Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நய­னுடன் டூயட் பாட ஆசைப்­படும்கோலிவுட் இளம் ஹீரோக்கள்

Posted:

கோலி­வுட்டில், இது­வரை எந்த நடி­கைக்கும் கிடைத்­தி­ராத பெருமை, நயன்­தா­ரா­வுக்கு கிடைத்­துள்­ளது. அவரின், இரண்­டா­வது இன்னிங்ஸ், ரொம்­பவே பர­ப­ரப்­பாக நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. இது­வரை, முன்­னணி ஹீரோக்­க­ளுடன் மட்­டுமே ஜோடி சேர்ந்து வந்த நயன்­தாரா, இப்­போது, இளம் ஹீரோக்­க­ளு­டனும் ஜோடி சேரத் துவங்கி விட்டார். இது­கு­றித்து ...

அமலா ‘சேச்­சி’க்கு கிடைத்த ஓணம் பரிசு:குதுாக­லிக்கும் மலை­யாள ரசி­கர்கள்

Posted:

 'மலை­யா­ளத்து மைனா' அமலா பால், 'நீலத்­தா­மரா' என்ற மலை­யாள படத்தில் தான், முதல் முறை­யாக, வெள்ளித் திரையில் அறி­மு­க­மானார். அதன் பின், தமிழில், தன் முழுக் கவ­னத்­தையும் செலுத்­தினார். 'மைனா' படம், அவ­ருக்கு கோலி­வுட்டில், ராஜ மரி­யா­தையை பெற்றுத் தந்­தது. இதன்பின், தன் தாய்­மொ­ழி­யான மலை­யா­ளத்தில் அவ்­வ­ள­வாக அவர் கவனம் ...

தமிழை விரும்பும்மோகன் லால்

Posted:

மலை­யாள நடிகர் மோகன் லாலுக்கு, தற்­போது இந்­தி­யா­வி­லுள்ள அனைத்து மொழிப் படங்­க­ளிலும் நடிக்க வேண்­டு­மென்ற ஆர்வம் ஏற்­பட்­டுள்­ளது. அதிலும், குறிப்­பாக  மலை­யா­ளத்­துக்கு இணை­யாக தமி­ழிலும் நடிக்க ஆசைப்­படும் அவர், 'உன்னைப் போல் ஒருவன்' படத்­தை­ய­டுத்து, இப்­போது, விஜ­யுடன், 'ஜில்­லா'வில் நடித்து வரு­கிறார். இதைத் தொடர்ந்து மேலும், ...

‘ஊட்­டிக்கு சென்று டூயட் பாட ஆசை’

Posted:

தற்­போது, ஒரு நாள் கூட ஓய்­வில்­லாமல் நடித்து வரு­பவர் சந்­தானம். படத்­துக்கு படம், காமெ­டி­ய­னாக மட்­டுமே நடித்து வந்த அவர், 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில், தானும் இன்­னொரு ஹீரோ போன்று நடித்தார். அதோடு, 'நானும் எத்­தனை நாளைக்குத் தான் ஊரான் காத­லையே ஊட்டி வளர்க்­கி­றது;  எனக்கும் ஊட்­டிக்கு சென்று டூயட் பாட­ணும்னு ஆசை ...

‘ஒரே மாதிரி நடித்தால் வேலைக்கு ஆகாது’

Posted:

காமெடி மற்றும் கிரா­மத்து கதை­களை மைய­மாக வைத்து எடுக்­கப்­பட்ட படங்­களில் நடித்து, விம­லுக்கு போர­டித்து விட்­டதாம். தற்­போது அவர் நடித்து வரும், 'நீயெல்லாம் நல்லா வரு­வடா' என்ற படத்தில்,  காமெடி, ஆக் ஷன் என, பல கோணங்­களில் நடிப்புத் திற­மையை காட்டக் கூடிய, மாறு­பட்ட கதா­பாத்­தி­ரமாம். இது­வரை தான் ஏற்­காத வேடம் என்­பதால், இதற்­காக, ...

எரிச்­சலில் பிரியா மணி

Posted:

பிரியா மணிக்கு, பட வாய்ப்­புகள் குறைந்து, குத்துப் பாடல்­க­ளுக்கு மட்­டுமே, ஆடு­வ­தற்கு அழைப்பு வந்­தது. இப்­போது, அந்த வாய்ப்பும் குறைந்­துபோய், 'அக்கா, ண்ணி வேடங்கள் இருக்­கி­றது நடிக்­கி­றீங்­களா' என, தெலுங்கு தயா­ரிப்­பா­ளர்கள், அவரைப் பார்த்து கேட்­கின்­றனர். இதனால், செம எரிச்­சலில் இருக்கும், முத்­த­ழ­குக்கு, அவரை மைய­மாக வைத்து, ...

விரைவில்..சிங்­கா­ர­வேலன்

Posted:

கேரள நாட்­டிளம் பெண்­க­ளுக்கு மிகவும் பிடித்த ஹீரோ­வான, திலீப், ஹீரோ­வாக நடித்­துள்ள, காமெடி பிளஸ் கலாட்டா பட­மிது. நெச­வா­ள­ரான தந்தை, தன் மகனை, மிகப் பெரிய பேஷன் டிசை­ன­ராக்க வேண்டும் என, ஆசைப்­ப­டு­கிறார். ஆனால் மக­னுக்கோ, அதில் இஷ்­ட­மில்லை. எதை­யா­வது செய்து, கோடீஸ்­வ­ர­னாகி விட வேண்­டு­மென, ஆசைப்­ப­டு­கிறான். இதனால், தந்­தைக்கும், ...

கோச்சடையானில் 2 நாளுக்கு ரூ.3 கோடி வாங்கிய தீபிகா படுகோனே...!

Posted:

ரஜினியின், கோச்சடையான் படத்தில் இரண்டே இரண்டு நாள் நடிக்க ரூ.3 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம் நடிகை தீபிகா படுகோனே. ரஜினியின் இளையமகள் செளந்தர்யா, தனது அப்பா ரஜினியை வைத்து இயக்குநராக அவதரித்துள்ள படம் கோச்சடையான். 3டி அனிமேஷனாக மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் படங்களான அவதார், டின் டின் பட பாணியில் தயாராகியுள்ளது ...

சசிகுமாரை நடிக்க விடாமல் தடுத்தேன்: அமீர் சொல்கிறார்

Posted:

யாசகன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் அமீர் சில விஷயங்களை மனம்விட்டு பேசினார். அவர் பேசியதாவது: நான், பாலா, சசிகுமார்னு ஒரு செட்டு. மதுரை அலங்கார் தியேட்டர்ல படம் பார்த்துட்டு நாமும் படம் எடுப்போம்னு கிளம்பி வந்தோம். பாலா, பாலுமகேந்திரா சார்கிட்ட தொழில் கத்துக்கிட்டார். நான் பாலாகிட்ட கத்துக்கிட்டேன். என்கிட்டேருந்து சசி ...

நடிகரானார் டைரக்டர் வசந்த்

Posted:

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்து கேளடி கண்மணி மூலம் டைரக்டர் ஆனவர் வசந்த். ஆசை படத்தின் மூலம் அஜீத்திற்கு வாழ்க்கை கொடுத்தவர், பூவெல்லா கேட்டுப்பாரில் ஜோதிகாவை அறிமுகப்படுத்தியவர், நேருக்கு நேரில் சூர்யாவை அறிமுகப்படுத்தியவர், நீபாதி, நான் பாதி, அப்பு, ரிதம், ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே. சத்தம் போடாதே, மூன்று ...

யாசகன் எனக்கு இன்னொரு அங்காடித்தெரு! - மகேஷ்

Posted:

வசந்தபாலன் இயக்கி சூப்பர் ஹிட்டான படம் 'அங்காடித்தெரு'. இந்த படத்தில் அஞ்சலி நாயகியாக நடிக்க, மகேஷ் நாயகனாக அறிமுகமானார். இப்படத்துக்காக மாதக்கணக்கில் புதுமுக நாயகனை தேடிக்கொண்டிருந்த வசந்தபாலன், விளையாட்டு வீரரான மகேஷை கண்டு பிடித்து கொண்டு வந்தார்.

அந்த படமும் வெற்றி பெற்றதால், அதன்பிறகு கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து ...

அமலாபாலால் வாய்ப்பு இழந்தேன்: மகிமா

Posted:

சாட்டை படத்தில் அறிமுகமானவர் மகிமா. தற்போது மொசக்குட்டி, என்னமோ நடக்குது, புரவி 150சிசி படங்களில் நடித்து வருகிறார். "எப்போதோ நான் ஹீரோயினாகியிருக்க வேண்டியது அமலாபாலால் அந்த வாய்ப்பு போய்விட்டது" என்கிறார் மகிமா. இதுபற்றி அவர் விளக்கமாக கூறியதாவது:

கேரள மாநிலம் காசர்கோடுதான் சொந்த ஊர். அங்கு பள்ளியில் படித்துக் ...

பெங்களூரு சைக்கோ கதை சினிமாவாகிறது

Posted:

தொடர் கற்பழிப்பு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சைக்கோ ஜெய்சங்கர் சமீபத்தில் சிறையில் இருந்து தப்பியதும், பின்னர் பிடிபட்டதும் மீடியாக்களில் பரபரப்பாக வந்தது. இப்போது அந்த ஜெய்சங்கரின் கதையை சினிமாவாக எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். படத்தின் பெயர் கடைசி பக்கம். மாஸ் பிக்சர்ஸ் என்ற ...

வக்கீல் உயிரைக் காப்பாற்றிய திவ்யா!!

Posted:

நம்ம ஊர் குத்து ரம்யா இப்போது கன்னடத்தில் திவ்யாஸ் பந்தனா. அரசியலில் குதித்து பார்லிமென்ட் உறுப்பினராகவும் ஆகிவிட்டார். தற்போதைய பார்லிமென்ட்டின் யங் ஸ்டார் அட்ராக்ஷன் திவ்யாதான். வருகிற பார்லிமென்ட் தேர்தலுக்குள் கையில் இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்து விட்டு சினிமாவை விட்டு விலகுகிறார். பார்லிமென்ட் தேர்தலில் ...

மிரட்டல் வழக்கு : தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது!

Posted:

சினிமா படத் தயாரிப்பாளர், சிவசக்தி பாண்டியன், மிரட்டல் வழக்கில் ஆஜராகாததால், "பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு, நேற்று காலை, போலீசாரால் கைது செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். "காதல் கோட்டை உட்பட, பல திரைப்படங்களைத் தயாரித்தவர், சிவசக்தி பாண்டியன். சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, திரைப்பட ...

நஸ்ரியா வாய்ப்பை தட்டிப்பறித்த சமந்தா!

Posted:

பாணா காத்தாடி சமந்தா அதன்பிறகு நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தெலுங்கில் செம பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதால், தமிழில் நடிக்க நேரம் இல்லாமல் பல படங்களை தவிர்த்துள்ளார். ஆனால், இப்போது தமிழில் அடுத்து பெரிய ஹீரோக்களின் படங்கள் மூலம் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ...

மிஷ்கினின் ஆஸ்கர் ஆசை!

Posted:

 தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கே ஆஸ்கர் விருது என்பது நீண்டகாலமாகவே எட்டாக்கனியாகத்தான் இருந்து வந்தது. ஆனால், ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரே படத்துக்கு இரண்டு ஆஸ்கர் வாங்கி அந்த எட்டாக்கனியை எட்டிப்பிடித்தார். அதே படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்த கேரள ஒளிப்பதிவாளர் ரசூல் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™