Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கமலின் ஆஸ்கார் கனவு தகர்ந்தது : விஸ்வரூபம் தகுதியிழப்பு

Posted:

அமெரிக்காவில் அந்நாட்டு திரைப்படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கார் விருதிகளில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதைப்பெற பல நாட்டு திரைப்படங்களும் போட்டியிடுகின்றமை வழமை.


Read more ...

சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் கைது !

Posted:

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுற்றாண்டு நுாலகம் அருகே இன்று சாலை மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற பட்டதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Read more ...

வன்முறை, ஆபாசமற்ற திரைப்படங்களையே எடுங்கள் : ஜெயலலிதா

Posted:

இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை சென்னையில் ஆரம்பித்து வைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா .


Read more ...

வடக்கு மக்கள் பெரும் பொறுப்பை கையளித்துள்ளனர்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

வடக்கு மக்கள் தம்மிடம் பெரும் பொறுப்பை கையளித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர்


Read more ...

கென்யா வணிகவளாகத்தில் துப்பாக்கிச்சூடு 39 பேர் பலி

Posted:

கென்யா தலைநகர் நைரோபியில் வணிகவளாகமொன்றில்


Read more ...

வடக்கில் தோற்ற ஆளும் ஐ.ம.சு.கூ; வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் ஐ.தே.க.வை வென்றது

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் படுதோல்வியடைந்த


Read more ...

வடக்கு மாகாண சபைத் தேர்தல் 2013: இறுதி வெற்றி விபரமும், அவதானிப்பும் !

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசுக் கட்சி) 30 ஆசனங்களை வெற்றி கொண்டு 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.


Read more ...

யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி!

Posted:

வட மாகாணசபைத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள  தேர்தல் முடிவுகளின்படி, 16 உறுப்பினர்  ஆசனங்களைக் கொண்ட தேர்தல் மாவட்டமான யாழ்ப்பாணத்தில், 


Read more ...

அரசியல் உரிமையே அடிப்படை அவசியம் : வடக்கு தேர்தலில் 80 வீதமான மக்கள் வழங்கிய தீர்ப்பு

Posted:

அரசியல் ரீதியிலான அடிப்படை உரிமைகளே அவசியமானது. அதாவது, ‘ஐக்கிய இலங்கைக்குள் சுயாட்சி வேண்டும்’ என்கிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (இலங்கைத் தமிழரசுக் கட்சி) கோரிக்கையை வடக்கிலுள்ள தமிழ் மக்கள் ஏகமாக வரவேற்றுள்ளனர்.


Read more ...

மன்னார், வவுனியாவிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வெற்றி!

Posted:

வடமாகாணசபைத் தேர்தல் மாவட்டங்களான, வவுனியா, மன்னார் மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. வெளியாகியுள்ள முடிவுகளின்படி, 


Read more ...

வடமாகாண சபை தேர்தல்! முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டங்கள் த.தே.கூ வெற்றி

Posted:

நேற்று 21.09.2013 நடைபெற்று முடிந்த வடமாகாணசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. வெளிவந்துள்ள முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகளின்படி,


Read more ...

வரலாற்றுப் பார்வை : இலங்கை வடமாகாண சபைதேர்தல் 2013 :வீடியோ

Posted:

இலங்கை வடமாகாண சபைதேர்தல் 2013 ஒரு வரலாற்றுப் பார்வை : வீடியோ


Read more ...

கிளிநொச்சி , முல்லைத் தீவு மாவட்டம் : தபால் வாக்களிப்பு முடிவுகள்

Posted:

வடமாகாண சபைத் தேர்தலின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.


Read more ...

விராக் கோலி, எல்லை பாதுகாப்பு படையின் விளம்பர தூதுவராகிறார்!

Posted:

இந்திய இளம் நட்சத்திர ஆட்டக்காரர் விராக் கோலி,


Read more ...

திரைப்படத் துறைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்:ஜெயலலிதா

Posted:

திரைப்படத் துறைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் எனது தலைமையிலான அரசு செய்யும் என்று, இந்திய சினிமா நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்து பேசிய ஜெயலலிதா கூறியுள்ளார்.


Read more ...

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் மும்பை நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்!

Posted:

ஐபிஎல் சூதாட்ட வழக்கு விசாரணை நடந்து வரும் வேளையில், மும்பை போலீசார் இன்று மும்பை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.


Read more ...

வடக்கு மாகாண சபைத் தேர்தல்:மன்னாரில் அதிகப்படியாக 70 சதவீத வாக்குப்பதிவு

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தல் வாக்களிப்பு இன்று மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்துள்ள நிலையில், மன்னாரில் அதிகப்படியாக 70 சத வீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் பதிவான மொத்த வாக்குகளின் சராசரி 60-62 வீதமாகும்.


Read more ...

'ஜிஹாத் அல் நிகாஹ்' எனும் பெயரில் சிரிய புரட்சிப் படைக்கு வாரிசு உருவாக்க முனையும் துனிசியப் பெண்கள்

Posted:

சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத் இனை எதிர்த்துப் போராடி வரும் புரட்சிப் படையினர் தமது போராட்டத்தைப் புனிதப் போராகக் கருதுவது போன்றே அவர்களுக்கு வாரிசுகளை உருவாக்க 'ஜிஹாத் அல் நிகாஹ்' எனும் பெயரில் அவர்களுடன் உடலுறவு கொண்டு கர்ப்பம் தரிக்க முன் வந்து கொண்டிருக்கும் துனிசியப் பெண்கள் பலரும் இச்செயலைப் புனிதமாகக் கருதுகின்றனர்.


Read more ...

ஜப்பானின் ஃபுக்குஷிமா அணு உலை அருகே 5.3 ரிக்டர் ஸ்கேலில் மற்றுமொரு நிலநடுக்கம்

Posted:

ஜப்பானில் 2011 ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப் பட்ட ஃபுக்குஷிமா அணு உலை அருகே மற்றுமொரு மிதமான நிலநடுக்கம் வெள்ளி அதிகாலை 2.25 மணிக்கு தாக்கியுள்ளது.


Read more ...

அடுத்த செல்வமணியாகிவிட்டார் கற்றது தமிழ் ராம்?

Posted:

சமீபகாலமாகவே இயக்குனர்களுக்கும் சினிமா பத்திரிகையாளர்களுக்கும்


Read more ...

நாகை மாவட்ட மீனவர்கள் இந்தியக் கடலோரப் படையினரிடம் ஒப்படைப்பு

Posted:

நாகை மாவட்ட மீனவர்கள் 34 பேர் இன்று இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


Read more ...

மும்பையில் ரயில் நிலையம் அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து!

Posted:

மும்பையில் ரயில் நிலையம் அருகில் 42 குடும்பங்கள் வசிக்கும் 5 மாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™