4TamilMedia செய்திகள் | |
- ஊடகவியலாளர் லசந்த விக்மரதுங்க படுகொலை விசாரணை: பிரதான சந்தேக நபர் விடுதலை
- மோடி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி குஜராத்தில் காங்கிரஸ் முழு அடைப்பு போராட்டம்!
- சமையல் எரிவாயு, டீசல், மண்ணெண்ணெய் விலைகளை கணிசமாக உயர்த்த முடிவு!
- நோக்கியாவின் செல்ஃபோன் பிரிவை வாங்கிய மைக்ரோசாஃப்ட்
- சிரியா விவகாரம் : ஜி20 கூட்டத்தொடரில் அமெரிக்கா vs ரஷ்யா மோதல் : பிளவடையும் நாடுகள்
- இலங்கைக்கு இன்னமும் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது: பேராசிரியர் ரொஹான் குணரட்ன
- இங்கிலாந்தில் 100 வாகங்கள் ஒரே நேரத்தில் விபத்து : மோசமான காலநிலையால் ஏற்பட்ட விபரீதம்
- தென்னிந்திய கோயில்களில் தங்கத்தின் மதிப்பு விவரங்களை அறிவிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை
- இலங்கைக்கு 2 போர்க்கப்பல்களை வழங்கும் இந்தியா
- உசுப்பேற்றல்களுக்கு அப்பாலான யதார்த்தத்தை புரிந்துகொண்ட அரசியலே தேவை: கோ.றுஷாங்கன்
- சாம்சங் கேலக்சி நோட் 3 அறிமுக வீடியோ
- வெளிநாட்டு கரன்சிகளை இந்திய வங்கிகளில் முதலீடு செய்யலாம் : ரிசர்வ் வங்கி ஆளுநர்
- ஜி 20 உச்சி மாநாட்டில் விரிவாக விவாதிக்க கூடிய ஒரே விஷயம் பொருளாதார ஏற்றத் தாழ்வு நிலை குறித்துத்தான்! : பிரதமர்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உரிமைப் போராட்டத்துடன் மக்கள் இணைந்து கொள்ள வேண்டும்: மனோ கணேசன்
- கே.வி.ஆனந்த் ரிஸ்க் எடுக்கிறாரா?
- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க புதிய நீதிமன்றம் அமைப்பு
- இன்ஸ்டாகிராமில் சிரியா அதிபர் : மனைவியின் புகைப்படங்களால் சர்ச்சை?
- சீனாவில் 9 நாட்களாக 100 கி.மீட்டருக்கு தொடரும் வாகன நெரிசல் - வீடியோ
- இந்திய எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொலை
- தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அதிரடி நீக்கம்!:முதல்வர் பரிந்துரை
- கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்தால் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறையும்:ஞான தேசிகன் ஆலோசனை
- ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்:காங்கிரஸ் எம்பிக்கள் கோரிக்கை!
- ஐ.நா சபையின் அனுமதியின்றி சிரியா மீது அமெரிக்கா போர் தொடுக்கக் கூடாது:ரஷ்யா எச்சரிக்கை
- ஆசிரியரை புரிந்த மாணவன் : விளம்பர வீடியோ
- இனப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கிடைத்த சந்தர்ப்பத்தை அரசாங்கம் புறக்கணித்துவிட்டது:ஜே.வி.பி
- விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்த நவிபிள்ளை முயற்சிக்கவில்லை:ஐக்கிய நாடுகள்
- ராஜஸ்தானில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான சிறுமிக்கு குற்றவாளியின் 8வயது மகனை திருமணம் செய்து வைக்குமாறு ...
- இந்தியாவின் ரிசர் வங்கி ஆளுனராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்றதும் ரூபாய் மதிப்பு அதிகரிப்பு
- சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் சோனியா காந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்
- வரலட்சுமி அடித்த திடீர் பல்டி
- மின்னல் வேக ஓட்ட வீரர் உசைன் போல்ட் அடுத்த ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறுகிறாராம்!
- 2017 வரை குஜராத் மக்களுக்கு சேவை செய்வதே தற்போது முக்கிய பணி:நரேந்திர மோடி
| ஊடகவியலாளர் லசந்த விக்மரதுங்க படுகொலை விசாரணை: பிரதான சந்தேக நபர் விடுதலை Posted:
சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமசிங்க சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இராணுவ புலனாய்வு உறுப்பினர், இன்று வெள்ளிக்கிழமை கல்கிசை நீதிமன்றத்தினால் அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| மோடி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி குஜராத்தில் காங்கிரஸ் முழு அடைப்பு போராட்டம்! Posted:
போலி எண் கவுண்டருக்கு பொறுப்பேற்று, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று, குஜராத்தில் காங்கிரஸ் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. Read more ... |
| சமையல் எரிவாயு, டீசல், மண்ணெண்ணெய் விலைகளை கணிசமாக உயர்த்த முடிவு! Posted:
மத்திய அரசு, சமையல் எரிவாயு, டீசல், மண்ணெண்ணெய் விலைகளை கணிசமாக உயர்த்த முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| நோக்கியாவின் செல்ஃபோன் பிரிவை வாங்கிய மைக்ரோசாஃப்ட் Posted:
நோக்கியாவின் கைத்தொலைபேசி பிரிவை மைக்ரோசாஃப்ட் நிறுவனனம் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. Read more ... |
| சிரியா விவகாரம் : ஜி20 கூட்டத்தொடரில் அமெரிக்கா vs ரஷ்யா மோதல் : பிளவடையும் நாடுகள் Posted:
ரஷ்யாவில் தொடங்கியுள்ள ஜி20 மாநாட்டிற்காக நேற்று உலக நாடுகளின் தலைவர்கள் ரஷ்யா வந்தடைந்தனர். நேற்றைய முதல் நாள் கூட்டத்தொடரில் சிரியாவின் போர் நடவடிக்கைகள் பற்றிய மிகத்தீவிரமான பேச்சுக்கள் நடைபெற்றன. Read more ... |
| இலங்கைக்கு இன்னமும் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது: பேராசிரியர் ரொஹான் குணரட்ன Posted:
Read more ... |
| இங்கிலாந்தில் 100 வாகங்கள் ஒரே நேரத்தில் விபத்து : மோசமான காலநிலையால் ஏற்பட்ட விபரீதம் Posted:
இங்கிலாந்தில் நேற்று இடம்பெற்ற பாரிய வாகன விபத்து ஒன்றில் சுமார் 100 வாகனங்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு ஒன்று மோதியுள்ளதுடன், சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர். Read more ... |
| தென்னிந்திய கோயில்களில் தங்கத்தின் மதிப்பு விவரங்களை அறிவிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை Posted:
Read more ... |
| இலங்கைக்கு 2 போர்க்கப்பல்களை வழங்கும் இந்தியா Posted:
கடற்படைத் தளத்தை வலுப்படுத்த இலங்கை கேட்டுக் கொண்டதன் பேரில் இலங்கைக்கு இந்தியா 2 போர் கப்பலகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| உசுப்பேற்றல்களுக்கு அப்பாலான யதார்த்தத்தை புரிந்துகொண்ட அரசியலே தேவை: கோ.றுஷாங்கன் Posted: |
| சாம்சங் கேலக்சி நோட் 3 அறிமுக வீடியோ Posted: |
| வெளிநாட்டு கரன்சிகளை இந்திய வங்கிகளில் முதலீடு செய்யலாம் : ரிசர்வ் வங்கி ஆளுநர் Posted:
வெளிநாட்டு கரன்சிகளை இந்திய வங்கிகளில் முதலீடு செய்யலாம் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுனர் ரகுராம் ராஜ தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
ஜி 20 உச்சி மாநாட்டில் விரிவாக விவாதிக்க கூடிய ஒரே விஷயம் பொருளாதார ஏற்றத் தாழ்வு நிலை குறித்துத்தான் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். Read more ... |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உரிமைப் போராட்டத்துடன் மக்கள் இணைந்து கொள்ள வேண்டும்: மனோ கணேசன் Posted:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துச் செல்லும் அரசியல் உரிமைப் போராட்டத்தில் இணைந்து கொண்டு முன்னோக்கி பயணிக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு தமிழ் மக்கள் அனைவருக்கும் உள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| கே.வி.ஆனந்த் ரிஸ்க் எடுக்கிறாரா? Posted:
கட்சியை கூட எலக்ஷன் நேரத்தில் நடத்துகிற அளவுக்கு ஓயாமல் ஓய்வுக்கு முக்கியதும் தருகிறவர் பழைய நடிகரான கார்த்திக். Read more ... |
| தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க புதிய நீதிமன்றம் அமைப்பு Posted:
தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்குகளை துரிதமாக விசாரிக்கும் நோக்கில் அனுராதபுரத்தில் புதிய மேல்நீதிமன்றமொன்று திறந்து வைக்கப்பட்டது. Read more ... |
| இன்ஸ்டாகிராமில் சிரியா அதிபர் : மனைவியின் புகைப்படங்களால் சர்ச்சை? Posted: |
| சீனாவில் 9 நாட்களாக 100 கி.மீட்டருக்கு தொடரும் வாகன நெரிசல் - வீடியோ Posted: |
| இந்திய எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொலை Posted:
இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான சுஷ்மிதா பானர்ஜி ஆப்கானிஸ்தானில் வைத்து சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். Read more ... |
| தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அதிரடி நீக்கம்!:முதல்வர் பரிந்துரை Posted: நேற்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகை செல்வன், அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்தால் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறையும்:ஞான தேசிகன் ஆலோசனை Posted:
கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்தால் தமிழக மீனவர்களின் பிரச்சனை குறையும் என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், கச்சத்தீவை மீட்பது, மீட்காமல் போவது என்பதெல்லாம் இப்போதைக்கு நடக்கிற கதை அல்ல. Read more ... |
| ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்:காங்கிரஸ் எம்பிக்கள் கோரிக்கை! Posted:
தனித் தெலுங்கானா அமைப்புக்கு எதிராக பேசிவரும் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். Read more ... |
| ஐ.நா சபையின் அனுமதியின்றி சிரியா மீது அமெரிக்கா போர் தொடுக்கக் கூடாது:ரஷ்யா எச்சரிக்கை Posted:
சிரியா மீது மேற்குலக நாடுகள் யுத்தம் தொடுப்பதற்கான நெருக்கடிச் சூழல் அதிகரித்துள்ள நிலையில் ஐ.நா சபையின் அனுமதியின்றி அமெரிக்கா தன்னிச்சையாக போர் தொடுக்கக் கூடாது என ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| ஆசிரியரை புரிந்த மாணவன் : விளம்பர வீடியோ Posted: ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று, நாடு முழுவது ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. Read more ... |
| இனப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கிடைத்த சந்தர்ப்பத்தை அரசாங்கம் புறக்கணித்துவிட்டது:ஜே.வி.பி Posted:
மோதல்களுக்குப் பின்னரான காலத்தில் இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் புறக்கணித்துவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றஞ்சாட்டியுள்ளது. Read more ... |
| விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்த நவிபிள்ளை முயற்சிக்கவில்லை:ஐக்கிய நாடுகள் Posted:
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரான நவநீதம்பிள்ளை முல்லைத்தீவின் முள்ளிவாய்க்காலுக்கு சென்றபோது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்த முயன்றதாக இலங்கை அரசாங்கம் முன்வைக்கும் கருத்துக்களில் உண்மை ஏதும் இல்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் அறிவித்துள்ளது. Read more ... |
| Posted:
ராஜஸ்தானில் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்ட ஒரு சிறுமி, குற்றவாளியின் 8 வயது மகனை திருமணம் செய்து கொள்ளும் படி பஞ்சாயத்து ஒன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெய்ப்பூரிலிருந்து 250 கி.மீ தொலைவில் கேஷாவ்புரா எனும் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. Read more ... |
| இந்தியாவின் ரிசர் வங்கி ஆளுனராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்றதும் ரூபாய் மதிப்பு அதிகரிப்பு Posted:
இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி ஆளுனராக ரகுராம் ராஜன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டதும், இன்று பங்குச் சந்தைகள் நிலவரம் முன்னேற்றம் கண்டுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் ரூ.65.54 என்ற நிலைக்கு உயர்ந்து மகிழ்ச்சியை அளித்துள்ளது. Read more ... |
| சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் சோனியா காந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் Posted:
டெல்லியில் கடந்த 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடைய காங்கிரஸ் கட்சியினரை காப்பாற்ற முயன்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. Read more ... |
| Posted: |
| மின்னல் வேக ஓட்ட வீரர் உசைன் போல்ட் அடுத்த ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறுகிறாராம்! Posted: |
| 2017 வரை குஜராத் மக்களுக்கு சேவை செய்வதே தற்போது முக்கிய பணி:நரேந்திர மோடி Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





உள்நாட்டில் விடுதலைப் புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டு மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும்,
தென்னிந்திய கோயில்களில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு விவரங்களை அறிக்கையாகத் தயாரித்து,
சாம்சங் நிறுவனம் கேலக்சி நோட் 3 என்ற புதிய வகை ஸ்மார்ட் தொலைபேசியை




உத்தியோகபூர்வமாக சமூக வலைத்தளங்களில் சிரியா அதிபர் அசாத்தின் புகைப்படங்கள் மற்றும்
சீனாவின் நெடுஞ்சாலையொன்றில் கடந்த 9 நாட்களாக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.








பழையன கழிதலும் புதியன புகுதலும் காலகாலமாகவே தொடர்கிற மாற்றம்தானே?
உலக சாதனை மின்னல் வேக ஓட்ட வீரர் உசேன் போல்ட் 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுடன்
வரவிருக்கும் 2017ம் ஆண்டு வரை பிரதமராகும் எண்ணமில்லை என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளது