Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அதிமுக மாணவர் அணி, இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர்கள் நியமனம்
- அமெரிக்கா, சீனாவுக்கு புதிய தூதர்கள்
- உத்தரகண்ட்: அரசுக்கு நோட்டீஸ்
- மணிப்பூரில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி
- ஆப்கனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்
- ராக்கெட் தாக்குதல்: ஒருவர் சாவு, 9 டேங்கர் லாரிகள் தீக்கிரை
- அண்ணாவின் வெற்றி ரகசியம்
- தில்லி பல்கலை. மாணவர் தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
- தண்டனை தீர்வாகாது!
- சுற்றுலா கழக இணையதளத்தில்ஹிந்தி பிரிவு தொடக்கம்
- அமைதி பரப்பும் இளையோர் சைக்கிள் யாத்திரை
- "டிசம்பர் 16' இரவு நடந்தது என்ன?
- பாலியல் வழக்கில் நீதி வென்றது
- தில்லி பல்கலை. பேராசிரியருக்கு நக்ஸல் அமைப்புடன் தொடர்பு
- ஜெயலலிதா கடும் கண்டனம்
- பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை
- விவசாயக் கடன் வசூல் முகாம்
- ஐஐடி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை
- பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு ஊக்கத்தொகை, தரப் பரிசோதனை கருவி
- கலசப்பாக்கம் அருகே இரு கிராமத்தினர் மர்மக் காய்ச்சலால் பாதிப்பு: 500 பேருக்கு சிகிச்சை
- விநாயகர் ஊர்வலத்தில் தகராறு: 7 பேர் கைது
- முதியவர் மர்மச் சாவு
- மத்திய அரசைக் கண்டித்து தில்லியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- ஓய்வூதியதாரர் குறைதீர் கூட்டம்: 12 மனுக்கள் மீது உடனடித் தீர்வு
- திருச்சி மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும்
- நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதமாக இருக்கும்
- 1.66 லட்சம் ஃபிகோ, கிளாசிக் கார்களை திரும்பப் பெறுகிறது ஃபோர்டு
- ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் புதிய "ஹெல்ப்லைன்' எண் 155370
- இணையதளம் மூலம் மோசடி: நைஜீரியர்கள் இருவர் கைது
- ரோஹிணியில் இன்றும், நாளையும் விநாயகர் சதுர்த்தி விழா
- பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவி:பி.சி.ஆர். வேன் போலீஸாருக்கு பாராட்டு
- பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.63 காசுகள் உயர்வு
- போலீஸ் வாகனத்துக்கு தீ: தில்லி பல்கலை. மாணவர்கள் 5 பேர் கைது
- முழு விவரம் அளிக்காத வேட்பாளரின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
- 97 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்
- டாஸ்மாக் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்: ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு
- எம்.பி.பி.எஸ்.: செப்டம்பர் 20 முதல் இறுதிக் கட்ட கலந்தாய்வு
- குளிர்காலக் கூட்டத்தொடரின்போது உண்ணாவிரதம்: அண்ணா ஹசாரே
- கைதிகளின் உரிமைகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
- ரூ.1 கோடியில் குடிநீர் மேம்பாட்டுப் பணி: எம்.பி. விஸ்வநாதன் ஆய்வு
- சாதனையாளர் தின விழா
- மலைப்பட்டு தரைப்பாலத்தின் மாற்றுப்பாதையும் மூழ்கியது
- மோடி கடந்து வந்த பாதை...
- நாளை அண்ணா பிறந்த நாள் விழா சைக்கிள் போட்டி
- மின்னல் பாய்ந்து விவசாயி சாவு
- ஆண்டார்குப்பம் - நெடுவரம்பாக்கம் சாலை சீரமைக்கப்படுமா?
- குப்பைக் கூளங்கள் சூழ்ந்துள்ள பவானி அம்மன் ஆலயம்
- குப்பைகள் கொட்டும் குடோனாக மாறிய அரசு மாணவர் விடுதி
- அரசு கலை அறிவியல் கல்லூரி : முதல்வர் திறந்து வைத்தார்
- நஷ்டஈடு வழங்காததால் நியூ இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் ஜப்தி
- அரசுப் பள்ளிகளுக்கு நல உதவிகள்
- கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாத மாற்றுத்திறனாளிகள் கழிப்பிடம்
- செங்கல்பட்டு நகர்மன்றக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம்
- தாம்பரம் அருகே குடிசை பகுதிக்குள் புகுந்தது வெள்ளம்
- டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
- இலவச வேலைவாய்ப்பு முகாம்
- ரூ. 14 லட்சத்தில் பிரசவ விடுதி திறப்பு
- ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்
- ஷேர் ஆட்டோ - கார் மோதல் :5 பேர் காயம்
- புழல் சிறைக் கைதி வலிப்புநோயால் சாவு
- மழை பாதிப்பு: வட்டார ஊராட்சி அலுவலர் ஆய்வு
- வெங்கத்தூர் ஊராட்சியில் பன்றிகளால் சுகாதார சீர்கேடு நடவடிக்கை எடுக்கப்படுமா?
- பொன்னேரி பஸ் நிலையத்தில் இலவச சிறுநீர் கழிப்பிடம் அமைக்கப்படுமா?
- புதிய பள்ளிக் கட்டடம் கட்ட பூமிபூஜை
- "பயிற்சிக் காவலர்களுக்கு விரைவில் நிறைவு விழா'
- திருவள்ளூர் மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் காணவில்லை
- சிவகாசி அரசு கல்லூரி: காணொளி காட்சிமூலம் முதல்வர் திறந்துவைத்தார்
- விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
- ஸ்ரீசொக்கநாதர் திருக்கோயில் ஆவணித் திருவிழா
- கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- சார்பு ஆய்வாளரை தாக்கியதாக பா.ஜ.க, இந்து முன்னணியினர் 3 பேர் கைது
- திருந்திய நெல் சாகுபடி முன்பருவ விழிப்புணர்வு முகாம்
- பெண்ணிடம் தவறாக நடந்தவர் கைது
- இமானுவேல் சேகரன் நினைவு தினம்:75 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு
- கீழக்கரை அருகே எருதுகட்டு விழா
- நாளை ஸ்ரீதோப்படி கருப்பணசுவாமி ஆலய அஷ்டபந்தன குடமுழுக்கு
- திருப்புவனத்தில் கார் மீது கல்வீச்சு: புதிய தமிழகம் செயலர் காயம்; ஒருவர் கைது
- மாணவி தற்கொலை: உடலை வாங்க மறுப்பு
- மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
- சாம்பவிகா பள்ளியில் ஆசிரியர் தினவிழா
- விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
- காந்தி கிராம பல்கலை. துணைவேந்தர் திடீர் பதவி ஏற்பு
- பழனி கோயிலில் கடந்த ஆண்டு 16 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்
- வட்டாட்சியர் முன்னிலையில் சமரசம் இந்து மக்கள் கட்சியினர் உண்ணாவிரதம் வாபஸ்
- கம்பம் ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் ஓணம் திருவிழா
- "பண்ணைப் பயிர் திட்டத்தில் விவசாயிகளுக்கு விரைவில் அடையாள அட்டை'
- ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையில் மதகுகள் பராமரிப்பு பணிகள் தொடக்கம்
- தொழிலில் நஷ்டம்:தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை
- வேடசந்தூரில் 43 விநாயகர் சிலைகள் கரைப்பு
- புதுவாழ்வுத் திட்டத்துக்கு ரூ.7.13 கோடி ஒதுக்கீடு: ஆட்சியர்
- ஆட்டோ மீது லாரி மோதி சிறுமி சாவு
- திருவாடானை அரசு கலை அறிவியல் கல்லூரி தொடக்கம்
- விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு
- வீட்டின் முன் தூங்கியவர் வேன் மோதி சாவு
- இந்திய கம்யூ. கட்சிமாவட்ட கவுன்சில் கூட்டம்
- இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று தடை உத்தரவை மீறியதாக 5 பேர் கைது
- மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
- அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- தேனி அருகே ராணுவ வீரர் கைது
- பொறியியல் கல்லூரியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருள்கள் கண்காட்சி
| அதிமுக மாணவர் அணி, இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர்கள் நியமனம் Posted: 13 Sep 2013 01:17 PM PDT அதிமுக மணவர் அணி மற்றும் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை அமைப்புகளுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். |
| அமெரிக்கா, சீனாவுக்கு புதிய தூதர்கள் Posted: 13 Sep 2013 01:12 PM PDT சீனாவுக்கான இந்திய தூதராக பணியாற்றி வரும் சுப்ரமணியம் ஜெய்சங்கர், அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். சீன தூதராக அசோக் கே. காந்தா நியமிக்கப்பட்டுள்ளார். |
| Posted: 13 Sep 2013 01:11 PM PDT உத்தரகண்ட் இயற்கைப் பேரழிவில் பாதிக்கப்பட்டோருக்கு நியாயமான முறையில் நிவாரண உதவி வழங்குவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், அந்த மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| மணிப்பூரில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி Posted: 13 Sep 2013 01:11 PM PDT மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஒரு கடையில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 5 பேர் உயரிழந்தனர். ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். |
| ஆப்கனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் Posted: 13 Sep 2013 01:09 PM PDT ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது அடுத்தடுத்து இரண்டு கார் குண்டுகள் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். |
| ராக்கெட் தாக்குதல்: ஒருவர் சாவு, 9 டேங்கர் லாரிகள் தீக்கிரை Posted: 13 Sep 2013 01:08 PM PDT பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். 9 எண்ணெய் டேங்கர் லாரிகள் தீக்கிரையாகின. |
| Posted: 13 Sep 2013 01:01 PM PDT அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பிரிவில் நான் படித்த காலத்தில் 1943இல் அண்ணாவை முதன்முறையாகச் சந்தித்தேன். |
| தில்லி பல்கலை. மாணவர் தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு Posted: 13 Sep 2013 01:00 PM PDT தில்லி பல்கலைக்கழகம், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மாணவர்கள் பேரவைத் தேர்தலில் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் தில்லி பல்கலைக்கழகத் |
| Posted: 13 Sep 2013 01:00 PM PDT வல்லுறவில் ஈடுபட்டவர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்கள் நிறைய இருந்தாலும், ஒரு வல்லுறவுக்கொலைக்கு மரண தண்டனை தரப்பட்டிருப்பது, இந்திய நீதிமன்ற வரலாற்றில் இதுவே முதல்முறை. |
| சுற்றுலா கழக இணையதளத்தில்ஹிந்தி பிரிவு தொடக்கம் Posted: 13 Sep 2013 12:59 PM PDT தில்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து வளர்ச்சிக் கழகத்தின் (டிடிடிடிசி) இணையதளத்தில் சுற்றுலா தொடர்பான தகவல்களை ஹிந்தி மொழியில் வழங்கும் பிரத்யேகப் பிரிவு வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. |
| அமைதி பரப்பும் இளையோர் சைக்கிள் யாத்திரை Posted: 13 Sep 2013 12:59 PM PDT ஒளிர்மிகு பாரதத்திற்கான அகில இந்திய அமைதி பரப்பும் இளையோர் சைக்கிள் யாத்திரையை முதல்வர் ஷீலா தீட்சித் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார். |
| "டிசம்பர் 16' இரவு நடந்தது என்ன? Posted: 13 Sep 2013 12:59 PM PDT நாட்டையே உலுக்கிய "டிசம்பர் 16' பாலியல் சம்பவ நாளில், தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து துணை மருத்துவ மாணவியின் நண்பர் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: |
| Posted: 13 Sep 2013 12:58 PM PDT "டிசம்பர் 16' துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதன் மூலம் நீதி வென்றுள்ளது என்று முதல்வர் ஷீலா தீட்சித் |
| தில்லி பல்கலை. பேராசிரியருக்கு நக்ஸல் அமைப்புடன் தொடர்பு Posted: 13 Sep 2013 12:58 PM PDT தடை செய்யப்பட்ட நக்ஸல் இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளதாக தில்லி பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற ராம் லால் ஆனந்த் கல்லூரிப் பேராசிரியர் ஜி.என். சாய்பாபா மீது புகார் எழுந்துள்ளது. |
| Posted: 13 Sep 2013 12:58 PM PDT பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை Posted: 13 Sep 2013 12:58 PM PDT ஆரணி தச்சூர் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 13 Sep 2013 12:57 PM PDT செங்கம் பாரத ஸ்டேட் வங்கிக் கிளை சார்பில் விவசாய கடன் வசூல் மற்றும் கடன் புதுப்பித்தல் முகாம் பரமனந்தல் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வங்கிக் கிளை மேலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். முகாமில் கடந்த 2009-ம் ஆண்டு விவசாயக் கடன் பெற்றவர்களிடமிருந்து கடன் |
| ஐஐடி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை Posted: 13 Sep 2013 12:57 PM PDT சென்னை ஐஐடி பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்று சிபிஐ விசாரணை நடத்த ஆணை பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. |
| பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு ஊக்கத்தொகை, தரப் பரிசோதனை கருவி Posted: 13 Sep 2013 12:57 PM PDT : திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு பாலின் தரத்தைப் பரிசோதனை செய்யும் கருவிகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. |
| கலசப்பாக்கம் அருகே இரு கிராமத்தினர் மர்மக் காய்ச்சலால் பாதிப்பு: 500 பேருக்கு சிகிச்சை Posted: 13 Sep 2013 12:57 PM PDT கலசப்பாக்கம் அருகே 2 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விரு கிராமங்களிலும் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு 500-க்கு |
| விநாயகர் ஊர்வலத்தில் தகராறு: 7 பேர் கைது Posted: 13 Sep 2013 12:56 PM PDT திருவண்ணாமலை அருகே விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் மோதலில் ஈடுபட்டதாக 7 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 13 Sep 2013 12:56 PM PDT திருவண்ணாமலை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| மத்திய அரசைக் கண்டித்து தில்லியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் Posted: 13 Sep 2013 12:56 PM PDT வேளாண் விளைபொருள்களுக்கு லாபகரமான விலையைத் தராத மத்திய அரசைக் கண்டித்து பாரதிய கிஸான் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமைக்கான ஆர்ப்பாட்டம் தில்லி ராம் லீலா மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ஓய்வூதியதாரர் குறைதீர் கூட்டம்: 12 மனுக்கள் மீது உடனடித் தீர்வு Posted: 13 Sep 2013 12:56 PM PDT திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில், 12 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. |
| திருச்சி மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும் Posted: 13 Sep 2013 12:55 PM PDT திருச்சியில் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ள பாரதிய ஜனதா கட்சியின் இளந்தாமரை மாநாடு தமிழ்நாட்டு அரசியலில் திருப்புமுனை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன். திருச்சியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: |
| நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதமாக இருக்கும் Posted: 13 Sep 2013 12:46 PM PDT 2013-14ஆம் ஆண்டுக்கான பொருளாதார மதிப்பீடு 5.3 சதவீதமாக இருக்கும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் சி.ரங்கராஜன் தெரிவித்தார். |
| 1.66 லட்சம் ஃபிகோ, கிளாசிக் கார்களை திரும்பப் பெறுகிறது ஃபோர்டு Posted: 13 Sep 2013 12:46 PM PDT ஸ்டியரிங் மற்றும் பின்புற சஸ்பென்ஷன் பாகங்களில் பழுதுகள் உள்ளனவா என்று பரிசோதிக்க சுமார் 1.66 லட்சம் ஃபிகோ மற்றும் கிளாசிக் கார்களைத் திரும்பப் பெற ஃபோர்டு கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. |
| ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் புதிய "ஹெல்ப்லைன்' எண் 155370 Posted: 13 Sep 2013 12:46 PM PDT தில்லி ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் மெட்ரோவுக்கான ஹெல்ப்லைன் தொலைபேசி எண் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் தில்லி மெட்ரோ ரயில் பயணிகளுக்கு உதவிடும் ஹெல்ப்லைன் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட உள்ளது என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) தெரிவித்துள்ளது. |
| இணையதளம் மூலம் மோசடி: நைஜீரியர்கள் இருவர் கைது Posted: 13 Sep 2013 12:45 PM PDT வெளிநாட்டுவாழ் இந்தியருக்கான வங்கிக் கணக்கில் இருந்து ரூ.70 லட்சத்தை இணையதள வங்கிப் பணப் பரிவர்த்தனையின் மூலம் மோசடி செய்தது தொடர்பாக நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இருவரை தில்லி போலீஸார் கைது செய்தனர். |
| ரோஹிணியில் இன்றும், நாளையும் விநாயகர் சதுர்த்தி விழா Posted: 13 Sep 2013 12:45 PM PDT வடமேற்கு தில்லி கலாசார சங்கம் சார்பில் ரோஹிணியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் இரு தினங்கள் நடைபெறுகின்றன. |
| பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவி:பி.சி.ஆர். வேன் போலீஸாருக்கு பாராட்டு Posted: 13 Sep 2013 12:45 PM PDT நள்ளிரவில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க உதவிய பிசிஆர் வேன் போலீஸாருக்கு தில்லி மாநகர் காவல் ஆணையர் பி.எஸ். பஸ்ஸி பரிசு வழங்கிப் பாராட்டினார். |
| பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.63 காசுகள் உயர்வு Posted: 13 Sep 2013 12:44 PM PDT பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.63 உயர்த்தப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்தும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தும் வந்துள்ள நிலையில் ஜூன் மாதத்திலிருந்து 7-ஆவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |
| போலீஸ் வாகனத்துக்கு தீ: தில்லி பல்கலை. மாணவர்கள் 5 பேர் கைது Posted: 13 Sep 2013 12:44 PM PDT போலீஸ் வாகனம் முன்பு குதித்து காயம் அடைந்த மாணவருக்கு ஆதரவாக களம் புகுந்த தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் போலீஸ் வாகனத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். இது தொடர்பாக ஐந்து |
| முழு விவரம் அளிக்காத வேட்பாளரின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted: 13 Sep 2013 12:41 PM PDT தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர் தனது சொத்து, தனிப்பட்ட விவரங்கள், குற்றப் பின்னணி போன்ற விவரங்களைக் குறிப்பிடாமல் மறைத்தால், அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| 97 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் Posted: 13 Sep 2013 12:37 PM PDT இலங்கை அரசு சிறை வைத்துள்ள தமிழக மீனவர்கள் 97 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். |
| டாஸ்மாக் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்: ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 13 Sep 2013 12:35 PM PDT டாஸ்மாக் நிறுவனம் ரூ.1,235 கோடி வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. |
| எம்.பி.பி.எஸ்.: செப்டம்பர் 20 முதல் இறுதிக் கட்ட கலந்தாய்வு Posted: 13 Sep 2013 12:34 PM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இறுதிக் கட்ட கலந்தாய்வு வரும் 20-ஆம் தேதி தொடங்குகிறது. |
| குளிர்காலக் கூட்டத்தொடரின்போது உண்ணாவிரதம்: அண்ணா ஹசாரே Posted: 13 Sep 2013 12:32 PM PDT ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, நாடாளுமன்றத்தின் அடுத்த குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலிருந்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார். |
| கைதிகளின் உரிமைகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் Posted: 13 Sep 2013 12:31 PM PDT கைதிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது மத்திய, மாநில, பிரதேச அரசுகள் நான்கு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| ரூ.1 கோடியில் குடிநீர் மேம்பாட்டுப் பணி: எம்.பி. விஸ்வநாதன் ஆய்வு Posted: 13 Sep 2013 12:31 PM PDT செங்கல்பட்டு நகரில் ரூ.1 கோடி செலவில் நடைபெறும் குடிநீர் மேம்பாட்டுப் பணிகளை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பெ.விஸ்வநாதன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். |
| Posted: 13 Sep 2013 12:31 PM PDT சுங்குவார்சத்திரத்தை அடுத்த குன்னம் பகுதியில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சாதனையாளர் தின விழா கல்லூரி கலையரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மலைப்பட்டு தரைப்பாலத்தின் மாற்றுப்பாதையும் மூழ்கியது Posted: 13 Sep 2013 12:31 PM PDT ஸ்ரீபெரும்புதூர் அருகே மலைப்பட்டு தரைப்பாலம் பழுதடைந்ததையடுத்து அமைக்கப்பட்ட மாற்றுப்பாதையும் மழைநீரில் மூழ்கியது. |
| Posted: 13 Sep 2013 12:31 PM PDT உள்கட்சி பூசல், கடும் நெருக்கடிக்கு இடையே குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. |
| நாளை அண்ணா பிறந்த நாள் விழா சைக்கிள் போட்டி Posted: 13 Sep 2013 12:30 PM PDT அண்ணா பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி ஞாயிற்றுக்கிழமை (செப்.15) நடைபெறவுள்ளது. |
| Posted: 13 Sep 2013 12:30 PM PDT மதுராந்தகம் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார். |
| ஆண்டார்குப்பம் - நெடுவரம்பாக்கம் சாலை சீரமைக்கப்படுமா? Posted: 13 Sep 2013 12:30 PM PDT போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ள ஆண்டார்குப்பம் - நெடுவரம்பாக்கம் சாலை சீரமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. |
| குப்பைக் கூளங்கள் சூழ்ந்துள்ள பவானி அம்மன் ஆலயம் Posted: 13 Sep 2013 12:29 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் ஆலயத்தைச் சுற்றி அசுத்தங்களும் குப்பைகளும் சூழ்ந்து ஆலயத்தின் அழகை குலைக்கிறது. |
| குப்பைகள் கொட்டும் குடோனாக மாறிய அரசு மாணவர் விடுதி Posted: 13 Sep 2013 12:29 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையம் பகுதியில் உள்ள ஆத்துப்பாக்கம் அரசு மாணவர் விடுதி அப்பகுதி மக்களின் குப்பைகள் கொட்டும் வளாகமாக மாறியுள்ளது. |
| அரசு கலை அறிவியல் கல்லூரி : முதல்வர் திறந்து வைத்தார் Posted: 13 Sep 2013 12:29 PM PDT உத்தரமேரூர் அரசு கலை அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். |
| நஷ்டஈடு வழங்காததால் நியூ இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் ஜப்தி Posted: 13 Sep 2013 12:28 PM PDT விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 1கோடியே 40 லட்சம் நஷ்ட ஈடு வழங்காததையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் நியூ இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை ஜப்தி செய்தனர். |
| அரசுப் பள்ளிகளுக்கு நல உதவிகள் Posted: 13 Sep 2013 12:28 PM PDT பாரத ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் (எஸ்.பி.டி.) சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. |
| கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாத மாற்றுத்திறனாளிகள் கழிப்பிடம் Posted: 13 Sep 2013 12:28 PM PDT குன்றத்தூர் பேரூராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை திறக்கப்படவில்லை. |
| செங்கல்பட்டு நகர்மன்றக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் Posted: 13 Sep 2013 12:28 PM PDT செங்கல்பட்டு நகர்மன்றக் கூட்டத்தில் ஏற்பட்ட கூச்சல் குழப்பம் காரணமாக முதல்வரைச் சந்திக்க முடிவு எடுக்கப்பட்டது. |
| தாம்பரம் அருகே குடிசை பகுதிக்குள் புகுந்தது வெள்ளம் Posted: 13 Sep 2013 12:27 PM PDT தாம்பரத்தை அடுத்த கன்னடப்பாளையம் அஞ்சுநகரில் உள்ள குடிசைப் பகுதிகளுக்குள் வியாழக்கிழமை இரவு மழை வெள்ளம் புகுந்தது. |
| டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் Posted: 13 Sep 2013 12:27 PM PDT டெங்கு கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 13 Sep 2013 12:27 PM PDT உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இலவச வேலை வாய்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| ரூ. 14 லட்சத்தில் பிரசவ விடுதி திறப்பு Posted: 13 Sep 2013 12:26 PM PDT உத்தரமேரூர் தாலுக்கா சாலவாக்கம் கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.14 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரசவ விடுதி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார் Posted: 13 Sep 2013 12:26 PM PDT தமிழ்நாடு கலைப் பண்பாட்டுத் துறை நிதியுதவியின்கீழ் திருவள்ளூரில் ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஷேர் ஆட்டோ - கார் மோதல் :5 பேர் காயம் Posted: 13 Sep 2013 12:26 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற சாலை விபத்தில் பயணிகளை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோவும், காரும் மோதிக் கொண்டதில் பள்ளி மாணவிகள் இருவர் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். |
| புழல் சிறைக் கைதி வலிப்புநோயால் சாவு Posted: 13 Sep 2013 12:25 PM PDT புழல் மத்திய சிறையில் விசாரணைப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ள கைதி, வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட வலிப்புநோயால் உயிரிழந்தார். |
| மழை பாதிப்பு: வட்டார ஊராட்சி அலுவலர் ஆய்வு Posted: 13 Sep 2013 12:25 PM PDT செங்குன்றம் அருகே உள்ள ஏழு ஊராட்சிகளில் தொடர் மழையால் பாதிப்பு ஏதும் உள்ளதா? என புழல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. |
| வெங்கத்தூர் ஊராட்சியில் பன்றிகளால் சுகாதார சீர்கேடு நடவடிக்கை எடுக்கப்படுமா? Posted: 13 Sep 2013 12:25 PM PDT திருவள்ளூர் அருகே உள்ள வெங்கத்தூர் ஊராட்சியில் சுற்றித்திரியும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். |
| பொன்னேரி பஸ் நிலையத்தில் இலவச சிறுநீர் கழிப்பிடம் அமைக்கப்படுமா? Posted: 13 Sep 2013 12:24 PM PDT பொன்னேரி புதிய பஸ் நிலையத்தில் இலவச சிறுநீர் கழிப்பிடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| புதிய பள்ளிக் கட்டடம் கட்ட பூமிபூஜை Posted: 13 Sep 2013 12:24 PM PDT செங்குன்றம் அருகே உள்ள கிராண்டுலைன் ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டடம், சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடந்தது. |
| "பயிற்சிக் காவலர்களுக்கு விரைவில் நிறைவு விழா' Posted: 13 Sep 2013 12:24 PM PDT திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலக வளாகத்தில் பயிற்சி பெற்று வரும் காவலர்களுக்கு விரைவில் பயிற்சி விழா நடைபெறவுள்ளது. |
| திருவள்ளூர் மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் காணவில்லை Posted: 13 Sep 2013 12:24 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் காணாமல் போனதால் அந்தந்த பகுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். |
| சிவகாசி அரசு கல்லூரி: காணொளி காட்சிமூலம் முதல்வர் திறந்துவைத்தார் Posted: 13 Sep 2013 12:23 PM PDT சிவகாசியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஜெயலலிதா சென்னையிலிருந்தபடி வெள்ளிக்கிழமை காணொளி காட்சி (விடியோகான்பரன்சிங்) மூலம் திறந்து வைத்தார். |
| விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் Posted: 13 Sep 2013 12:23 PM PDT இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது, கச்சத் தீவை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக |
| ஸ்ரீசொக்கநாதர் திருக்கோயில் ஆவணித் திருவிழா Posted: 13 Sep 2013 12:22 PM PDT விருதுநகர் அருள்மிகு ஸ்ரீசொக்கநாத சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு மண்டகப்படி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 13 Sep 2013 12:22 PM PDT ராஜபாளையத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| சார்பு ஆய்வாளரை தாக்கியதாக பா.ஜ.க, இந்து முன்னணியினர் 3 பேர் கைது Posted: 13 Sep 2013 12:22 PM PDT விருதுநகரில் சார்பு ஆய்வாளரை தாக்கியதாக பா.ஜ.க இந்து முன்னணியினர் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| திருந்திய நெல் சாகுபடி முன்பருவ விழிப்புணர்வு முகாம் Posted: 13 Sep 2013 12:21 PM PDT ராஜபாளையம் வட்டாரத்தில் திருந்திய நெல் சாகுபடி முன்பருவ விழிப்புணர்வு முகாம் பல்வேறு கிராமங்களில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிவரை நடைபெறும் என ராஜபாளையம் வேளாண்மை கோட்ட உதவி இயக்குநர் கு.தனலட்சுமி தெரிவித்தார். |
| Posted: 13 Sep 2013 12:21 PM PDT ராஜபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியைச்சேர்ந்த பாலகிருஷ்ணனின் மகள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அப்பெண்ணிடம் இதே பகுதியைச்சேர்ந்த முத்துச்சாமி தவறாக நடந்துகொண்டாராம். |
| இமானுவேல் சேகரன் நினைவு தினம்:75 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு Posted: 13 Sep 2013 12:21 PM PDT ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செப். 11ஆம் தேதி நடந்த இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று அஞ்சலி செலுத்துவதற்காக ஜான்பாண்டின், கிருஷ்ணசாமி ஆகியோருடன் விதிமுறைகளை |
| கீழக்கரை அருகே எருதுகட்டு விழா Posted: 13 Sep 2013 12:20 PM PDT ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி மேலவலசை ஸ்ரீஅய்யனார் கோயிலில் 253-வது ஆண்டு எருதுகட்டு விழா நடைபெற்றது. |
| நாளை ஸ்ரீதோப்படி கருப்பணசுவாமி ஆலய அஷ்டபந்தன குடமுழுக்கு Posted: 13 Sep 2013 12:20 PM PDT கமுதி அருகே நரியன் சுப்பராயபுரம் தோப்படி ஸ்ரீகருப்பண சுவாமி மற்றும் ஸ்ரீதோப்புகரண விநாயகர் ஆலயங்கள் அஷ்டபந்தன குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. |
| திருப்புவனத்தில் கார் மீது கல்வீச்சு: புதிய தமிழகம் செயலர் காயம்; ஒருவர் கைது Posted: 13 Sep 2013 12:20 PM PDT சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கார் மீது கல்வீசி தாக்கியதில் புதிய தமிழகம் கட்சியின் செயலாளர் காயமடைந்தார். இச் சம்பவம் தொடர்பாக போலீசார் மூவர் மீது வழக்குப் பதிந்து ஒருவரை கைது செய்தனர். |
| மாணவி தற்கொலை: உடலை வாங்க மறுப்பு Posted: 13 Sep 2013 12:19 PM PDT திருவாடானை தாலுகா ஆண்டாவூரணி புனித சிறுமலர் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன் கூடினர். போலீசார் பேச்சுவார்த்தைக்குப் பின் உடலை வாங்கிச் சென்றனர். |
| Posted: 13 Sep 2013 12:19 PM PDT திருப்பாச்சேத்தி அருகே படமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மணி (50), இவர் தனது வீட்டில் மின்விசிறி பழுதானதால் அதை சரி செய்து கொண்டிருந்தார். அப் |
| சாம்பவிகா பள்ளியில் ஆசிரியர் தினவிழா Posted: 13 Sep 2013 12:19 PM PDT சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. |
| விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் Posted: 13 Sep 2013 12:19 PM PDT இந்திய அரசு இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், விலைவாசி உயர்வை கண்டித்தும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| காந்தி கிராம பல்கலை. துணைவேந்தர் திடீர் பதவி ஏற்பு Posted: 13 Sep 2013 12:18 PM PDT காந்தி கிராம பல்கலை.யின் துணைவேந்தர் (பொறுப்பு) பதவியை பெறுவதில் மோதல் ஏற்பட்டுள்ளது. |
| பழனி கோயிலில் கடந்த ஆண்டு 16 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் Posted: 13 Sep 2013 12:18 PM PDT பழனி கோயிலில் செயல்படுத்தப்படும் அன்னதான திட்டத்தால் கடந்த ஆண்டு 16 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பயன் அடைந்துள்ளதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
| வட்டாட்சியர் முன்னிலையில் சமரசம் இந்து மக்கள் கட்சியினர் உண்ணாவிரதம் வாபஸ் Posted: 13 Sep 2013 12:17 PM PDT வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, இந்து மக்கள் கட்சியினர் நடத்திய காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது. |
| கம்பம் ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் ஓணம் திருவிழா Posted: 13 Sep 2013 12:17 PM PDT கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை ஓணம் பண்டிகையை கல்லூரி மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடினர். |
| "பண்ணைப் பயிர் திட்டத்தில் விவசாயிகளுக்கு விரைவில் அடையாள அட்டை' Posted: 13 Sep 2013 12:17 PM PDT பண்ணைப் பயிர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு குறியீட்டு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று வேளாண்மைத் துறை இணை இயக்குநர் அ. மனோகரன் தெரிவித்துள்ளார். |
| ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையில் மதகுகள் பராமரிப்பு பணிகள் தொடக்கம் Posted: 13 Sep 2013 12:17 PM PDT ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பரப்பலாறு அணை தண்ணீர் இன்றி முற்றிலும் வறண்டு விட்டதால், மதகுகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. |
| தொழிலில் நஷ்டம்:தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை Posted: 13 Sep 2013 12:16 PM PDT பழனி அருகே தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பழனி அருகே ஆண்டிநாயக்கன் வலசையைச் சேர்ந்தவர் வடிவேல் (43). இவரது மனைவி |
| வேடசந்தூரில் 43 விநாயகர் சிலைகள் கரைப்பு Posted: 13 Sep 2013 12:16 PM PDT வேடசந்தூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 43 விநாயகர் சிலைகள் வெள்ளிக்கிழமை அழகாபுரி அணையில் கரைக்கப்பட்டன. |
| புதுவாழ்வுத் திட்டத்துக்கு ரூ.7.13 கோடி ஒதுக்கீடு: ஆட்சியர் Posted: 13 Sep 2013 12:16 PM PDT திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளில் ரூ.7.13 கோடி செலவில் புதுவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். |
| ஆட்டோ மீது லாரி மோதி சிறுமி சாவு Posted: 13 Sep 2013 12:15 PM PDT மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் அருகே காரிக்கூட்டம் பஸ் நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதியதில் பள்ளிச் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். |
| திருவாடானை அரசு கலை அறிவியல் கல்லூரி தொடக்கம் Posted: 13 Sep 2013 12:15 PM PDT திருவாடானை தாலுகா அளவில் கடந்த 67 ஆண்டுகளாக கல்லூரியே இல்லாத நிலையில், ஏழை மாணவர்களின் துயர் துடைக்க நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரி துவங்கப்படும் என முதலைமைச்சர் |
| விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு Posted: 13 Sep 2013 12:14 PM PDT ராமநாதபுரத்தில் இந்து முன்னணி சார்பில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட இருந்த விநாயகர் சிலை ஊர்வலத்தினை அனுமதித்த நேரத்தில் அவர்கள் நடத்தாததால் மீண்டும் நடத்த காவல்துறை அனுமதி மறுத்து விட்டது. |
| வீட்டின் முன் தூங்கியவர் வேன் மோதி சாவு Posted: 13 Sep 2013 12:14 PM PDT பரமக்குடி அருகே உள்ள நென்மேனி கிராமத்தில் வியாழக்கிழமை இரவு வீட்டின் முன்பு தூங்கிக்கொண்டிருந்த முதியவர் மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். |
| இந்திய கம்யூ. கட்சிமாவட்ட கவுன்சில் கூட்டம் Posted: 13 Sep 2013 12:14 PM PDT பரமக்குடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ராமநாதபுரம் மாவட்ட கவுன்சில் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்டக் கு |
| இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று தடை உத்தரவை மீறியதாக 5 பேர் கைது Posted: 13 Sep 2013 12:13 PM PDT பரமக்குடியில் கடந்த 11-ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு நாளன்று மாவட்ட ஆட்சியரின் 144 தடை உத்தரவை மீறிச்சென்ற புதிய தமிழகம் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் உள்பட 5 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு Posted: 13 Sep 2013 12:13 PM PDT : தேனி மாவட்டத்தில் மீன் வளம், கால்நடை பராமரிப்பு, வேளாண்மை விற்பனை, வேளாண்மை வணிகம் மற்றும் பொதுப் பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை |
| அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 13 Sep 2013 12:12 PM PDT தேனியில் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| Posted: 13 Sep 2013 12:12 PM PDT தேனி அருகே வீட்டுமனை பிரச்னையில் உறவினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ராணுவ வீரரை வியாழக்கிழமை பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். |
| பொறியியல் கல்லூரியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருள்கள் கண்காட்சி Posted: 13 Sep 2013 12:12 PM PDT ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் மகளிர் சுயஉதவிக்குழுவினரின் உற்பத்தி பொருள்கள் கண்காட்சி இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி நிர்வாக தலைவர் எஸ். மோகன் தலைமை வகித்து, விற்பனையை துவக்கி வைத்தார். நிர்வாகச் செயலாளர் ஏ.எஸ். ராமராஜன், முதன்மை செயல் அலுவலர் ஆர்.வி. பிரசன்ன வெங்கடே |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |