Tamilwin Latest News: “வெலிவேரிய சம்பவம் தொடர்பில் ...” plus 19 more | |
- வெலிவேரிய சம்பவம் தொடர்பில் ...
- மஹிந்த ராஜபக்ச பெருமைக்குரிய ...
- யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற ...
- இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ. ...
- வெளிமாவட ...
- இலங்கையை வீழ்த்தி கிண்ணத்தை ...
- சச்சின், பொண்டிங்கை விட சிறந்தவர் ...
- வடக்கு, கிழக்கு இணைந்த தாயகமே ...
- ஹப்புத்தளையில் இரண்டு தமிழ்ச் ...
- கூட்டமைப்பினர் அமெரிக்க இராஜாங்க ...
- மாடறுப்பதை தடை செய்யும் அரசாங்கம் ...
- பிரிட்டன ...
- யாழ். கிளிநொச்சியில் வியட்னாம் ...
- கவாஸ்கருக்கு விருது கிடைக்காததன் ...
- டோனியை ஞாபகப்படுத்தும் பொல்லார்ட்
- ஆஷஸ் டெஸ்ட் தொடர்: அவுஸ்திரேலிய - ...
- முத்தரப்பு கிரிக்கெட்: போராடி ...
- கோல் கீப்பராக மாறும் டோனி
- ஜடேஜாவின் வளர்ச்சி குறித்து ...
- ஆஷஸ் டெஸ்ட் தொடர்: நான்காவது ...
| வெலிவேரிய சம்பவம் தொடர்பில் ... Posted: 09 Aug 2013 05:52 PM PDT வெலிவேரியவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான ஊடக அறிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்காவை தளமாகக்கொண்ட சிபிஜெ என்ற ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. |
| மஹிந்த ராஜபக்ச பெருமைக்குரிய ... Posted: 09 Aug 2013 05:46 PM PDT பெருமைக்குரிய தலைவராக இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இணைந்தமை தொடர்பில் தாம் வருத்தப்படவில்லை என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார். |
| யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற ... Posted: 09 Aug 2013 05:00 PM PDT யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற ரோஸா பஸ் வண்டியுடன் மணல் ஏற்றி வந்த டிப்பர் லொறி நேருக்கு நேர் மோதியதனால் பஸ் வண்டியில் பயணித்த 16 பேர் காயங்களுடன் தொம்பே மாவட்ட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
| இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ. ... Posted: 09 Aug 2013 09:49 AM PDT ஐந்து ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.,), ரூ. 550 கோடி வரை வரி பாக்கி வைத்துள்ளது. |
| வெளிமாவட ... Posted: 09 Aug 2013 09:09 AM PDT வெளி மாவட்ட மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளியைக் கருத்தில் கொண்டு கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளுக்கு வந்து கல்வி கற்று பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகம் புகுவதால் கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் இதற்கு தடை விதிக்குமாறு கோரியும் கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| இலங்கையை வீழ்த்தி கிண்ணத்தை ... Posted: 09 Aug 2013 08:28 AM PDT இலங்கை அணிக்கெதிரான யூத் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது. |
| சச்சின், பொண்டிங்கை விட சிறந்தவர் ... Posted: 09 Aug 2013 07:30 AM PDT சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பொண்டிங் ஆகியோரை விட பிரைன் லாரா ஒரு படி மேல்தான் என்று பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். |
| வடக்கு, கிழக்கு இணைந்த தாயகமே ... Posted: 09 Aug 2013 07:22 AM PDT வடக்கு கிழக்கு இணைந்த தாயகமே எமது பூர்வீக தேசம். இது எங்களின் சொந்த மண் என்ற நிலையில் நாம் மேற்கொண்ட போராட்டங்களின் விளைவாக சர்வதேசம் வரைக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. |
| ஹப்புத்தளையில் இரண்டு தமிழ்ச் ... Posted: 09 Aug 2013 06:40 AM PDT ஹப்புத்தளை பிடரத்மலை தோட்டத்தில் இரண்டு தமிழ்ச் சிறுவர்கள் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளனர். |
| கூட்டமைப்பினர் அமெரிக்க இராஜாங்க ... Posted: 09 Aug 2013 06:26 AM PDT தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக தெரியவருகிறது. |
| மாடறுப்பதை தடை செய்யும் அரசாங்கம் ... Posted: 09 Aug 2013 06:09 AM PDT மக்களை அழிவுக்கு உட்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க சட்டமூலங்களை உருவாக்க முயற்சித்து வரும் அரசாங்கம், மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதை தடுப்பதற்கு நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது என தமிழ் முஸ்லிம் ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார். |
| பிரிட்டன ... Posted: 09 Aug 2013 06:06 AM PDT பிரித்தானியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள இலங்கையர்களை சுயவிருப்பத்துடன் நாடு திரும்புமாறு, பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஜோன் ரென்கின் கோரியுள்ளார். |
| யாழ். கிளிநொச்சியில் வியட்னாம் ... Posted: 09 Aug 2013 05:42 AM PDT யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் மூன்று புதிய கடல் நீர் வாழ் உயிரினங்களை வளர்ப்பதற்கான பண்ணைகளை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அமைப்பதற்கும், அவற்றை வளர்ப்பதற்கான பயிற்சியை வழங்க வியட்னாம் அரசு முன்வந்துள்ளதாக இலங்கைக்கான வியட்னாமிய தூதுவர் ரென் சின் தசன் தெரிவித்தார். |
| கவாஸ்கருக்கு விருது கிடைக்காததன் ... Posted: 09 Aug 2013 03:23 AM PDT இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கவாஸ்கருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைக்காதது ஏன் என்று தற்போது தெரியவந்துள்ளது. |
| டோனியை ஞாபகப்படுத்தும் பொல்லார்ட் Posted: 08 Aug 2013 10:42 PM PDT கரீபியன் பிரிமியர் லீக் 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடந்து வருகிறது. |
| ஆஷஸ் டெஸ்ட் தொடர்: அவுஸ்திரேலிய - ... Posted: 08 Aug 2013 10:08 PM PDT இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகள் இடையே ஆசஷ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. |
| முத்தரப்பு கிரிக்கெட்: போராடி ... Posted: 08 Aug 2013 07:54 PM PDT தென்னாபிரிக்காவில் நடந்து வரும் ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட்டில் இந்திய அணி அவுஸ்திரேலியாவிடம் போராடி தோல்வி அடைந்தது. |
| Posted: 08 Aug 2013 07:39 PM PDT உலகின் மிகப்பெரிய இங்கிலீஷ் கால்பந்து லீக் தொடரின், இந்திய தூதராக இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி நியமிக்கப்பட்டுள்ளார். |
| ஜடேஜாவின் வளர்ச்சி குறித்து ... Posted: 08 Aug 2013 08:16 AM PDT இந்திய அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜாவின் வளர்ச்சி குறித்து ஆச்சரியப்படவில்லை என இந்திய அணியின் இளம் வீரர் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார். |
| ஆஷஸ் டெஸ்ட் தொடர்: நான்காவது ... Posted: 08 Aug 2013 06:32 AM PDT இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஷ் தொடரின் 4ஆவது போட்டிக்கான அவுஸ்திரேலியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |