| ஸ்ருதி - சந்திரசூட் திருமணம் செல்லாது - கோர்ட் தீர்ப்பு Posted:  கே.பாலசந்தர் இயக்கிய கல்கி படத்தில் நடித்தவர் ஸ்ருதி. அதையடுத்து தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் தாய்மொழியான கன்னட படங்களில் நடித்து வந்த அவர், இயக்குனர் மகேந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டு சின்னத்திரைகளில் மட்டுமே நடித்து வந்தார். அவர்களுக்கு 13 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளார். இந்த நிலையில், ... |
| சினிமா நூறு! வசூல் ஜோரு!! தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் பேஜாரு!!! Posted:  சினிமா நூற்றாண்டு விழாவிற்காக யாரிடமும் சினிமாக்காரர்கள் டொனேஷன் கேட்டுப் போய்விடக்கூடாது என்னும் நல்லெண்ணத்தில்தான் முதல்வர் ஜெயலலிதா தாராளமாக ரூபாய் 10 கோடி நிதி உதவி அளித்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் இருக்கும் எந்த ஒரு சங்கமும் டொனேஷன் கேட்டு நோட்புக்கை தூக்காத சூழலில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ... |
| சுட்ட கதையை கைவிட்டது வேந்தர் மூவீஸ் Posted:  சுட்டகதை, நளனும் நந்தினியும் படத்தை லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் பல படங்களை தயாரிக்க உள்ளது. ஏற்கெனவே தயாரித்து முடித்து விட்ட சுட்டகதை, நளனும் நந்தினியும் படத்தை வேந்தர் மூவீஸ் வாங்கி வெளியிட ஒப்பந்தம் செய்திருந்தது. இப்போது திடீரென வேந்தர் மூவீஸ் விப்ரா புரொடக்ஷனோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறித்துக் ... |
| இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா நாளை ஆரம்பம் Posted:  இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னையில் நாளை மாலை துவங்குகிறது. இதை முதலமைச்சர் ஜெயலலிதா துவங்கி வைக்கிறார். இவ்விழாவில் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கமலஹாசன், சிரஞ்சீவி, நாகார்ஜுன், மம்முட்டி, மோகன்லால் உட்பட பல முன்னணி நடிகர்கள் கலந்துகொள்கின்றனர். விழாவில் நடிகர், நடிகைகளின் கலைநிகழ்ச்சியும் இடம்பெறுகிறது. நாளை ... |
| கவுரவ வேடத்தில் ஆனந்த்பாபு Posted:  ஒரு காலத்தில் நடனத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நாகேஷ் மகன் ஆனந்த்பாபு. 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் திடீரென்னு சினிமாவை விட்டு விலகிச் சென்றார். பல சொந்தப் பிரச்னைகளில் சிக்கி தவித்தவர் பல மாத மருத்துவ சிகிச்சைக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்து துணை இயக்குனராக பணியாற்றினார். சின்ன சின்ன கேரக்டர்களில் ... |
| ஒரே அறைக்குள் 4 பாடல்களை எடுத்து சாதனை Posted:  பொதுவாக பாடல் காட்சிகளுக்கு பனிமலை, பச்சை புல்வெளி அல்லது குறைந்த பட்சம் வீடு இப்படித்தான் படம்பிடிப்பார்கள். முதன் முறையாக ஒரு படத்தின் 4 பாடல்களையும் ஒரே அறைக்குள் எடுத்திருக்கிறார்கள். இது ஒரு சாதனை முயற்சியாம். படத்தின் பெயர் அடியேன். எடுத்திருக்கும் இயக்குனர் ராஜா அருணாச்சலம். கேமராமேன் டி.வில்லியம்ஸ், மியூசிக் டைரக்டர் ... |
| 6 கேரக்டர்கள் மட்டுமே நடிக்கும் படம் Posted:  எங்கள் ஆசான் படத்தை இயக்கிய ஆர்.கே.கலைமணி இப்போது ஆப்பிள் பெண்ணே என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். ரியல் எஸ்டேட் பிரமுகர் கே.ஜி.பாண்டியன் என்பவர் தயாரித்து முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறார். வத்சன், ஐஸ்வர்யா மேனன் ஹீரோ ஹீரோயினாக நடிக்கிறார்கள். முக்கிய கேரக்டரில் ரோஜா, தம்பிராமையா நடிக்கிறார்கள். படத்தை பற்றி டைரக்டர் ... |
| லயோலா கல்லூரியில் பாண்டியநாடு பாடல் வெளியீடு Posted:  விஷால், லட்சுமிமேனன் நடிப்பில் சுசீந்திரன் இயக்கும் பாண்டியநாடு படத்தை விஷாலின் நிறுவனமே தயாரிக்கிறது. டி,இமான் இசை அமைத்துள்ளார். இதன் ஒரு பாடல் (சிங்கிள் டிராக்) வெளியீட்டு விழா சென்னை லயோலா என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்கள் முன்னிலையில் நடத்துகிறார்கள். வருகிற 22ந் தேதி மாலை 3 மணிக்கு நடக்கிறது. விஷால் லட்சுமிமேனன், ... |
| ஹீரோயின் ஆகிறார் நீலிமா Posted:  தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. பாண்டவர்பூமி, விரும்புகிறேன் படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார். தம் படத்திலிருந்து ஹீரோயின் தோழியாக நடிக்க ஆரம்பித்தார். பிரியசகி, இதய திருடன், திமிரு, மொழி, சந்தோஷ் சுப்பிரமணியம், ராஜாதிராஜா, நான் மகான் அல்ல ஆகியவை அவர் நடித்தவைகளில் முக்கியமான ... |
| மகள் ஜான்வியை நடிகையாக்க மறுக்கும் ஸ்ரீதேவி! Posted:  சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி. இப்போது 50 வயதை கடந்த பிறகும் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், தனது மகள்களை இதுவரை வெளி உலகிற்கு காட்டாமல் வளர்த்து வந்த ஸ்ரீதேவி, தான் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்தபோதுதான் அந்த விழாவுக்கு தனது இரண்டு மகள்களையும் அழைத்து வந்திருந்தார். அதையடுத்து, ... |
| பேஷன் ஷோவில் ஆபாசமாக வந்து நின்ற சமீரா ரெட்டி! Posted:  தமிழில் வாரணம் ஆயிரம், அசல், வேட்டை, நடுநிசி நாய்கள் போன்ற படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி. இவருக்கு தற்போது தென்னிந்திய மொழிகளில் படவாய்ப்பில்லை. ஆனால், இந்தியில் அதிகப்படியான படங்களில் நடித்து வருகிறார். அப்படி நடிக்கும் படங்களில் படுகவர்ச்சியாக நடித்து அங்குள்ள நடிகைகளுக்கு சவால் ... |
| ஆரம்பம் படத்தில் எனக்கும், நயன்தாராவுக்கும் சரிசமமான வேடம்தான்! டாப்ஸி Posted:  விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பில்லாவைத் தொடர்ந்து அஜீத் நடித்துள்ள படம் ஆரம்பம். இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக மீண்டும் நயன்தாரா நடித்துள்ளார். அதேபோல் ஆர்யா-டாப்ஸியும் இன்னொரு ஜோடிகளாக நடித்துள்ளனர். அதனால் இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடித்துள்ள நயன்தாராவுக்குத்தான் கூடுதல் முக்கியத்துவம் இருக்கும். டாப்ஸி ... |