| செல்வராகவன்-ஹாரிஸ் ஜெயராஜுக்கிடையே மோதல் இல்லையாம்! Posted:  இரண்டரை வருடங்களாக செல்வராகவன் இயக்கி வரும் படம் இரண்டாம் உலகம். ஆர்யா-அனுஷ்கா ஜோடி சேர்ந்து நடித்துள்ள இந்த படத்தில் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் அனுஷ்கா. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண காடுகளில் மாதக்கணக்கில் முகாமிட்டு பழங்குடியின கெட்டப்பில் ஆர்யா-அனுஷ்கா இருவரும் நடித்து விட்டு வந்து படத்தின் ... |
| கூட்டு இயக்கத்தில் ஆர்வம் காட்டும் மலையாள சினிமா Posted:  தமிழ் சினிமாவில் கூட்டு இயக்கம் என்பது மிகவும் அரிதானது. அந்தக் காலத்தில் கிருஷ்ணன் - பஞ்சு இருந்தார்கள், இடைக்காலத்தில் ராபர்ட் - ராஜசேகரன், பாரதி - வாசு இருந்தார்கள். இப்போதும் புஷ்கர் - காயத்ரி உள்பட சிலர் இரட்டை டைரக்டர்களா இருக்கிறார்கள். ஆனால் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் ஒரு படத்தை இயக்கவில்லை. விதிவிலக்காக சுயவம்வரம் என்ற ... |
| பெப்சி - எழுத்தாளர் சங்க மோதல் தொடர்கிறது Posted:  திரைப்படத் துறையில் உள்ள 23 சங்கங்களில் மிகவும் சிறிய சங்கம், அதிக பணம் இல்லாத சங்கம் என்றால் அது எழுத்தாளர் சங்கம்தான். கே.கே.நகரில் உள்ள சிறிய ஹவுசிங்போர்ட் வீட்டில் சங்கம் இயங்குகிறது. இப்போது இந்த சங்கத்திற்குள்ளும் அதிகாரத்தின் கரங்கள் புகுந்திருக்கிறது. இந்த சங்கத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடக்க ... |
| ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் ஆனார் கார்த்தி Posted:  அந்த காலத்தில் ஏவிஎம், பிரசாத், விஜயா, மார்டன் தியேட்டர்ஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் மாத சம்பளத்தில் நடிகர்களை வேலைக்கு வைத்திருக்கும். அவர்கள் வேறு நிறுவனத்தின் படங்களில் நடிக்க முடியாது. அதேபோன்று எழுதப்படாத ஒப்பந்தத்தின் மூலமாக கார்த்தி, ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் கம்பெனி ஆர்ட்டிஸ்டாக இருக்கிறார். தயாரிப்பாளர் ... |
| நீதி மன்ற தடையை நீக்க கோரி கேயார் புதிய மனு Posted:  தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகளை கொண்டு தேர்தல் நடத்திய பிறகு அது நல்லவிதமாக இனி செயல்பட ஆரம்பிக்கும், ஒரே அணியினர் வெற்றி பெற்றிருப்பதால் இனி கோஷ்டி பூசல் இன்றி சங்கம் செயல்படும் என்று எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கும்போதே "பழைய குருடி கதவை திறடி" என்கிற கதையாய் மீண்டும் சங்கத்தின் பிரதிநிதிகள் கோர்ட் ... |
| மதுரைக்கார இளைஞனாக நடித்த சித்தார்த்! Posted:  பாய்ஸ் சித்தார்த் என்றாலே டீசன்டான வேடங்களுக்குத்தான் பொருந்துவார் என்று இமேஜ் இருந்து வருகிறது. ஆனால், அதை உடைத்தெறிய அவர் முயற்சித்தும் பல வருடங்களாக அது நடக்கவில்லை. ஆனால், தற்போது ஜிகர்தன்டா படத்தில் அந்த வாய்ப்பு சித்தார்த்துக்கு கிடைத்துள்ளதாம். பீட்சா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில், ... |
| மீண்டும் தயாரிப்பாளராக களமிறங்குகிறார் இயக்குனர் ஷங்கர்! Posted:  தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான ஷங்கர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு பல படங்களை தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தார். வெயில், ஈரம், அனந்தபுரத்து வீடு, ரெட்டைச்சுழி, அறை எண் 305ல் கடவுள் என பல படங்களை தயாரித்தார். ஆனால் எந்த படமும் அவருக்கு வசூலித்துக்கொடுக்கவில்லை. இதில் சில படங்கள் அவரது கையை நறுக்கென்று கடித்து விட்டன. ... |
| அமிதாப்பச்சனின் தமிழ் சினிமா ஆசை! Posted:  இந்திய சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப்பச்சனுக்கு இன்னமும் தமிழில் ஒரு படத்தில்கூட தான் நடிக்காதது பெரிய மனக்குறையாக இருந்து வருகிறதாம். இதை சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சினிமா நூற்றாண்டு விழாவின்போது தெரிவித்தார். அதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், தமிழ் சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ... |