4TamilMedia செய்திகள் | |
- பொதுநலவாய மாநாட்டினை புறக்கணிக்க வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
- காரணம் யார்?
- கிளிநொச்சி : இருமுனைப் போட்டித் தேர்தல் களம்
- வேட்பாளர்களின் குற்றப் பின்னணியும் மனு பட்டியலில் இடம்பெற வேண்டும் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
- புது அவதாரம் எடுக்கிறார் ராஜகுமாரன்
- பாஜகவின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை கூடுகிறது!
- டெல்லி மாணவி வழக்கு: குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் அரசியல் தலையீடு இருக்க கூடாது
- வடக்கு மாகாண சபையின் தேர்தல் முடிவுகளை அறிவேன் : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
- தம்புள்ள புனித நகர விவகாரம்: கோயிலை அடுத்து பள்ளிவாசலையும் அகற்ற தீர்மானம்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் முறையற்றது: கெஹலிய ரம்புக்வெல
- இப்படியும் வியக்க வைக்கும் சில மனிதர்கள்!
- கோயில்கள், மற்றும் தலைவர்களுக்கு பண மாலை போடுவதை தவிர்க்க வேண்டும்!: மத்திய ரிசர்வ் வங்கி
- ஆல் இன் அழகுராஜாக்கள், நாட் இன் வெல்!
- வயதாகும் பெண்ணின் முக மாற்றங்கள் - 5 நிமிட வீடியோவில்
- உலக வர்த்தக மையம் மீண்டெழுந்தது எப்படி? டைம்ஸ்லேப் வீடியோ
- கர்நாடகாவில் பெய்து வரும் கன மழை காரணமாக பெங்களூரு விமான நிலையம் மூடப்பட்டது!
- இன்று ஆந்திரா இருளில் மூழ்கும் அபாயம்?
- நடிகை அஞ்சலிக்கு சைதாபேட்டை நீதிமன்றம் பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது!
- முசாபர் நகர் கலவரம் : உ.பி மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
- டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் இன்றும் முன்னேற்றம்:காரணம் என்ன? தொடருமா?
- எழிலன் என்கிற சசிதரன் குறித்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க உத்தரவு
- கோவில் - சிறப்புக்கள் !
- சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது:வைகோ
- ‘சனல் 4’ ஆவணப்பட தயாரிப்பாளர் கெலும் மக்ரே இலங்கை வருகிறார்
| பொதுநலவாய மாநாட்டினை புறக்கணிக்க வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் Posted:
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டினை உறுப்பு நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| கிளிநொச்சி : இருமுனைப் போட்டித் தேர்தல் களம் Posted: இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் எதிர்வரும் செப் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதனையொட்டி 4தமிழ்மீடியாவில் வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான முழுமையான பார்வை, சிறப்புத் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. வடக்கு மாகாண சபைத் தேர்தல் 2013 : விபரமும் வரலாறும், யாழ்ப்பாணம் : வன்முறை அதிகரித்துள்ள தேர்தல் களம் ஆகிய இரு பதிவுகளை அடுத்து, இன்று கிளிநொச்சி தேர்தல் கள நிலவரம் மற்றும் கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்புக்கள் பற்றிப் பார்க்கலாம். Read more ... |
| வேட்பாளர்களின் குற்றப் பின்னணியும் மனு பட்டியலில் இடம்பெற வேண்டும் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! Posted:
தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களின் வேட்பு மனுவில், அவர் தம் சொத்து விவரங்கள் மட்டுமின்றி, குற்றப் பின்னணியும் இடம்பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்க்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. Read more ... |
| புது அவதாரம் எடுக்கிறார் ராஜகுமாரன் Posted: |
| பாஜகவின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை கூடுகிறது! Posted:
வருகிற 2014 ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவின் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க பாஜகவின் ஆட்சிமன்ற குழுக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை கூட உள்ளது. Read more ... |
| டெல்லி மாணவி வழக்கு: குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் அரசியல் தலையீடு இருக்க கூடாது Posted:
டெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகளுக்கான தண்டனை வழங்குவதில் அரசியல் தலையீடு இருக்க கூடாது என்று டிபன்ஸ் தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தி உள்ளார். Read more ... |
| வடக்கு மாகாண சபையின் தேர்தல் முடிவுகளை அறிவேன் : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ Posted:
வடக்கு மாகாண சபை தேர்தலுக்கான முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதை தான் அறிந்து வைத்திருப்பதாகவும், ஆனாலும் அதை வெளியில் தெரிவித்து ஊடகங்களுக்கு தீனிபோட விரும்பவில்லை என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| தம்புள்ள புனித நகர விவகாரம்: கோயிலை அடுத்து பள்ளிவாசலையும் அகற்ற தீர்மானம் Posted:
மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ள நகரம், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் பௌத்த புனித நகரமாக அறிவிக்கப்பட்டதைத் தொடந்தும் அங்கிருந்த இந்து ஆலயமொன்றை அகற்றுவதற்கான உத்தரவு Read more ... |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் முறையற்றது: கெஹலிய ரம்புக்வெல Posted:
வடக்கு மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் அரசாங்கம் கவலை கொண்டுள்ளதாக Read more ... |
| இப்படியும் வியக்க வைக்கும் சில மனிதர்கள்! Posted:
அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ள கர்னல் யுனிவர்சிட்டிக்கும், தமிழ்நாடு மதுரைக்கு அருகில் உள்ள பாப்பனாயக்கன்பட்டியில் இருக்கும் நாகலட்சுமி அம்மாள் அறிவியல் கல்லூரிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. Read more ... |
| கோயில்கள், மற்றும் தலைவர்களுக்கு பண மாலை போடுவதை தவிர்க்க வேண்டும்!: மத்திய ரிசர்வ் வங்கி Posted:
கோயில்களில் சுவாமிகளுக்கு, அரசியல் தலைவர்களுக்கு மற்றும் மதத் தலைவர்களுக்கு என பணமாலை போடுவதை அனைத்து தரப்பினரும் நிறுத்த வேண்டும் என்று, மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. Read more ... |
| ஆல் இன் அழகுராஜாக்கள், நாட் இன் வெல்! Posted:
ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் கார்த்தியும் சந்தானமும் அடிக்கப் போகிற கூத்தை கேட்டு ஊரே சிரிக்கப் போகுது. ஆனால் உள்ளுக்குள் கார்த்தியும் சந்தானமும் முறுக்கிக் கொண்டு திரிவதை யூனிட்டே பார்த்து அதிர்ச்சியாகிறதாம். Read more ... |
| வயதாகும் பெண்ணின் முக மாற்றங்கள் - 5 நிமிட வீடியோவில் Posted:
இளவயதுப் பெண்ணொருவர் வயதாகும் போது அவரின் முகத்தில் ஏற்படும் மாற்றங்களை 5 நிமிட வீடியோவாக உருவாக்கியுள்ளார் Read more ... |
| உலக வர்த்தக மையம் மீண்டெழுந்தது எப்படி? டைம்ஸ்லேப் வீடியோ Posted: |
| கர்நாடகாவில் பெய்து வரும் கன மழை காரணமாக பெங்களூரு விமான நிலையம் மூடப்பட்டது! Posted:
கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை படு தீவிரமடைந்து, விமான நிலையங்களில்தண்ணீர் தேங்கி உள்ளதாலும், தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாகவும் பெங்களூரு விமான நிலையம் மூடப்பட்டு உள்ளது. Read more ... |
| இன்று ஆந்திரா இருளில் மூழ்கும் அபாயம்? Posted:
ஆந்திராவில் தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வலுத்து வரும் நிலையில், இன்று ஆந்திராவின் அனைத்து தரப்பு ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளத்தால், ஆந்திரா இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதகத் தெரிய வருகிறது. Read more ... |
| நடிகை அஞ்சலிக்கு சைதாபேட்டை நீதிமன்றம் பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது! Posted:
இயக்குனர் களஞ்சியம் மீது அவதூறு பரப்பிய வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாததால், நடிகை அஞ்சலிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவு போட்டுள்ளது சைதாபேட்டை நீதிமன்றம். Read more ... |
| முசாபர் நகர் கலவரம் : உ.பி மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Posted:
முசாபர் நகர் கலவரம் குறித்து, உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கும், உத்திரப்பிரதேச அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read more ... |
| டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் இன்றும் முன்னேற்றம்:காரணம் என்ன? தொடருமா? Posted:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்ந்துள்ளது. இதற்கான காரணம் என்ன, இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமா என்று, பொருளதார நிபுணர் கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, "டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு கண்டதற்கு காரணம், கடந்த ஜூலை, ஆக்ஸ்ட் மாதங்களில் இந்தியாவில் ஏற்றுமதி அதிகரித்து நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்ததுதான் முதல் காரணம். இரண்டாவது, கடந்த சில நாட்களாக அன்னிய முதலீட்டார்களின் எண்ணிக்கை, இந்திய சந்தையில் அதிகரித்து உள்ளது,. இதனாலும் இந்தியாவில் டாலர் புழக்கம் அதிகம் ஏற்பட்டு, இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு கண்டுள்ளது. மூன்றவதாக அமெரிக்கா வருகிற 18ம் திகதி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளது. இந்த அறிவிப்பின் படி, டாலரைமாற்றி பாண்டாக கொள்ளும் திட்டத்தில் தளர்வு ஏற்படுத்துவார்கள் என்கிற நம்பிக்கை மக்களுக்கு அதிகரித்து, டாலரின் புழக்கம் அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பும் முதலீட்டார்களைடையே ஏற்பட்டு உள்ளது. சிரியாவின் வங்கி கடனுதவித் திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டு, இந்திய வங்கிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும் திட்டத்தால், ஏற்றுமதி அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளதால், உலக சநதையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் கண்டு வருகிறது. இது நீடிக்குமா என்பதை, 18ம் திகதி அமெரிக்காவின் நிதிநிலை அறிக்கைக்குப் பிறகுதான் கூற முடியும்." என்று கூறியிள்ளார். Read more ... |
| எழிலன் என்கிற சசிதரன் குறித்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க உத்தரவு Posted: தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியற்துறை பொறுப்பாளர் எழிலன் என்கிற சசிதரன் உள்ளிட்ட ஐந்து பேர் குறித்த ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையை முன்னெடுக்குமாறு Read more ... |
| Posted:
முன்னைய காலங்களில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன்அமைத்தனர். Read more ... |
| சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது:வைகோ Posted:
சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நவீன மயமாக்கப்பட்ட விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது என்று, மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளார். Read more ... |
| ‘சனல் 4’ ஆவணப்பட தயாரிப்பாளர் கெலும் மக்ரே இலங்கை வருகிறார் Posted: கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் செய்தி சேகரிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக ‘சனல் 4’ செய்தியாளரும்- ‘கொலைக்களம்’ ஆவணப்பட இயக்குனருமான கெலும் மக்கே இலங்கை வரவுள்ளதாக பிரித்தானிய செய்தி தளமொன்று உறுதிப்படுத்தியுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



தேவயானியின் கணவர் ராஜகுமாரன் ஹீரோவாக நடித்து அண்மையில் வெளிவந்த







செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னர் உலக வர்த்தக மையம் எவ்வாறு மீண்டு எழுந்தது





