Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ரகு­மானின் கதையை இயக்­கு­வது யார்?

Posted:

ஹாலி­வுட்டில் இருந்து, கோடம்­பாக்­கத்­துக்கு வரும் போதே, கைவசம், இரண்டு கருத்­தா­ழ­மிக்க கதை­க­ளுடன் வந்­தி­றங்­கினார் ஏ.ஆர்.ரகுமான். அதில், ஒரு கதையை தற்­போது கையி­லெ­டுத்­தி­ருப்­பவர், யாரைக் கொண்டு இயக்­கலாம் என்று, சில மாதங்­க­ளாக யோசித்து,  இப்­போது, தனுஷ் நடித்த, 'ராஞ்­சனா' படத்தை இயக்­கிய, ஆனந்த் எல்.ராய் என்­ப­வரை தேர்வு ...

வாங்குற சம்பளத்தை விட அதிகமா கூவுறேனா?

Posted:

1.எந்த மாதிரி கேரக்­டர்­களில் நடிக்க ஆசை?இது­வரை மென்­மை­யான கேரக்­டர்­களில் தான் நடித்து வந்தேன். தற்­போது, நடித்து வரும், தமிழ் படத்தில், ஆக் ஷன் அவ­தாரம் எடுத்­துள்ளேன்.  இனி, எந்த மாதிரி வேடத்­துக்கும் பொருத்­த­மான நடி­கை­யாக இருக்க வேண்டும் என, ஆசைப்­ப­டு­கிறேன்.


2.ஹீரோக்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுப்­ப­தில்லை ...

விரைவில் ‘கத­வீடு’

Posted:

மலை­யா­ளத்தின் பிர­பல எழுத்­தா­ளர்­க­ளான, வைக்கம் பஷீர், மாதவி குட்டி, வாசு­தேவன் நாயர் போன்றோர் எழு­திய, பிர­ப­ல­மான நாவல்­களை மைய­மாக வைத்து, இந்த படத்தை இயக்­கி­யுள்ளார், பிர­பல இயக்­குனர், சோஹன் லால். குஞ்­சக்கா போபன், பிஜு மேனன்,  பாமா ஆகியோர் நடித்­துள்­ளனர். வங்­கா­ளத்தை சேர்ந்த, பிர­பல நடிகை ரிதும்­பரா சென்­குப்தா, ஹீரோ­யி­னாக, ...

வைர மோதிரத்தை‘லபக்’கிய நடிகை

Posted:

'ஹாலி­வுட்டின் மெழுகுச் சிலை' என, வர்­ணிக்­கப்­படும், நடிகை, மைலே சைர­சுக்கு, படங்­களில் நடிப்­பதை விட, தன்­னு­டைய 'பாய் பிரண்­டு'­க­ளுக்கு அல்வா கொடுப்­பதில் தான், அதிக ஆர்வம் போலி­ருக்­கி­றது. இவர், ஆஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த, லியாம் ஹோம்ஸ்ஒர்த் என்ற நடி­கரை, சில காலத்­துக்கு முன், தற்­கா­லி­க­மாக காத­லித்து வந்தார். திரு­மணம் செய்து ...

‘ரோஜா–2’ல் நடிக்க மது­பாலா தயார்

Posted:

மணி­ரத்னம் இயக்கி, ரகுமான் இசை­ய­மைப்பில்  வெளியான 'ரோஜா'­படம், கோலி­வுட்­டையே புரட்டிப் போட்டு, வசூல் சாத­னையை ஏற்­ப­டுத்­தி­யது. இந்­தி­யிலும், இந்த படம், டப்பிங் செய்­யப்­பட்டு, ஹிட் அடித்­தது. இதில், மது­பாலா நடித்து­இருந்தார். அதற்கு பின் தொடர்ச்­சி­யாக சில  படங்­களில் நடித்­தி­ருந்த அவர், போதிய வர­வேற்பு இல்­லா­ததால், திரை­ ...

‘மேக்–அப் இல்­லா­விட்­டாலும் நான் அழகு தான்’ விமர்சனங்களுக்கு ரிச்சா பதிலடி

Posted:

'மயக்கம் என்ன' படத்தின் மூலம், தமி­ழுக்கு அறி­மு­க­மான, ரிச்சாவுக்கு, இப்­போது தமிழில் சுத்­த­மாக வாய்ப்பு இல்லை. இதனால், தெலுங்கு, இந்தி படங்­களில் நடிக்க வாய்ப்பு தேடி வரு­கிறார். 'ரிச்சா போன்ற நடி­கைகள், மேக்–அப் போடு­வதால் தான், அழ­காக இருக்­கின்­றனர்' என்­பது போன்ற செய்­திகள்,   வெளியா­னதால், கடும் டென்­ஷ­னானார், ரிச்சா. மேக்–அப் ...

கம­லுக்குசாதனையாளர் விருது

Posted:

ஆறு வயது இருக்கும் போது, 'களத்துார் கண்­ணம்மா' படத்தில், குழந்தை நட்­சத்­தி­ர­மாக அறி­மு­க­மா­னவர் கமல் ஹாசன். தொடர்ந்து, 50 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக, சினி­மாவில் நடித்து வரு­கிறார். அறி­மு­க­மான முதல் படத்­தி­லேயே, சிறந்த குழந்தை நட்­சத்­தி­ரத்­துக்­கான தேசிய விருதை பெற்ற கமல், அதன்பின், பல தேசிய, மாநில விரு­து­களை ...

பாண்டியநாடு எனது முதல் குழந்தை - விஷால் பேச்சு!!

Posted:

விஷால், லட்சுமிமேனன் நடிப்பில் சுசீந்திரன் இயக்கி வரும் படம் 'பாண்டியநாடு'. விஷாலின் சொந்த பட நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியே தயாரிக்கிறது. விஷால் தயாரிப்பில் வெளியாகும் முதல் படம் இதுவாகும். இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஒரே ஒரு பாடல் வெளியீடு சென்னை லயோலா என்ஜினீயரிங் ...

சொந்தக்குரலில் பாட ரொம்ப நாளாய் ஆசை! நஸ்ரியா நசீம்

Posted:

மலையாள சினிமாவில் உள்ள பல நடிகைகள் பின்னணி பாடுவதிலும் வல்லவர்களாக இருக்கிறார்கள். ரம்யா நம்பீசன் உள்ளிட்ட சிலர் தாங்கள் நடிக்கும் படங்களிலேயே பின்னணியும் பாடி வருவதை அடுத்து நேரம் பட நாயகியான நஸ்ரியாவுக்கும் பின்னணி பாடும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம்.

இதுபற்றி அவர் கூறுகையில், சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நான் அறிமுகமான ...

மீண்டும் தமிழுக்கு வருகிறார் ப்ருதிவிராஜ்!

Posted:

தமிழில் ராவணன், வெள்ளித்திரை, மொழி, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், சத்தம் போடாதே உள்பட பல படங்களில் நடித்தவர் ப்ருதிவிராஜ். கடைசியாக அவர் நடித்த சில படங்கள் தோல்வியடைந்ததால், முழுநேரமும் தாய்மொழியான மலையாளத்தில் கவனத்தை திருப்பினார். அவர் நடித்த சில படங்கள் வசூல் சாதனை புரிந்ததால் அதையடுத்து மலையாளத்தில் முன்னணி ...

சிம்பிளா டிரஸ் போட்டு வந்தால்தான் அனைவரையும் கவர முடியும்! -ஆர்யா

Posted:

ஆர்யா எந்த பட விழாக்களுக்கு வந்தாலும் ரிச்சான உடைகளைத்தான் அணிந்து வருவார். சினிமாக்களில் அவர் அணிந்து நடிக்கும் காஸ்டியூம்களை விட அவை பிரமாதமாக இருக்கும். ஆனால், சமீபகாலமாய் ஆடை விசயத்தில் அந்த அளவுக்கு ஆர்வம் காட்டுவதில்லை ஆர்யா. மிக சாதாரணமான, அதாவது கிராமத்து நாயகர்களைப்போன்று கலர் கலராக அணிந்து வருகிறார்.

இந்த திடீர் ...

நாக சைதன்யாவை கவர்ந்த சமந்தா!

Posted:

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரான நாகேஸ்வரராவ் தற்போது மனம் என்ற படத்தில் நடிக்கிறார். இதேபடத்தில் அவரது மகனான நாகார்ஜூனா, பேரனான நாக சைதன்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். தாத்தா, மகன், பேரன் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகும் இந்த படத்தை தமிழில் யாவரும் நலம், அலை போன்ற படங்களை இயக்கிய விக்ரம் கே.குமார் இயக்குகிறார்.

மூன்று ...

24 மணி நேரமும் குடித்துக்கொண்டேயிருக்கும் பார்த்திபன்!

Posted:

வித்தகன் படத்தை இயக்கி நடித்த பார்த்திபன், அதன்பிறகு தனது முதல் படமான புதிய பாதையை ரீமேக் செய்வதாக கூறப்பட்டது. ஆனால், அதில் நடிக்க சில இப்போதைய ஹீரோக்களை அவர் அணுகியபோது யாரும் அதற்கு உடன்படவில்லையாம். அதனால் அந்த முயற்சியை கிடப்பில் போட்டு விட்டு, மீண்டும் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

அந்த ...

இளையராஜாவுக்கு மரியாதை - எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அவமரியாதை!

Posted:

ஆளுங்கட்சியினரிடம் அழைப்புகள் இல்லையென்றாலும் அவர்களுக்கு அனுமதி, அழைப்புகள் இருந்தும் திரையுலகினர் மற்றும் மீடியா மக்களுக்கு அனுமதி மறுப்பு என முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட முதல்நாளே, பல்வேறு சர்சைகளுக்கு உள்ளாகி இருக்கும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ‌நடந்த சினிமா நூற்றாண்டு விழாவில், நேற்று விழாவிற்கு கடந்த 60 ...

சினிமா நூற்றாண்டு விழா: சில துளிகள்...!!

Posted:

 சென்னையில் நேற்று துவங்கிய சினிமா நூற்றாண்டு விழா நடந்த சில சுவையான நிகழ்ச்சிகளின் துளிகள்...

*விழாவுக்கு சரியாக 4 மணிக்கு வந்த முதல்வர் அடுத்த பத்தாவது நிமிடத்திலேய துவக்க உரையை நிகழ்த்தினார். அதன் பிறகு சினிமா ஜாம்பவான்களுக்கு விருது வழங்கிவிட்டு. அவர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார். மேடைக்கு எதிரே அமர்ந்து கலை ...

ரத்தம் சிந்தி உழைப்பவர்கள் சண்டை கலைஞர்கள்: விஜய் பேச்சு

Posted:

சென்னையில் நேற்று துவங்கிய சினிமா நூற்றாண்டு விழாவில் விஜய் சண்டைக் கலைஞர்கள் பற்றி பேச அழைக்கப்பட்டார். அவர் பேசியதாவது: சினிமா இன்னும் 100 வருஷம் ஆனாலும் வளர்ந்துகிட்டேதான் இருக்கும். வேர்வை சிந்தி உழைப்பவர்கள் உழைப்பாளர்கள் என்றால் ரத்தம் சிந்தி உழைப்பவர்கள் சண்டை கலைஞர்கள். எதிர்பாராம நடக்குறது விபத்து. ஆனால் விபத்தை ...

நான் சினிமாவின் குழந்தை: சினிமா 100 விழாவில் கமல் பேச்சு

Posted:

 சென்னையில் நேற்று துவங்கிய சினிமா நூற்றாண்டு விழாவில் கமலஹாசன் பேசியதாவது: நான் சினிமாவின் குழந்தை, என்னை அநாதையாக்காமல் இதுவரை காப்பாற்றிய ரசிகர்களுக்கு என் முதல் நன்றி. நடிகர் திலகத்தின் மடியில் தவழ்ந்து, புரட்சித் தலைவரின் தோளில் விளையாடி வளர்ந்த குழந்தை. 100 வருட சினிமாவில் நான் 50 வருடங்களாக இருக்கிறேன். நான் தோற்றால்தான் ...

என்னை தனியாக விட்டுவிட்டார்கள்: சினிமா 100 விழாவில் ரஜினி உருக்கம்!

Posted:

என்னை டாப்புக்கு கொண்டு வந்தவர்கள் என்னை அங்கே தனியாக விட்டுவிட்டார்கள் என்று ரஜினி உருக்கமாக கூறினார். சென்னையில் நேற்று துவங்கிய சினிமா நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: சாதாரண மனுஷனா இருந்த என்னை பெரிய ஆளாக்கிய கே.பி.சாருக்கு என்னோட நன்றியை சொல்லிக்கிறேன். என்னை வளர்த்த புரட்யூசருங்க, டெக்னீஷின்ங்க, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™