| காஜலுக்கு திருமண ஏற்பாடு நடக்கவில்லையாம்! Posted:  துப்பாக்கி படத்தையடுத்து, மீண்டும் விஜய்யுடன் ஜில்லா, கார்த்தியுடன் ஆல் இல் ஆல் அழகுராஜா படங்களில் நடித்து வருகிறார் காஜல்அகர்வால். இந்த நிலையில், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும் சில படங்கள் அவர் கமிட்டாக இருந்தன. ஆனால், கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டு ஷாக் கொடுத்ததால், அந்த படங்கள் வேறு நடிகைகளுக்கு தாவி விட்டன. இந்த ... |
| புதுச்சேரி திரைப்பட விழாவில் இயக்குனர் சற்குணத்திற்கு ரூ.1 லட்சம் பரிசு Posted:  இந்திய பனோரமா 2013 திரைப்பட 30 ம் ஆண்டுவிழா புதுச்சேரியில் இன்று துவங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் துவக்க நாளில் கலந்து கொண்ட புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தமிழ் திரைப்பட இயக்குனர் ஏ.சற்குணத்தை வெகுவாக பாராட்டினார். விழாவில் ரங்கசாமி பேசுகையில், சமூக நிலையை விளக்கும் கருத்தாழம் மிக்க தரமான படங்களை இயக்குனர்கள் தயாரிக்க ... |
| மலையாள நடிகரை தமிழுக்கு இழுத்து வரும் நஸ்ரியாநசீம்! Posted:  நேரம் பட நாயகி, தற்போது ஜெய், தனுஷ், ஆர்யா, கார்த்திக் என பல முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி முதலிடத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறார். அதோடு ஒரேயொரு படத்திலேயே தமிழக ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் மனதில் இடம்பிடித்துவிட்டார் நஸ்ரியா. அதனால், அடுத்தடுத்து அவரை படங்களுக்கு புக் பண்ண படாதிபதிகள் க்யூவில் நிற்கும் ... |
| கமலின் அடுத்த படம் மூ...? Posted:  விஸ்வரூபம்-2 படத்தின் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டார் கமல். தீபாவளி அல்லது இந்த ஆண்டிலேயே படம் திரைக்கு வந்து விடும் என்கிறது அப்பட வட்டாரம். அதனால் அடுத்து கமல் இயக்கப்போகும் படம் குறித்த விசயங்களும் மூவ்மெண்டாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் நடிகர் ரமேஷ்அரவிந்த் இயக்கத்தில் ஒரு ... |
| ‘சந்தோஷம்’ விருது கிடைத்த ‘சந்தோஷத்தில்’ ஹன்சிகா Posted:  'ஓகே ஓகே' என்ற படம் 2012ம் வருடம் தெலுங்கில் வெளியானது. இப்படத்தில் விஷ்ணு ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்திற்காக 'சிறந்த நடிகை' விருது ஹன்சிகாவிற்கு கிடைத்துள்ளது. இதே விருது நான்கு வருடத்திற்கு முன், தெலுங்கு படத்தில் 'சிறந்த புதுமுக நடிகை' என்பதற்காக ஹன்சிகா இந்த விருதை வாங்கியுள்ளார். இப்போது இரண்டாவது முறையாகவிருது ... |
| கேரளாவில் கால்பதிக்கிறது வேந்தர் மூவீஸ்; சிறு படங்களுக்காக புதிய நிறுவனமும் தொடங்கியது Posted:  வேந்தர் மூவீஸ் நிறுவனம்தான் இப்போது சினிமா தயாரிப்பிலும், வியாபாரத்திலும் முன்னணியில் இருக்கும் நிறுவனம். இதுவரை அரவான், சகுனி, எதிர்நீச்சல், தலைவா உள்பட 28 படங்களை வாங்கி ரிலீஸ் செய்துள்ளது. தற்போது சிறு பட்ஜெட் படங்களை வாங்குவதெற்கென்றே மாருதி கிரியேஷன் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி உள்ளது. இதுபற்றி தயாரிப்பாளர் எஸ்.மதன் ... |
| மதகஜராஜா விவகாரத்திலிருந்து விலகினார் விஷால் Posted:  விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சதா நடித்த மதகஜராஜாவை சுந்தர்.சி டைரக்ட் செய்துள்ளார். கவர்ச்சி காமெடி படமான மதகஜராஜாவுக்கு இண்டஸ்ட்ரியிலேயே கமர்ஷியல் வேல்யூ இருக்கிறது. ஆனால் படத்தை தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட்டுக்கு ஏற்பட்டிருந்த பைனான்ஸ் பிரச்னையால் படம் ரிலீசாகாமல் ஒரு வருடத்துக்கு மேல் பெட்டிக்குள் முடங்கிக் ... |
| ஹாலிவுட் படம் இயக்கும் தமிழ் இயக்குனர் Posted:  தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் சுவாமிகந்தன். அமெரிக்காவின் பிலடெல்பியாவில் செட்டிலாகிவிட்டார். அங்கு சினிமா தொடர்பாக படித்து சினிமா தயாரித்து டைரக்ட் செய்தும் வருகிறார். கேட்ச்யுவர் மைண்ட் என்ற படத்தை 2008ம் ஆண்டு டைரக்ட் செய்தார். அதன்பிறகு தற்போது தி சீக்ரெட் வில்லேஜ் என்ற படத்தை தயாரித்து டைரக்ட் செய்துள்ளார். ஹாலிவுட் ... |
| சினிமாவாகிறது இருளர்களின் வாழ்க்கை Posted:  தமிழ்நாட்டில் இப்போதும் மிகவும் வறுமையில் வாழும் ஒரு இனம் இருளர்கள். பாம்பு பிடித்தும், எலிக்கறி சாப்பிட்டும் கொடுமையான வாழ்க்கையை வாழ்கிறார்கள். பல குடும்பங்கள் செங்கல் சூளைகளிலும், கல்குவாரிகளிலும் அரிசி ஆலைகளிலும் கொத்தடிமைகளாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து மலைவேந்தன் என்ற ... |
| தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது Posted:  தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏ, மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தலைவர் பதவிக்கு கேயார் மற்றும் எஸ்.தாணு போட்டியிடுகின்றனர். மொத்தம் 54 பதவிகளுக்கு தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்காக 9 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. ஓட்டுப்பதிவு துவங்கிய சிறிது நேரத்திலேயே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ... |