Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மாதவனின் குத்து சண்டை பயிற்சி

Posted:

லிங்­கு­சாமி இயக்­கிய,  'வேட்டை' படத்தில், பயந்த சுபாவம் கொண்ட போலீஸ் வேடத்தில் நடித்த மாதவன், அதன் பின் எந்த தமிழ் ப­­டத்­திலும் தலை­காட்­ட­வில்லை.  இந்­தியில், சில படங்­களில் நடித்­தவர், ஒரு ஹாலிவுட் படத்­திலும், நான்கு ஹீரோக்­களில் ஒரு­வ­ராகவும் நடித்தார். அப்­படம் முடிந்து விட்ட நிலையில், தற்­போது தமிழ்,  இந்­தியில் தயா­ராகும் ...

‘கவர்ச்சி எப்போதுமே போரடிக்காது’தமன்னாவின் புது தத்துவம்

Posted:

தென் மாநில சினி­மாவை கவர்ச்­சியால் கலக்கி எடுத்த தமன்னா, அதே வேகத்தில் பாலி­வுட்­டிலும், 'ஹிம்­மத்­வாலா' என்ற படம் மூலம் கள­மி­றங்­கினார். ஆனால், அப்­படம் தமன்­னா­வுக்கு அதிர்ச்சி தோல்­வியை கொடுத்­தது. இருப்­பினும், அவ­ரது கவர்ச்சி கார­ண­மா­கவே, சில வாரங்கள் அப்­படம் தியேட்­டரில் தாக்குப் பிடித்­ததாம். அதனால், மீண்டும் அவ­ருக்கு அ­க் ...

‘ரஜினி ரொம்ப பிடிக்கும்’

Posted:

கன­டாவில் ஏரா­­­ள­மான சர்ச்­சைக்­கு­ரிய படங்­களில் நடித்­தவர் சன்னி­ லியோன். இணைய தளங்­களில், இவ­ரது புகைப்­ப­டங்­களைப் பார்த்து, உலக அளவில் இவ­ருக்கு 
ரசி­கர்கள் பெரு­கி­யுள்­ளனர்.இந்­நி­லையில், சமீ­ப­கா­லமாய் பாலிவுட் படங்­களில், டீசன்­டான வேடங்­களில் நடித்து வரும் சன்­னி­லியோன், பரத்­ நடிக்கும், 'ஜாக்பாட்' இந்தி படத்தில், ...

அஜீத்­துடன் நடிக்க விரும்பும்‘பைக் ரேஸ்’ வீராங்­கனை

Posted:

இப்­போது அஜீத்­துடன், ஒரு படத்­தி­லேனும் நடித்து விட­வேண்டும் என்­பது, பல நடி­கை­களின் விருப்­ப­மாக உள்­ளது. ஆனால், இப்­­­போது நடிப்­புக்கு சம்­பந்­தமே 
இல்­லாத, ஒரு பைக் ரேஸ் வீராங்­கனை, 'சினி­மாவில் நடிக்க வந்தால், அஜீத்­துடன் நடிக்க வேண்­டு­ மென்ற ஆசை உள்­ளது' என்று தெரி­வித்­துள்ளார். அவர் பெயர் அலிஷா அப்­­­துல்லா. இவ­ரது தந்தை ...

மசாலா விரைவில்

Posted:

சில ஆண்­டு­க­ளுக்கு முன், அபிஷேக் பச்சன், அ­க் ஷய்­ குமார் நடித்து, பாலி­வுட்டில் வசூலை குவித்த,'போல் பச்சன்' படத்தின் 'ரீ–மேக்' இது. அ­க் ஷய் நடித்த வேடத்தில், வெங்­க­டேசும், அபிஷேக் நடித்த வேடத்தில், டோலி­வுட்டின் இளம் எனர்­ஜிடிக் ஹீரோ, ராமும் நடித்­துள்­ளனர். 'அதி­ர­டி­யான சண்டை காட்­சி­களும், மென்­மை­யான காதல் காட்­சி­களும், இந்த ...

‘நஸ்­ரி­யா­வுடன் காதல் இல்லை’ ஜெய் விளக்கம்

Posted:

'சுப்­ர­ம­ணி­ய­புரம், எங்­கேயும் எப்­போதும் உட்­பட பல படங்­களில் நடித்­தவர் ஜெய். 'ராஜா ராணி' மூலம் நயன்­தா­ரா­உடன் நடித்து, அவ­ருடன் நடிக்க வேண்­­­டு­மென்ற, தன் நீண்ட நாள் கனவை நன­­­வாக்­கி­யுள்ளார் ஜெய்.அவ­ருடன் நடித்த முதல் அனு­ப­வத்தைப் பற்றி, அவர் கூறும் போது, 'நயன்­தா­ரா­வுடன், முதல்­­ நாளில் ரொமான்ஸ் காட்­சியில் தான் நடித்தேன். பல ...

ஹாலி­வுட்­டுக்கு செல்லும் பிர­காஷ் ராஜ்

Posted:

விகாஸ் ஸ்வரூப் என்­பவர் எழு­திய 'க்யூ அண்ட் க்யூ' என்ற நாவலை தழுவி உரு­வா­னது தான், ஆஸ்கர் விருது பெற்ற, 'ஸ்லம் டாக் மில்­லினர்' படம். அவர் எழு­திய,  'சிக்ஸ் சஸ்பெக்ட்ஸ்' என்ற மற்­றொரு நாவலை தழுவி, அடுத்த ஆண்டில் இன்­னொரு ஹாலிவுட் படம் தயா­ரா­கி­றது. அர்­ஜென்­டி­னாவைச் சேர்ந்த பாவ்லோ டிரப்­பிரோ தயா­ரிக்கும் இப்­ப­டத்தில், நம்ம ஊர் ...

மீண்டும் டி.டி.எச்.-ஐ கையில் எடுக்கும் கமல் - விஸ்வரூபம்-2வை வெளியிட திட்டம்!!

Posted:

 இந்தமுறை விஸ்வரூபம்-2 படத்தை டி.டி.எச்.ல் வெளியிடும் முடிவில் உறுதியாக இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவுக்கு ஒவ்வ‌ொரு முறையும் புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வருபவர்களில் நடிகர் கமல்ஹாசனுக்கு முக்கிய இடம் உண்டு. அந்தவகையில் இந்தாண்டு துவக்கத்தில் கமல் இயக்கி, நடித்து, தயாரித்த விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். ...

படத்தில் நடித்தவரையே காதலித்து மணந்தார் மூடர்கூடம் இயக்குனர் நவீன்!

Posted:

 சமீபத்தில் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் மூடர்கூடம். இந்தப் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான நவீன், படத்தில் நடித்த நடிகையையே காதலித்து திருமணமும் செய்து கொண்ட செய்தி இப்போது வெளியாகி உள்ளது. படத்தில் ராஜாஜ் என்பவருக்கு ஜோடியாக முஸ்லிம் பெண் வேடத்தில் நடித்திருந்தவர் சிந்து ரெட்டி. அவரைத்தான் நவீன் காதலித்து ...

‘ஈகோ’ தலைப்பு ஏன்...? இயக்குநர் சக்தி பதில்

Posted:

நகுலை வைத்து 'கந்தக்கோட்டை' படத்தை இயக்கிய சக்திவேல், தற்போது புதுமுகங்களை வைத்து 'ஈகோ' என்ற படத்தை இயக்கி வருகிறார். விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் வெளியிட இருக்கிறது. படம் பற்றி இயக்குநர் சக்திவேல் கூறும்போது, வேலு, அனஸ்வரா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். படத்தில் ஹீரோ பேர் ஈஸ்வர், ஹீரோயின் பேர் கோமதி. ...

வசூலிலும் மிரட்டிய ‘தி கான்ஜூரிங்’!

Posted:

திரைக்கதையில் ஒளி-ஒலி அமைப்பை சாதுர்யமாக கையாண்டு ரசிகர்களை திகிலடையச் செய்வதில் பலே கில்லாடி 'ஜேம்ஸ் வான்'.  இவர் இயக்கிய 'சா', 'இன்சீடியஸ்', 'டெட் சைலன்ஸ்' முதலிய படங்கள் கதையிலும் கையாளப்பட்ட விதத்திலும் தனித்தன்மை பெற்று விளங்கியது. அந்தவகையில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் அமைந்ததாக எடுக்கப்பட்டுள்ள 'தி கான்ஜுரிங்' ...

ஹரி இயக்கத்தில் விக்ரம் பிரபு?

Posted:

சிங்கம்-2 படத்தை இயக்கி வந்தபோதே, அடுத்து சூர்யாவின் தம்பி கார்த்தியை ஹரி இயக்குவதாக பேச்சு அடிபட்டது. ஆனால், அப்படம் திரைக்கு வந்தபிறகு கேட்டபோது, முன்பு அப்படியொரு ஐடியா இருந்தது. ஆனால் இப்போது அது சாத்தியப்படாது என்பதால் வேறு யாராவது நடிகர்களை வைத்து படம் இயக்கும் எண்ணத்தில் இருக்கிறேன் என்று தெரிவித்தார் ஹரி.

அதைத் ...

பாரதிராஜாவின் பண்பு - விஷால், சுசீந்திரன் நெகிழ்ச்சி!!

Posted:

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர் பாரதிராஜா. அவர் இப்போது விஷால் தயாரித்து நடிக்கும் பாண்டியநாடு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் (விஷாலுக்கு அப்பா வேடம் என்றும் சொல்கிறார்கள்). இப்படத்துக்காக பாரதிராஜாவை நடிக்கக் கேட்பதற்கு ரொம்பவே தயங்கினாராம் சுசீந்திரன். ஆனால், அவர் ஏற்கனவே ரெட்டைச்சுழி என்ற படத்தில் ...

ரசூல் பூக்குட்டிக்கு மீண்டும் ஆஸ்கர் விருது?

Posted:

இந்திய சினிமாவின் நீண்டகால கனவான ஆஸ்கர் விருதினை ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் முலம் நனவாக்கிய பெருமை இரண்டு பேருக்கு சேரும். ஒருவர் நம்ம ஊர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இன்னொருவர் கேரளத்தைச்சேர்ந்த சவுண்ட் இஞ்சினியர் ரசூல் பூக்குட்டி.

அதன்பிறகு ரஹ்மான் இசையமைத்த படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படவில்லை. ஆனால், தற்போது ...

பூமிகாவின் சுய விளம்பரம்!

Posted:

ரோஜாக்கூட்டம் படத்தில் நடித்து பேசப்பட்டவர் பூமிகா. ஆர்ப்பாட்டமாக இல்லையென்றாலும் அமைதியான முறையில் சில காலம் கோலிவுட்டில் இடம்பிடித்திருந்த அவர், பின்னர் தெலுங்குக்கு சென்று நடித்தவர் யோகா மாஸ்டரை திருமணம் செய்து கொண்டு பட தயாரிப்பிலும் இறங்கினார்.கணவர் தனது சினிமா கேரியருக்கு உறுதுணையாக இருந்து உற்சாகப்படுத்தி ...

பா.ஜ.,வில் இணைந்தார் நடிகை மாளவிகா!

Posted:

பிரபல நடிகை மாளவிகா பா.ஜ.,வி"ல் இணைந்தார்.தமிழில்,"ஆறு, ஜே.ஜே, ஆதி, ஜெயம்கொண்டான், டிஷ்யூம் உட்பட, தமிழ் மற்றும் கன்னட மொழிப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர், நடிகை மாளவிகா. இவர், தற்போது, "டிவி மெகா தொடர்களிலும் நடித்து வருகிறார்.

கடந்தாண்டு, கர்நாடகாவில், தேவகவுடாவின், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் சேர்ந்தார். கட்சியை ...

கவுதமுடன் நடிக்கும்போது ஈசியாவும், ‘பிரண்ட்லி’யாவும் இருக்கு - லட்சுமி மேனன்

Posted:

 'கும்கி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். மலையாளத்து வரவான இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ஹிட்டாகிவிட்டது. இதனால் தமிழ் சினிமாவில் ரொம்ப பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது விமலுடன் 'மஞ்சப்பை', கவுதம் கார்த்திக்குடன் 'சிப்பாய்', விஷாலுடன் 'பாண்டியநாடு', ...

சி்ன்னத்திரை பூஜா தெலுங்கில் இப்போ ‘பிசி’

Posted:

மியூசிக் சேனலில் காம்பியராக இருந்த பூஜாவை ஞாபகமிருக்கிறதா? சில ஆண்டுகளுக்கு முன், சின்னத் திரையிலிருந்து, வெள்ளித் திரைக்கு, இவர் தாவினார். ஒரு சில படங்களிலும் நடித்தார். அதற்கு பின், ஆளை காணவில்லை. சற்று இடைவெளிக்கு பின், படப்பிடிப்பு தளங்களில், தற்போது மீண்டும் அவரை காண முடிகிறது. 'ஸ்வாமி ரா ரா' என்ற தெலுங்கு படத்தில், முக்கியமான ...

விரைவில் ‘சலாம் காஷ்மீர்’

Posted:

'படத்தின் பெயரைப் பார்த்ததும், ஏதோ, அதிரடியான ஆக் ஷன் படமென நினைத்து விடாதீர்கள். ஆக்ஷனை விட, குடும்ப சென்டிமென்ட்காட்சிகளுக்கு தான், இதில், அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது' என்கிறார், இயக்குனர் ஜோஷி. இந்த படத்தின் மூலம், நீண்ட இடைவெளிக்கு பின், மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார், மலையாளத்தின் அதிரடி ஹீரோ, சுரேஷ் கோபி. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™