Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விரைவில் ஜிஞ்சர்

Posted:

 நீண்ட நாட்­க­ளுக்கு பின், ஜெயராம் நடித்­துள்ள படம் இது. ஷாஜி கைலாஷ் இயக்­கி­யுள்ளார். இரண்டு திரு­டர்கள், ஒரு வீட்­டுக்கு திருடச் செல்­கின்­றனர். அப்­போது எதிர்­பா­ரா­த­வி­த­மாக, அந்த வீட்டில் உள்­ள­வர்­க­ளுக்கும், இவர்­க­ளுக்கும் அன்பு மலர்ந்து விடு­கி­றது. இதற்கு பின் ஏற்­படும் திருப்­பங்கள் தான், படத்தின் கதை. வித்­தி­யா­ச­மான, இந்த ...

நளி­னியின் புது அவதாரம்

Posted:

உயி­ருள்­ள­வரை உஷா, தங்­கைக்கோர் கீதம்'  உள்­ளிட்ட பல தமிழ் படங்­களில் நடித்து, ரசி­கர்­களின் ஆத­ரவை பெற்ற முன்­னணி நடி­கை­யாக திகழ்ந்­தவர், நளினி. திரு­ம­ணத்­துக்கு பின், நடிப்பை விட்டு ஒதுங்­கினார். கடந்த சில ஆண்­டு­க­ளாக, சின்னத் திரை­தொ­டர்­களில், வில்லி ரோலில் நடித்து வந்தார். திரைப்­ப­டங்­க­ளிலும், காமெடி கேரக்­டர்­க­ளிலும் தலை ...

ஸ்ரீதேவிக்கு ஜப்­பா­னிலும் கிராக்கி

Posted:

நீண்ட இடை­வெ­ளிக்கு பின், மீண்டும் நடிக்க வந்­துள்ள ஸ்ரீதேவிக்கு, இங்கு மட்­டு­மல்ல; ஜப்­பா­னிலும் மவுசு ஏற்­பட்­டுள்­ளது. அவர் நடித்த,இங்­கிலீஷ் விங்­கிலீஷ் படம், விரைவில், ஜப்பான் மொழியில் 'டப்பிங்' செய்­யப்­பட்டு வெளி­யாக உள்­ளது. அதற்கு முன்­ன­தாக, அங்கு நடந்த திரைப்­பட விழாவில், இந்த படம் திரை­யி­டப்­பட்­டது. இதில், ஸ்ரீதேவி ...

பட வேட்­டையில் தலைவா ராகினி

Posted:

விஜயின் தலைவா படத்தில், அவரை ஒரு தலை­யாக காத­லிக்கும் வட­மா­நில பெண்­ணாக நடித்­தவர், இந்தி நடிகை ராகினி. விஜ­யுடன் நடித்­ததால், தமிழில் புதிய பட
­வாய்ப்­புகள் தேடி வரும் என்று காத்­தி­ருந்த ராகினி, யாரும் தன்னை தொடர்பு கொள்­ளா­ததால், தானே இறங்கி வந்து, பட­வேட்டை நடத்தி வரு­கிறார். அப்­படி சில கமர்­ஷியல் டைரக்­டர்­களை சந்­தித்த அவர், ...

இப்படி ஒரு பாராட்டா?ஆனந்த கண்ணீர் வடித்த தீபிகா

Posted:

சென்னை எக்ஸ்­பிரஸ் படத்தின் வெற்­றியில் திளைத்துப் போயி­ருக்கும் தீபிகா படு­கோனே, அடுத்து, ரன்வீர் சிங் ஜோடி­யாக, ராம்­லீலா என்ற படத்தில் நடிக்­கிறார். பாலிவுட் இயக்­குனர் சஞ்சய் லீலா பன்­சாலி இயக்கும் இப்­ப­டத்தின் படப்­பி­டிப்பு தளத்தில் ஒருநாள் திடீ­ரென்று குமுறி, குமுறி அழுதுக் கொண்­டி­ருந்­தாராம் தீபிகா.படத்தின் கதா­நா­யகி ...

நஸ்­ரியா நசீமின் அசுர வேகம்

Posted:

கேர­ளத்­தி­லி­ருந்து தமி­ழுக்கு வந்­துள்ள, சமீ­பத்­திய நடி­கை­களில் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்­டி­ருக்கும் நடிகை தான், நஸ்­ரியா நசீம். நேரம் படத்தின் மூலம், தமி­ழுக்கு வந்த இவ­ரது கைவசம் ஜெய், தனுஷ், ஆர்யா, கார்த்தி என, பேசப்­படும் நடி­கர்­களின் படங்­க­ளாக உள்­ளது. இதன் கார­ண­மாக, ஆரம்­பத்தில் கவர்ச்சி விஷ­யத்தில் கட்­டுப்­பாட்­டுடன் ...

போட்­டியை சமா­ளிக்க தயார் ஒல்லிக் குச்­சி­யான பிரியங்கா

Posted:

பாலிவுட் நடிகை பிரி­யங்கா சோப்ரா, துவக்­கத்தில் ஒல்­லி­யாகத் தான் இருந்தார். ஆனால், அடுத்த சில ஆண்­டு­களில், அவரின் உடல் எடை அதி­க­ரித்து விட்­டது. அவர் நடித்த படங்கள் தொடர்ந்து ஓடி­யதால், அவரும், உடல் எடையை பொருட்­ப­டுத்­த­வில்லை. ஆனால், இப்­போது தீபிகா, அனுஷ்கா சர்மா போன்ற ஒல்லிக் குச்சி நடி­கைகள் நடிக்கும் படங்கள், வசூலை வாரி ...

அஜீத்தை நெகிழ வைத்த டைரக்டர்!

Posted:

பில்லாவைத் தொடர்ந்து மீண்டும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் ஆரம்பம். இதன் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கும் மேலாக நடந்து வந்தது. அதோடு படத்தில் டைட்டில் பிரச்னை பெரும் பிரச்னையாக இருந்தது. பல மீட்டிங் போட்டு பல மாதங்களாக யோசித்து கண்டெடுத்த தலைப்புதான் இந்த ஆரம்பம் என்று பின்னர் வெளியிட்டார்கள். இப்போது ...

20 லட்சம் சம்பளம் கேட்கும் பார்வதி ஓமனக்குட்டன்!

Posted:

 தமிழில் அஜீத் நடித்த பில்லா-2 படத்தில் நாயகியாக நடித்தவர் கேரள நடிகை பார்வதி ஓமனக்குட்டன். முதல் படமே பெரிய ஹீரோவின் படமாக அமைந்ததால் அந்த படத்தில் நடித்தபோது ஏகப்பட்ட பில்டப் கொடுத்தார் பார்வதி. ஆனால், படம் வந்த பிறகு பார்த்தால், அவர் நடிப்பு ஒரு காட்சியில் கூட பேசும்படியாக இல்லை. அதனால் அதையடுத்து எந்தவொரு இயக்குனரும் ...

கே.வி.ஆனந்துக்கு நவரச நாயகன் கொடுத்த உத்தரவாதம்!

Posted:

கார்த்திக் நாயகனாக நடித்து வந்த காலகட்டத்தில் அவரை படங்களுக்கு புக் பண்ணியதுமே ஒரு டாக்டரையும் புக் பண்ணி விடுவார்கள் தயாரிப்பாளர்கள். காரணம், ஒருநாள் வயிற்று வலி என்பார், மறுநாள் உடம்பு வலி என்பார் இப்படி ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு பிரச்னையாக சின்ன புள்ளையாட்டம் சொல்லிக்கொண்டு படப்பிடிப்புக்கு வராமல் டேக்கா கொடுப்பார் ...

கோலிவுட்டின் முக்கியமான நடிகையாகிறார் ஆண்ட்ரியா!

Posted:

பச்சைக்கிளி முத்துசரம், ஆயிரத்தில் ஒருவன் படங்களில் நடித்தபோது தமிழில் விரைவில் மேல்தட்டு நடிகையாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரியாவுக்கு பின்னர் எதிர்பார்த்தபடி படங்கள் இல்லை. அதனால் பின்னணி பாடுவதிலும் கவனத்தை திருப்பிய ஆண்ட்ரியா, அதையடுத்து மலையாளப் படங்களிலும் நடித்தார்.

அந்த சமயத்தில் கமலின் ...

சீமான் - கயல்விழி திருமணம் : சென்னையில் கோலாகலமாக நடந்தது!!

Posted:

இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமானுக்கும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் இன்று(செப்.,8ம் தேதி) திருமணம் நடந்தது. அரசியல் பிரபலங்கள், திரைநட்சத்திரங்கள் பலர் மணமக்களை நேரில் வந்து வாழ்த்தினர்.

பாஞ்சலாங்குறிச்சி, இனியவளே, தம்பி, வாழ்த்துக்கள் போன்ற படங்களை இயக்கியவர் ...

தீபாவளிக்கு மோதத் தயாராகும் படங்கள் : ஸ்பெஷல் ஸ்டோரி!!

Posted:

இந்த ஆண்டு வருகிற நவம்பர் 2ந் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. ஒரு காலத்தில் தீபாவளி என்றால் புத்தாடை, பலகாரம், பட்டாசுக்கு அடுத்த இடத்தில் இருந்தது சினிமா. தீபாவளி அன்று தன் அபிமான நடிகரின் படம் ரிலீசானால்அதிகாலையிலேயே தியேட்டர் வாசலில் பட்டாசு கொளுத்தி முதல் ஷோவை முண்டியடித்து பார்த்து வியர்வையுடன் தியேட்டருக்குள் நுழைந்து ...

ஷாமின் கனவு படம்: 20ந் தேதி ரிலீசாகிறது 6!!

Posted:

குஷி படத்தில் விஜய்யின் நண்பராக சின்ன கேரக்டரில் அறிமுகமான ஷாம், 12பி படத்தின் மூலம் ஹீரோவானார். ஏய் நீ ரொம் அழகா இருக்கே., லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே, உள்பட 25 படங்களில் நடித்தார் கிக் என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் பாப்புலரானார். ஆனாலும் ஷாமிற்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தும் வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. அதற்காக தானே ஒரு ...

பெங்காலி, பஞ்சாபி, மராத்தி, ஒரியா மொழியில் கோச்சடையான்! வருகிறது வீடியோ கேம்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி, தீபிகா படுகோனே நடித்துள்ள படம் கோச்சடையான். இதுவரை எந்தப் படத்துக்கும் இல்லாத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் டிரைய்லர் நாளை விநாயகர் சதுர்த்தியன்று (செப்படம்பர் 9) ரிலீசாகிறது. தற்போது கோச்சடையான் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகி உள்ளது. 125 கோடி ரூபாய் செலவில் மோசன் கேப்ச்சர் (அவதார்) ...

கல்லூரி பேய் படம்...!

Posted:

 பொதுவாக பேய் படம் என்றால் அடர்ந்த காடு, பாழடைந்த வீடு, சுடுகாடு இப்படித்தான் பயமுறுத்துவார்கள். முதன் முறையாக ஒரு கல்லூரிக்குள் பேயை காட்டி பயமுறுத்தும் படம் அஞ்சல்துறை. மூன்று நண்பர்கள் ஒரு அறையில் தங்கிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு அஞ்சல் (அதாங்க லெட்டர்) வருகிறது. அது அவர்களை இரவு நேரக் கல்லூரியில் சேரச் சொல்கிறது. (அப்படி ...

நான்தான்டா டிரைய்லர் வாங்கி கொடுத்த வாய்ப்பு: அனோகா!!

Posted:

ராம்கோபால் வர்மா தமிழ், தெலுங்கில் டைரக்ட் செய்து வரும் படம் நான்தான்டா. இதில் ஹீரோயினாக அறிமுகமாகிறவர் அனோகா. மும்பையை சேர்ந்தவர். இவர்தான் வசந்தபாலன் இயக்கும் காவியத் தலைவன் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த வாய்ப்பு கிடைத்த வரலாற்றை அனோகா இப்படி கூறுகிறார்.

"ஒரு பப்ளிக் பங்கஷன்ல என்னை பார்த்துட்டு ராம்கோபால்வர்மா ...

பெண்களே... கத்தி வச்சுக்கோங்க - ஷில்பா அறிவுரை!!

Posted:

 ""அத்துமீறும் ஆண்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள, பெண்கள் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும், என, பாலிவுட் நடிகை, ஷில்பா ஷெட்டி தெரிவித்தார். மும்பையில், விநாயகர் சதுர்த்தி விழா, மிக கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். வில்லே பார்லே என்ற இடத்தில், விநாயகர் சதுர்த்திக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த, போலீஸ் ஆலோசனை ...

தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவு: கேயார் அணி சூப்பர் வெற்றி: தாணு அணி பரிதாப தோல்வி

Posted:

தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். கடந்த முறை எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான அணி பெருவாரியான இடத்தில் வெற்றி பெற்று நிர்வாகத்தை கைப்பற்றியது. அந்த நிர்வாகத்தின் மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக உறுப்பினர்கள் நம்பிக்கை இழந்து நின்றனர். கோர்ட் படிக்கட்டுகளில் ஏறிய சங்கம் தனது செயல்பாடுகளை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™