Tamilwin Latest News: “தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் ...” plus 19 more | |
- தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் ...
- தன்னிடம் தெரிவிக்காது நவிபிள்ளை ...
- வடக்கில் தேர்தல் வன்முறைகளில் ...
- சி.வி. விக்னேஸ்வரனிடம் தனது ...
- இலங்கையில் எதேச்சாதிகாரம் இல்லை! ...
- அர்ஜுனா விருதை பெற்றார் கோஹ்லி
- வடமாகாணத்தில் தேர்தல் ...
- முல். பெரியகுளம் ஆலயத்திற்கு ...
- எல்லை தாண்டி மீன்பிடிக்க இரு ...
- நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் ...
- பி.சி.சி.ஐ சீனிவாசனுக்கு நோட்டீஸ் ...
- பொலிஸார் தேர்தல் பிரசாரத்தில் ...
- செட்டிக் ...
- ஆசியக் கிண்ண இறுதிக்குள் ...
- கவுண்டி போட்டியில் கம்பீர் சதம்
- சாம்பியன்ஸ் லீக் தொடரில் சச்சின், ...
- மும்பை அணியிலிருந்தும் லசித் ...
- சாதனை படைக்கும் பிரையன் பிரதர்ஸ்
- சாம்பியன்ஸ் லீக் தொடரில் இந்திய ...
- அவுஸ்திரேலிய வீரர் ரேயான் ஹாரிஸ் ...
| தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் ... Posted: 31 Aug 2013 05:48 PM PDT தமிழ்நாடு, தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை தமிழகை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| தன்னிடம் தெரிவிக்காது நவிபிள்ளை ... Posted: 31 Aug 2013 05:34 PM PDT ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் சிலர் அவர்களிடம் தெரிவித்துள்ள முறைப்பாடுகள் தொடர்பாக விரிவான விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தகவல்துறை அமைச்சர் கெஹலியவிற்குப் பணிப்புரை விடுத்துள்ளார். |
| வடக்கில் தேர்தல் வன்முறைகளில் ... Posted: 31 Aug 2013 05:19 PM PDT வடக்கில் தேர்தல் விதிமுறைகளை மீறி எவராவது வன்முறைகளில் ஈடுபடுவார்களேயானால் அவர்களை கட்சி, பதவி, அந்தஸ்து, செல்வாக்கு என எதனையும் பொருட்படுத்தாது உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். |
| சி.வி. விக்னேஸ்வரனிடம் தனது ... Posted: 31 Aug 2013 05:09 PM PDT என்னால் ஜனாதிபதிக்குச் சில விடயங்களை முன்மொழிய மாத்திரமே சட்டம் இடம் கொடுத்திருக்கின்றது என இலங்கையின் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரனிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். |
| இலங்கையில் எதேச்சாதிகாரம் இல்லை! ... Posted: 31 Aug 2013 05:00 PM PDT ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை வெளிப்படுத்தியுள்ள கருத்து ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான் என்றும், இலங்கையில் எதேச்சாதிகாரம் நடைமுறையில் இல்லை என்றும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. |
| அர்ஜுனா விருதை பெற்றார் கோஹ்லி Posted: 31 Aug 2013 11:09 AM PDT விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. |
| Posted: 31 Aug 2013 09:13 AM PDT வடக்கு மாகாணத்தில் அதிகளவான இராணுவத்தினரும், பொலிஸாரும் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் நிலைகொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே, தேர்தல் உள்ளிட்ட சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தினரின் தலையீடு அதிகரித்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். |
| முல். பெரியகுளம் ஆலயத்திற்கு ... Posted: 31 Aug 2013 08:48 AM PDT முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பெரியகுளம் கிராமத்தில் கடந்த 1984ம் ஆண்டின் பின்னர் மக்கள் முழுமையாக மீள்குடியேற்ற அனுமதிக்கப்படாத நிலையில் அப் பகுதியிலுள்ள ஆலயத்திற்கு பொங்கலுக்காகச் சென்ற தமிழ் மக்கள் சிங்கள காடையர்கள் சிலரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். |
| எல்லை தாண்டி மீன்பிடிக்க இரு ... Posted: 31 Aug 2013 08:41 AM PDT இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கவும், இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் மீன்பிடிக்கவும் இருநாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமென காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே எஸ் அழகிரி இலங்கை ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். |
| நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் ... Posted: 31 Aug 2013 08:08 AM PDT இந்தியா, நியூசிலாந்து ஏ அணிகள் மோதிய மூன்று நாள் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. |
| பி.சி.சி.ஐ சீனிவாசனுக்கு நோட்டீஸ் ... Posted: 31 Aug 2013 07:35 AM PDT ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடந்த சூதாட்டம் தொடர்பாக சீனிவாசன் மருமகனும், சென்னை அணியின் "கவுரவ" உறுப்பினருமான குருநாத் மெய்யப்பன் சிக்கினார். |
| பொலிஸார் தேர்தல் பிரசாரத்தில் ... Posted: 31 Aug 2013 07:28 AM PDT பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். |
| செட்டிக் ... Posted: 31 Aug 2013 07:14 AM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று மாலை வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்றது. |
| Posted: 31 Aug 2013 06:13 AM PDT ஆசிய கிண்ண ஹொக்கி தொடரின் அரையிறுதியில் மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. |
| கவுண்டி போட்டியில் கம்பீர் சதம் Posted: 31 Aug 2013 12:29 AM PDT இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி போட்டியில் பார்மின்றி தவித்த இந்திய வீரர் கம்பீர் சதம் அடித்து எழுச்சி கண்டார். |
| சாம்பியன்ஸ் லீக் தொடரில் சச்சின், ... Posted: 30 Aug 2013 11:57 PM PDT சாம்பியன்ஸ் லீக் 20- 20 தொடர் வருகிற 21ம் திகதி முதல் அக்டோபர் மாதம் 6ம் திகதி வரை நடைபெற உள்ளது. |
| மும்பை அணியிலிருந்தும் லசித் ... Posted: 30 Aug 2013 09:10 PM PDT இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரிலும் பங்குபற்ற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| சாதனை படைக்கும் பிரையன் பிரதர்ஸ் Posted: 30 Aug 2013 08:43 PM PDT அமெரிக்காவைச் சேர்ந்த இரட்டையர்களான ராபர்ட் சார்லஸ் பிரையன் (பாப்), மைக்கேல் கார்ல் பிரையன் (மைக்) ஆகிய இருவரும் சிறந்த டென்னிஸ் இரட்டையர் ஆட்டக்காரர்கள். |
| சாம்பியன்ஸ் லீக் தொடரில் இந்திய ... Posted: 30 Aug 2013 12:16 PM PDT சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் மைக்கேல் ஹசி, ஷேன் வாட்சன் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள், தங்கள் உள்ளூர் அணிக்காக விளையாடாமல் இந்திய அணிகளுக்காக விளையாட உள்ளனர். |
| அவுஸ்திரேலிய வீரர் ரேயான் ஹாரிஸ் ... Posted: 30 Aug 2013 08:53 AM PDT அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரேயான் ஹாரிஸ், தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |