Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஹாலிவுட்டுக்கு செல்லும் ஜி.வி.பிரகாஷ்

Posted:

வெயில் படத்தின் மூலம், இசையமைப்பாளராக அறிமுகமான, ஜி.வி.பிரகாஷ், சமீபத்தில் வெளியான தலைவா படம் வரை, பல படங்களுக்கு இசையமைத்து விட்டார். பாலிவுட்டிலும், ஒரு படத்துக்கு இசையமைத்துள்ளார். தற்போது, அவருக்கு, ஒரு ஹாலிவுட் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இதை, தன் சமூக வலைத்தளம் மூலம், மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ள ...

ஆர்யா- நயன்தாரா ஜோடி சூப்பரோ சூப்பர்

Posted:

ஆர்யா,நயன்தாரா இடையே நட்பு உருவானதிலிருந்தே, அவர்களைப் பற்றிய கிசுகிசுக்கள், வரிசை கட்டிவரு கின் றன. இருப்பினும்,அவர்கள்,இதையெல்லாம், பொருட்படுத்தாமல், தங்கள்நட்பை, நாளொரு மேனியும், பொழு தொரு வண்ணமுமாக, வளர்த்து வருகின்றனர்.  தற்போது, இவர்கள் இருவரும் இணைந்து, ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இதில், முன்பே ஒருவரை ...

பிரபு தேவாவுக்குமெழுகுச் சிலை

Posted:

தமிழ், தெலுங்கு சினிமாக்களில், டான்ஸ் மாஸ்டராக, ஹீரோவாக புகழ் பெற்ற பிரபுதேவா, இப்போது பாலிவுட்டில் இயக்குனராகவும் புகழ் பெற்றுள்ளார். அவர் இயக்கும் பல படங்கள், வசூல் சாதனை புரிந்துள்ளன. இதனால், அவ ரின் இயக்கத்தில் நடிப்பதற்கு, பாலிவுட்டின் முன்னணி  நடிகர்களே, போட்டி போடுகின்றனர். இந்தி சினிமா வின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்ட ...

டயானா

Posted:

பிரிட்டன் இளவரசி, மறைந்த டயானாவுக்கு அறிமுகம் தேவையில்லை. அரச குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், சாதாரண மக்களின் பிரச்னைகளை உணர்ந்து,  மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டு, அனைத்து தரப்பினரின், பாராட்டு பெற்றவர். ஆனால், இவரின் சொந்த வாழ்க்கை, சோகமும், சர்ச்சையும் நிறைந்தது. இள வரசர் சார்லசை விட்டு பிரிந்தபின், டோடி அல் பயது ...

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்

Posted:

மொக்கை ஜோக்குகளுக்கு கூட, விழுந்து விழுந்து சிரிக்கிறார், அமலா பால். சரியாக நடிக்கவில்லை என, இயக்குன ரிடம் திட்டு வாங்கினால் கூட, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., பிரகாஷ் ராஜ்போல், ஹி...ஹி... என, சிரித்து, வெறுப் பேற்றுகிறாராம். என்னாச்சு, அமலாவுக்கு என, விசாரித்தால், புதிய தகவல்கள் கிடைத்தன. அமலா கூறுகையில், அதிகம் கவலைப்பட்டால், உடம்புக்கு ...

வெயிலில் வாடி வதங்கிய இலியானாஉச்கொட்டிய படக்குழுவினர்

Posted:

தமிழ், தெலுங்கு திரையுலகை, சுத்தமாக மறந்து விட்டார், இலியானா.  பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றா லும், பாலிவுட்டை விட்டு, வர மறுக்கிறார். கிடைக்கும் ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். அதற்காக, எந்த அள வுக்கு வேண்டுமானாலும், சிரமப்படுவதற்கு தயாராகி விட்டார், அவர். ஷாகித் கபூர் ஜோடியாக, படா போஸ் டர் நிகாலோ ஹீரோ என்ற படத்தில், ...

ஒரு லிட்டர் தண்ணீர்ஏமியின் அழகு ரகசியம்

Posted:

மதராச பட்டணம்படத்தில் அறிமுகமான, ஏமி ஜாக்சன், தற்போது, விக்ரமுடன், ஐபடத்தில் நடித்து வருகிறார். இதுதவிர, சில பாலிவுட் படங்களிலும் நடிக்கிறார். எப்போதும், ஸ்லிம்மாக இருக்கிறீர்களே எப்படிஎன, அவரிடம் கேட்டால், அது ஒன்றும், பெரிய வித்தை இல்லைஎன, சிரிக்கிறார். உடலை கட்டுக் கோப்பாக வைத்து கொள்வதற் காக, பலரும் ஜிம்முக்கு செல்கின்றனர். ...

ஹாலிவுட்டில் நடிக்க போகும் ஜரீன்கான்!

Posted:

நான் ராஜாவாகப் போகிறேன் படத்தில் குத்தாட்டம் போட்டுள்ள ஜரீன்கான், ஹாலிவுட்டில் அறிமுகமாக போகிறாராம். ஹாலிவுட்டில் பாரீன் ஏஞ்சல் நாவல் எழுதிய டேனியல் சில்வா சிமெரா படம் பண்ணவுள்ளராம். இந்த படத்தில்தான் ஜரீன்கான் ஹீரோயினாக நடிக்க போகிறாராம்.  அயிட்டம் சாங் என்றால் ரொம்ப பிடிக்கும் என்று கூறும் ஜரீன்கான், பார்ப்பதற்கு கத்ரீனா ...

ரன்பீருடன் நடிக்க ஆசை: கரீனா

Posted:

பாலிவுட் நடிகை கரீனா கபூர், ரன்பீருடன் நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.  பல பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தவர் கரீனா கபூர். இவர் ஷாருக், அமீர் கான், அஜய் தேவ்கன் போன்ற நடிகர்களுடன் நடித்தாலும் தற்போது ரன்பீருடன் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அவர் முதலில் ரன்பீரின் சகோதரியாக ஒரு படத்தில் நடிக்க ...

அடிக்கடி மும்பைக்கு பறக்கும் அமலாபால்!

Posted:

ரமணா படத்தின் இந்தி ரீமேக்கில் நடிப்பதற்காக அமலாபால் அடிக்கடி மும்பைக்கு பறந்த வண்ணம் இருக்கிறாராம். தமிழில் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்து, சூப்பர் ஹிட்டான ரமணா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளார்கள். இந்த இந்தி படத்தில் கதாநாயகனாக அஜய்குமார் நடிக்கிறார். படத்தை பிரபல இயக்குனர் சஞ்சய் பன்சாலி ...

பெண்களுக்கு கவுன்சிலிங் தரும் பொதிகை தொலைக்காட்சி!

Posted:

பொதிகையில் பெண்களுக்கென்று பல சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றனர். பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கூறப்படும் நிகழ்ச்சிகளில், கேளடி பெண்ணே நிகழ்ச்சியும் ஒன்று.  இந்நிகழ்ச்சியை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.15 மணிக்கு பார்க்கலாம். இந்நிகழ்ச்சியை ஏ.கே. கம்யூனிகேஷன் சார்பில் அரசு கிருத்திகா தயாரித்து ...

ரன்பீரை திருமணம் செய்ய போகிறாரா கத்ரீனா?

Posted:

பாலிவுட் நடிகை கத்ரீனா விரைவில் நடிகர் ரன்பீரை திருமணம் செய்து கொள்ள போவதாக செய்தி பரவி வருகிறது. ஆரம்பத்தில் சல்மானோடு கிசுகிசுக்கப்பட்ட கத்ரீனா, சல்மானின் பாதுகாப்பு வளையத்தில் இருந்ததாகவும், அதன் பின் அந்த வளையத்தில் இருந்து வெளியே வந்து விட்டதாகவும் செய்தி வெளியானது.

தற்போது ரன்பீருடன் காதல் வலையில் கத்ரீனா சிக்கி ...

ஆனந்த கண்ணீர் வடித்த தீபிகா படுகோனே!

Posted:

சென்னை எக்ஸ்பிரஸ் சூப்பர் வெற்றிக்கு பின், தீபிகா படுகோனே நடிக்கும் படம் ராம் லீலா.  ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் இப்படத்தின் கடைசி ஷுட்டிங்கின் போது, தீபிகா ஆனந்த கண்ணீர் வடித்தாராம்.  கடைசி நாள் ஷுட்டிங்கில் நடிப்பில் வெளுத்து வாங்கிய தீபிகாவை பார்த்த அப்படத்தின் இயக்குனர் பன்சாலி, இந்த படத்தில் ...

மகனை இயக்குனராக களமிறக்கும் செந்தில்!

Posted:

தன்னை போல தன் மகனை காமெடி ஹீரோவாக்காமல், இயக்குனராக களமிறக்கி விட்டு இருக்கிறார் காமெடி நடிகர் செந்தில். தன் மகன் சிறந்த இயக்குனராக வரவேண்டும் என்பதற்காக சிறுத்தை சிவாவிடம் உதவி இயக்குனராக சேர்த்து விட்டு இருக்கிறாராம். தற்போது அஜீத்தின் வீரம் படத்தில் உதவி இயக்குனராக செந்தில் மகன் பணிபுரிந்து வருகிறாராம்.  மகனை உதவி ...

அஞ்சலியை அப்செட்டாக்கிய இ-மெயில் தோழர்கள்!

Posted:

தமிழ் சினிமாவே வேண்டாமென்று ஆந்திர கரையோரம் ஒதுங்கிய அஞ்சலி மீண்டும் கோடம்பாக்கத்தில் கோலோச்சத் தயாராகி விட்டார். தற்போது மதகஜராஜா படம் வெளியாவதால் இதுதான் சரியான தருணம் என்று கடந்த வாரத்தில் ஒரு என்ட்ரி கொடுத்தார். ஆனால் தனது என்ட்ரி சாதாரணமாக இருக்கக்கூடாது என்று சில அதிரடி செய்திகளோடு வந்திறங்கினார்.

அப்போது, ...

பதவி போட்டி இல்லாத ஆர்ட் டைரக்டர்கள் சங்க தேர்தல்

Posted:

ஒரு பக்கம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பப்ளிக் எலெக்ஷன் எபெக்டோடு தேர்தல் நடக்கிறது. சாதாரண கமிட்டி உறுப்பினர்கள் பதவிக்கூட பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் போட்டி போடுகிறார்கள். வெற்றி பெறுவதற்காக பெரும் அளவில் பணம் புழங்குகிறது. நட்சத்திர ஓட்டல்களில் பார்ட்டி, ஓட்டுவேட்டை என்ற பரபரப்பாக இருக்கிறது. ஆனால் இதுபோன்ற எந்த பரபரப்பும் ...

ஸ்ருதிஹாசனை வெளியேற்றிய அமலாபால்!

Posted:

தெலுங்கில் கப்பார்சிங், இந்தியில் டிடே ஆகிய படங்களின் வெற்றி காரணமாக ஸ்ருதிஹாசனின் மார்க்கெட் எகிறி நிற்கிறது. அதனால் முன்னணியில் இருக்கும் அசின், இலியானா, தமன்னா, காஜல் அகர்வால் போன்ற நடிகைகளின் படவாய்ப்புகள் அவர் பக்கம் திரும்பியது. அப்படித்தான், இந்தியில் கப்பார் என்ற பெயரில் ரீமேக்காகும் தமிழ் ரமணா படத்தில் நடிக்க இருந்த ...

கலகலப்பு நடிகையான ப்ரியாஆனந்த்!

Posted:

எதிர்நீச்சல் படத்துக்கு முன்பு வரை ப்ரியா ஆனந்த் இருக்கிற இடமே தெரியவில்லை. அதாவது மார்க்கெட்டும் மந்தமாக இருந்தது. அவரும் மூடியாகவே இருந்தார். இதனால் சாந்தமான நடிகை என்று அவரை பலரும் எண்ணினர். ஆனால், இப்போதுதான் அவர் எத்தனை பெரிய கலகலப்பு பேர்வழி என்பது கோலிவுட்டுக்கு வெளிச்சமாகியிருக்கிறது.

குறிப்பாக, அவர் ஒரு இடத்தில் ...

மீண்டும் வருகிறார் ஜீவன்...!!

Posted:

ஜீவனை நினைவிருக்கிறதா யுனிவர்சிட்டி என்ற படத்தில் அறிமுகமானவர். அப்போது யாருக்கும் அவரைத் தெரியாது. காக்க காக்க படத்தில் வில்லனாக நடித்த போதுதான் அனைவரும் அறிவார்கள். அதற்கு பிறகு தொடர்ந்து வில்லனாக நடித்த ஜீவன், திருட்டுபயலே படத்தின் மூலம் ஹீரோவாக பிரபலமானார். அதன்பிறகு நான் அவன் இல்லை படம் தவிர இவர் நடித்த படங்கள் எதுவும் ...

அஜீத்தின் வீரம் பொங்கலுக்கு வெளியாவதால் விஜய்யின் ஜில்லா பின்வாங்கியது!

Posted:

 தற்போது ஆரம்பம் படத்தை முடித்து விட்டு வீரம் படப்பிடிப்பில் இருக்கிறார் அஜீத். இந்த நிலையில், ஆரம்பம் படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடந்து வருவதோடு, படத்தை தீபாவளிக்கு வெளியிடயிருப்பதாக நேற்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து அஜீத் நடித்து வரும் இன்னொரு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™