Tamilwin Latest News: “இந்திய ஏ அணி அபார வெற்றி: ரோகித், ...” plus 16 more | |
- இந்திய ஏ அணி அபார வெற்றி: ரோகித், ...
- யாழ்.நாவற்குழி சிங்கள கிராமப் ...
- வவுனியாவைச் சேர்ந்த பெண் லண்டனில் ...
- நினைத்த நேரத்தில் இராணுவத்தை ...
- இலங்கையில் முச்சக்கரவண்டிகள் ...
- இலங்கை அகதிகள் 46 பேர் புழல் ...
- கிரான்ட் ...
- வெலிவேரிய சம்பவம் குறித்து ...
- அடைக்கலம் கோரும் 88 பேர் தென்பகுதி ...
- களனியில் உருவாகும் புதிய பாதாள ...
- இந்திய மீனவர்களை உடனடியாக கைது ...
- ரொனால்டோவின் அதிரடியில் சாம்பியன் ...
- டிராவிட்டுக்கு சூதாட்ட வீரர் ...
- 14வது உலக தடகள சாம்பியன்ஷிப் ...
- சிறுநீர் கழித்த விவகாரம்: பனேசர் ...
- ஆஷஸ் டெஸ்ட்: அவுஸ்திரேலியாவின் ...
- ரொஜர்ஸ் கிண்ண தொடரிலிருந்து அன்டி ...
| இந்திய ஏ அணி அபார வெற்றி: ரோகித், ... Posted: 10 Aug 2013 12:40 PM PDT தென் ஆப்ரிக்க ஏ அணிக்கெதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் லீக் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய ஏ அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| யாழ்.நாவற்குழி சிங்கள கிராமப் ... Posted: 10 Aug 2013 11:36 AM PDT யாழ்.நாவற்குழி சிங்கள வீட்டுத்திட்டம் அமைந்துள்ள பகுதியில் சிங்கள மக்களால் அமைக்கப்பட் ட பௌத்த வணக்கத்தலம் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது. |
| வவுனியாவைச் சேர்ந்த பெண் லண்டனில் ... Posted: 10 Aug 2013 10:34 AM PDT வவுனியா தவசிக்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் லண்டனில் இனந்தெரியாதோரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது |
| நினைத்த நேரத்தில் இராணுவத்தை ... Posted: 10 Aug 2013 09:36 AM PDT நினைத்த நேரத்தில் நினைத்த இடத்துக்கு இராணுவத்தினரை அனுப்பும் வகையில் ஜனாதிபதியின் அதிகார சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
| இலங்கையில் முச்சக்கரவண்டிகள் ... Posted: 10 Aug 2013 09:10 AM PDT இலங்கையில், முச்சக்கரவண்டிகள் தொடர்பில் புதிய சட்டங்கள் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. |
| இலங்கை அகதிகள் 46 பேர் புழல் ... Posted: 10 Aug 2013 07:44 AM PDT தமிழ்நாடு வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று முன்தினம் கைதான இலங்கைத் தமிழ் அகதிகள் 46 பேரும் இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. |
| கிரான்ட் ... Posted: 10 Aug 2013 07:04 AM PDT கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தால் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. |
| வெலிவேரிய சம்பவம் குறித்து ... Posted: 10 Aug 2013 06:56 AM PDT வெலிவேரிய சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. |
| அடைக்கலம் கோரும் 88 பேர் தென்பகுதி ... Posted: 10 Aug 2013 06:34 AM PDT இலங்கை கடற்படையினர் இன்று தென்பகுதி கடலில் அடைக்கலம் கோருவோர் எனக் கருதப்படும் 88 பேரைக் கைது செய்தனர். |
| களனியில் உருவாகும் புதிய பாதாள ... Posted: 10 Aug 2013 06:09 AM PDT களனி பிரதேசத்தில் புதிதாக பாதாள உலக குழுக்கள் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. |
| இந்திய மீனவர்களை உடனடியாக கைது ... Posted: 10 Aug 2013 06:05 AM PDT இலங்கை கடற்பிரதேசத்தில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கடற்படையினருக்கு கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார். |
| ரொனால்டோவின் அதிரடியில் சாம்பியன் ... Posted: 10 Aug 2013 04:39 AM PDT செல்சி அணிக்கெதிரான சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. |
| டிராவிட்டுக்கு சூதாட்ட வீரர் ... Posted: 10 Aug 2013 02:46 AM PDT சூதாட்டம் குறித்து இந்திய வீரர் டிராவிட் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தானின் சூதாட்ட வீரர் முகமது ஆமிர் ஆதரவு தெரிவித்தார். |
| 14வது உலக தடகள சாம்பியன்ஷிப் ... Posted: 09 Aug 2013 08:43 PM PDT 14வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இன்று ஆரம்பமாகிறது. |
| சிறுநீர் கழித்த விவகாரம்: பனேசர் ... Posted: 09 Aug 2013 08:09 PM PDT குடிபோதையில் பாதுகாவலர்கள் மீது சிறுநீர் கழித்தது பெரிய விஷயமே அல்ல. அதனை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகிறது என, மான்டி பனேசர் அம்மா தெரிவித்தார். |
| ஆஷஸ் டெஸ்ட்: அவுஸ்திரேலியாவின் ... Posted: 09 Aug 2013 08:02 PM PDT ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் அசத்தல் பந்துவீச்சில் திணறிய இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. |
| ரொஜர்ஸ் கிண்ண தொடரிலிருந்து அன்டி ... Posted: 09 Aug 2013 07:37 PM PDT பிரித்தானியாவின் விம்பிள்டன் சாம்பியனான அன்டி மரே ரொஜரஸ் கிண்ண டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |