| சினிமா நூற்றாண்டு விழாவுக்கு முதல்வர் முழு ஆதரவு: சேம்பர் அறிக்கை Posted:  இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வருகிற 21ந் தேதி முதல் 24ந் தேதி வரை சென்னையில் நடக்கிறது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இதனை நடத்துகிறது. தென்னிந்திய திரை நட்சத்திரங்கள், முதல்வர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முடித்து வைக்கிறார். இந்த நிலையில் ஆந்திர திரை ... |
| நான் கேமரா பிரியை: பியா Posted:  நான் கேமரா பிரியை என நடிகை பியா கூறியுள்ளார். கோ படத்தில் துருதுரு நடிப்பின் மூலம் மக்களின் இதயத்தில் இடம்பிடித்த பியா பாஜ்பாய், பொய் சொல்லப் போறோம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர். கோ, பொய் சொல்லப் போறோம் தவிர பலே பாண்டியா, சட்டம் ஒரு இருட்டறை மற்றும் ஏகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஏகன் படத்தில் ... |
| சின்னத்திரையில் சமுத்திரகனி! Posted:  பட தயாரிப்பு, விநியோகம் செய்யும் வேந்தர் மூவீஸ் பெயரில் தொலைக்காட்சி சேனல் ஒன்று தொடங்கப் படவுள்ளது. அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. வேந்தர் மூவிஸ் பெயரில் வெளிவரவுள்ள இந்த சேனலில், தொடர்களை ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சமுத்திரகனியை அவர்கள் நாடியுள்ளனர். ஏற்கனவே சின்னத்திரை தொலைக்காட்சி ... |
| பாலாஜி மோகன் படத்தில் மம்முட்டி மகன்! Posted:  காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் குறும்பட இயக்குனராக இருந்து பெரிய திரைக்கு வந்து வெற்றி பெற்ற பாலாஜி மோகன் அடுத்து படம் ஒன்றை இயக்க போகிறார். இப்படத்தில் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார். மலையாளத்தில் பிசியாக உள்ள இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. அவருக்கு ஜோடியாக ... |
| தெலுங்கில் ஹரிதாஸ்! Posted:  ஜி.என்.ஆர். குமரவேலனின் இயக்கத்தில், டாக்டர் ராம் தயாரிப்பில் வெளிவந்த படம் ஹரிதாஸ். இப்படத்தில் ஆட்டிசம் பாதித்த சிறுவனை அவனது தந்தை எப்படி வளர்க்கிறார் என்பதை உணர்வு பூர்வமாக சொல்லியிருப்பார்கள். இப்படம் தற்போது தெலுங்கில் மா நன்ன போலீஸ் என்ற பெயரில் வெளிவரவுள்ளது. இதுகுறித்து அப்பட தயாரிப்பாளர் ராம் கூறும்போது, ... |
| தென்னிந்திய திரைப்பட விருதுகள் : தனுஷ், விக்ரம் பிரபு, லட்சுமிமேனனுக்கு விருது!! Posted:  தென்னிந்திய திரைப்பட விருது வழங்கும் விழா 12, மற்றும் 13ந் தேதிகளில் துபாயில் நடந்தது. இதில் முதல் நாள் நடந்த விழாவில் சிறந்த புதுமுக நடிகருக்கான விருது கும்கி படத்தில் நடித்ததற்காக விக்ரம் பிரபுக்கு வழங்கப்பட்டது. சுந்தரபாண்டியன் படத்தில் நடித்ததற்காக லட்சுமிமேனனுக்கு வழங்கப்பட்டது. இதுதவிர சிறந்த நடன ஒளிப்பதிவாளருக்கான ... |
| ரஜினியை இழுக்கிறது பா.ஜ.,! Posted:  2014-ல் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் இப்போதே பிரபலங்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிகள் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக நடிகர், நடிகைகளை தங்கள் பக்கம் இழுப்பதில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்ட தொடங்கிவிட்டனர். முதல்படியாக சூப்பர் ஸ்டார் ... |
| வரன் தேடுகிறாரா காஜல்?! Posted:  விஜய், கார்த்தி, சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை காஜல் அகர்வால் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும், இதற்காக அவருக்கு வரன் தேடும் படலம் நடந்து வருவதாகவும் செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து அவரது தாய் சுமன் கூறும்போது, காஜல் தற்போது இரண்டு இந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனால், அவரால் மற்ற படங்களுக்கு ... |
| ஸ்ரீதேவி கணவருக்கு கொலை மிரட்டல்! Posted:  இந்தி பட தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூருக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரியில் மும்பை அந்தேரி புறநகர் பகுதியில் உள்ள போனி கபூர் பங்களாவில் இருந்து ரூ. 6 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் ரொக்கம் திருடு போனது. இதுகுறித்து போனிகபூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ... |
| ஜீ தமிழ் சேனலில் சிக் சிம்ரன்! Posted:  ஜீ தமிழ் சேனலில் புதிதாக ஒளிபரப்பாகும் டான்ஸ் தமிழா டான்ஸ் நிகழ்ச்சியில் ஜட்ஜா வரும் சிம்ரன் மீண்டும் சிக்கென்று மாறிவிட்டார். திருமணத்திற்கு பின் சதை போட்டு ஆளே மாறியிருந்த சிம்ரன், கடினமான உடற்பயிற்சிக்கு பின் மீண்டும் சிக்கென தனது உடலை மாற்றிவிட்டார். ஜீ தமிழ் சேனலில் அவர் நடத்தும் டான்ஸ் நிகழ்ச்சி குறித்து அவர் ... |
| கரீனா கபூர் கர்ப்பமா?! Posted:  டிவிட்டரில் வெளியான புகைப் படத்தால் கரீனா கபூர் கர்ப்பமாக இருக்கிறார் என வதந்தி பரவி வருகிறது. புனித் மல்கோத்ரா இயக்கத்தில் கோரி தேரா ப்யார் மெயின் படத்தின் ஷீட்டிங் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கரீனா கபூர் கர்ப்பமாக இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். இதை படம்பிடித்த யாரோ, அதை உடனே டிவிட்டரில் ... |
| செல்ல பிராணியை இழந்த சோகத்தில் ஜெயராம்! Posted:  நடிகர் ஜெயராம் தனது செல்ல பிராணியாக கண்ணன் என்ற யானையை வளர்த்து வந்தார்.(கேரளாவில் யானை வளர்ப்பதெல்லாம், நாய், பூனை வளர்க்கிற மாதிரியாம்). சில விளம்பர படங்களில் ஜெயராமும் அந்த யானையும் நடித்துள்ளனர். இந்நிலையில், திடீரென யானைக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. மனமுடைந்த ஜெயராம், டாக்டரிடம் யானையை காட்டினார். ஆனால், சிகிச்சை பலன் ... |
| முதல்வன் இரண்டாம் பாகம் தயாராகிறது! Posted:  பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன், மனீஷாகொய்ராலா, ரகுவரன் ஆகியோர் நடித்த படம் முதல்வன். ஒருநாள் முதல்வர் என்ற கருத்தை மையமாக வைத்து புதுமையான முறையில் இயக்கியிருந்தார் ஷங்கர். அதனால் தமிழகத்தில் அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனால், அதே படத்தை இந்தியிலும் நாயக் என்ற பெயரில் அனில்கபூரை நாயகனாக வைத்து இயக்கினார் ... |
| படபிடிப்புக்காக லண்டன் பறக்கும் அனிருத்! Posted:  வணக்கம் சென்னை படத்தின் இசையமைப்பாளர் அனிருத். அவர் அப்படத்தில் பாடியுள்ள பாட்டு ஒன்று லண்டனில் படமாக்கப் படவுள்ளது. இதற்காக அனிருத்தும் அவரது குழுவினரும் லண்டன் பறக்க உள்ளனராம். ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் புகழ்பெற்ற அனிருத், அதைத் தொடர்ந்து எதிர்நீச்சல் படத்திலும் வெற்றி பெற்றார். அந்த வெற்றி வரிசையில் அடுத்து இடம் பெற ... |
| 2ம் கட்ட படப்பிடிப்பில் சிப்பாய்! Posted:  சிலம்பாட்டம் புகழ் சரவணன் இயக்கும் சிப்பாய் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வெகு ஜோராக தொடங்கியுள்ளது. இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தில் அறிமுகமான கௌதம் கார்த்திக், அந்த படத்தில் தனது திறமையை காட்டியிருந்தாலும், ... |
| தமிழில் டப்பிங் பேச பயப்படும் டாப்ஸி! Posted:  ஆடுகளம் டாப்ஸிக்கு படத்துக்குப்படம் கவர்ச்சி பொம்மையாக வந்து விட்டு செல்ல வேண்டும் என்பதில் துளியும் விருப்பமில்லையாம். அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து சிறந்த நடிகை என்று பெயரெடுக்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாம். அதனால்தான் தன்னை ஏராளமான படங்கள் முற்றுகையிட்டும் செலக்டீவான கதைகளை மட்டுமே ஓ.கே செய்து ... |
| ராஜகுமாரனின் அடுத்த அவதாரம்! Posted:  சமீபத்தில் திருமதி தமிழ் என்றொரு படத்தை இயக்கி தயாரித்து நாயகனாகவும் நடித்து வெளியிட்டார் தேவயானியின் கணவரான ராஜகுமாரன். படம் பெரிதாக போகவில்லை என்றாலும், 100வதுநாள் போஸ்டரெல்லாம் ஒட்டி கோடம்பாக்கத்தை கதிகலங்க வைத்து விட்டார். இந்த நேரத்தில் மீண்டும் அவர் தயாரிப்பு பணியில் மும்முரமாகியிருக்கிறாராம். ஆனால், அடுத்து அவர் ... |
| கே.பாலசந்தரை இயக்க ஆசைப்படும் கமல்! Posted:  கமல், ரஜினி ஆகிய இரண்டு மாபெரும் நடிகர்களையும் திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர் கே.பாலசந்தர். அந்த வகையில் அவர்கள் இருவரையும் இணைத்து பல படங்களை அவர் இயக்கியுள்ளார். அப்படி இயக்கிய படங்களில் ஒன்றாக நினைத்தாலே இனிக்கும் படம் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டு மீண்டும் திரைக்கு வருகிறது. கமல் ... |