Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கடலின் நடுவே அமையவுள்ள கொழும்பு ...” plus 19 more

Tamilwin Latest News: “கடலின் நடுவே அமையவுள்ள கொழும்பு ...” plus 19 more

Link to Lankasri

கடலின் நடுவே அமையவுள்ள கொழும்பு ...

Posted: 01 Aug 2013 05:27 PM PDT

கடலுக்கு நடுவே அமைக்கப்படவுள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தை பார்வையிடுவதற்கு எதிர்வரும் 8ம் திகதி முதல் 13ம் திகதிவரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துறைமுக நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

காணி சுவீகரிப்புக்கு எதிராக ...

Posted: 01 Aug 2013 05:08 PM PDT

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லச்மன் கதிர்காமர் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்

இந்தியாவில் இருந்து நாடு ...

Posted: 01 Aug 2013 05:00 PM PDT

சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக அரச தகவல் திணைக்கள இணையம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

உலகின் சிறந்த பந்துவீச்சாளர் ...

Posted: 01 Aug 2013 09:13 AM PDT

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீரர் ஆண்டர்சன் தான் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் என்று பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

பிரித்தானிய வீசா மோசடியில் ...

Posted: 01 Aug 2013 08:59 AM PDT

பிரித்தானிய வீசா மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு முஸ்லிம்கள் குறித்து தமிழ் ...

Posted: 01 Aug 2013 08:33 AM PDT

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான உயர் மட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியா 2015 உலகக்கிண்ணத்தை வெல்லும்: ...

Posted: 01 Aug 2013 07:16 AM PDT

எதிர்வரும் 2015ல் நடக்க உள்ள உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணி சாதித்து சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் என்று கபில்தேவ் நம்பிக்கை தெரிவித்தார்.

சில அரசிய&#2 ...

Posted: 01 Aug 2013 06:53 AM PDT

சில அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை பார்க்கும் போது அவர்கள் பாடாலைகளுக்கு சென்றதில்லேயோ என்று எண்ண தோன்றுவதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

புதிய பெண்கள் அமைப்பு என்னும் ...

Posted: 01 Aug 2013 06:43 AM PDT

புதிய பெண்கள் அமைப்பு என்னும் பெயரில் ஈ.பி.டி.பி யினர் பெண் சுயேட்சைக் குழுவொன்றை வடமாகாண சபைத் தேர்தலில் களமிறக்கியுள்ளதாக தெரியவருகின்றது.

தெற்கில் அரங்கேறிய இராணுவ அடக்கு ...

Posted: 01 Aug 2013 06:24 AM PDT

கம்பஹா மாவட்டம் ரத்துபஸ்வல பிரதேசத்தில் கிணற்று நீரில் விஷ இரசாயனம் கலந்துள்ளமை தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸாரும், இராணுவத்தினரும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இலங்கை ...

Posted: 01 Aug 2013 06:09 AM PDT

இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்ட தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மீனவர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மீள் திருத்தம் செய்யப்பட்ட க.பொ. ...

Posted: 01 Aug 2013 04:58 AM PDT

மீள் திருத்தம் செய்யப்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் பரீட்சைத் திணைக்களத்தால் இன்று வெளியிடப்படவுள்ளது.

நாய்க்குட்டியை தத்தெடுத்தார் டோனி

Posted: 01 Aug 2013 04:31 AM PDT

தெருவில் இருந்து மீட்கப்பட்ட நாய்க்குட்டியை தத்தெடுத்துள்ளார் டோனி.

மீண்டும் சுருண்டது ஜிம்பாப்வே: 9 ...

Posted: 01 Aug 2013 04:25 AM PDT

ஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் ரோகித், ரெய்னா அரை சதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி: ...

Posted: 01 Aug 2013 01:06 AM PDT

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கிண்ணத்தை கைப்பற்றியது எங்களது அணிக்கு கிடைத்த வெற்றி என பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

கரீபியன் பிறீமியர் லீக்கில் ...

Posted: 31 Jul 2013 08:46 PM PDT

கரீபியன் பிறீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில் பார்படோஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. சென் லூசியா அணிக்கெதிரான போட்டியில் பார்படோஸ் அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து- ...

Posted: 31 Jul 2013 08:02 PM PDT

இங்கிலாந்து - அஸ்திரேலியா அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

அதிக ஓட்டங்களைப் பெற்றவர் ...

Posted: 31 Jul 2013 07:00 PM PDT

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிகூடிய ஒட்டங்களைப் பெற்ற வீரர்களின் பட்டியலில் குமார் சங்கக்கார நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தொடரை கைப்பற்றி கிண்ணத்தை வென்ற ...

Posted: 31 Jul 2013 11:02 AM PDT

தென் ஆப்ரிக்க அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 128 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இலங்கை டெஸ்டில் இந்தியா அபாரம்: ...

Posted: 31 Jul 2013 07:21 AM PDT

இலங்கை அணிக்கெதிரான யூத் டெஸ்டின் இரண்டாவது போட்டியில் இந்திய இளம் அணித்தலைவர் விஜய் ஜோல் சதமடித்து அசத்தினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™