Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு ...” plus 16 more

Tamilwin Latest News: “சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு ...” plus 16 more

Link to Lankasri

சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு ...

Posted: 06 Aug 2013 05:43 PM PDT

நாளுக்கு நாள் தமிழக மீனவர்களின் நிலை மோசமாகி வருகிறது. கடந்த சில தினங்களில் மட்டும் காரைக்கால், நாகை மற்றும் இராமேஸ்வர மீனவர்களை கொத்து கொத்தாகப் பிடித்துச் சிறையில் அடைத்துள்ளது இலங்கை அரசு.

வேலூர் நீதிமன்றத்தில் நளினி ஆஜர்!

Posted: 06 Aug 2013 05:28 PM PDT

வேலூர் மத்தியச் சிறையில் நளினியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

வடக்கு அதிவேக பாதை நிர்மாணப் ...

Posted: 06 Aug 2013 05:13 PM PDT

வடக்கிற்கான அதிவேக பாதை நிர்மாண நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட சீன நிறுவனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மலையகத்தில் தொடர்ந்தும் மழை! 8000 ...

Posted: 06 Aug 2013 05:06 PM PDT

மலையகத்தில் நேற்றும் பெய்து வந்த மழை காரணமாக இடம் பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் சரத் லால் குமார தெரிவித்தார்.

கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் ...

Posted: 06 Aug 2013 04:54 PM PDT

விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட தமது கணவருக்கு இறந்த பின்னர் வழங்கப்படவேண்டிய பதவியுயர்வு வழங்கப்படவில்லை. அத்துடன் அதற்கான ஓயவூதிய கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என்று முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் டி ஜெயரட்ணத்தின் மனைவி சரளா தெரிவித்துள்ளார்.

வெலிவேரிய அசம்பாவிதத்தில் அரசியல் ...

Posted: 06 Aug 2013 04:45 PM PDT

வெலிவேரிய, ரத்துபஸ்வலயில் அண்மையில் நடந்த அசம்பாவிதம் தொடர்பில் அரசியல் லாபத்தை கருதாது அதனை கடந்து பேச வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் விருப்பு வாக்கு ...

Posted: 06 Aug 2013 09:14 AM PDT

மாகாண சபைத் தேர்தலுக்கான கட்சிகள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்களின் விருப்பு எண்கள் சற்று முன்னர் தேர்தல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

வெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு ...

Posted: 06 Aug 2013 09:04 AM PDT

இலங்கையின் வெலிவேரிய பகுதியில் இராணுவம் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் குறித்து இலங்கையின் தனியார் வானொலி ஒன்றின்  நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்தை அடுத்து, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

எமது மண்ணையும் எம்மையும் நாமே ஆள ...

Posted: 06 Aug 2013 08:34 AM PDT

எமது மண்ணையும் மக்களையும் நாமே ஆள வேண்டும் என வடமாகாண சபைக்கான மன்னார் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான வி. எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்காக உயர்மட்ட நாடாளுமன்ற ...

Posted: 06 Aug 2013 07:59 AM PDT

2014ம் ஆண்டு அரசாங்கத்தை மாற்றுவதற்கான தேர்தல் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக முன் எடுக்க வேண்டிய செயற்பாடுகள் குறித்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்கான நாடாளுமன்ற குழுவொன்றை ஐக்கிய தேசிய கட்சி நியமித்துள்ளது.

தென் ஆப்ரிக்க தொடரில் சாதிப்பாரா ...

Posted: 06 Aug 2013 06:48 AM PDT

இந்தியா ஏ அணியில் இடம் பெற்றுள்ள பர்வேஸ் ரசூல் தென் ஆப்ரிக்காவுக்கெதிரான தொடரில் சாதிப்பார் என்று காஷ்மீர் முதல்வர் பர்வேஸ் ரசூல் நம்பிக்கை தெரிவித்தார்.

எனக்கு நடந்தேறிய சோகம் யாருக்கும் ...

Posted: 06 Aug 2013 01:27 AM PDT

ஆறாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் நடந்த சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், சண்டிலா ஆகியோர் பிடிபட்டனர்.

T20: இலங்கை - தென் ஆப்ரிக்க அணிகள் ...

Posted: 05 Aug 2013 11:57 PM PDT

இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான 3வது இருபதுக்கு இருபது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

ஐ.சி.சி தரவரிசை: குமார் சங்கக்கார ...

Posted: 05 Aug 2013 09:36 PM PDT

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் இலங்கை அணியின் குமார் சங்கக்கார மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் தொடர் ...

Posted: 05 Aug 2013 08:32 PM PDT

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளில் வைத்துப் பெற்றுக் கொண்ட வெற்றிகள், சரியான நேரத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டவை என அவ்வணியின் பயிற்றுவிப்பாளர் டேவ் வட்மோர் தெரிவித்துள்ளார்.

வெய்ன் றூணிக்கான 30 மில்லியன் ...

Posted: 05 Aug 2013 08:23 PM PDT

இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில் வீரர்களுக்கான பரிமாற்றத்தில் மன்செஸ்ரர் யுனைற்றற் அணியின் வீரர் வெய்ன் றூணிக்கு முன்வைக்கப்பட்டிருந்த 30 மில்லியன் ஸ்ரேர்லிங் பவுண்ட் பரிமாற்றக் கோரிக்கை அவ்வணியால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: மூன்றாவது ...

Posted: 05 Aug 2013 07:08 PM PDT

இங்கிலாந்து - அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் போட்டி தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™