Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அதுக்குள்ளே 74 வது படம்... கரண் சாதனை!

Posted:

கன்னியும் காளையும் செம காதல் என்றொரு படத்தை எடுத்து வருகிறார் இயக்குனர் வடிவுடையான். தம்பி வெட்டோத்தி சுந்தரம் என்கிற படத்தை இயக்கியவர்தான் இவர்.


Read more ...

ஆட்டோக்களுக்கான புதிய நடைமுறை கட்டண கொள்கை இன்றுமுதல் அமல்!

Posted:

தமிழகத்தில்  ஆடோக்களுக்கான புதிய நெறிமுறைப்படுத்த பட்ட கட்டண விதிமுறை இன்று முதல அமலுக்கு  வருகிறது.


Read more ...

முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கா வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை

Posted:

அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவுக்கு அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்வதற்கு கொழும்பு பிரதான நீதிமன்றம் தடையுத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.


Read more ...

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க புதுவை சிறையில் உள்ள 50 கைதிகளை தமிழக சிறைக்கு மாற்ற புதுவை அரசு வேண்டுகோள்!

Posted:

புதுவையில்  சிறையில் உள்ள 50 கைதிகள் மூலம்தான், புதுவை மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு சீர் குலைந்து போயுள்ளது என்பதால், புதுவை சிறையில்  இருக்கும் 50 கைதிகளை தமிழக சிறைகளுக்கு மாற்ற, புதுவை முதல்வர், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

மிஸ் அமெரிக்கா பட்டத்தை முதன்முறையாக வென்ற இந்திய வம்சாவளிப் பெண்!

Posted:

அமெரிக்காவின் 2014ம் ஆண்டுக்கான அழகியாக நியுயோர்க்கை சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண்னான நீனா தவுலூரி தெரிவாகியுள்ளார்.


Read more ...

எல்லைப் பகுதியில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்?

Posted:

போர் ஒபந்தத்தை மீறி, இந்திய எல்லையை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும்,  விடிய விடிய நடந்த துப்பாக்கி சண்டையில் இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

வடக்கில் இராணுவத்தின் ஆட்சி விலக்கப்பட வேண்டும்: ஜே.வி.பி

Posted:

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் ஆட்சியே  நிலவுகிறது. சிவில் நிர்வாக நடவடிக்கைகளிலும் இராணுவத்தின் தலையீடு இருக்கிறது. ஜனநாயக மரபுகளுக்கு அமைய இராணுவத்தின் அத்துமீறல்கள் விலக்கப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.


Read more ...

ரிசர்வ் வங்கியின் கோரிக்கையை நிராகரித்தது குருவாயூர் கோயில் நிர்வாகம் : தங்க விபரங்களை வழங்க மறுப்பு

Posted:

கோயில்களில் உள்ள தங்கங்களின் விவரம் பற்றிய அறிக்கையை  அளிக்க வேண்டும் என்கிற ரிசர்வ் வங்கியின் கோரிக்கையை  கேரளாவில் உள்ள குருவாயூர் கோயில் நிர்வாகம் நிராகரித்துள்ளது.


Read more ...

த.தே.கூ தொடர்பில் எந்தக் கட்சியும் முறைப்பாடு செய்யவில்லை: மஹிந்த தேசபிரிய

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் கட்சிகள் எவையும் இதுவரையில் முறைப்பாடுகளை செய்யவில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.


Read more ...

ரஷ்ய - அமெரிக்க கூட்டு யோசனையை வரவேற்கும் சிரியா

Posted:

சிரிய இராசயன ஆயுதங்களின் பாவணையை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்க - ரஷ்யா  திட்டம் உண்மையில் சிரிய அரசுக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி என சிரிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


Read more ...

மோடியை தெரிவு செய்ததன் மூலம் பாஜக தற்கொலை அரசியலுக்கு இறங்கியுள்ளது : காங்கிரஸ்

Posted:

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம், பாஜக தன்னைத் தானே தற்கொலை செய்து கொள்ளும் அரசியலுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.


Read more ...

மலையாள மக்கள் உவகையுடன் கொண்டாடும் ஓணம் திருநாள் இன்று கேரளாவில் கோலாகலமாக அனுட்டிக்கப் படுகின்றது

Posted:

கேரளாவில் மட்டுமின்றி, மலையாள மக்கள் வசிக்கும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஓணம் பண்டிகை வெகு கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகை என்பது கேரளாவின் அறுவடைத் திருநாளை பறைசாற்ற கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்று கூறப்படுகிறது.


Read more ...

பிரதமர் மன்மோகன் சிங் இன்று உத்திரப் பிரதேசம் செல்கிறார்!

Posted:

உத்திரபிரதேசத்தில் கலவரத்தால் பாதிப்படைந்துள்ள பகுதிகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் பார்க்க, பிரதமர் மன்மோகன் சிங் இன்று உபி செல்கிறார். இவருடன் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் செல்ல உள்ளார் என்று கூறப்படுகிறது.


Read more ...

மோடியுடன் அத்வானியை சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் ராஜ்நாத் சிங்

Posted:

மோடியுடன் அத்வானியை சமரசம் செய்து வைக்கும் முயற்சியில், அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் ஈடுபட்டுள்ளார்.


Read more ...

முசாபர் கலவரத்தை அரசியலாக்க வேண்டாம்: உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் வேண்டுகோள்!

Posted:

முசாபர் நகர் கலவரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த வாரம் உத்திரப்பிரதேசத்தின் முசாபர் நகரில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட இன கலவரத்தால், இதுவரை மொத்தம் 47 பேர் பலியாகி உள்ளனர்.


Read more ...

ஜப்பானில் அணு உலைகளில் மறுபடி பரிசோதனை:கடைசி ரியாக்டரும் மூடப்படும் அபாயம்

Posted:

பாதுகாப்புப் பரிசோதனைகள் முறையாக மேற்கொள்ளப் படாததால், இன்று ஞாயிற்றுக் கிழமை ஜப்பான் தனது கடைசி அணு ரியாக்டரையும் மூடும் நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.


Read more ...

பிலிப்பைன்ஸில் குறைந்தது 100 கொரில்லா கிளர்ச்சியாளர்கள் அரச படைகளால் அழிப்பு

Posted:

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் பல வெளிநாட்டவர்களை ஒரு கிழமைக்கும் மேலாகப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த 100 முஸ்லிம் கொரில்லா கிளர்ச்சிப் படையினர் அந்நாட்டு அரசின் இராணுவத்தின் அதிரடி முற்றுகையில் கொல்லப் பட்டும் கைது செய்யப் பட்டும் இருப்பதாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

ஈராக்கில் மரணச் சடங்கில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்:36 பேர் பலி

Posted:

சனிக்கிழமை ஈராக்கின் வடக்கே மோசுல் நகருக்கு அண்மையில் மரணச் சடங்கு ஒன்றின் போது இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 36 பொது மக்கள் கொல்லப் பட்டும் மேலும் 48 பேர் வரை காயமடைந்தும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

சண்டைக்கூடமாகிப் போன பேஸ்புக்,நடிகைகளுக்கும் சங்கடம்

Posted:

காய்ச்ச மரம்தான் கல்லடி படும் என்பார்கள். ஆனால் காய்த்து முடித்துவிட்ட மரமாக இருந்தாலும் கூட இங்கே விட மாட்டார்கள் போலிருக்கிறது.


Read more ...

அணுவாயுதம் தாங்கிச் செல்ல வல்ல அக்னி V ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்தது இந்தியா

Posted:

ஞாயிற்றுக்கிழமை சீனா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளைச் சென்று தாக்கக் கூடிய அதி வீச்சமுடையதும் அணுவாயுதங்களைத் தாங்கிச் செல்ல வல்லதுமான அக்னி V ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக வீலர் தீவிலிருந்து ஏவிப் பரிசோதித்துள்ளது.


Read more ...

'இந்தியாவுக்கு தேவை உறுதியான தலைமைத்துவம்' : பிரதமர் வேட்பாளராக மோடியின் முதல் உரை

Posted:

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கலந்து கொண்ட முதலாவது பிரச்சாரக் கூட்டம் ஹரியானாவில் நடைபெற்றது.


Read more ...

எனது செவ்வியை ஹிந்து பத்திரிகை திரிவுபடுத்தி விட்டது:சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

தமிழரும் சிங்களவரும் கணவன்- மனைவி போன்றவர்கள் என்று எந்தவொரு தருணத்திலும் குறிப்பிடவில்லை. என்னுடைய செவ்வியை தமிழகத்தின் ‘தி ஹிந்து’ பத்திரிகை திரித்து வெளியிட்டு விட்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரான சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.


Read more ...

வாழ்வின் மிகச்சிறந்த தருணம்!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

இந்திய ஏ அணி 42 ஓவரில் 312 : யுவராஜ் சிங் அதிரடி சதம்

Posted:

இந்திய - மேற்கு இந்திய ஏ அணிகளுக்கு இடையில் பெங்களூரில் நடைபெற்று வரும் முதலாவது உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் போட்டியில் இந்திய ஏ அணி தனது முதல் இன்னிங்ஸில் மொத்தம் 42 ஓவர்களுக்கு 312 ஓட்டங்கள் எடுத்துள்ளது.


Read more ...

தமிழக முதல்வரை சந்தித்தார் சோ!

Posted:

இன்று 11 மணி அளவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பத்திரிகையாளர் சோ சந்தித்து பேசியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™