Institute of Technology Bombay-ன் வேதியியல் துறையில் நடைபெறும் ஆராய்ச்சி திட்டத்திற்கான ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை |
| ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூரில் பியூன் பணி Posted: 25 Sep 2013 06:08 AM PDT திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் (SBT) வங்கியில் காலியாக உள்ள |
| முதல்வரின் துணிச்சலான நடவடிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாராட்டு Posted: 25 Sep 2013 06:07 AM PDT அண்ணாமலைப் பல்கலைக்கழக சட்டதிருத்த மசோதாவை நிறைவேற்றி குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெறப்பட்டது தமிழக முதல்வரின் துணிச்சலான நடவடிக்கையாகும். வேறு யார் முதல்வராக இருந்தாலும் |
| GAIL நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணி Posted: 25 Sep 2013 06:03 AM PDT பொதுத்துறை நிறுவனமான இயற்கை எரிவாயு கழகத்தில் (GAIL) காலியாக உள்ள எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து |
| இளம் பெண் கடத்தல்: 7 பேர் மீது வழக்கு Posted: 25 Sep 2013 06:02 AM PDT திருவாடானை தாலுகா ஆர் எஸ் மங்கலம் அருகே ஆப்பிராய் கிகாரமத்தை சேர்ந்தவர் பூமிநாதன்(55)இவரது மகள் சூரியா(19) இவரை மேல்பனையூர் காரமத்தை சேர்ந்த கார்த்திக்,பெத்தான்,பாலா,விமல் உள்பட 7பேர் |
| தேசிய உர ஆலையில் பொறியாளர் டிரெய்னி பணி Posted: 25 Sep 2013 06:01 AM PDT நொய்டாவில் செயல்பட்டு வரும் தேசி உர ஆலையில் மேலாண்மை டிரெய்னியாக பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
| புதுவை ரவுடிகள் 2 பேர் ஊருக்குள் நுழையத் தடை Posted: 25 Sep 2013 05:58 AM PDT புதுவை முத்தியால்பேட்டை வாழைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார்(22). ரவுடியான இவர் மீது குழு மோதல் புகார்கள் மற்றும் கொலை வழக்குகள் உள்ளன. இவரால் அந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை |
| பொறியியல் பட்டதாரிகளுக்கு BPCL துணை நிறுவனத்தில் பணி Posted: 25 Sep 2013 05:57 AM PDT பாரத் பெட்ரோலியக் கழகத்தின் துணை நிறுவனமான அசாமில் செயல்பட்டு வரும் Numaligarh Refinery Limited நிறுவனத்தில் காலியாக |
| மத்தியில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சி அமைக்க முடியாது: மைத்ரேயன் எம்.பி. Posted: 25 Sep 2013 05:47 AM PDT காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தொகுதிப் பொறுப்பாளரும், அதிமுக மாநிலங்களவை |
| மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த கோரிக்கை Posted: 25 Sep 2013 05:40 AM PDT மணல் லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகரில் புதன்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் யுவராஜா தலைமை வகித்தார்.கூட்டத்தில் மணல் |
| இலங்கைப் போரில் ஐ.நா செயல்பாடு தோல்வி: பான் கி-மூன் Posted: 25 Sep 2013 05:36 AM PDT இலங்கையில் 2009 நடைபெற்ற இனப் போரின் இறுதி நாட்களில் ஐ.நா சபை செயல்பாடுகள் தோல்வியடைந்துவிட்டதாக அந்த அமைப்பின் தலைவர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த |
| இயந்திரத்தில் விழுந்து தொழிலாளி சாவு Posted: 25 Sep 2013 05:31 AM PDT எர்ணாவூர் நேதாஜிநகர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ச.பிரான்சிஸ் ராஜூவ் (45). இவர் ராயபுரம் மேற்கு கல்மண்டபத்தில் உள்ள ஒரு பருப்பு ஆலையில் ஊழியராக வேலை செய்து வந்தார். பிரான்சிஸ் |
| பவானி சிங் நீக்கத்தை எதிர்த்து வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு Posted: 25 Sep 2013 05:27 AM PDT முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வுழ்க்கில், அரசு வழக்குரைஞர் பவானிசிங் நீக்கியதை எதிர்த்தும், நீதிபதியின் பதவிக்காலத்தை நீட்டிக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் |
| 13-ம் நூற்றாண்டு சுடுமண் உறை கேணி கண்டுபிடிப்பு: தொல்லியல் ஆய்வாளர் ஆய்வு Posted: 25 Sep 2013 05:20 AM PDT சிதம்பரம் ஓமக்குளம் இந்த ஆலய பாதுகாப்புக்குழு சார்பில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தூர்வாரும்போது திங்கள்கிழமை பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த காலத்தில் 13-ம் நூற்றாண்டில் |
| Posted: 25 Sep 2013 05:17 AM PDT ஆண்டிபட்டி வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர்களுக்கு விலையில்லா சேலைகள் டிராவல்ஸ் ஏஜென்ஸி மூலம் வெளியூர்களுக்கு அனுப்பப்படுவதாக தகவல் கிடைத்ததாம்.இதனையடுத்து சம்பவ |
| Posted: 25 Sep 2013 05:09 AM PDT சுவாமிஜியின் சாதாரண வாழ்க்கையைப் பொறுத்த வரை, இந்தியாவோ அமெரிக்காவோ இங்கிலாந்தோ அதில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. |
| மோடியின் கான்பூர் பேரணி ஒத்திவைப்பு Posted: 25 Sep 2013 04:34 AM PDT பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பங்கேற்கும் பேரணி கான்பூரில் அடுத்த மாதம் 15ஆம் தேதி நடைபெறவிருந்தது. அந்த தேதியில், இரு மதத்தவர்கள் விழா கொண்டாடப்பட உள்ளதால் பேரணி |
| 0% வட்டியில் கடன் அளிக்கும் திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி தடை Posted: 25 Sep 2013 04:30 AM PDT நுகர்வோர் பொருளுக்கு 0% வட்டியில் கடன் அளிக்கும் திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.டெபிட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் |
| சரஸ்வதி சபதம் படத்தின் பெயர் மாறுகிறது Posted: 25 Sep 2013 04:28 AM PDT ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்து வரும் "சரஸ்வதி சபதம்" படத்தின் பெயர் "நவீன சரஸ்வதி சபதம்" என்று மாற்றம் பெறுகிறது. |
| பழங்களின் ராணி என்றழைக்கப்படும் திராட்சை Posted: 25 Sep 2013 04:23 AM PDT பழங்களின் ராணி என்றழைக்கப்படும் திராட்சை, மூன்று நிறங்களில் காணப்படுகிறது. சிவப்பு, பச்சை, கறுப்பு, என நாட்டிற்கு ஏற்றவாறு நிறங்கள் மாறுபடுகின்றன. |
| Posted: 25 Sep 2013 04:23 AM PDT சென்னையில் புகழ்பெற்ற இடங்களில் பரங்கிமலைப் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் தாமஸ் மவுண்டும் ஒன்று. |
| குற்ற எம்.பி.க்கள் தகுதி நீக்க விவகாரம்: மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு பாஜக கடும் கண்டனம் Posted: 25 Sep 2013 04:23 AM PDT குற்ற வழக்குகளில் தொடர்புடைய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தடுக்கும் அவரசச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு, பாஜக கடும் கண்டனம் |
| திருச்சி மாவட்டத்திற்குள் மோடி நுழைய தடை இல்லை: மதுரை உயர் நீதிமன்ற கிளை Posted: 25 Sep 2013 04:17 AM PDT திருச்சி பொன்னகரில் வசிக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரான வழக்கறிஞர் இளங்கோ, மதுரை வழக்குரைஞர்கள் லஜபதிராய், திருமுருகன் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் |
| புதுச்சேரி அரசைக் கண்டித்து மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் Posted: 25 Sep 2013 04:07 AM PDT காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவ கிராமங்களின் பஞ்சாயத்தார்கள், விசைப் படகு உரிமையாளர், பைபர் பைபர் படகு உரிமையாளர்கள், காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் அருகே அடையாள |
| ஒபாமா - ரௌஹானி சந்திப்பு இல்லை Posted: 25 Sep 2013 03:59 AM PDT பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ஈரான் அதிபர் ரௌஹானி இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறாது என அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் |
| அண்ணாமலைப் பல்கலை. மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்: ஆசிரியர், ஊழியர் கொண்டாட்டம் Posted: 25 Sep 2013 03:52 AM PDT சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சட்டதிருத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினர் வெடி, |
| சரிவான நிலையில் பங்கு வர்த்தகம் நிறைவு Posted: 25 Sep 2013 03:50 AM PDT புதன்கிழமை மாலை சரிவான நிலையில் பங்கு வர்த்தகம் நிறைவு பெற்றது. |
| பாஜக ஆளும் மாநிலங்களே முன்னேறுகின்றன : மோடி Posted: 25 Sep 2013 03:37 AM PDT இந்தியாவில் பாஜக மற்றும் பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களே முன்னேற்றப் பாதையில் செல்கின்றன என்று குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறியுள்ளார். |
| எஸ்.ஐ, போலீஸார் மீது வெடிகுண்டு வீச்சு: மூவர் கைது Posted: 25 Sep 2013 03:35 AM PDT சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கடந்த செவ்வாய்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்.ஐ மற்றும் போலீசார் மீது வெடிகுண்டை வீசியும் ஆயுதங்களைக் காட்டி |
| வாக்களர் இறுதி பட்டியல் 2014ம் ஆண்டு ஜனவரி 6ல் வெளியீடு: தலைமை தேர்தல் அதிகாரி Posted: 25 Sep 2013 03:29 AM PDT இணையதளத்தில் வாக்களர் பெயர் சேர்க்க தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.வரைவு வாக்களர் பட்டியல் அக்டோபர் 1ல் வெளியிடப்படும்.அக்.6,20 மற்றும் 27ம் தேதிகளில் வாக்களர்கள் பெயர் |
| மோடியை சகோதரர் என்று அழைத்த அத்வானி Posted: 25 Sep 2013 03:25 AM PDT வரும் மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறிய பாஜக மூத்த தலைவர் அத்வானி, போபாலில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் 'நரேந்திர பாய்' என்று மோடியை அன்போடு அழைத்தார். |
| தில்லையம்மன்கோயிலில் ரூ.32 லட்சம் செலவில் சீரமைப்பு பணி! Posted: 25 Sep 2013 03:09 AM PDT தில்லையம்மன்கோயில் அருகாமையில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை சுற்றி ரூ.10.70 லட்சம் செலவில் சுற்றுச்சுவர், ரூ.9.60 லட்சம் செலவில் கழிப்பறை, ரூ.12 லட்சம் செலவில் திருக்குளம் சீரமைப்பு பணி |
| 26/11 தாக்குதல் : 2 சாட்சிகளிடம் பாகிஸ்தான் நீதிக்குழு குறுக்கு விசாரணை Posted: 25 Sep 2013 03:08 AM PDT 26/11 மும்பை தாக்குதல் வழக்கு விசாரணை குறித்து 2 முக்கிய சாட்சிகளை இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் நீதிக் குழு புதன்கிழமை குறுக்கு விசாரணை நடத்தியது. |
| திருமாவளவன் மீதான வழக்கு விசாரணை: அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு Posted: 25 Sep 2013 03:06 AM PDT கடந்த 1-6-2000 ஆண்டு வளவனூர் அருகே உள்ள எல்.ஆர்.பாளையத்தில் அரசுப் பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. இது தொடர்பாக நடத்துடனர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் வளவனூர் |
| சூரிய சக்தி மின்சாதனங்களை பராமரிப்பது குறித்து பயிற்சி Posted: 25 Sep 2013 03:04 AM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்வரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தில் உள்ள பயனாளிகள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், செயலாளர்களுக்கு |
| நவாஸ் ஷெரிப்பை சந்திக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங் Posted: 25 Sep 2013 03:00 AM PDT நியூயார்க் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை சந்தித்துப் பேசுவார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. |
| அண்ணாமலை பல்கலை தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் Posted: 25 Sep 2013 03:00 AM PDT சிதம்பரம் அண்ணாமலை பல்கலையை அரசுடமைக்கு தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவர் இன்று ஒப்புதல் அளித்தார். இதன்படி இனி நியமனம் சேர்க்கை தொடர்பான அனைத்திற்கும் தமிழக அரசின் நடைமுறை |
| மவுசு குறைந்து வரும் நிர்வாக மேலாண்மை படிப்பு Posted: 25 Sep 2013 02:49 AM PDT நாடு முழுவதும் முதுகலை மேலாண்மை படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சர்வே தகவல்கள் தெரிவித்துள்ளன. |
| சர்வதேச தரத்தில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் இல்லாதது வேதனை தருகிறது: பிரணாப் முகர்ஜி Posted: 25 Sep 2013 02:47 AM PDT புதுச்சே மத்தியப் பல்கலைக்கழகத்தின் 23-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. துணை வேந்தர் டாக்டர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.துணை நிலை |
| ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது: தமிழக அரசு Posted: 25 Sep 2013 02:39 AM PDT வழக்குரைஞர் பழனிமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், ஆசிரியர் தகுதி தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், |
| லஞ்சம் வாங்கிய சாயல்குடி கிராம நிர்வாக அலுவலர் கைது Posted: 25 Sep 2013 02:39 AM PDT ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் பட்டா வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சாயல்குடி கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்துள்ளனர். |
| விரைவு ரயிலில் ஏ.சி. வகுப்பு கட்டணம் உயர்த்தப்படும்: மல்லிகார்ஜூன கார்கே Posted: 25 Sep 2013 02:33 AM PDT சமீபகால எரிபொருள் உயர்வால் ரயில்வேத்துறை கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், இதனை சமாளிக்க விரைவு ரயில் மற்றும் சிறப்பு விரைவு ரயிலில் ஏ.சி. வகுப்பு கட்டணம் உயர்த்தப்படும்.ஆனால் 20 |
| தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு: ஆட்சியர் அறிவிப்பு Posted: 25 Sep 2013 02:23 AM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் வெங்கடேச பண்ணையார் நினைவு தினத்தை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை கருத்தில்கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் |
| பிசிசிஐ நிர்வாகப் பணியில் தலையிட முடியாது : லலித் மோடியின் மனு தள்ளுபடி Posted: 25 Sep 2013 02:21 AM PDT சென்னையில் இன்று மதியம் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக் குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. |
| நெல்லை அருகே பூட்டியிருந்த பேராசிரியை வீட்டை உடைத்து திருட்டு Posted: 25 Sep 2013 02:15 AM PDT பாளையங்கோட்டை அருகே சிவந்திபட்டி கிருஷ்ணாபுரம் கலைக்கோவில்நகரை சேர்ந்த கிருஷ்ணன். இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுபத்ராவும் பெங்களூரில் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |