Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சினிமா துறையில் நானும் இருந்தது பெருமை - இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை துவக்கி வைத்து முதல்வர் பேச்சு!!

Posted:

  இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னையில் துவங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வரும் இவ்விழாவினை தமிழக முதல்வர் ஜெயலலிதா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முதல்வரை தொடர்ந்து பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, வைஜெயந்தி மாலாவும் விழாவினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு ...

மாமாவை கேட்டு பேட்டி கொடுக்கும் பரதேசி நடிகை!!

Posted:

அரவான், பரதேசி படங்களில் நடித்தவர் நடிகை தன்ஷிகா. யா யா படத்தின் பத்திரிகையாளர் ஷோவில் பங்கேற்ற தன்ஷிகாவிடம் பேட்டி எடுக்க சென்றபோது, தன்ஷிகா, 'பேட்டி‌யா உங்களுக்கா கொடுக்க முடியாது. எதுவாக இருந்தாலும் என் மாமாவை கேட்டுத்தான் கொடுப்பேன்', என்று தன் உதவியாளரை அழைத்து தன் மாமாவை கூப்பிடும் படி சொன்னார். அங்கே வந்த அவரது மாமா ...

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் ரஜினி-கமலின் நிகழ்ச்சி இதுதான்!!

Posted:

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களால் சென்னையே களை கட்டி இருக்கிறது. மால் தியேட்டர்களில் பழைய படங்கள் முதல் இப்போது வரை உள்ள படங்களின் இலவச ஷோக்கள் நடக்கிறது. மேலும் நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள், திறந்தவெளி இடங்களில் படங்கள் என விழாக்கோலம் பூண்டு இருக்கிறது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ...

இ.ஆ.பாலகுமாராவில் சூரி கேரக்டர் சஸ்பென்ஸ்

Posted:

ரௌத்திரம் என்ற ஆக்ஷன் படம் இயக்கிய கோகுல் இப்போது இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமரா என்ற பெயரில் ஒரு காமெடி படம் எடுத்து வருகிறார். இதில் சுமார் மூஞ்சி குமார் கேரக்டரில் விஜய் சேதுபதியும் சிடுமூஞ்சி பாலா கேரக்டரில் அஸ்வின் என்ற நியூபேசும் நடிக்கிறார்கள். அட்டக்கத்தி நந்திதா விஜய் சேதுபதியின் ஜோடி, சுப்பிரமணியபுரம் ஸ்வாதி ...

பாட்டோடு பட்டைய கிளப்பும் அஜீத்தின் ‘ஆரம்பம்’ புது டிரைலர்!!

Posted:

 விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜீத் நடித்துள்ள படம் 'ஆரம்பம்'. அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி, தெலுங்கு நடிகர் ராணா, கிஷோர், அதுல் குல்கர்னி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. ஏற்கனவே ...

மூன்று தலைமுறைகள் நடிக்கும் படம்

Posted:

இந்திய சினிமாவில் முதன் முறையாக மூன்று தலைமுறைகள் இணைந்து நடிக்கும் படம் ஒன்று தெலுங்கில் தயாராகி வருகிறது. படத்தின் பெயர் மனம். இயக்குபவர் நம் தமிழ்நாட்டுக்காரரான விக்ரம் குமார். படத்தில் அக்னினேனி நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜுனா, அவரது மகன் நாக சைதன்யா ஆகியோர் முறையே தாத்தா, மகன், பேரனாகவே நடிக்கிறார்கள். படத்தை ...

ரீ-ரிலீஸ் ஆகிறது அன்பே சிவம்

Posted:

பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான படம் அன்பே சிவம். கமல், மாதவன், கிரண், நாசர், சந்தானபாரதி நடித்திருந்தார்கள். சுந்தர்.சி டைரக்ட் செய்திருந்தார், வித்யாசாகர் மியூசிக் போட்டிருந்தார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் ரிலீஸ் செய்திருந்தது.

அன்பு ஒன்றுதான் எல்லாவற்றிலும் சிறந்தது என்கிற ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™