Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மதன் கார்க்­கியைபாராட்­டிய ஷங்கர்

Posted:

வளர்ந்து வரும் பாட­லா­சி­ரி­யர்­களில், மதன் கார்க்கி குறிப்­பி­டத்­தக்­கவர். விஜ­ய­சே­து­பதி நடித்­துள்ள, 'இதற்­குத்­தானே ஆசைப்­பட்டாய் பால­கு­மாரா' படத்­துக்­காக இவர் எழு­திய, 'ப்ரேயர்' பாடலை, அந்த யூனிட் மட்­டு­மின்றி, திரை­யு­ல­கினர் பலரும் பாராட்டி வரு­கின்­றனர்.குறிப்­பாக, இயக்­குனர் ஷங்கர், அந்த, 'ப்ரேயர்' பாடல், சிறப்­பாக ...

‘கடல்’ கவு­த­முடன் நடிக்­கும்­போது, ரொம்ப ‘ஈசி’­யாவும், ‘பிரண்ட்­லி’­யாவும் இருக்கு:- லட்­சுமி மேனன்

Posted:

1.நீங்கள் நடிக்கும் படங்கள், தொடர்ச்­சி­யாக வெற்று பெறு­கி­றதே?
நான் முதலில் நடிக்க வரும் போது, அவ்ளோ சீரி­யசா எடுத்­துக்­கல, எனக்கு 'கும்­கி'யில் வாய்ப்பு கிடைத்­ததும், நடிப்பு பற்றி எதுவும் தெரி­யாது. நான், படங்­களில் நல்லா 
நடிச்­சி­ருந்தால், அதற்கு இயக்­கு­னர்கள் தான் காரணம். இயக்­கு­னர்கள் தான், என்னை அந்த கேரக்­டரா மாற்றி ...

சி்ன்னத்­திரை பூஜாதெலுங்கில் இப்போ ‘பிசி’

Posted:

மியூசிக் சேனலில் காம்­பி­ய­ராக இருந்த பூஜாவை ஞாப­க­மி­ருக்­கி­றதா? சில ஆண்­டு­க­ளுக்கு முன், சின்னத் திரை­யிலி­ருந்து, வெள்ளித் திரைக்கு, இவர் தாவினார். ஒரு சில படங்­க­ளிலும் நடித்தார். அதற்கு பின், ஆளை காண­வில்லை. சற்று இடை­வெ­ளிக்கு பின், படப் பிடிப்பு தளங்­களல், தற்­போது மீண்டும் அவரை காண முடி­கி­றது. 'ஸ்வாமி ரா ரா' என்ற தெலுங்கு ...

‘சலாம் காஷ்மீர்’விரைவில்

Posted:

'படத்தின் பெயரைப் பார்த்­ததும், ஏதோ, அதி­ர­டி­யான ஆக்  ஷன் பட­மென நினைத்து விடா­தீர்கள். ஆக் ஷனை விட, குடும்ப சென்­டிமென்ட்காட்­சி­க­ளுக்கு தான், இதில், அதிக முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்­டுள்­ளது' என்­கிறார், இயக்­குனர் ஜோஷி. இந்த படத்தின் மூலம், நீண்ட இடை­வெ­ளிக்கு பின், மீண்டும் என்ட்ரி கொடுத்­துள்ளார், மலை­யா­ளத்தின் அதி­ரடி ...

‘ஜோதிகா மாதிரி பிரபலமாவேன்’

Posted:

'சாரு­லதா' படத்தில், இரட்டை வேடத்தில் நடித்த ப்ரியா மணிக்கு, தற்­போது தமிழில் தான் பட­மில்லை. ஆனால், மற்ற மொழி­களில் பிசி­யாக நடிக்­கிறார்.அதில், மலை­யா­ளத்தில் நடிக்கும், 'ட்ரூ ஸ்டோரி' சைக்­கா­ல­ஜிக்கல் த்ரில்லர் கதையில் உரு­வா­கி­றது. இப்­ப­டத்­துக்கு, 'மணிச்­சித்­தி­ரதாழ்' என்ற மலை­யாள படத்­துக்கு, மது­முட்டம் கதை எழு­தி­யுள்ளார். ...

ஸ்ரேயா சென்டிமென்ட்தெலுங்கில் கை கொடுக்குமா?

Posted:

பழம்­பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்­வ­ரராவ், அவ­ரது மகன் நாகார்­ஜுனா, பேரன் நாக சைதன்யா என, ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த மூன்று தலை­முறை நடி­கர்கள் இணைந்து, 'மனம்' என்ற படத்தில் நடிக்­கின்­றனர் என்­பது, ஏற்­க­னவே தெரிந்த விஷயம் தான். இதில், நாகார்­ஜு­னா­வுடன் ஸ்ரேயா ஜோடி சேர்ந்­துள்ளார் என்­பது தான், புதிய விஷயம். தெலுங்கில் தான் ...

அதர்­வா­வுக்கு பதி­லாக ஆர்யா

Posted:

'பர­தே­சி'க்கு பின், பாலா இயக்­க­வுள்ள அடுத்த படத்தை பற்றி, பல்­வேறு வித­மான செய்­திகள், கோடம்­பாக்­கத்தில் உலா வரு­கின்­றன. இந்த படத்தில், விஷாலும், அதர்­வாவும் நடிப்­ப­தாக, முதலில் கூறப்­பட்­டது. ஆனால், அந்த செய்தி தவறு என்றும், விஷா­லுக்கு பதி­லாக, சசி குமார்  நடிப்­ப­தா­கவும் கூறப்­பட்­டது. பின், விக்ரம் இந்த படத்தில் நடிக்கப் ...

தமிழ் சினிமாவிற்கு புதிய அக்கா, தங்கை!

Posted:

 தமிழ் சினிமாவுக்கு லலிதா-பத்மினி-ராகினி, அம்பிகா-ராதா, ஊர்வசி-கல்பனா என கேரளாவில் இருந்து சேச்சிகள் வந்தார்கள். சிம்ரன்-மோனல், நக்மா-ஜோதிகா, காஜல் அகர்வால், நிஷா அகர்வால், ஆகியோர் வடக்கிலிருந்து வந்தார்கள். இப்போது ராதா மகள்கள் கார்த்திகா, துளசி வந்திருக்கிறார்கள். அடுத்து ஓசைப்படால் ஒரு தெலுங்கு சகோதரிகள் தமிழ் சினிமாவுக்கு ...

இப்போது வரும் காமெடிகளை பார்த்தால் சுகர், பிரஸர் எல்லாம் கூடி விடுகிறது - வடிவேலு பேட்டி!!

Posted:

தற்போது சினிமாவில் வரும் காமெடிகளை பார்த்தால் சுகர், பிரஸர் எல்லாம் கூடி விடுகிறது என வடிவேலு கூறியுள்ளார். விஜயகாந்த்தை எதிர்ப்பதாக நினைத்து தி.மு.க.,வுக்கு ஆதரவாக அரசியல் பிரசாரம் செய்து அதனால் படவாய்ப்பே இல்லாமல் போகும் நிலைக்கு தள்ளப்பட்டவர் நடிகர் வடிவேலு. இரண்டு ஆண்டுகால வனவாசத்திற்கு பிறகு பல கதைகளை கேட்டு இப்போது ஜகஜால ...

சின்னத்திரையில் அப்பாஸ்...!!

Posted:

காதல் தேசம் படத்தின் மூலம் 1996ம் ஆண்டு அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். வி.ஜ.பி, படையப்பா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே, ஆனந்தம், திருட்டு பயலே உள்பட பல படங்களில் நடித்தார். என்றாலும் அப்பாஸ் ஹீரோவாக வெற்றி பெற வில்லை. மார்க்கெட் போனபிறகு வெளிநாட்டில் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நடத்தினார். சில விளம்பர ...

புட்சால் விளையாட்டு சினிமா!

Posted:

புட்பால் விளையாட்டு போட்டியை போன்றே பிரபலமானது புட்சால் விளையாட்டு. கால்பந்து விளையாட்டை இண்டோர் ஆடிட்டோரியத்தில் விளையாடும் விளையாட்டு. ஒரு அணிக்கு 5 பேர் வீதம் ஆடுவார்கள். ஒரு விளையாட்டு 15 நிமிடம்தான் நடக்கும். உலகத்தின் பல நாடுகளில் இந்த விளையாட்டு சூதாட்டம் போன்று நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை நாடுகளில் ...

மல்டி ஹீரோ கலாசாரம் ஆரோக்கியமான விசயம்! சித்தார்த்

Posted:

வெயில், அங்காடித்தெரு, அரவான் படங்களை இயக்கியவர் வசந்தபாலன். இவர் தற்போது காவியத்தலைவன் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இப்படத்தில் சித்தார்த், பிருதிவிராஜ், வேதிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படி லேட்டஸ்ட் நடிகர் நடிகைகள் நடிக்கும் இப்படத்தின் கதைக்களத்தை ...

டிசம்பர் 12 - ரஜினி பிறந்த நாளில் கோச்சடையான் ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Posted:

 இந்திய சினிமா உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான் அவரது பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி வெளியாகிறது. இதனை கோச்சாடையான் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சினிமாவின் நவீன தொழில்நுட்மான மோசன் கேப்டசரில் உருவான முதல் ஹாலிவுட் படம் அவதார். உலக சினிமா வரலாற்றில் அதிக வசூலை ...

குஷ்புவுக்கு இன்று பிறந்த நாள்: ஒரு சின்ன ரீ-வைண்ட்

Posted:

  குஷ்புவுக்கு இன்று 43வது பிறந்த நாள். அவரைப் பற்றி கொஞ்சம் ரீவைண்டிங் செய்து பார்க்கலாமா... 1970ம் ஆண்டு மும்பையில் ஒரு நடுத்தர முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் குஷ்பு. படிப்பில் படுசுட்டி, அழகில் தேன் கட்டி. படிக்கும்போதே பள்ளி கலை விழாக்களில் ஆட்டம் பாட்டம் என தொடர...  13 வயதில் அவரை சினிமாவில் கொண்டு வந்து நிறுத்தியது.

தி ...

விமர்சனங்களை விரும்பாத ஏ.ஆர்.ரஹ்மான்!

Posted:

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பேஸ்புக்கில் உலக அளவில் ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்களாம். அவர்களெல்லாம் தனது இசையைப்பற்றி சொல்லும் கருத்துக்களை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பேஸ்புக்கை அவர் பயன்படுத்துகிறாராம். அதோடு, ஏதாவது சொல்ல வேண்டும் என்று தோன்றினால் அதை ஒரு இசையமைப்பாளராக இல்லாமல் சராசரி மனிதராக தன் மனதில் தோன்றுவதை ...

கணவரா? காதலரா? கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவிச்சென்ற பூஜா!

Posted:

தமிழில் ஜேஜே படத்தில் அறிமுகமானவர் சிங்கள நடிகை பூஜா. அதன்பிறகு அட்டகாசம், தம்பி, உள்ளம் கேட்குமே, நான் கடவுள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் மார்க்கெட் சரிந்ததையடுத்து பெங்களூரில் தங்கியிருந்து தெலுங்கு, கன்னட படங்களுக்காக முண்டியடித்துப்பார்த்தார். ஆனால் தமிழில் கிடைத்த வரவேற்பு கூட அங்கு ...

கமலுக்கு அம்மாவான கருப்பு-வெள்ளை கனவுக்கன்னி!

Posted:

 விஸ்வரூபம் படத்தின் மெகா ஹிட்டுக்குப்பிறகு அதன் இரண்டாம் பாகத்தை வேகமாக இயக்கிக்கொண்டிருக்கிறார் கமல். முதல் பாகத்தில் நடித்த கலைஞர்களே இரண்டாம் பாகத்திலும் நடித்தபோதும், வேறு சில கேரக்டர்களையும் இந்த பாகத்தில் சேர்த்திருக்கிறார். அதில் கமலின் அம்மா கேரக்டரும் குறிப்பிடத்தக்கதாம்.

இந்த கேரக்டருக்காக இந்திய படங்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™