ஈகரை தமிழ் களஞ்சியம் |
- 20000 பதிவுகள் கடந்த பாட்டியை வாழ்த்தலாம் வாங்க ...
- அனைவருக்கும் வணக்கம்...
- யாரைக் காக்கும் அரசு இது?
- வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்
- 10,000 பதிவுகளை கடந்த " தல " அசுரன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
- 18000 பதிவுகள் கடந்த ஈகரையின் இனிய உறவு கிருஷ்ணம்மா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
- நேர்மையான நகரம் என்ற ஆய்வில் இரண்டாமிடத்தைப் பிடித்த மும்பை
- ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !
- குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ?
- கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி!
- IT இல் வேலை செய்யும் பெற்றோர்களை உடைய ஒரு மகனின் புலம்பல் :(
- படுக்கை வசதி இன்றிப் பச்சிளம் குழந்தைகள் தவிப்பு
- விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
- நான் சென்று வருகின்றேன் நண்பர்களே
- என்ன கொடுமை சார்
- மூளையும் முகமும்
- அர்ச்சனை பொருட்களும்,அவற்றின் அர்த்தங்களும்.
- EEGARAI FLASH NEWS
- தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா !
- செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக
- காகமும் நாமும்!
- அன்பை மறக்காதீர்
- உலகம் சுற்றும் சிங்
- முத்தச் சந்தம்
- காஷ்மீரில் இரட்டை தாக்குதல்: 6 போலீசார் உள்பட 12 பேர் பலி
- சொல்லுங்கள் பார்க்கலாம்
- பயணங்கள்...
- எண்ணெய் தீபங்களும்,பலன்களும் !
- எங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா - கிருஷ்ணாம்மா
- நரேந்திரமோடியின் திருச்சி வருகை நேரடி ஒளிபரப்பு
- தமிழ் விக்கிப்பீடியாவின் புதிர்ப் போட்டி
- கேதார்நாத் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்க வீடுகள் தயார் !
- சமையல் டிப்ஸ்கள்
- மதுரையில் ஒரே இடத்தில்..108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம்!
- சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்!
- நிலமெல்லாம் ரத்தம்-உண்மை வரலாறு
- இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார்
- இப்படியொரு குடி தேவையா?
- கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை!
- மலேசியா: ஒப்ஸ் சாந்தாஸ் 11,036 பேர் பல்வேறு குற்றங்களுக்காக கைது.
- சூடுபிடிக்கிறது டாக்டர் கொலை வழக்கு!
| 20000 பதிவுகள் கடந்த பாட்டியை வாழ்த்தலாம் வாங்க ... Posted: 26 Sep 2013 12:14 PM PDT 20000 பதிவுகள் கடந்ததற்கு வாழ்த்துகள் பாட்டி ... |
| Posted: 26 Sep 2013 11:52 AM PDT நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்கள் உங்களைச் ஈகரையில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். கடந்த பல நாட்களாக இலங்கை நாட்டில் மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெற்றன. இந்நிலையில் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எனது பணி செலுத்தப்பட்டிருந்தது. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து வட மாகாணசபைத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரைக் களம் இறக்கியிருந்தன. வடக்கு மக்களின் உரிமைகள், வாழ்வாதரங்கள், மீள்குடியேற்றங்கள் ... |
| Posted: 26 Sep 2013 11:20 AM PDT செயல்படாத அரசு என்கிற முத்திரையைத் தாங்கி நின்றாலும், சில விஷயங்களை மன்மோகன் சிங் அரசு கையாளும் லாவகமும் செயல்படும் வேகமும் பிரமிக்க வைப்பவை. குற்ற வழக்குகளில் தொடர்புடைய நாடாளுமன்ற - சட்டப் பேரவை உறுப்பினர்களைக் காப்பாற்றுவதற்காகப் பதைபதைக்க ஓர் அவசரச் சட்டம் இயற்றியிருக்கிறது சிங் கூட்டணி. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரதானமான அம்சத்தை ரத்து செய்து ஜூலை 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்ற பிரதிநிதிகளின் ... |
| வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம் Posted: 26 Sep 2013 11:18 AM PDT படத்தின் தலைப்பே 'கதை, நீதி எல்லாம் பெரிதாய் எதிர்பார்த்து வராதீர்கள். சும்மா கொஞ்ச நேரம் ஜாலியாக சிரித்து விட்டுப் போங்கள்.' என்பதைச் சொல்லாமலே சொல்லிவிடுகிறது. அப்புறம் என்ன? சிவகார்த்திகேயன், சூரி இரண்டு நகைச்சுவைத் துப்பாக்கிகளோடு சத்யராஜின் நிஜத் துப்பாக்கியும் இருப்பதால் கலகல மழையில் தாராளமாக நனைந்து விட்டு வரலாம். கதை? மகள், காதல் திருமணம் செய்து கொண்டால், தன் காதை அறுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சத்யராஜ். எதிர்பார்த்தது போல் மகள், காதல் வலையில் விழுந்துவிட, ... |
| 10,000 பதிவுகளை கடந்த " தல " அசுரன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க Posted: 26 Sep 2013 11:15 AM PDT 10,000 பதிவுகளை கடந்த " தல " அசுரன் அவர்களுக்கு வாழ்த்துகள் . + காப்பி ரைட் : இராஜா இன்னும் பல ஆயிரம் பதிவுகள் கடக்க வாழ்த்துகள் . |
| 18000 பதிவுகள் கடந்த ஈகரையின் இனிய உறவு கிருஷ்ணம்மா அவர்களை வாழ்த்தலாம் வாங்க Posted: 26 Sep 2013 11:14 AM PDT 18000 பதிவுகள் கடந்த ஈகரையின் இனிய உறவு கிருஷ்ணம்மா அவர்களுக்கு இனிய வாழ்த்துகள். இன்னும் பல ஆயிரம் பதிவுகள் கடக்க வாழ்த்துகள். |
| நேர்மையான நகரம் என்ற ஆய்வில் இரண்டாமிடத்தைப் பிடித்த மும்பை Posted: 26 Sep 2013 10:58 AM PDT ஊழல் குறித்த கணக்கீடுகள் வெளியிடப்படும்போது இந்தியா பெரும்பாலும் முன்னிலை இடங்களில் இருக்கும் இக்கட்டான நிலைமை ஏற்படும். ஆனால், சமீபத்தில் நகரங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் மும்பை வித்தியாசமான முடிவைக் காண்பித்தது. உலக நாடுகளின் முக்கிய நகரங்கள் 16 தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு தெருவில் கைவிடப்படும் பணப்பைகளில் எத்தனை திருப்பி ஒப்படைக்கப்படுகின்றன என்ற சோதனை சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. கைப்பேசி எண்கள், வர்த்தக அட்டைகள், குடும்ப படங்கள் போன்றவை அடங்கிய சிறிய பணப்பைகள் வணிக வளாகங்கள், ... |
| ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி ! Posted: 26 Sep 2013 10:42 AM PDT ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி ! தொட்டில் கட்டில் மூங்கில் வாழ்க்கை ! மருமகள் உடைத்தால் பொன்குடம் உடையுமா பொன்குடம் ! பசி ஏப்பத்தில் மக்கள் புளி ஏப்பத்தில் அரசியல்வாதிகள் ! மணலை கயிறாகத் திரிப்பர் வானத்தை வில்லாய் வளைப்பர் அருகில் தேர்தல் ! வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் நல்லவனுக்கு தேவையில்லை ஆயுதம் ! கறுப்புக் கோழி இட்டது வெள்ளை முட்டை ! வெற்றிக்கனி ஈட்டிட ஆயுதம் முயற்சி ! சாதனைக்கு வழி விடாமுயற்சி ! குடிகாரனின் உயிர் ... |
| குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Posted: 26 Sep 2013 10:32 AM PDT பெரும்பாலும் நடைமுறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களின் செயல்பாடுகள் அவை எவ்வாறு செயபடுகிறது என்பதை பற்றி நாம் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை ...அதனை ஆராய தொடங்கும் போது தான் அதனுடைய அற்புதமான வடிவமைப்புகள் செய திறன்கள் போன்றவை நம்மை வியப்படைய செய்யும் .அந்த வகையில் நீண்ட நாளாக எனக்கு இருந்து வந்த சந்தேகம் தான் இது... குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? எவ்வாறு குளிர்ச்சியை செயற்கையாக உண்டு பண்ணுகிறது? நீண்ட நாட்களாக இதற்காக விடையை தேடுதளங்களில் தேடிகொண்டிருந்தேன் ...பெரும்பாலும் ... |
| கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி! Posted: 26 Sep 2013 10:19 AM PDT சென்னை : மனித உடலில் இருந்து வெளியேறும் வாசனையை, திரவம் மூலம் உருவாக்கி, கொசுக்களை கவர்ந்திழுத்து அழிக்கும் புதிய கருவியை, தனியார் பள்ளி மாணவியர் கண்டுபிடித்துள்ளனர். சென்னை, பெரம்பூர், கலிகி ரங்கநாதன் மான்ட்போர்டு மெட்ரிக் பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் ஒப்பிலியா, தேன்மொழி, அபிராமி ஆகிய மூன்று மாணவியர், மிக மிக குறைந்த செலவில் கொசுவை ஒழிக்கும் கருவியை கண்டுபிடித்து உள்ளனர்.இந்த புதிய கருவியின் செயல்பாடு குறித்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமிக்கு, அவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். அப்போது ... |
| IT இல் வேலை செய்யும் பெற்றோர்களை உடைய ஒரு மகனின் புலம்பல் :( Posted: 26 Sep 2013 09:53 AM PDT எனக்கு மெயில் il வந்த கவிதை இது |
| படுக்கை வசதி இன்றிப் பச்சிளம் குழந்தைகள் தவிப்பு Posted: 26 Sep 2013 09:45 AM PDT 65-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள அறுவைச் சிகிச்சைப் பிரிவில், பிரசவிக்கும் பெண்களுக்கு முதல் ஐந்து நாட்களுக்கு மட்டுமே படுக்கைகள் தரப்படுவதாகவும் பின்னர் அவர்களையும் பிறந்த பச்சிளம் குழந்தையையும் கீழே இறங்கி தரையில் படுக்க சொல்வதாகவும் மகப்பேறு பிரிவில் உள்ள பெண்கள் தெரிவிக்கின்றனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளுக்கு கூட படுக்கை வசதி இல்லாத அவல நிலை உள்ளது. இதுபோல் மற்ற பிரிவுகளிலும் படுக்க இடம் இல்லாமல் நோயாளிகள் தவிக்கின்றனர். சென்னை ... |
| விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) Posted: 26 Sep 2013 07:40 AM PDT நண்பர்களே இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன். இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன் இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான ... |
| நான் சென்று வருகின்றேன் நண்பர்களே Posted: 26 Sep 2013 07:38 AM PDT ![]() |
| Posted: 26 Sep 2013 07:30 AM PDT லைலா மஜ்னு !! லைலா மஜ்னு என்றாலே அழியாக் காதல் ஞாபகம் வரும்.உண்மையில் மஜ்னு என்றால் பைத்தியம் என்று பொருள். அவனுடைய இயற்பெயர் கயஸ் என்பதாகும்.லைலாவின் மீது கொண்டிருந்த காதல் பைத்தியத்தின் காரணமாக அவனை மஜ்னு என்று அழைத்தார்கள். லைலா மஜ்னு வாழ்ந்த காலத்திலேயே அவர்கள் காதல் எல்லோராலும் பேசப்பட்டது. கிராமப்புறங்களில் அவர்கள் காதல் பற்றிப் பாடல்கள் கூடப் பாடி வந்தனர். இவர்கள் காதலைப் பற்றிக் கேள்விப்பட்ட அந்தப் பகுதியின் மன்னர், கயஸ்அந்த அளவுக்கு காதலித்த லைலா எப்படி இருப்பாள் என்று பார்க்க ... |
| Posted: 26 Sep 2013 07:22 AM PDT ஒருசிலரின் முகத்தைப்பார்த்தால் 1000 ரூபாய்க்கு பொருள் வாங்கி நஷ்டத்தில் 10 ரூபாய்க்கு விற்றவர் போல் இருக்கும் நீங்கள் ஏன் துன்பத்தில் இருக்கும் ஒருவருக்கு முன்மாதிரியானவராக நற்பாதை காட்டுபவராக இருந்து அவரை சுறுசுறுப்பானவராக வைத்திருக்க முடியாது? இதனால் உங்களுக்கு கிடைக்கும் மன நிறைவை பின்னர் அறிந்து கொள்வீர்கள். எந்நேரமும் சிரித்த முகத்துடன் சந்தோஷமாக மற்றவர்களை இருக்கவைப்பதும் ஒரு விதத்தில் சமூகசேவை தான். பலம் மிக்க சக்தி வாய்ந்த ஒன்றே சிரிப்பு. முகத்தால் மூளையைக்கட்டுப்படுத்தி வாழ்வில் ... |
| அர்ச்சனை பொருட்களும்,அவற்றின் அர்த்தங்களும். Posted: 26 Sep 2013 06:59 AM PDT நாம் அனைவ்ரும் கோயிலுக்கு செல்லும்போது,தெய்வத்திற்கு அபிஷேகத்திற்காகவும்,அர்ச்சனை செய்யவும் பூஜை பொருட்கள் வாங்கிசெல்வோம்.ஆனால் நாம் வாங்கி செல்லும் பூஜை பொருட்கள்,எதற்க்காக வாங்குகின்றோம் அதன் அர்த்தமும்,தத்துவமும் என்னவென்று நம்மில் பலருக்கு தெரியாது.சில பூஜை பொருட்களுக்கான அர்த்தத்தையும்,தத்துவத்தையும் சொல்கிறேன். தேங்காய்: தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும்,கடினமாகவும் இருக்கும்.அதை இரண்டாக உடைக்கும்போது வெண்மையான தேங்காய் பருப்பும்,இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது.அதுபோல் அகம்பாவம் ... |
| Posted: 26 Sep 2013 06:58 AM PDT சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி |
| தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Posted: 26 Sep 2013 06:55 AM PDT நாம் தினமும் பருகும் தண்ணீரைத்தான் தீர்த்தம் என்றேன். கோவில்களில் உள்ள குளத்தையும் 'தீர்த்தம்' என்று சொல்வதுண்டு நான் இந்த பதிவில் இந்த தண்ணீரைப்பற்றி பகிரலாம் என்று நினைக்கிறேன். இந்த தண்ணீரை நீர், குடிநீர், உப்புத்தண்ணீர், ஆற்று தண்ணீர், சுனை நீர், கடல் நீர், ஜலம், தீர்த்தம் என்று பலவாறாக சொல்கிறோம். இந்த தண்ணீர்தான் நம்முடைய வாழ்வாதாரமே. மனிதன் நாடோடியாக வாழ்ந்த போது கூட தன் குடி இருப்பை ஆறுகளின் ஓரமாக அமைத்துக் கொண்டான் என்று நாம் படித்திருக்கிறோம். இந்த அளவு முக்கியமான தண்ணீர் நமக்கு ... |
| செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக Posted: 26 Sep 2013 06:09 AM PDT 24.9.2013-சினிக்கூத்து இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/sis1a9pxbn5mhsc/Cinikoothu24913%28ORATHANADUKARTHIK.BLOGSPOT.COM%29.pdf 1.9.2013-தங்க மங்கை மாத இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/ded6eliz2ian7hd/Thanga+Mangai1913%28ORATHANADUKARTHIK.BLOGSPOT.COM%29.pdf 24.9.2013-ஆன்மிகமலர் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/9y4te2smh5kty79/Aanmeegamalar24913%28ORATHANADUKARTHIK.BLOGSPOT.COM%29.pdf 1.9.2013-தங்க மங்கை இணைப்பு ... |
| Posted: 26 Sep 2013 05:48 AM PDT காகத்துக்கு உணவு வைத்துவிட்டு அதனுடன் நெருக்கமாகப் பேசிக்கொண்டி ருப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். எனக்கும் காகத்துடன் நட்புகொள்ள ஆசை வந்தது. அலுவலகத்தின் பால்கனியில் காகத்துக்கு பிஸ்கட் வைத்துவிட்டுக் கொஞ்சம் பக்கத்திலேயே நின்றுகொண்டேன். கொஞ்ச நேரத்தில் எங்கெங்கெல்லாமோ இருந்து வந்த காகங்கள் அருகில் வராமல் வெளியில் உள்ள மரத்திலும் கேபிள்களிலும் உட்கார்ந்துகொண்டு பிஸ்கட்டையும் என்னையும் பார்த்தும் பார்க்காததுபோல் இருந்தன. எதுவும் அருகில் வரவே இல்லை. நான் சற்று நகர்ந்து உள்நோக்கிச் சென்று பால்கனியைப் ... |
| Posted: 26 Sep 2013 05:21 AM PDT அன்பை மறக்காதீர் ! நீ என்னுள் இருந்த பத்து மாதம் புரண்டு படுக்காமல் ஒருக்களித்து படுத்தேன், உனக்கு ஏதும் ஆகாமல் இருக்க !! இரண்டாம் வயதில் எட்டி உதைத்தாய் எண்ணி மகிழ்ந்தேன் - உனக்கு கால்கள் இரண்டும் வலுவென ! மூன்றாம் வயதில் போடி என்றாய் என் மகன் நன்றாக பேசுகிறான், ஆயிரம் பேரிடம் சொல்லியிருப்பேன் ! வயது ஏறிக்கொண்டே வந்தது உனக்கு நரை முடிகள் கூடிக்கொண்டே வந்ததெனக்கு ! இப்போதும் போடி என்கிறாய் ஆயிரம் பேரிடம் சொல்ல முடியுமா? இப்போதும் வயிற்றில் எட்டி உதைக்கிறாய் உன் ... |
| Posted: 26 Sep 2013 05:01 AM PDT பிரதமர் மன்மோகன் சிங்கின் வெளிநாட்டுப் பயணத்திற்காக, கடந்த 9 வருடங்களில் விமான பயணச்செலவு ரூபாய் 642 கோடி (ஜூன் 9, 2013 தகவல்படி) செலவிடப்பட்டுள்ளதாக RTI தெரிவித்துள்ளது. 2004 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 67 வெளிநாட்டுப்பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார் சிங். அதில் 5 பயணத்திற்கு இதுவரை வரவுசெலவு கணக்கு கொடுக்கவில்லை சிங். மீதமுள்ள 62 பயணங்களுக்காக ஆன விமானச்செலவு மட்டும் 642.45 கோடியாகும். 2012 இல் 7 நாள் பயணமாக மெக்ஸிகோவுக்கும் பிரேசிலுக்கும் (G 20 - RIO +20 மாநாடு) போனபோது ஆனதுதான் அதிகபட்ச ... |
| Posted: 26 Sep 2013 04:46 AM PDT வானம் இதழ் குவித்து மழைத் துளியால் மண் காதலியை முத்தமிடும் சந்தத்தில்... உயிர்ப்பது... மரங்களின் சந்ததிகள் மட்டுமல்ல மக்களின் சந்ததிகளும் |
| காஷ்மீரில் இரட்டை தாக்குதல்: 6 போலீசார் உள்பட 12 பேர் பலி Posted: 26 Sep 2013 04:17 AM PDT ஜம்மு : காஷ்மீரின், ஹிராநகர் பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் ராணுவ உடையில் நுழைந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 போலீசார் உள்பட 12 பேர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலில் பொது மக்கள் ஒருவரும் பலியாகி உள்ளனர். பயங்கரவாதிகள் தாக்குதல் : காஷ்மீரின் கத்துகா மாவட்டத்தில் உள்ளது ஹிராநகர். இங்குள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் இன்று அதிகாலை அதிரடியாக நுழைந்த பயங்கரவாதிகள், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் அங்கிருந்த 6 போலீசார் ராணுவ வீரர்கள் உட்பட 12பேர் பலியாகினர். ... |
| Posted: 26 Sep 2013 04:11 AM PDT மேலே உள்ள படத்தில் காணப்படுவது பெரிய றோட்டுகளில் உள்ள "Manhole" என்றழைக்கப்பெறும் மனிதக் குழி ஆகும். இவை றோட்டின் கீழ் அமைக்கப்பெற்றுள்ள வயர் தொடர்புகளையும், கழிவுநீர் பாதையையும் இதனூடாக தொழிலாளர்கள் கீழ் இறங்கி சீர் செய்வதற்கான உள்ள நுளைவாயிலாகும். இவைகளை அனேகமாக எல்லோருமே பாத்திருக்கின்றோம். அவற்றின் வாயில் வட்ட வடிவில் அமைந்திருக்கும். சதுரமாக அல்லது நீள்-சதுரமாக அமைக்காது மூடியை வட்ட வடிவில் அமைத்தமைக்கு காரணம் என்னவாக இருக்கலாம்? |
| Posted: 26 Sep 2013 03:36 AM PDT ஆதவன் கண்விழிக்க அவசர அவசரமாய் படிப்பதற்கு சிலரும் படிப்பிக்க சிலருமாய் பள்ளிக்குப் பயணம்..!! அடிமையென பணிபுரிவதே அன்றாடக் கடமையென சிலர்... பணியாளர்களின் குருதி சுவைக்க சிலரென அலுவலகத்திற்குப் பயணம்...!! இல்லத்துப்பணி முடித்து.. பிற இல்லப்பணி முடிக்க பணிப்பெண்களின் பயணம்..!! இல்லத்து வேலைகளும் இன்னலெனக் கருதி நட்புகளுடன் பொழுதுபோக்க இல்லத்தரசிகளின் கடைவீதிப் பயணம்..!! பிறக்கப்போகும் குழந்தைக்கும், தாயுக்குமான பிரார்த்தனையோடு சிலரின் பயணம்..!! பிறந்த குழந்தையை காணச்செல்லும் ... |
| எண்ணெய் தீபங்களும்,பலன்களும் ! Posted: 26 Sep 2013 03:00 AM PDT *நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும். * நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப்படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும். *விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும். *வேப்பஎண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும். நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும். *கிழக்கு திசையில் தீபம் ... |
| எங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா - கிருஷ்ணாம்மா Posted: 26 Sep 2013 02:55 AM PDT ஏங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாதினோம் - 3 நாட்களுக்கு. விநாயகருக்கு பூஜைகள் மாத்திரம் இல்லாமல், குழந்தைகளுக்கு டிராயிங், ம்யூசிக்கல் சேர், 007 டிரஸ் போல பலவும், பெரியவர்களுக்கு ம்யூசிக்கல் சேர், அந்தாக்ஷரி எனவும் நடத்தினோம். அந்த படங்கள் இவை எல்லோருக்கும் சிறு சிறு செடிகள் வழங்கினோம் பரிசாக முதலில் நாங்கள் பூக்கள் வாங்க சென்ற போது எடுத்த படங்கள் முதல் போடுகிறேன் |
| நரேந்திரமோடியின் திருச்சி வருகை நேரடி ஒளிபரப்பு Posted: 26 Sep 2013 02:52 AM PDT |
| தமிழ் விக்கிப்பீடியாவின் புதிர்ப் போட்டி Posted: 26 Sep 2013 02:48 AM PDT தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவையோட்டிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இணையப் பயனர்கள் அனைவரும் பங்கு பெறும் வகையில் இந்தப் புதிர்ப் போட்டியைத் தமிழ் விக்கிப்பீடியா குழு வழங்குகிறது. மூன்று சிறப்புப் பரிசுகள் காத்திருக்கிறது. எந்த வித தடையுமில்லாமல் அனைவரும் இப்புதிரில் பங்கு கொள்ளலாம். போட்டி விதிகள்: மொத்தமுள்ள இருபது கேள்விக்கு உங்கள் விடைகளை எண்ணிட்டுக் கீழுள்ள மறுமொழிப் பெட்டியில் இடவும். ஒருவர் ஒரு கேள்விக்குக் கடைசியாகச் சொன்ன விடை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். விடைகள், ... |
| கேதார்நாத் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்க வீடுகள் தயார் ! Posted: 26 Sep 2013 02:42 AM PDT டேராடூன்: இயற்கை சீற்றத்தால் உருக்குலைந்த உத்தரகண்ட் மாநிலத்தின், கேதார்நாத் கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்கள் தங்க, வீடுகள், கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. ஜூன், 16 – 17ம் தேதிகளில், உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த பேய்மழை, அம்மாநிலத்தையே உருக்குலைத்தது. சாலைகள், வழிகள் சிதைந்து போயுள்ளன. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால், கிராமங்கள் பல அழிந்தன; நிலச்சரிவு ஏற்பட்டதால், பாதைகள் மறைந்து போயின. இதில், பல ஆயிரம் ஆண்டு பழமையான, கேதார்நாத் சிவன் கோவில், கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலை வசதி அறவே இல்லாத ... |
| Posted: 26 Sep 2013 02:34 AM PDT 1. உருளைக்கிழங்கைப் பொரிப்பதற்குமுன் சிறிது பயத்தம் மாவைப் புரட்டிவிட்டுப்பொரித்துப் பாருங்கள்..பொரியல் சுவையாக விருக்கும்.. 2. கறிவேப்பிலை வாடாமல் இருப்பதற்கு சில்வார்ப்பாத்திரத்தில் வைத்து_ இறுக மூடிவைத்தால் வாடாமலிருக்கும்... 3 கறித்தூளுக்காக மிளகாய் வறுக்கும்போது ஒரு பிடி நிலக்கடலையையும் சேர்த்து வறுத்தால் அதிகம் சுவையாய் இருக்கும்..... மீண்டும் உங்களுடன் மரிஸ்டெல்லா.. |
| மதுரையில் ஒரே இடத்தில்..108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம்! Posted: 26 Sep 2013 02:31 AM PDT அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, மானிடராய் பிறந்தாலும்... 108 திவ்ய தேச ஸ்தலங்களில் உள்ள பெருமாளை காண்பது அரிது.. கோயில் மாநகரமாம் மதுரையில் இந்த பாக்கியம் கிடைப்பது அரிது... மதுரையில் முதன்முறையாக பிரம்மாண்டமாய் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனத்தை மதுரை தமுக்கம் மைதானத்தில் கன்னிகா பரமேஸ்வரி அசோசியேட்ஸ் பக்தியுடன் வழங்குகிறது. பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் ... |
| சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Posted: 26 Sep 2013 02:29 AM PDT தமிழர்களின் மரபுக்கலைகளில் பல கலைகள் இன்று மறைந்து வருகின்றன. சில கலைகள் முற்றிலும் வேறு வடிவம் கொள்கின்றன. கிராமக்கோயில்களில் கடவுளர் உருவங்களும் கடவுள்களின் வாகனங்களும் பல ஆண்டுகளுக்கு முன் சுடுமண் சிற்பங்களால் வடிவமைக்கப்பட்டன. இன்று களிமண்ணின் இடத்தை சிமென்ட் பிடித்துக்கொண்டது. ஆம், எல்லா கிராமக்கோயில்களிலும் இன்று சிமென்ட் சிலைகள் நிறுவப்படுகின்றன. இந்த மாற்றம் சுடுமண் சிற்பக்கலையை முற்றிலும் அழித்துவிட்டது. பழமையான ஒன்றிரெண்டு கோயில்களில் மட்டுமே சுடுமண் சிற்பங்கள் பராமரிப்பின்றி அழிந்து ... |
| நிலமெல்லாம் ரத்தம்-உண்மை வரலாறு Posted: 26 Sep 2013 02:12 AM PDT நிலமெல்லாம் ரத்தம்-உண்மை வரலாறு நிலமெல்லாம் ரத்தம் -பா.ராகவன் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/wozm8vzjv2kebun/Nilamellam+Ratham-Pa.Raghavan%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார் Posted: 26 Sep 2013 01:52 AM PDT சிலாங்கூர், செமிஞி இடைநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர், நாட்டுப்பண்ணைப் பாடவும் மதிக்கவும் மறுத்த மாணவர்களை நோக்கி "இந்தியாவுக்கு அல்லது சீனாவுக்குப் போங்க", என்று திட்டினாராம். எஸ்எம்கே எங்கு உசேன் பள்ளியின் உதவிமுதல்வர் செப்டம்பர் 23-இல், மாணவர்களிடம் மலேசியாவைப் பிடிக்காதவர்கள் "திரும்பிச் செல்லலாம்" என்று கூறியதாக சின் சியு டெய்லி அறிவித்துள்ளது. இவ்விவகாரம் பள்ளி முதல்வர் காதுக்கு எட்ட, அவர் இப்போது விசாரித்து வருவதாக அந்நாளேடு கூறிற்று. இதனிடையே சீன மாணவர்கள் முகநூலில் அதைப் ... |
| Posted: 26 Sep 2013 01:47 AM PDT தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கையை விட பாழாய்ப் போன டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்திருப்பதாக பேஸ்புக்கில் கிண்டலடிக்கிறார்கள். டாஸ்மாக் கடைகளை வைத்து அலுங்காமல் குலுங்காமல் ஆண்டுக்கு நாற்பதாயிரம் கோடியை அள்ளித் தட்டுகிறது தமிழக அரசு. இது தெரிந்த கதை. ஆனால், டாஸ்மாக் ஊழியர்களும் பார் நடத்துபவர்களும் ஓசைப்படாமல் பெரும் சம்பாத்தியம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். 'குடி'மக்களும் கண்ணுக்கு தெரிந்தே இந்த களவாணித்தனத்தை அங்கீகரித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் சரக்குகளில் கலப்படம் ... |
| கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Posted: 26 Sep 2013 01:25 AM PDT கேரளாவை கடவுளின் தேசம் என வர்ணிப்பார்கள். சுற்றுசூழல்,இயற்கை வளங்களுக்கு கேரள மாநிலம் கொடுக்கும் முக்கியத்துவம்தான் இந்த பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது. அதே கேரளம் தமிழகத்தை கழிவுகளின் தேசமாக மாற்றிக் கொண்டிருக்கிறது சத்தமில்லாமல். குளங்களில் தாமரை பூ வளர்க்கத் தடை, விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக்க தடை, ஆயிரம் கிராமங்களில் தீவிர இயற்கை விவசாயத் திட்டம் என எப்போதுமே இயற்கை சார்ந்த திட்டங்களே நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால், கேரளத்தில் இயங்கும் தொழிற்கூடங்கள், இறைச்சிக்கூடம், மருத்துவமனைகள் ... |
| மலேசியா: ஒப்ஸ் சாந்தாஸ் 11,036 பேர் பல்வேறு குற்றங்களுக்காக கைது. Posted: 26 Sep 2013 01:22 AM PDT ஒப்ஸ் சாந்தாஸ் நடவடிக்கையின்கீழ், போலீசார் நேற்று நள்ளிரவுவரை நாடு முழுக்க பல்வேறு குற்றங்களுக்காக 11,036பேரைத் தடுத்து வைத்திருப்பதாக அரச மலேசிய போலீஸ் படைத்தலைவர் காலீட் அபு பாகார் கூறினார். அத்துடன் 23 துப்பாக்கிகள், 14 ஏர் ரைபில்கள், ஒரு கையெறிகுண்டு, 1,238 தோட்டாக்கள், இன்னும் பல்வகை ஆயுதங்கள் ஆகியவற்றையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். கடும் குற்றங்களான கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு முதலியவை பெருகியதை அடுத்து ஆகஸ்டு 17-இல் ஒப்ஸ் சாந்தாஸ் தொடக்கப்பட்டது. அந்நடவடிக்கையில், குண்டர் ... |
| சூடுபிடிக்கிறது டாக்டர் கொலை வழக்கு! Posted: 26 Sep 2013 01:13 AM PDT டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தொடர்புடைய 2 வக்கீல்கள் புதன்கிழமை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். கொலையாளிகளை தேடி 4 தனிப்படைகள் பெங்களூருக்கு விரைந்துள்ளன. இதுபற்றிய விவரம் வருமாறு: துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சுப்பையா (58). சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் நரம்பியல் மருத்துவராக பணிபுரிந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். பின்னர் அபிராமபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தார். கடந்த 14 ம் தேதி மருத்துவமனையில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
+
