| சதாவின் கவர்ச்சி நடனம் Posted:  'ஜெயம்' நாயகி, சதா, அஜீத், விக்ரம் மாதவன் என, முன்னணி ஹீரோக்களுடன் நடித்த போதும், அவரால், தொடர்ந்து மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அதனால், கடந்த சில ஆண்டுகளாக மும்பையிலேயே முகாமிட்டிருந்த சதா, தற்போது மீண்டும் கோலிவுட்டில் விஜயம் செய்துள்ளார்.'மதகஜராஜா'வில் விஷாலுடன் இணைந்து, ஒரு பாடலுக்கு கவர்ச்சி ... |
| முருகதாசிடம் வாய்ப்பு கேட்ட ஆர்யா Posted:  'பாஸ் என்ற பாஸ்கரனு'க்கு பின், பக்கா கமர்சியல் ரூட்டுக்கு மாறினார், ஆர்யா. ஆக் ஷன் கதைகளை விட, காமெடி கதைகளுக்கு, முதலிடம் கொடுத்தார். இந்த நிலையில், அவருக்கு ஒரு மாறுபட்ட படமாக, 'இரண்டாம் உலகம்' கிடைத்தது. இப்படத்துக்காக, பழங்குடி இன மக்களின் கெட்டப்பில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து மேலும், சில முன்னணி ... |
| விஜயின் ‘ஜில்லா’வில் அரசியல் ‘பஞ்ச்’ இல்லையாம் Posted:  விஜய் நடித்த, 'துப்பாக்கி' படம் வெளியான நேரத்தில், சில அமைப்புகள், அந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, சமீபத்தில் வெளியான, 'தலைவா' படமும், வெடிகுண்டு மிரட்டல் உட்பட, சில எதிர்ப்புகளை சந்தித்து பின்னர் வெளியானது. அதனால், இப்போது விஜய் நடித்து வரும், 'ஜில்லா' படத்தை தயாரித்து வரும், 'ஆர்.பி.சவுத்திரி, ... |
| சஞ்சிதா ஷெட்டியின் சபதம் Posted:  'கொள்ளைக்காரன்' படத்திலேயே ரசிக உள்ளங்களை கொள்ளைஅடித்து, கோலிவுட்டில் செட்டிலாகி விட வேண்டும்மென்று, தமிழுக்கு வந்தவர் சஞ்சிதா ஷெட்டி. அந்தபடம் வெற்றி பெறாததால், சஞ்சிதாவை ஐதராபாத்துக்கே திருப்பி அனுப்பியது கோலிவுட். இருப்பினும், மனம்தளராத அவர், தொடர்ந்து தமிழ் படங்களுக்கு கல்லெறிந்து வந்ததால், ... |
| விரைவில் ஓ மனசா Posted:  இது ஒரு ரொமாண்டிக் கதை. வெவ்வேறு பின்னணியில் இருந்து வரும், சில இளைஞர்கள், ஒன்றாக சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் காதல், மோதல், போன்ற சம்பவங்கள் தான், படத்தின் கதை. முற்றிலும், இளைஞர்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், இசையும், ஒரு முக்கிய அம்சமாக இடம் ... |
| டாப்கியரில் லட்சுமி மேனன்முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேருகிறார் Posted:  புதுவரவு நடிகைகளில், 'கும்கி' லட்சுமி மேனன்தான் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறார். ஏற்கனவே, 'பாண்டியநாடு, ஜிகர்தண்டா, மஞ்சப்பை, சிப்பாய்' போன்ற படங்களில் பிசியாக நடித்து வரும் அவரை, அடுத்து மேலும், சில முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்காகவும் பேசிக் கொண்டு இருக்கின்றனராம். ... |
| கோச்சடையான் ‘டீசர்’ வெளியீடு Posted:  நீண்ட இடைவெளிக்கு பின், ரஜினி நடிக்கும்,கோச்சடையான் அனிமேஷன் படத்தின் டீசர், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. '3டி' தொழில்நுட்பத்தில் தயாராகும் படம் என்பதாலும், ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கும் படம் என்பதாலும், இதற்கான எதிர்பார்ப்பு, அதிகமாக இருந்தது. டீசரின் ... |
| வறுமையில் வாடும் தன் ஆசிரியைக்கு உதவிய ரஜினி!! Posted:  சூப்பர் ஸ்டார் ரஜினி தன் பால்ய பருவத்தில் பெங்களூரில் உள்ள கவிபுரம் அரசு பள்ளியில் படித்தார். அப்போது அவருக்கு கன்னடம், ஆங்கிலம், அறிவியல் பாடங்களை சொல்லிக் கொடுத்தவர் சாந்தம்மா என்ற ஆசிரியை. தற்போது 78 வயதாகும் சாந்தம்மா தனது கணவருடன் ஜலஹள்ளி பகுதியில் வசித்து வருகிறார். வருமானம் எதுவும் இன்றி வறுமையில் சிறு குடிசையில் அந்த ... |
| தீபாவளி ரேசில் பாண்டியநாடு...!! Posted:  ஆதலால் காதல் செய்வீர் படத்தை முடித்த கையோடு சுசீந்திரன் ஆரம்பித்த படம் பாண்டியநாடு. விஷால், லட்சுமி மேனன் ஹீரோ, ஹீரோயின். கார்த்திக், காஜல் அகர்வால் நடிப்பில் டைரக்ட் செய்த நான் மகான் அல்ல மாதிரியான கமர்ஷியல் ஆக்ஷன் படம். விஷால் பிலிம் பேக்டரிதான் தயாரிப்பு. பட்டத்து யானை சறுக்கி விட்ட பிறகு மதகஜராஜாவை எப்படியாவது ரிலீஸ் பண்ணி ... |
| பீட்சாவுக்கும் வில்லாவுக்கும் தொடர்பு இல்லை: இயக்குனர் விளக்கம் Posted:  பீட்சா படத்தை தயாரித்த திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஸ்டூடியோ கிரீனுடன் இணைந்து பீட்சா-2வை வில்லா என்ற பெயரில் தயாரிக்கிறது. அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, நாசர் ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பீட்சாவை விட பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் தயாராகிறது. பீட்சா படத்தின் கிளைமாக்சில் விஜய்சேதுபதி ... |
| தமிழில் வருகிறது தி கான்ஜுரிங்! Posted:  சமீபத்தில் வெளியாகி உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் படம் தி கான்ஜுரிங். நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் பயங்கரமான திகில் படம். அதிக ரத்தம், கொலை இல்லாமல் வெறும் காட்சி அமைப்புகள், பின்னணி இசை மூலமே மிரட்டியிருக்கிறார்களாம். வழக்கமான பேய்பட கதைதான். ஒரு பழைய வீட்டுக்கு புதிதாக குடிபோகிறது ஒரு குடும்பம். அந்த ... |
| நந்தனா சின்ன சினேகாவாம்...! Posted:  குழந்தைப் பருவத்திலிருந்தே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறவர் நந்தனா. கிருஷ்ணவேணி பஞ்சாலை மூலம் தமிழ் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் பெருசா போகாததால இவரையும் யாரும் கண்டுக்கல. இப்போது கோவைத் தம்பி தயாரிப்பில் மனோஜ்குமார் டைரக்ட் செய்யும் உயிருக்கு உயிராக படத்தில் நடித்து வருகிறார். நந்தனா ... |
| ரஜினியின் கோச்சடையான் டீசர் வெளியானது!! Posted:  ரஜினியின் கோச்சடையான் படத்தின் முதல் டீசர் வெளியானது. எந்திரன் படத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கோச்சடையான். அவரது இளைய மகள் சவுந்தர்யா இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்துள்ளார். ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஹீரோயினாக தீபிகா ... |
| இளையராஜாவின் இசையில் பாடிய கானா வேல்முருகன்! Posted:  சமீபகாலமாக தமிழ் சினிமா உலகில் கானா பாடகர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விளங்குமீனுக்கும் என்ற பாடலை கானா உலகநாதன் பாடினார். அந்த ஒரு பாடல் உலக அளவில் அவரை கொண்டு சென்றது. கச்சேரிகளுக்காக அவர் செல்லாத நாடுகளே இல்லை என்கிற அளவுக்கு ஒரே பாடலில் பெரிய ரவுண்டே ... |
| அனேகன் பட நாயகி அமிராவுக்கு பழைய படம் காட்டும் கே.வி.ஆனந்த்! Posted:  அயன், கோ, மாற்றான் போன்ற மாறுபட்ட படங்களை இயக்கியவர் கே.வி.ஆனந்த். தனது படங்களுக்கு வித்தியாசமான லொகேஷன்கள் பார்ப்பது மட்டுமின்றி, கதாநாயகிகள் விசயத்தில் அதிக ஈடுபாடு காட்டுவார் ஆனந்த். அந்த வகையில், தமன்னா, காஜல்அகர்வால், கார்த்திகா போன்ற நடிகைகளை தனது படங்களில் நடிக்க வைத்தவர், இப்போது தனுஷைக்கொண்டு இயக்கி வரும் அனேகன் ... |
| காமெடியனாக மீண்டும் களமிறங்குகிறார் வடிவேலு! Posted:  மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆனால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று மல்லுக்கட்டி வந்த வடிவேலு, ஒருவழியாக ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் தயாரிப்பில் கஜபுஜகஜ தெனாலிராமன் என்ற படத்தில் கதாநாயகனாக கமிட்டானார். பட்டாபட்டி படத்தை இயக்கிய யுவராஜ் படத்தை இயக்கி வந்தார். ஆனால், தீடீரென்று இயக்குனருக்கும், ஹீரோவுக்குமிடையே ஏற்பட்ட சலசலப்பு ... |
| நளினியின் புது அவதாரம் Posted:  உயிருள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம்' உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து, ரசிகர்களின் ஆதரவை பெற்ற முன்னணி நடிகையாக திகழ்ந்தவர், நளினி. திருமணத்துக்கு பின், நடிப்பை விட்டு ஒதுங்கினார். கடந்த சில ஆண்டுகளாக, சின்னத் திரைதொடர்களில், வில்லி ரோலில் நடித்து வந்தார். திரைப்படங்களிலும், காமெடி கேரக்டர்களிலும் தலை காட்டி வந்தார். நளினி, ... |
| ஸ்ரீதேவிக்கு ஜப்பானிலும் கிராக்கி Posted:  நீண்ட இடைவெளிக்கு பின், மீண்டும் நடிக்க வந்துள்ள ஸ்ரீதேவிக்கு, இங்கு மட்டுமல்ல; ஜப்பானிலும் மவுசு ஏற்பட்டுள்ளது. அவர் நடித்த,இங்கிலீஷ் விங்கிலீஷ் படம், விரைவில், ஜப்பான் மொழியில் 'டப்பிங்' செய்யப்பட்டு வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக, அங்கு நடந்த திரைப்பட விழாவில், இந்த படம் திரையிடப்பட்டது. இதில், ஸ்ரீதேவி நடிப்புக்கு ஜப்பான் ... |
| பட வேட்டையில் தலைவா ராகினி Posted:  விஜயின் தலைவா படத்தில், அவரை ஒரு தலையாக காதலிக்கும் வடமாநில பெண்ணாக நடித்தவர், இந்தி நடிகை ராகினி. விஜயுடன் நடித்ததால், தமிழில் புதிய பட வாய்ப்புகள் தேடி வரும் என்று காத்திருந்த ராகினி, யாரும் தன்னை தொடர்பு கொள்ளாததால், தானே இறங்கி வந்து, படவேட்டை நடத்தி வருகிறார். அப்படி சில கமர்ஷியல் டைரக்டர்களை சந்தித்த அவர், தலைவா படத்தைப் ... |