Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பண்ணையாரை வாங்க நானி முயற்சி

Posted:

ஏற்­க­னவே,பண்­ணை­யாரும், பத்­மி­னியும் என்ற பெயரில் ...

ஆண்ட்­ரியா இனி அசத்­து­வாராம்

Posted:

நடிகை ஆண்ட்­ரியா, பச்­சைக்­கிளி முத்­துச்­சரம் படத்தில், அறி­

அக் ஷய் குமாரின் விநா­யக சதுர்த்தி பரிசு

Posted:

பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார், பாஸ் என்ற படத்தில் நடிக்­கிறார். விரைவில், அந்த படம்  வெளியா­க­வுள்­ளது. இந்த படத்தை விளம்

ஓணம் பண்­டிகை கொண்­டாட்டம் கார்த்­திகா இப்­போதே தயார்

Posted:

மாஜி ஹீரோயின் ராதாவின் மூத்த மகள், கார்த்­திகா, பெரிதும் எதிர்­பார்த்த, அன்னக் கொடி படம், கவிழ்த்து விட்­டதால், சில நாட்கள் சோகத்தில் இருந்தார். ஆனால்,சினி­

படா போஸ்டர் நிக்லா ஹீரோ

Posted:

பாலி­வுட்டின் சாக்லேட் பாய், ஷாகித் கபூர், இந்த படத்தில், அதி­ரடி ஆக் ஷன் அவ­தாரம் எடுத்­துள்ளார். இதில், அவர் போலீஸ் அதி

கல்­யா­ணமும் இல்லை காது குத்தும் இல்லை

Posted:

கோலிவுட் ஸ்வீட் ஸ்டால், காஜல் அகர்வால், 30 வயதை எட்டி விட்­டாராம். இதனால், விரைவில், தொழில் அதிபர் ஒரு­வரை திரு­மணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும், அதனால் தான், புதி

ஒரே செக்கில் 20 லட்சம் ரூபாயா? பார்­வதி ஓம­னகுட்­ட­னுக்கு கல்தா

Posted:

கேர­ளத்து பைங்­கிளி பார்­வதி ஓமனக் குட்­டனை, துர­திர்ஷ்டம் துரத்­

கேரவன் வசதி கேட்கும் லட்சுமிமேனன்!

Posted:

கும்கி, சுந்தர பாண்டியன் படங்களில் நடித்தபோது ரொம்ப சாதாரண நடிகையாகத்தான் இருந்தார் லட்சுமிமேனன். படப்பிடிப்பு தளங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் அமரும் இடங்களில்கூட அமர்ந்து அரட்டையடித்துக்கொண்டிருப்பார். அதனால் அவரை ரொம்ப எளிமையான நடிகை என்று பெருமையாக பேசிவந்தது கோலிவுட்.

ஆனால், அதையடுத்து சித்தார்த், விஷால், ...

கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள் - நடிகை சிந்து கண்ணீர் பேட்டி

Posted:

'வாங்கிய கடனை திருப்பித்தராவிட்டால் எங்களுக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி கொலைசெய்து விடுவோம்' என மிரட்டுவதாக சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் நடிகை சிந்து.

அங்காடி தெரு உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்துவந்தவர் சிந்து. சில நாட்களுக்கு முன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ...

அரசியலுக்கு வரப்போகிறேன் என நான் சொன்னதில்லை - விஜய்

Posted:

அரசியல் எனக்கு பிடிக்கும் ஆனால் அரசியலுக்கு நான் வரப்போகிறேன் என எங்கேயும் எப்போதும் கூறியதில்லை என நடிகர் விஜய் கூறியுள்ளார். சமீபத்தில் தலைவா படத்திற்கு ஏற்பட்ட பிரச்னை, விஜய்யை ரொம்பவே அப்சட் ஆக்கியது. இருந்தும் அப்படத்தின் ரிலீஸ்க்கு பிறகு அதிலிருந்து கொஞ்சம் விடுபட்டுள்ளார். இந்நிலையில் தனியார் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் ...

தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவுகள் நியாயமற்றது - தாணு பேட்டி

Posted:

சமீபத்தில் நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் கேயார் அணி அமோக வெற்றிபெற்றது. இந்நிலையில் கேயாரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த தாணு தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்று இதனை எதி்ர்த்து கோர்ட்டில் முறையிடப் போவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தாணு மேலும் ...

இந்திய சினிமா நூற்றாண்டு விழா: முதல்வர் துவக்கி வைக்கிறார் ; விழாக்கோலம் பூணும் சென்னை!!

Posted:

 இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை, தமிழக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். விழாவில், ஜனாதிபதி மற்றும் மூன்று மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இதுகுறித்து சென்னையில் நேற்று, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கல்யாண், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் ஆகியோர் கூறியதாவது: இந்திய சினிமா நூற்றாண்டு ...

விமல் - சமுத்திரகனி இணையும் நீயெல்லாம் நல்லா வருவடா...!!

Posted:

'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்' போன்ற படங்களை தயாரித்த புன்னகைப்பூ கீதா எஸ்.ஜி.பிலிம்ஸ் மற்றும் கிளாப் சினிமாஸ் உடன் இணைந்து தயாரிக்கும் படம் புதிய படம் 'நீயெல்லாம் நல்லா வருவடா...' இப்படத்தில் முதன்முறையாக விமலும், சமுத்திரகனியும் இணைந்து நடிக்கின்றனர். வெளிநாட்டு தமிழ் பெண் அமிர்தா ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ...

7 மொழிகளில் வெளியாகும் இரண்டாம் உலகம்!

Posted:

இரண்டாம் உலகம் படத்தை தனது கேரியரில் மிக முக்கியமான படமாக கருதுகிறார் செல்வராகவன். அதனால்தான் மயக்கம் என்ன படம் தோல்வியடைந்ததை அடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்தை பார்த்து பார்த்து படமாக்கி வந்த அவர், கடந்த சில மாதங்களாக அனிமேஷன் பணிகளில் இறங்கியுள்ளார்.

ரஜினியின் கோச்சடையான் போலவே அவதார் பட பாணியில் உருவாகியுள்ள ...

காஜல்அகர்வாலுக்கு ஆக்சன் டிப்ஸ் வழங்கிய விஜய்!

Posted:

பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமான காஜல்அகர்வால், அதையடுத்து தென்னிந்தியா மற்றும் இந்தி சினிமாவரை பரவலாக நடித்த போதும், காதல், காமெடி கலந்த கதைகளிலேயே நடித்து வந்தார். அதனால் ஆக்சன் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது அவருக்குள் தீராத ஆசையாக இருந்து வந்திருக்கிறது.

இந்த நிலையில்தான் விஜய் நடித்து வரும் ஜில்லா ...

தயாரிப்பாளரான சுரேஷ் கிருஷ்ணா...!

Posted:

தமிழில் ரஜினி, கமல், தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகர்ஜூனா, மலையாளத்தில் மோகன்லால், கன்னடத்தில் விஷ்ணுவர்தன், உபேந்திரா, இந்தியில் சல்மான் என சூப்பர் ஸ்டார் நடிகர்களை வைத்து படங்களை இயக்கி அசத்தியவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. கடந்த 27 வருடங்களில் 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனியார் டி.வி. ஒன்றில் ...

முருகதாசிடம் வாய்ப்பு கேட்ட ஆர்யா

Posted:

'பாஸ் என்ற பாஸ்கரனு'க்கு பின், பக்கா கமர்சியல் ரூட்டுக்கு மாறினார், ஆர்யா. ஆக் ஷன் கதைகளை விட, காமெடி கதைகளுக்கு, முதலிடம் கொடுத்தார். இந்த  நிலையில், அவருக்கு ஒரு மாறுபட்ட படமாக, 'இரண்டாம்  உலகம்' கிடைத்தது. இப்படத்துக்காக, பழங்குடி இன மக்களின் கெட்டப்பில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து மேலும், சில முன்னணி டைரக்டர்களின் ...

விஜய்யின் ‘ஜில்லா’வில் அரசியல் ‘பஞ்ச்’ இல்லையாம்

Posted:

 விஜய் நடித்த, 'துப்பாக்கி' படம் வெளியான நேரத்தில், சில அமைப்புகள் அந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, சமீபத்தில் வெளியான 'தலைவா' படமும், வெடிகுண்டு மிரட்டல் உட்பட சில எதிர்ப்புகளை சந்தித்து  பின்னர் வெளியானது. அதனால், இப்போது விஜய் நடித்து வரும், 'ஜில்லா' படத்தை தயாரித்து வரும், 'ஆர்.பி.சவுத்திரி படத்தில், எந்த ...

சஞ்சிதா ஷெட்டியின் சபதம்

Posted:

'கொள்ளைக்காரன்' படத்திலேயே ரசிக உள்ளங்களை கொள்ளைஅடித்து, கோலிவுட்டில் செட்டிலாகி விட வேண்டும்மென்று, தமிழுக்கு வந்தவர் சஞ்சிதா ஷெட்டி. அந்தபடம் வெற்றி பெறாததால், சஞ்சிதாவை ஐதராபாத்துக்கே திருப்பி  அனுப்பியது கோலிவுட். இருப்பினும், மனம்தளராத அவர், தொடர்ந்து தமிழ் படங்களுக்கு கல்லெறிந்து வந்ததால், 'சூதுகவ்வும்' படத்தில் விஜய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™