Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சினிமா நடிகை சிந்து தற்கொலை முயற்சி : கடன் பிரச்னையால் மன உளைச்சல்?

Posted:

 சென்னை : நடிகை சிந்து திடீரென தற்கொலைக்கு முயன்று, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.தனியாக வசித்தார்:சென்னை, விருகம்பாக்கம் பகுதி, ஓட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி, 45; தொழிலதிபர். அவரது மனைவி சிந்து, 40; திரைப்பட குணச்சித்திர நடிகை. பரதேசி, நான் மகான் அல்ல உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ...

வியாபாரம் செய்ய போய்விட்டேன்: ஜீவன்

Posted:

சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஜீவன் இப்போது மீண்டும் செல்வா டைரக்ஷனில் ரீ என்ட்ரி ஆகிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

பல வருடங்கள் சினிமாவில் இருந்தபோதும் நடித்த படங்கள் ரொம்ப குறைவுதான். அதற்கு காரணமும் நான்தான். நான் நடித்த கிருஷ்ணலீலை ரிலீசாகாதது பெரிய வருத்தம். அது ரிலீசாகியிருந்தால் இப்போது என்னோட இடம் வேறாக ...

எம்.ஜி.ஆர் இடத்தை ஆர்யா சூர்யா பிடித்தனர்

Posted:

விஷால் நடித்த மதகஜராஜா நிதி சிக்கலில் சிக்கி ரிலீசாகாமல் இருந்தது. விஷாலே அந்த படத்தின் நிதி சிக்கலை தீர்த்து தனது விஷால் பிலிம் பேக்டரிக்கு வாங்கி இன்று (செப்டம்பர் 6) ரிலீசுக்காக பெரிய அளவில் விளம்பரங்கள் செய்து ஏற்பாடு செய்தார். விளம்பரத்துக்கே சில கோடிகளை செலவு செய்தார். ஆனால் அப்படி இருந்தும் படத்தின் சிக்கல் ...

தெலுங்கில் டப் ஆகிறது ஹரிதாஸ்

Posted:

ஆடிசம் பாதித்த சிறுவனை அவனது போலீஸ் தந்தை எப்படி வளர்க்கிறார் என்பதை பற்றிய கதையாக ஹரிதாஸ் வெளிவந்தது. கிஷோர் தந்தையாகவும், மாஸ்டர் பிரதீப் ராவத் ஆடிசம் பாதித்த சிறுவனாகவும், சினேகா டீச்சராகவும் நடித்திருந்தார்கள். ஜி.என்ஆர்.குமரவேலன் டைரக்ட் செய்திருந்தார். டாக்டர் ராம் தயாரித்திருந்தார்.

இப்போது இந்தப் படம் தெலுங்கில் டப் ...

ஆயுத போலீஸ் பாதுகாப்புடன் ரிலீசானது தோபான்

Posted:

ஆந்திராவின் யங் சூப்பர் ஸ்டார் ராம்சரண் இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் நடித்துள்ள தோபாங் இன்று ஆந்திரா, தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் இன்று ரிலீசானது. ராம்சரணுக்கு ஜோடியாக ப்ரியங்கா சோப்ரா நடித்துள்ளார்.

படத்தின் ஹீரோ ஒருங்கிணைந்த ஆந்திரா ஆதரவாளரான சிரஞ்சீவியின் மகன் என்பதால் தனி தெலுங்கானா ஆதரவாளர்கள் படம் ...

விஸ்வரூபம்-2வுக்கு இப்போதே எதிர்ப்பு கிளம்புகிறது!

Posted:

கமல்ஹாசன் இயக்கி நடித்த படம் விஸ்வரூபம். இந்த படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக சொல்லி அப்படத்துக்கு முஸ்லீம் அமைப்புகள் தடை கோரின. அதையடுத்து தமிழக அரசு தலையிட்டு படத்தை வெளியிடாமல் நிறுத்தி வைத்ததோடு, சில காட்சிகளை கத்தரித்து வெளியிட அனுமதி கோரியது.

அதேபோல், இப்போது கமல் இயக்கி நடித்து வரும் ...

ஆறிப்போகும் பிரியாணி!

Posted:

தலயை வைத்து மங்காத்தா ஆட்டமாடிய அந்த இயக்குனர் அடுத்து பருத்திவீரனைக்கொண்டு இயக்கியுள்ள படம் பிரியாணி. இப்படம் தொடங்கப்பட்டதில் இருந்தே ஏதாவது ஒரு காண்ட்ரவர்சியான தகவல்கள் லீக்காகிக்கொண்டேயிருந்தன. குறிப்பாக, படத்தை மெதுவாக நகர்த்துவதாக இயக்குனர் மீது புகார் சொன்னவர்கள், பின்னர் கடைசிகட்டத்தில் க்ளைமாக்ஸ் மீது ...

தேன்மொழிக்குப்பதிலாக மீனாட்சி என்று டயலாக்கை மாற்றிப்பேசிய மிர்ச்சி செந்தில்!

Posted:

சின்னத்திரையில் சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் புகழ் பெற்றவர் செந்தில். இவர் கண்களின் வார்த்தைகள் படம் மூலம் சினிமாவிலும் கதாநாயகனானார். அப்படம் வெற்றி பெறாதபோதும் அடுத்தபடியாக இப்போது வெண்நிலா வீடு என்ற படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.

அரும்புமீசை ...

ஆர்யாவுக்கு ஜோடியாக மீண்டும் ஹன்சிகா?

Posted:

 ஒரு இயக்குனரின் முந்தைய படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தால் அதற்கடுத்து அவர் இயக்கும் படத்தில் அந்த கெஸ்ட் ரோலில் நடித்தவர் ஹீரோவாக நடிப்பது கோலிவுட்டில் வழக்கமாக நடந்து வருகிறது. அந்த வகையில், தற்போது சுந்தர்.சி விஷாலைக்கொண்டு இயக்கியுள்ள மதகஜராஜா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஆர்யா, அடுத்து அவர் இயக்கும் அரண்மனை ...

4 உலக மொழிகளில் ரிலீசாகிறது இரண்டாம் உலகம்

Posted:

 முதன் முறையாக ஒரு தமிழ் படம் ரஷ்யன், ஜியோரிஜன், உஷ்பெக், துர்க்கிஷ் என்ற நான்கு உலக மொழிகளில் வெளியாகிறது. இதுதவிர தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தியாவில் வருகிற தீபாவளியன்று ரிலீசாகிறது.

இரண்டாம் உலகம் படத்தை பிவிபி சினிமா 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ளனர். பெரும்பாலான ஷுட்டிங் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™