Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


வயிற்றுக்கு வஞ்சகம் செய்ய மாட்டேன் சாப்பாட்டை ‘புல்’ கட்டு கட்டுவேன்...ஷ்ரேயா

Posted:

1.சினிமாவுக்கு வந்து, 13 ஆண்டுகள் ஆகி விட்டன; எப்படி உணர்கிறீர்கள்?

நான், மிடில் கிளாஸ் பேமிலியில் இருந்து, சினிமாவுக்கு வந்த பொண்ணு. என்னை, ஒரு நடிகையாக அங்கீகரித்த மக்களுக்கு, இந்த நேரத்தில் நன்றி கூற வேண்டும். சினிமாவுக்கு வந்த புதிதில், எனக்கு அதைப் பற்றி, எதுவும் தெரியாது. இப்போது, ஓரளவுக்கு கற்றுக் கொண்டிருக்கிறேன். ...

தாத்தா பேரன் கதைகளுக்கு கிராக்கி

Posted:

கடந்த, 2005ம் ஆண்டு, தனுஷ்-பிரியா மணி நடிப்பில், அது ஒரு கனாக்காலம் என்ற படத்தை இயக்கிய பாலு மகேந்திரா, ஏழு ஆண்டுகளுக்கு பின், தற்போது, ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். தாத்தா பேரனுக்கிடையே உள்ள உறவை மையமாக வைத்து, உருவாகியுள்ள, இப்படத்தில், பேரன் வேடத்தில்,சசிகுமார் நடித்துள்ளார். ஆனால், இதில் பாலுமகேந்திராவும், ஒரு கேரக்டரில் ...

கலைச் சேவைக்கு கிடைக்கும் கவுரவம்

Posted:

இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி,சென்னையில், ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில், சினிமாவில் நீண்ட காலம் சிறப்பாக பங்களித்து வரும் கலைஞர்களுக்கும், விருது வழங்கி கவுரவிக்கன்றனராம்.அந்த பட்டியலில், தமிழ், தெலுங்கு, சினிமாக்களில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும், த்ரிஷாவின் பெயரும் இடம் ...

‘கிராண்ட் மஸ்தி’

Posted:

கடந்த, 2004ல், அஜய் தேவ்கன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்த, 'மஸ்தி' என்ற காமெடி படம், பெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாகத் தான், 'கிராண்ட் மஸ்தி' என்ற படத்தை எடுத்துள்ளனர். இதில், அஜய் தேவ்கன் மட்டுமே, மிஸ்சிங். மற்ற அனைவரும் நடிக்கின்றனர். முதல் பாகத்தில், திருமணமாகாத, மூன்று இளைஞர்களுக்கு இடையில் நடக்கும், காமெடியும், ...

பிந்துமாதவியின் ஐ.பி.எஸ்., ஆசை

Posted:

நீர் பறவைக்கு பின், படங்கள் இல்லாமல் தவித்து வந்த விஷ்ணுவுக்கு, இப்போது புதிதாக ஒரு படம் ஒப்பந்தமாகியுள்ளது. இதில், அவருக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்து வந்த படக் குழுவினர், தற்போது, தமிழ் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும், பிந்துமாதவியை புக் செய்துள்ளனர். இவர் ஏற்கனவே, நீர்ப்பறவை படத்தில் விஷ்ணுவுடன்  ...

செந்தீ விழுந்த செம்பொற்பாறையில் மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய்

Posted:

கோச்சடையான் படத்தின்,இறுதிகட்ட பணிகள், வேகமாக நடக்கின்றன. படத்தின், டீசர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது. இதுவரை, கோச்சடையான் படத்தின் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்ட படக்குழு, இப்போது, அப்படத்துக்காக, வைரமுத்து எழுதிய பாடல் வரிகளையும் வெளியிட்டுள்ளனர்.'செந்தீ விழுந்த
செம்பொற்பாறையில், மந்தி உருட்டும் மயிலின் ...

ரிஸ்க் எடுத்த ஹிருத்திக் ரோஷன்

Posted:

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு, மூளையில் ஏற்ட்ட பிரச்னையால், சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. இப்போது தான், உடல் நலம் தேறி வருகிறார். 'அதிக இரைச்சல் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம். மனதுக்கு இதம் அளிக்கும், அமைதியான சூழ்நிலையில் தான், நீங்கள் இருக்க வேண்டும்' என, டாக்டர்கள், ஸ்ட்ரிக்ட்டாக அவருக்கு அட்வைஸ் செய்துள்ளனர். ...

தீபாவளிக்கு ‘ஆரம்பம்‘ - பொங்கலுக்கு ‘வீரம்’! அஜீத் படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

Posted:

  ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக அஜீத்தின் ஆரம்பம் படம் தீபாவளிக்கும், வீரம் படம் பொங்கலுக்கும் ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பில்லா-2 படத்திற்கு பின் அஜீத் நடித்துள்ள படம் ஆரம்பம். விஷ்ணுவர்தன் கூட்டணியில் அஜீத் மீண்டும் இணைந்துள்ள படம் இது. இப்படத்தில் அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, ...

உலகத்தையே திரும்பி பார்க்க வைக்குற படம் இயக்குகிறேன்: மனோஜ்குமார் பெருமிதம்

Posted:

பாரதிராஜாவின் மச்சான் மனோஜ்குமார், மண்ணுக்குள் வைரம் என்கிற படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானார். இதுவரைக்கும் 20க்கும் மேற்பட்ட படங்களை டைரக்ட் பண்ணியும் மண்ணுக்குள் வைரம் தவிர வேறு எந்தப் படமும் பெருசாக அமையவில்லை. இப்போது மண்ணுக்குள் வைரம் படத்தை தயாரிச்ச மதர்லேண்ட் பிக்சர்சின் கோவைத்தம்பியே மீண்டும் தயாரிக்க உயிருக்கு ...

பாப்கார்ன் காமெடிக்கு திரும்பும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி!!

Posted:

தமிழ் சினிமா அவ்வப்போது ஏதோவது ஒரு டிரண்ட் மாறிக் கொண்டே இருக்கும். புராணப் படங்களிலிருந்து கிராமத்து படங்கள் வரைக்கும் இந்த டிரண்ட் மாறிக் கொண்டிருந்தது. ஒரு படம் ஹிட்டாகி விட்டால் அதைத் தொடர்ந்து வரிசையாக அதே மாதிரி படங்கள்தான் ரிலீசாகும். பருத்தி வீரனின் மெகா ஹிட்டுக்கு பிறகு அதே மாதிரி அழுக்கு லுங்கி, செக்டு சட்டை ஹீரோக்கள் ...

மகேஷ்பாபுவுக்கு ஜோடியாகும் ராஞ்சனா பட நாயகி சோனம்கபூர்!

Posted:

தனுஷ் நடித்த ராஞ்சனா படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சோனம் கபூர். இந்தி நடிகர் அனில் கபூரின் மகளான இவர், ராஞ்சனா படத்திற்கு பிறகு தொடர்ந்து தனுசுடன் நடிக்க விரும்பினார். அவர் மூலமாக தமிழிலும் வந்து கொடி நாட்ட வேண்டும் என்று வெளிப்படையாகவே அறிவித்தார். ஆனால், அவரது வடக்கத்திய முகம் தென்னிந்திய சினிமாவுக்கு எடுபடாது என்று கருதி ...

புதைகுழிக்குள் விழுந்த ஹீரோ ஹீரோயின்!!

Posted:

கோவையைச் சேர்ந்த ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் அவரே தயாரிச்சு டைரக்ட் செய்யுற படம் சிறுவாணி. கோவையை சுற்றி டாக்கி போர்ஷன் எடுத்தார்கள். அந்தமான் தீவில் பாடல் காட்சிகளை எடுத்தார்கள். ஹீரோவாக சஞ்சய்யும், ஹீரோயினாக ஐஸ்வர்யாவும் நடித்திருக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் அத்தனையும் முடிந்து விட்டது. என்றாலும் பேஜ் ஒர்க்காக சில ...

மீண்டும் வருகிறார் கார்த்திக்ராஜா!!

Posted:

இளையராஜாவின் இசை வாரிசுகளில் மூத்தவர் கார்த்திக்ராஜா. 1992ம் ஆண்டு வெளிவந்த பாண்டியன் படத்தில் ஒரு பாடலுக்கு இசை அமைத்து சினிமாவுக்குள் வந்தார். இப்போது 20 வருடங்களை கடந்து விட்டாலும் கார்த்திக்ராஜாவால் இசை உலகில் பெரிய இடத்துக்கு வரமுடியவில்லை. காதலா காதலா, டும் டும் டும், குடைக்குள் மழை தவிர அவருக்கு பெயர் சொல்லும்படியாக படங்கள் ...

புதுச்சேரியில் அனேகன் ஷுட்டிங் தொடங்கியது

Posted:

ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் புதிய படம் அனேகன். மாற்றான் படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இதே பேனருக்கு டைரக்ட் செய்யும் படம். வழக்கம்போல எழுத்தாளர் சுபாவுடன் இணைந்து கதை, திரைக்கதை வசனத்தை எழுதியுள்ளார்.  ஹீரோயினாக நடிப்பவர் இஷாக் என்ற இந்திப் படத்தில் அறிமுகமான அம்ரியா. இதன் படப்பிடிப்புகள் ...

நான் ஹீரோ அல்ல; கதைதான் ஹீரோ! விஜயசேதுபதி

Posted:

தொடர்ச்சியாக மூன்று ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்தவர் விஜயசேதுபதி. இப்போது கைநிறைய படங்களை வைத்திருக்கிறார். அதோடு தான் நடிக்கிற படங்களில் தனக்கு இணையான வேடங்களை புதிதாக வரும் நடிகர்களுக்கு கொடுத்தாலும் அவர் ஆட்சேபணை தெரிவிப்பதில்லை. என்னுடைய கேரக்டர் எனக்கு பிடித்திருக்கிறது. நான் நடிக்கிறேன் என்கிறார்.

இதுபற்றி ...

அக்கா பாணியில் இந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகும் கமலின் இரண்டாவது மகள்...!!

Posted:

அக்கா ஸ்ருதிஹாசனை போல இந்தியில் ஹீரோயினாக களம் இறங்க இருக்கிறார் அக்ஷ்ராஹாசன். நடிகர் கமல்ஹாசனுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷ்ராஹாசன் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்தவர் ஸ்ருதிஹாசன் பாடகராக தனது திரைப்பயணத்தை தொடங்கி, பின்னர் இசையமைப்பாளராகி தற்போது ஹீரோயினாக தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸி நடிகையாக வலம் ...

அமலாபாலின் ரஜினி கனவு!

Posted:

தற்போது பீல்டுக்கு வரும் நடிகைகளுக்கெல்லாம் விஜய், அஜீத்தான் டார்கெட்டாக உள்ளது. அந்தவகையில், தலைவா மூலம் விஜய்யுடன் டூயட் பாடிவிட்ட அமலாபால், அடுத்து தனுசுடன் நடிப்பவர், அதற்கடுத்தபடியாக அஜீத், சூர்யா என்று ஜோடி போட ஆசைப்படுகிறார். இதற்கிடையே ரஜினி படத்தில் ஒரு சிறிய வேடம் கிடைத்தாலும் நடித்து விட வேண்டும் என்கிற ஆசையும் ...

எமியை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது நீச்சல் பயிற்சிதானாம்!

Posted:

நம்ம ஊர் நடிகைகளெல்லாம் உடம்பில் சதை போட்டு விட்டால் உடனே ஜிம்முக்கு சென்று மணிக்கணக்கில் வியர்வை சொட்ட சொட்ட உடற்பயிற்சி செய்வது, இரும்பு கம்பிகளை தூக்கி மல்லுக்கட்டுவது என்றெல்லாம் உடல் எடையை குறைக்க மன்றாடுவார்கள். ஆனால், ஹாலிவுட் நடிகையான மதராசப்பட்டினம் எமி ஜாக்சன், மழைக்குகூட ஜிம் பக்கம் ...

ஓவி­யாவும், பிந்து மாத­வியும் என் தோழிகள் - விமல் ‌பேட்டி!!

Posted:

தமிழ் சினிமாவின் பட்ஜெட் தயாரிப்பாளர்களின் மோஸ்ட் வான்ட்டடு ஹீரோ யார் என்றால் அதில் முதலிடம் பெறுபவர் விமல் தான். களவாணி படத்தின் மூலம் பிரபலமான விமல், தொடர்ந்து தூங்காநகரம், வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது எழில் இயக்கத்தில் ‌இவர் நடித்து வெளிவந்து இருக்கும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™