Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நமீ­தாவின்சமூக சேவை

Posted:

சினி­மாவில் பட வாய்ப்­புகள் இல்லை என்ற போதும், ஓய்ந்­தி­ருக்­க­வில்லை நமீதா. சமூக சேவை­களில், தன் கவ­னத்தை திருப்பி விட்டு, புதிய பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி வரு­கிறார்.கண்­தானம், ரத்த தானம் ஆகி­ய­வற்றை வலி­யு­றுத்தி நடத்­தப்­படும், விழிப்­பு­ணர்வு பிர­சா­ரங்­களில் பங்­கேற்று வரும் நமீதா, சமூக சேவை நிறு­வ­னங்கள் சார்பில் நடத்­தப்­படும் ...

‘நானும், ரஜி­னியும் சகோ­த­ரர்கள்’

Posted:

கமலும், ரஜி­னியும் ஆரம்ப காலத்தில், பல படங்­களில் இணைந்து நடித்­தனர். அப்­படி, பால­சந்தர் இயக்­கத்தில், அவர்கள் நடித்த படங்­களில் ஒன்­றான, 'நினைத்­தாலே இனிக்கும்' படம், 34 ஆண்­டு­க­ளுக்கு பின், டிஜிட்டல் தொழில்­நுட்­பத்­துடன், மீண்டும் திரைக்கு வரு­கி­றது.இப்­ப­டத்தின், ட்ரெய்லர் வெளி­யீட்டு விழாவில் கலந்து கொண்ட கமல், தன் பழைய ...

கோச்­ச­டை­யானில் வசன நடையில் பாடல்

Posted:

ரஜினி இரண்டு வேடங்­களில் நடித்­துள்ள,'கோச்­ச­டை­யான்'­அ­னி­மேஷன் படம், ஹாலிவுட் ‌தொழில்­நுட்­பத்தில் உரு­வா­கி­யுள்­ளதாம். இதில், 'மன்னன்' படத்­திற்கு பின், மீண்டும் தன் சொந்­தக்­கு­ரலில் வசன நடையில் அமைந்த, ஒரு பாடலை பாடி­யுள்ளார் ரஜினி.அக்­டோபர் மாதம் இசை வெளி­யீடு நடை­பெற உள்­ளதாம். முன்­ன­தாக ரஜி­னிக்கு, ஜப்­பா­னிலும் ...

விரைவில் ‘பேஷரம்’

Posted:

'ராக் ஸ்டார், பர்பி, யெ ஜவானி ஹி திவானி' ஆகிய ஹாட்ரிக் வெற்­றிக்கு பின், ரன்பீர் கபூர் ஹீரோ­வாக நடித்­துள்ள அடுத்த படம் இது. காமெ­டிக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்து எடுக்­கப்­பட்­டுள்ள இந்த படத்தில், ஆக் ஷன் ரசி­கர்­களை திருப்தி படுத்­து­வ­தற்­காக, சண்டை காட்­சி­களும் உள்­ளதாம். ஹீரோ­யி­னாக நடித்­துள்­ளவர், பல்­லவி சாரதா. இவர்கள் தவிர, ...

‘சந்­தி­ர­முகி’ கெட்­டப்பில்பயமுறுத்தும் ஹன்­சிகா

Posted:

இயக்­குனர் சுந்தர்.சி இயக்­கிய எல்லா படங்­க­ளி­லுமே, காமெ­டியே துாக்­க­லாக இருக்கும். அந்த வகையில், வயிறு குலுங்க சிரிக்க வைப்­ப­தற்கு, 'தீயா வேலை 
செய்­யணும் குமாரு' வரை கியா­ரண்­டி­யான இயக்­கு­ன­ராக இருந்து வந்த சுந்தர்.சி, முதன் முறை­யாக, முற்­றிலும் காமெடி என்­ப­தி­லி­ருந்து விலகி, 'அரண்­மனை' என்ற பெயரில்,'சந்­தி­ர­முகி ...

ஆணா­திக்கம் நிறைந்த சினிமா:கடு­மை­யாக சாடு­கிறார் டாப்சி

Posted:

'ஆடு­களம்' படத்தில், 'வெள்ளாவி' தேவ­தை­யாக அறி­மு­க­மா­னவர் டாப்சி. தற்­போது, 'ஆரம்பம், கங்கா' ஆகிய படங்­களில் இரண்டு கதா­நா­ய­கி­களில் ஒரு­வ­ராக நடித்து வரு­கிறார். இதைத் தொடர்ந்து, சில படத் தயாரிப்பாளர்கள், டாப்­சியை தொடர்பு கொண்­ட­போது, கதையில் தன் கதா­பாத்­தி­ரத்­துக்கு, முக்­கி­யத்­துவம்இல்லை என, தவிர்த்து ...

பேஸ்புக்கில் குவியும் ஆத­ரவு

Posted:

'நேரம்' படத்தின் மூலம் தான் தமி­ழுக்கு வந்தார் நஸ்­ரியா நசீம். அதற்குள் கோலி­வுட்டின் நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மா­கி­விட்டார். அதோடு, தமிழ் ரசி­கர்­களின் கன­வுக்­கன்­னி­யாக திகழ்ந்த ஹன்­சி­காவின் இடத்­தையும் கைப்­பற்­றி­விட்டார்.இந்த நிலையில், தனக்­கான ரசி­கர்­களை மென்­மேலும் அதி­கப்­ப­டுத்தும் முயற்­சி­யாக, 'பேஸ்­புக்'கை ...

நடிகர் ராஜேஷ் மகன் ஹீரோவாக அறிமுகம்!!

Posted:

 கன்னிபருவத்திலே உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும், பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்தவர் நடிகர் ராஜேஷ். இவருக்கு இரண்டு வாரிசுகள். மூத்தவர் பெண், இவருக்கு திருமணமாகிவிட்டது. இளையவர் திலீப். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். ...

பாலுமகேந்திராவின் தலைமுறைகள் நிறைவடைந்தது

Posted:

பாலுமகேந்திரா எந்தவித விளம்பரமும், ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தலைமுறைகள் என்ற படத்தை டைரக்ட் செய்துள்ளார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 75 லட்ச ரூபாய்க்குள் ஒரு நல்ல படத்தை எடுக்க முடியும் என்று நிரூபித்து காட்டுவதற்காக இந்தப் படத்தை அவர் உருவாக்கி வருகிறார். படத்தை சசிகுமார் தயாரித்திருக்கிறார். எப்போதும் போல பாலுமகேந்திரா ...

பத்திரிகையாளர்களை நாய்கள் என ஏக வசனத்தில் பேசிய ஆர்.கே.செல்வமணி!!

Posted:

சென்னை ஆர்.கே.வி. பிரீவியூ திரையரங்கில் தமிழ் எனும் குறும்பட விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ‌கலந்து கொண்டார். இவ்விழாவில் பேசிய ஆர்.கே.செல்வமணி, நான் திரையுலகில் தமிழுக்காக, தமிழர்களுக்காக எவ்வளவோ போராடி வருகிறேன். ஆந்திராவில் இயக்குநர் சங்கம், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என அனைத்தும் தெலுங்கு ...

தமிழ் சினிமாவின் ராணி டி.பி.ராஜலட்சுமி - ஸ்பெஷல் ஸ்டோரி!!

Posted:

இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இதே ஆண்டில்தான் தமிழ் சினிமாவின் முதல் ஹீரோயின் டி.பி.ராஜலட்சுமிக்கும் நூற்றாண்டு விழா, வருகிற 19ந் தேதி தமிழக அரசு சார்பில் டி.பி.ராஜலட்சுமியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. அதையட்டி அவரைப் பற்றிய ஒரு ஸ்பெஷல் ஸ்டோரி...

7 வயதில் திருமணம்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள இசைக்கு ...

ராஜா ராணியில் ஒணம் பண்டிகை கொண்டாடும் நயன்தாரா!!

Posted:

ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்துள்ள ராஜா ராணி படத்தை ஷங்கர் அசிஸ்டெண்ட் அட்லி டைரக்ட் செய்துள்ளார். படம் வருகிற 27ந் தேதி ரிலீசாகுது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் எந்த கட்டும் கொடுக்காமல் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். இப்போது படம் பற்றிய ஒரு புது தகவல் வெளிவந்திருக்கிறது.

படத்தில் நயன்தாரா ...

ரஜினிக்கு அம்மாவாக நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்! -மீனா

Posted:

திருமணத்துக்குப்பிறகு தம்பிக்கோட்டை என்ற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார் மீனா. ஆனால் அந்த படம் ஓடவில்லை. அதனால் அதன்பிறகு யாரும் அவர் பக்கம் திரும்பவில்லை. அதற்காக மனசுடைந்து போகவில்லை மீனா. அவர் பார்க்காத சினிமாவா. தொடர்ந்து சினிமா வாய்ப்புகளுக்காக கல்லெறிந்தபடியே சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியில் ஜட்ஜாக பொழுதை கழித்து ...

தென்னிந்திய சினிமாவின் செல்லப்பெண் நான்! -இலியானா

Posted:

தமிழில் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்த இலியானா, அதையடுத்து பாலிவுட்டுக்கு சென்று விட்டார். இவரது உயரமான ஒல்லிக்குச்சி உடல்கட்டுக்கு அங்கு பெரும் வரவேற்பு கிடைத்ததால், முழுநேர பாலிவுட் நடிகை போன்று மும்பையிலேயே வீடு பார்த்து குடும்பத்தினரோடு குடியேறினார் இலியானா.

ஆனால், திடுதிப்பென்று தெற்கில் இருந்து ...

19ந் தேதி முதல் அஜீத்தின் இசை ஆரம்பம்

Posted:

 அஜீத், நயன்தாரா, ஆர்யா, ராணா, டாப்ஸி, கிஷோர் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள படம் ஆரம்பம். விஷ்ணுவர்த்தன் டைரக்ட் செய்துள்ளார், யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தீபாவளி முதல் தலயின் ஆட்டம் ஆரம்பமாகிறது. அதற்கு முன்னோட்டமாக வருகிற 19ந் தேதி முதல் தலயின் இசை ...

நய­னுடன் டூயட் பாட ஆசைப்­படும் கோலிவுட் இளம் ஹீரோக்கள்

Posted:

கோலிவுட்டில், இதுவரை எந்த நடிகைக்கும் கிடைத்திராத பெருமை, நயன்தாராவுக்கு கிடைத்துள்ளது. அவரின், இரண்டாவது இன்னிங்ஸ், ரொம்பவே பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை, முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து வந்த நயன்தாரா, இப்போது, இளம் ஹீரோக்களுடனும் ஜோடி சேரத் துவங்கி விட்டார்.

இதுகுறித்து விசாரித்தபோது, சுவாரசியமான ...

அமலா ‘சேச்சி’க்கு கிடைத்த ஓணம் பரிசு: குதூகலிக்கும் மலையாள ரசிகர்கள்

Posted:

'மலையாளத்து மைனா' அமலா பால், 'நீலத்தாமரா' என்ற மலையாள படத்தில் தான், முதல் முறையாக, வெள்ளித் திரையில் அறிமுகமானார். அதன் பின், தமிழில், தன் முழுக் கவனத்தையும் செலுத்தினார். 'மைனா' படம், அவருக்கு கோலிவுட்டில், ராஜ மரியாதையை பெற்றுத் தந்தது. இதன்பின், தன் தாய்மொழியான மலையாளத்தில் அவ்வளவாக அவர் கவனம் செலுத்தவில்லை. தெலுங்கு, இந்தியில் ...

தமிழை விரும்பும் மோகன்லால்!

Posted:

மலையாள நடிகர் மோகன் லாலுக்கு, தற்போது இந்தியாவிலுள்ள அனைத்து மொழிப் படங்களிலும் நடிக்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக  மலையாளத்துக்கு இணையாக தமிழிலும் நடிக்க ஆசைப்படும் அவர், 'உன்னைப் போல் ஒருவன்' படத்தையடுத்து, இப்போது, விஜயுடன், 'ஜில்லா'வில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து மேலும், சில தமிழ் ...

‘ஊட்டிக்கு சென்று டூயட் பாட ஆசை’ - சந்தானம்

Posted:

தற்போது, ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் நடித்து வருபவர் சந்தானம். படத்துக்கு படம், காமெடியனாக மட்டுமே நடித்து வந்த அவர், 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில், தானும் இன்னொரு ஹீரோ போன்று நடித்தார். அதோடு, 'நானும் எத்தனை நாளைக்குத் தான் ஊரான் காதலையே ஊட்டி வளர்க்கிறது;  எனக்கும் ஊட்டிக்கு சென்று டூயட் பாடணும்னு ஆசை இருக்காதா...' என்று, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™