| மீண்டும் வருகிறார்அனன்யா Posted:  'நாடோடிகள்' படத்தில் அறிமுகமான அனன்யாவுக்கு, அதன்பின் நடித்த, 'எங்கேயும் எப்போதும்' படமும் திருப்புமுனையாக அமைந்தது. இருப்பினும், பைனான்சியர் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். இதையடுத்து, படங்களில் நடிப்பதை நிறுத்தினார். இப்போது, சிறிய இடைவெளிக்கு பின், மீண்டும் வெள்ளித் திரைக்கு அடி ... |
| ஓவியாவும், பிந்து மாதவியும் என் தோழிகள்-விமல் Posted: 1.எந்த மாதிரி கதைகளுக்கு முதலிடம் தருகிறீர்கள்?
சீரியசான கதையாக இருந்தாலும், அதை, சிரிக்கும்படியாக வெளிப்படுத்தக் கூடிய கதைகளுக்கே, முதலிடம் கொடுக்கிறேன். ஏனென்றால், இப்போதைய ரசிகர்கள், இரண்டரை மணி நேரம் மனம்விட்டு சிரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான், தியேட்டருக்கு வருகின்றனர். ... |
| மம்மூட்டி அம்மாவாக நடிக்கிறார் மீனா Posted:  'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் குட்டி பெண்ணாக நடித்த மீனா, தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முக்கிய முன்னணி நடிகையாக பல ஆண்டுகள் வலம் வந்தார். சில ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்து கொண்ட மீனா, 'தம்பி கோட்டை' படம் மூலம், 'ரீ - என்ட்ரி' கொடுத்தார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில், நடுவராக பங்கேற்று வந்த மீனாவை, ... |
| விரைவில் ‘பிரேம பிரயாணம்’ Posted:  தெலுங்கில், அத்தி பூத்தாற்போல், அவ்வப்போது, வித்தியாசமான காதல் கதைகளை படமாக்குவார்கள். அந்த வரிசையில், இந்த படத்தையும் சேர்த்து கொள்ளலாம். படத்தின் ஹீரோ, மலேசியாவில் பணியாற்றுபவர். விடுமுறையில், ஊருக்கு செல்வதற்காக, மலேசியா விமான நிலையத்தில், நண்பருடன் நிற்கிறார். அப்போது, அங்கு வரும், ஒரு இளம் பெண் மீது, ... |
| தொடரும் சர்ச்சைஅலறும் அஞ்சலி Posted:  'சேட்டை' படத்திற்கு பின், அஞ்சலி தெலுங்குக்கு சென்று விட்டபோதும், அதன் பின், 'சிங்கம் - 2' படத்தில், ஒரு பாட்டுக்கு நடனமாடிவிட்டு சென்றார். மேலும், அதற்கு முன்னதாகவே, விஷாலுடன், அவர் நடித்திருந்த, 'மதகஜராஜா' படமும், ரிலீசாக தாமதமாகி வந்ததால், அந்த படம் பற்றியும், அஞ்சலி பற்றியும், செய்திகள் தொடர்ந்து ... |
| பாவாடை, தாவணிக்கு லீவு லட்சுமி மேனன் திடீர் முடிவு Posted:  'சுந்தரபாண்டியன், கும்கி' படங்களில், கிராமத்து கதைகளில் நடித்த லட்சுமி மேனன் அதன் பின், 'குட்டிப்புலி, ஜிகர்தண்டா, பாண்டியநாடு' என, வரிசையாக கிராமத்து கதையில் உருவாகும் படங்களிலேயே, நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படங்களில் எல்லாம், பாவாடை, தாவணி தான், அவருக்கான பிரத்யேக உடை. இதனால், 'மாடர்னான உடை ... |
| தெலுங்கு நடிகர்களின் ராசி நடிகை Posted:  தமிழில், ராசி இல்லாத நடிகை என, கூறப்பட்ட ஸ்ருதி ஹாசன், அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில், தெலுங்கு, இந்தி திரையுலகில், அபார முன்னேற்றம் கண்டுள்ளார். 'காப்பர் சிங் - 2' படத்தை, காஜலிடமிருந்து கைப்பற்றிய ஸ்ருதி, அதே வேகத்தில், 'ரமணா' இந்தி 'ரீ- -மேக்' பட வாய்ப்பையும் தமன்னாவிடமிருந்து, பறித்துள்ளார். இதனால், தமன்னா ... |
| சினிமா உலகம் தான் பெண்களுக்கு பாதுகாப்பானது: காவ்யா ஷெட்டி சொல்கிறார் Posted:  தொலைக்காட்சியில் சோப்பு, பேஸ்ட், மசாலா பாக்கெட்டுகளை வாங்கச் சொல்லிக் கொண்டிருந்த காவ்யா ஷெட்டி ஷிவானி படத்தின் மூலம் ஹீரோயினாகிவிட்டார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: விளம்பரங்களில் குடும்ப பெண்ணாக உங்களுக்கு அறிமுகமாகி இருக்கிறேன். நிஜத்தில் நான் படு கிளாமரான பொண்ணு, என் சினிமாவும் அப்படித்தான் இருக்கும். நான் தைரியமான ... |
| மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா..! Posted:  முன்தினம் பார்த்தேனே, தடையறத் தாக்க படங்களை இயக்கிய மகிழ் திருமேனி டைரக்ட் செய்யும் அடுத்த படத்தில் ஆர்யா நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. நேமிசந்த் ஜெபக், ஹித்தேஸ் ஜெபக் தயாரிக்கிறார்கள். ஆக்ஷன் திரில்லர் கதை. பல மாதங்களுக்கு முன்பே கதையை கேட்ட ஆர்யா. அதற்கு ஓகே சொல்லாமல் இருந்தார். இப்போது ஓகே ... |
| இயக்குநர் கதிர் திருமணம் : பாரதிராஜா-பாலா வாழ்த்து!! Posted:  இயக்குநர் கதிர் தனது உறவுக்கார பெண்ணான சாந்தினியை இன்று(செப்.,2ம் தேதி) கரம் பிடித்தார். மதுரை, திருப்பரங்குன்றத்தில் நடந்த இவர்களது திருமணத்திற்கு இயக்குநர் பாரதிராஜா, பாலா உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். இதயம் படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்தவர் கதிர். தொடர்ந்து காதலர் தினம், காதல் தேசம், காதல் வைரஸ் போன்ற காதல் ... |
| ஆக்ஷன் ஹீரோவாகிறார் விஜயசேதுபதி! Posted:  தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜயசேதுபதி, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும் படங்களுக்குப்பிறகு கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார். அதோடு அதுவரை அவரை புறக்கணித்து அல்லது கண்டுகொள்ளாமல் இருந்த இயக்குனர்கள்கூட இப்போது அவரை வைத்து ஒரு படம் பண்ணி விட வேண்டும் என்று ... |
| தமிழ் தயாரிப்பாளர்களிடம் ஒற்றுமை இல்லை: பாலச்சந்தர் வேதனை!! Posted:  தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற 7 ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் கேயார் தலைமையில் ஒரு அணியினரும், கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். சிவசக்தி பாண்டியன் மூன்றாவது அணி அமைத்திருக்கிறார். தற்போது மூன்று அணியினருமே ஓட்டு வேட்டையில் இறங்கி உள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான ... |
| தமிழில் சத்குரு சாய்பாபா! Posted:  சமீபத்தில் தெலுங்கில் ரிலீசான படம் குருவாரம். சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம். ராமி ரெட்டி சாய்பாபாவாக நடித்திருந்தார். அவரது பக்தனாக சுமன் நடித்திருந்தார். விக்ன விநாயகா என்பவர் டைரக்ட் செய்திருந்தார். இப்போது இந்தப் படத்தை சத்குரு சாய்பாபா என்ற பெயரில் தமிழில் டப் செய்து ஸ்டார் வி புரொடக்ஷன் என்ற நிறுவனம் ... |
| அரசியலில் குதிக்கிறார் லட்சுமி மஞ்சு!! Posted:  பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதோடு படங்களை தயாரித்தும் வருகிறார். தமிழில் கடல் படத்தில் அறிமுகமானார், மறந்தேன் மன்னித்தேன் படத்தில் நடித்தார். தற்போது தலைவன் வருகிறான் என்ற படத்தை தமிழ், தெலுங்கில் தயாரித்து அதில் நடித்தும் வருகிறார். லட்சுமி மஞ்சு ... |
| நஸ்ரியாவின் அலர்ஜியை போக்கிய நய்யாண்டி படம்! Posted:  நேரம் பட நாயகியான நஸ்ரியா நசீம், அதையடுத்து பல படங்களை கைப்பற்றி இப்போது முன்னணி நடிகையாகிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவரோ, ஆர்யா, தனுஷ், ஜெய், கார்த்திக் என்று பல நடிகர்களின் படங்களில் நடிக்கிறேன். இருப்பினும், நான் அந்த படங்களைவிட அதிகமாக எதிர்பார்ப்பது நய்யாண்டி படத்தைதான். காரணம், அந்த படத்தில் தனுஷ்க்கு ... |
| தனுஷின் பாலிவுட் நடிகை சென்டிமென்ட்! Posted:  ராஞ்சனா படத்துக்கு முன்புவரை தொடர்ச்சியாக தோல்வி படங்களாக கொடுத்து வந்த தனுசுக்கு பல படங்களுக்குப்பிறகு வெற்றியை கொடுத்த படம்தான் ராஞ்சனா. அதுவும் அவரது முதல் இந்தி படம் அது. இந்தியில் கால் வைக்கிறேன், இந்த படம் வெற்றி பெற்றால் எனது இந்தி சினிமா பயணமும் தொடரும் என்று சொல்லியபடியே நடித்தார் தனுஷ். ஆனால், அவரே ... |
| ஆண்ட்ரியாவை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும் தரமணி! Posted:  ஜீவா-அஞ்சலி நடித்த கற்றது தமிழ் படத்தை இயக்கிய ராம், நீண்ட இடைவேளைக்குப்பிறகு இயக்கி நடித்துள்ள படம் தங்கமீன்கள். தற்போது தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. தனது முதல் படத்துக்கும் இரண்டாவது படத்துக்கும் பல ஆண்டுகள் இடைவெளி கொடுத்த ராம், இந்த முறை அப்படி கொடுக்கப்போவதில்லையாம். தங்கமீன்கள் வெளியான உடனேயே தனது ... |
| மன்மதன்-2 வை இயக்கி நடிக்கிறாராம் சிம்பு! Posted:  முந்தைய வெற்றிப்படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்குவது தற்போது பேஷனாகி விட்டது. விஸ்வரூபம் படத்தையடுத்து அதன் இரண்டாம் பாகத்தை கமல் இயக்கி வருகிறார். அதைத் தொடர்ந்து தயாரான சிங்கம்-2 வேகமாக வளர்ந்து வெளியாகி விட்டது. இந்நிலையில், ஜெய்ஹிந்த்-2வை தற்போது இயக்கி வருகிறார் அர்ஜூன். அதனால் சிம்புவும் தான் நடித்து வெற்றி பெற்ற ... |