Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மரத்தில் கார் மோதியதில் 5 பேர் சாவு
- இலங்கை - தமிழக மீனவர்களிடம் பேச்சு நடத்த மார்க்சிஸ்ட் கோரிக்கை
- தலைவா படத்துக்கு தடை கோரி வழக்கு: தயாரிப்பாளர், இயக்குநருக்கு நோட்டீஸ்
- எதற்காக ஓடுகிறோம்?
- ரூபாயின் மதிப்பு நம் கையில்தான்
- ஒன்றுபட வேண்டிய தருணம்!
- தமிழக மீனவர்கள் பிரச்னை: மக்களவையில் அதிமுக, திமுக அமளி
- அரசு எம்.பி.பி.எஸ்.: 121 காலியிடங்களுக்கு தொடர்ந்து கலந்தாய்வு
- புதிய உணவுப் பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல்
- அரசு திட்டப் பணிகளின்போது உயிரிழந்த வெளி மாநில தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி
- முல்லைப் பெரியாறு: கேரளத்தின் யோசனை நிராகரிப்பு
- ஓய்வூதியதாரர் குடும்ப நிதி ரூ.50 ஆயிரமாக அதிகரிப்பு
- பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: யஷ்வந்த் சின்ஹா கொண்டு வந்தார்
- நீரா ராடியா டேப் விவகாரம்: அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
- வறுமைக் கோட்டு மக்களை கேலி செய்வதை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்
- குஜராத் லோக் ஆயுக்த பதவியேற்க நீதிபதி மேத்தா மறுப்பு
- ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: சுவாமியின் கோரிக்கை மீது உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு
- 5 வீரர்களுக்கு ராணுவ தலைமைத் தளபதி அஞ்சலி
- இந்தியா -பாகிஸ்தான் அமைதி பேச்சு தொடர அமெரிக்கா யோசனை
- தெலங்கானா எதிர்ப்புப் போராட்டம்: ஒரு வாரத்தில் 1000 பேர் கைது
- எல்லைப் பகுதி நிலவரம்: பிரதமரிடம் அந்தோனி விளக்கம்
- "திட்டமிட்டபடி மன்மோகன் சிங் - நவாஸ் ஷெரீப் சந்திப்பு'
- தெலங்கானா விவகாரம்: அந்தோனி தலைமையில் நால்வர் குழு
- கிரேக்கத்தில் நிலநடுக்கம்
- பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 7 பேர் சாவு
- இரவுப் பணிக்கு ஏற்றது சிவப்பு விளக்கு!
- பாகிஸ்தானில் பருவமழை தீவிரம்: வெள்ளத்துக்கு 84 பேர் சாவு
- ஸ்னோடெனுக்கு ரஷியா அடைக்கலம்: ஒபாமா அதிருப்தி
- இந்திய வெளியுறவு செயலருக்கு பாகிஸ்தான் வாழ்த்து
- எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்திய-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேச்சு
- பாதி விலையில் நெல்லி ஒட்டுக் கன்றுகள்!
- விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் - மண்புழு உரம்
- வெண்டை சாகுபடியில் அதிக விளைச்சல் பெற ஆலோசனைகள்!
- ரயில்வே தடகளம்: சிறந்த வீரராக தமிழகத்தின் பிரேம் குமார் தேர்வு
- மாநில செஸ்: நிரஞ்சன் சாம்பியன்
- மும்பை நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
- உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 3-வது சுற்றில் சாய்னா, சிந்து
- டிஆர்எஸ் சர்ச்சை குறித்து விசாரணையா? ஐசிசி மறுப்பு
- மேட்ச் ஃபிக்ஸிங்கை கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும்
- வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம்
- ரோஜர் கோப்பை: 2-வது சுற்றில் சானியா ஜோடி
- சீனா நிதியுதவியுடன் பாகிஸ்தானில் துறைமுகம்
- ஏ.கே.அந்தோனி அறிக்கையில் தவறில்லை
- மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக தலைமை ஆசிரியர் மீது புகார்
- கீழணையிலிருந்து கொள்ளிடம் மற்றும் பாசனத்திற்கு நீர் திறப்பு
- உணவுப் பாதுகாப்பு மசோதா: கருத்தொற்றுமைக்கு பாதிப்பு?
- வெளிநாட்டுச் சிறையில் 6,000 இந்தியர்கள்
- கடம்பா குளத்திற்கு கீழுள்ள 12 பாசன குளங்களுக்கு தண்ணீர் கேட்டு பாஜக உண்ணாவிரதம்
- ஆறுமுகனேரியில் விபத்து: கார் மோதி முதியவர் பலி
- வி.கே. புரத்தில் குளத்தில் மணல் அள்ளியபோது சரிந்து தொழிலாளி சாவு
- நடிகை லீனா மரியாபால் காதலர் குண்டர் சட்டத்தில் கைது
- விருதுநகர் அருகே மான்கள் கடக்கும் 4 சாலையில் வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைத்து நடவடிக்கை
- கதவை உடைத்து ரூ. 18 லட்சம் நகை, பணம் திருட்டு
- பிரபல நிறுவனத்தின் பெயரில் ஜவுளி விற்பனை: 3 பேர் கைது
- 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் கர்நாடக சுகாதார அமைச்சர் பேச்சுவார்த்தை
- முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.39 கோடி காணிக்கை
- முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 135 அடியைத் தாண்டியது
- லால்பாக்கில் மலர்க் கண்காட்சி தொடக்கம்
- பவானிசாகர் அணையில் இருந்து நாளைமுதல் தண்ணீர் திறப்பு
- புதிதாக 5 ஐ.டி.ஐ.க்கள் நடப்பாண்டில் செயல்படும்
- மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் திறப்பு குறைப்பு
- தலைவா திரைப்படம் வெளியிடும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
- தமிழகத்தில் நாளை மழை வாய்ப்பு
- டெசோ: கருணாநிதி தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்
- திருமலையில் டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் பலி
- முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு: செப்டம்பர் 9-க்கு ஒத்திவைப்பு
- அரசுப் பள்ளி அலட்சியத்தால் மாணவர் சாவு: உண்மை அறியும் குழு தகவல்
- "தலைவா' அரசியல் படமல்ல: விஜய்
- டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: தாள்-I, II க்கான அறிவியல் வினா - விடைகள்
- குடிபோதையில் வாகனம் ஓட்டியவரின் ஜாமீன் மனு தள்ளுபடி
- கல்லால் அடித்து இளைஞர் கொலை
- தலைவா திரைப்படம் வெளியாவதில் சிக்கல்
- இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 175 கோடி ரூபாய் ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல்
- புதிதாக ஐந்து ஐ.டி.ஐ.கள் நடப்பாண்டில் செயல்படும்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
- அந்தோனி தவறிழைத்தார் என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் கமல்நாத்
- டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்: பெற்றோர்கள் பங்கேற்பு
- நாகை மீனவர்களுக்கு ஆக்.19-ம் தேதி வரை காவல் நீடிப்பு
- பாகிஸ்தானில் பருவமழை: வெள்ளத்துக்கு 84 பேர் சாவு
- இலங்கை - தமிழக மீனவர்களிடம் பேச்சு நடத்த மார்க்சிஸ்ட் கோரிக்கை
- அதிகமாக நடப்பவர்களா? கவலை வேண்டாம்
- நுரையீரல் புற்றுநோயில் இருந்து தப்பிக்க எளிதான வழி
- சுவாமிஜியின் சிகாகோ சொற்பொழிவு குறித்து.....பத்திரிகைகள்!
- சிதம்பரம் தில்லைக்காளிக்கும் மகாபிஷேகம்!
- கடலில் வீணாக கலக்கும் நீர்: விவசாயிகள் வேதனை
- பிரசார் பாரதியில் செய்தி அறிவிப்பாளர் பணி
- மாஜிஸ்திரேட் உத்தரவு மீறல்: எஸ்பி ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு
- குரூப்-4 தேர்வுக்கு இலவச முன்னோடி வகுப்புகள்
- நேர்மையாகவும், பாரபட்சம் இல்லாமலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செயல்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த்
- கொச்சி துறைமுகத்தில் விளையாட்டு பயிற்சியாளர் பணி
- சிங்கானேரி நிலக்கரி நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் பணி
- சரிவான நிலையில் வர்த்தகம் நிறைவு
- இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப் படையில் உதவி ஆய்வாளர் பணி
- சுதந்திர அணிவகுப்பு ஒத்திகை: ராஜாஜி சாலையில் போக்குவரத்து மாற்றம்
- இஸ்ரோவில் எலக்ட்ரீசியன் பணி
- இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் பணி
- பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 7 பேர் சாவு
- குழுக்களிடையே மோதல்: மணிப்பூரில் பயங்கரவாதி சாவு
- உடல் மற்றும் மன நிலையை எடுத்துக் காட்டும் கருவளையம்
- கீழணையிலிருந்து கொள்ளிடம் மற்றும் பாசனத்திற்கு நீர் திறப்பு!
- இலங்கைக்கு இந்தியா கண்டனம்
| மரத்தில் கார் மோதியதில் 5 பேர் சாவு Posted: 07 Aug 2013 01:18 PM PDT கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். |
| இலங்கை - தமிழக மீனவர்களிடம் பேச்சு நடத்த மார்க்சிஸ்ட் கோரிக்கை Posted: 07 Aug 2013 01:15 PM PDT இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்குத் தீர்வு காண இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. |
| தலைவா படத்துக்கு தடை கோரி வழக்கு: தயாரிப்பாளர், இயக்குநருக்கு நோட்டீஸ் Posted: 07 Aug 2013 01:14 PM PDT "தலைவா' படத்துக்குத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்கும்படி, தயாரிப்பாளர், இயக்குநருக்கு சென்னை இரண்டாவது அமர்வு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப புதன்கிழமை உத்தரவிட்டது. |
| Posted: 07 Aug 2013 01:07 PM PDT வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டால்போதும். மனிதர்களுக்கு ஒரே ஓட்டம்தான். பஸ்ûஸப் பிடிக்க வேண்டும். |
| ரூபாயின் மதிப்பு நம் கையில்தான் Posted: 07 Aug 2013 01:07 PM PDT இந்திய ரூபாயின் மதிப்பு தேய்கிறது என்று சொன்னால், நம்மில் எத்தனை பேருக்குப் புரியும் என்று தெரியவில்லை. |
| Posted: 07 Aug 2013 01:03 PM PDT இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கடந்த ஜனவரி மாதம், இந்திய ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டு ஒருவருடைய தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்போது இத்தகைய தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ராணுவம் அல்ல என்று பாகிஸ்தான் அரசு கூறியது. |
| தமிழக மீனவர்கள் பிரச்னை: மக்களவையில் அதிமுக, திமுக அமளி Posted: 07 Aug 2013 12:46 PM PDT இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடு விக்க மத்திய அரசு தலையிடக் கோரி அதிமுக, திமுக உறுப்பினர்கள் மக்களவையில் புதன்கிழமை காலை அமளியில் ஈடுபட்டனர். |
| அரசு எம்.பி.பி.எஸ்.: 121 காலியிடங்களுக்கு தொடர்ந்து கலந்தாய்வு Posted: 07 Aug 2013 12:42 PM PDT அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 121 எம்.பி.பி.எஸ். காலியிடங்களை நிரப்ப வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறுகிறது. |
| புதிய உணவுப் பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல் Posted: 07 Aug 2013 12:41 PM PDT உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்துக்கு மாற்றாக புதிய உணவுப் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு, மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தது. |
| அரசு திட்டப் பணிகளின்போது உயிரிழந்த வெளி மாநில தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி Posted: 07 Aug 2013 12:41 PM PDT தமிழகத்தின் அரசின் திட்டப் பணிகளின்போது விபத்தில் சிக்கி உயிரிழந்த வெளி மாநில தொழிலாளர்கள் இரண்டு பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| முல்லைப் பெரியாறு: கேரளத்தின் யோசனை நிராகரிப்பு Posted: 07 Aug 2013 12:40 PM PDT முல்லைப் பெரியாறு அணை வழக்கில் ஏ.எஸ். ஆனந்த் குழு அறிக்கையை மற்றொரு குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று கேரள அரசு தெரிவித்த யோசனையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. |
| ஓய்வூதியதாரர் குடும்ப நிதி ரூ.50 ஆயிரமாக அதிகரிப்பு Posted: 07 Aug 2013 12:38 PM PDT ஓய்வூதியதாரர்கள் இறக்கும்போது அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த நிதி இப்போது ரூ.35 ஆயிரமாக வழங்கப்பட்டு வருகிறது. |
| பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: யஷ்வந்த் சின்ஹா கொண்டு வந்தார் Posted: 07 Aug 2013 12:37 PM PDT காஷ்மீரில் 5 இந்திய ராணுவ வீரர்கள் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்ட சம்பவத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியதாக அவருக்கு எதிராக புதன்கிழமை உரிமை மீறல் பிரச்னையை எழுப்பியுள்ளார் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா. |
| நீரா ராடியா டேப் விவகாரம்: அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் Posted: 07 Aug 2013 12:27 PM PDT நீரா ராடியா தொடர்பான சர்ச்சைக்குரிய டேப் விவகாரத்தில் அரசு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் செயலற்ற தன்மையைக் கண்டிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. |
| வறுமைக் கோட்டு மக்களை கேலி செய்வதை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் Posted: 07 Aug 2013 12:26 PM PDT மக்களின் வறுமையை கேலி செய்யும் விதமாக பேசிவரும் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தியும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார். |
| குஜராத் லோக் ஆயுக்த பதவியேற்க நீதிபதி மேத்தா மறுப்பு Posted: 07 Aug 2013 12:24 PM PDT குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் எதிர்ப்பையும் மீறி உச்ச நீதிமன்ற உத்தரவால் மாநில லோக் ஆயுக்தவாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி ஆர்.ஏ. மேத்தா, பதவியை ஏற்க மறுத்துள்ளார். |
| ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: சுவாமியின் கோரிக்கை மீது உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு Posted: 07 Aug 2013 12:23 PM PDT ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தக உடன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்த விவகாரத்தில், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி முன்வைத்த கோரிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. |
| 5 வீரர்களுக்கு ராணுவ தலைமைத் தளபதி அஞ்சலி Posted: 07 Aug 2013 12:22 PM PDT பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்ட 5 இந்திய வீரர்களுக்கு ஜம்முவில் ராணுவ தலைமைத் தளபதி விக்ரம் சிங் புதன்கிழமை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். |
| இந்தியா -பாகிஸ்தான் அமைதி பேச்சு தொடர அமெரிக்கா யோசனை Posted: 07 Aug 2013 12:20 PM PDT இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் புகுந்து 5 இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றதால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை போக்க இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. |
| தெலங்கானா எதிர்ப்புப் போராட்டம்: ஒரு வாரத்தில் 1000 பேர் கைது Posted: 07 Aug 2013 12:19 PM PDT ஆந்திர மாநிலத்தைப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒருவார காலமாக நடந்துவரும் போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| எல்லைப் பகுதி நிலவரம்: பிரதமரிடம் அந்தோனி விளக்கம் Posted: 07 Aug 2013 12:10 PM PDT ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நிலவும் நிலைமை குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி புதன்கிழமை சந்தித்து விளக்கம் அளித்தார். |
| "திட்டமிட்டபடி மன்மோகன் சிங் - நவாஸ் ஷெரீப் சந்திப்பு' Posted: 07 Aug 2013 12:09 PM PDT பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோரது சந்திப்பு நியூயார்க்கில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. |
| தெலங்கானா விவகாரம்: அந்தோனி தலைமையில் நால்வர் குழு Posted: 07 Aug 2013 12:09 PM PDT தெலங்கானா தனி மாநிலம் அமைப்பதென ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எடுத்த முடிவை அடுத்து, ஆந்திரத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து ஆராய மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஏ.கே.அந்தோனி தலைமையில் நால்வர் குழுவை அமைத்து சோனியா காந்தி உத்தரவிட்டார். |
| Posted: 07 Aug 2013 11:59 AM PDT கிரேக்கத்தின் மத்தியப் பகுதியில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 அலகுகள் பதிவான இந் நிலநடுக்கம் கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸிலும் உணரப்பட்டது. |
| பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 7 பேர் சாவு Posted: 07 Aug 2013 11:57 AM PDT பாகிஸ்தானின் கராச்சி நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 7 இளைஞர்கள் உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்தனர். |
| இரவுப் பணிக்கு ஏற்றது சிவப்பு விளக்கு! Posted: 07 Aug 2013 11:57 AM PDT இரவுப் பணிகளின்போது அலுவலகத்தில் சிவப்பு விளக்கு எரிவது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. |
| பாகிஸ்தானில் பருவமழை தீவிரம்: வெள்ளத்துக்கு 84 பேர் சாவு Posted: 07 Aug 2013 11:56 AM PDT பாகிஸ்தானில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. பலத்த மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84-க உயர்ந்துள்ளது. 44 பேர் காயமடைந்தனர். |
| ஸ்னோடெனுக்கு ரஷியா அடைக்கலம்: ஒபாமா அதிருப்தி Posted: 07 Aug 2013 11:55 AM PDT அமெரிக்க உளவு ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடெனுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள ரஷியா மீது அதிருப்தியில் இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். எனினும், இந்த ஆண்டு ரஷியாவில் நடைபெறயிருக்கும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார். |
| இந்திய வெளியுறவு செயலருக்கு பாகிஸ்தான் வாழ்த்து Posted: 07 Aug 2013 11:54 AM PDT இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலராகப் பொறுப்பேற்றுள்ள சுஜாதா சிங்குக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறைச் செயலர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். |
| எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்திய-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேச்சு Posted: 07 Aug 2013 11:53 AM PDT ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் பாகிஸ்தான் படையினரால் கொல்லப்பட்டதை அடுத்து எழுந்துள்ள பதற்றநிலையை தணிக்க இருநாட்டு ராணுவ தலைமை அதிகாரிகள் நேரடி தொலைபேசி மூலம் புதன்கிழமை பேச்சு நடத்தினர். |
| பாதி விலையில் நெல்லி ஒட்டுக் கன்றுகள்! Posted: 07 Aug 2013 11:52 AM PDT தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு ஒட்டுப்பழ மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். |
| விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் - மண்புழு உரம் Posted: 07 Aug 2013 11:51 AM PDT மண்புழு உரம் விவசாயிகளுக்கு பயன் தரும் வரப்பிரசாதமாகத் திகழ்கிறது. |
| வெண்டை சாகுபடியில் அதிக விளைச்சல் பெற ஆலோசனைகள்! Posted: 07 Aug 2013 11:48 AM PDT வெண்டை சாகுபடியில் விளைச்சல் பெருக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளார். |
| ரயில்வே தடகளம்: சிறந்த வீரராக தமிழகத்தின் பிரேம் குமார் தேர்வு Posted: 07 Aug 2013 11:40 AM PDT ரயில்வே தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் சிறந்த வீரராக தமிழகத்தின் பிரேம் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
| மாநில செஸ்: நிரஞ்சன் சாம்பியன் Posted: 07 Aug 2013 11:39 AM PDT நாகையில் நடைபெற்ற மாநில அளவிலான ஃபிடே ரேட்டிங் செஸ் போட்டியில் சென்னை நாவல்குண்டு நிரஞ்சன் சாம்பியன் பட்டம் வென்றார். |
| மும்பை நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு Posted: 07 Aug 2013 11:38 AM PDT ஐபிஎல் ஸ்பாட்-ஃபிக்ஸிங் விவகாரம் தொடர்பான வழக்கில் மும்பை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. |
| உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 3-வது சுற்றில் சாய்னா, சிந்து Posted: 07 Aug 2013 11:38 AM PDT உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு (3-வது சுற்று) முன்னேறியுள்ளனர். |
| டிஆர்எஸ் சர்ச்சை குறித்து விசாரணையா? ஐசிசி மறுப்பு Posted: 07 Aug 2013 11:31 AM PDT ஆஷஸ் டெஸ்ட் தொடரில் டி.ஆர்.எஸ். முறை மூலம் அவுட்டாவதிலிருந்து தப்பிப்பதற்காக வீரர்கள் சிலிகான் டேப்புகளை (பட்டை) பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளதாக வெளியான தகவலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மறுத்துள்ளது. |
| மேட்ச் ஃபிக்ஸிங்கை கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் Posted: 07 Aug 2013 11:30 AM PDT மேட்ச் ஃபிக்ஸிங் மற்றும் ஸ்பாட் ஃபிக்ஸிங் போன்ற முறைகேடுகளை கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் வலியுறுத்தியுள்ளார். |
| வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் Posted: 07 Aug 2013 11:29 AM PDT ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. |
| ரோஜர் கோப்பை: 2-வது சுற்றில் சானியா ஜோடி Posted: 07 Aug 2013 11:26 AM PDT ரோஜர் கோப்பை டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-சீனாவின் ஜீ செங் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. |
| சீனா நிதியுதவியுடன் பாகிஸ்தானில் துறைமுகம் Posted: 07 Aug 2013 11:17 AM PDT பாகிஸ்தானில் உள்ள குவாதர் துறைமுகத்தை கட்டமைக்க சீனா நிதியுதவி செய்து வருவதாகவும், அத்துறைமுகம் எதிர்காலத்தில் ராணுவ நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படலாம் என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி தெரிவித்தார். |
| ஏ.கே.அந்தோனி அறிக்கையில் தவறில்லை Posted: 07 Aug 2013 11:14 AM PDT இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோனி தாக்கல் செய்த அறிக்கையில் தவறு ஏதுமில்லை என்று, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல்நாத் கருத்து தெரிவித்துள்ளார். |
| மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக தலைமை ஆசிரியர் மீது புகார் Posted: 07 Aug 2013 11:12 AM PDT சாத்தூர் அருகே பள்ளி மாணவிகளிடம்,தலைமையாசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி மற்றும் பெற்றோர்கள், சாத்தூர் டி.எஸ்.பி.அலுவலகத்தில் புகார். |
| கீழணையிலிருந்து கொள்ளிடம் மற்றும் பாசனத்திற்கு நீர் திறப்பு Posted: 07 Aug 2013 11:10 AM PDT கீழணையிலிருந்து கொள்ளிடம் மற்றும் பாசனத்திற்கு நீர் திறப்பு! கொள்ளிடத்தில் 94 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. |
| உணவுப் பாதுகாப்பு மசோதா: கருத்தொற்றுமைக்கு பாதிப்பு? Posted: 07 Aug 2013 11:10 AM PDT எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம், உணவுப் பாதுகாப்பு மசோதா விஷயத்தில், கருத்தொற்றுமை ஏற்படுவதில் பாதிப்பை உண்டாக்கலாம் என்று கருதப்படுகிறது. |
| வெளிநாட்டுச் சிறையில் 6,000 இந்தியர்கள் Posted: 07 Aug 2013 11:09 AM PDT பல்வேறு குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட 6000 இந்தியர்கள் வெளிநாட்டுச் சிறையில் உள்ளதாகவும், தண்டனை முடிந்தும் 117 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| கடம்பா குளத்திற்கு கீழுள்ள 12 பாசன குளங்களுக்கு தண்ணீர் கேட்டு பாஜக உண்ணாவிரதம் Posted: 07 Aug 2013 11:09 AM PDT |
| ஆறுமுகனேரியில் விபத்து: கார் மோதி முதியவர் பலி Posted: 07 Aug 2013 11:07 AM PDT ஆறுமுகனேரியில் புதன்கிழமை மாலை கார் மோதி உப்பளத்திற்கு சென்று வந்த முதியவர் பலியானர். |
| வி.கே. புரத்தில் குளத்தில் மணல் அள்ளியபோது சரிந்து தொழிலாளி சாவு Posted: 07 Aug 2013 11:06 AM PDT திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் குளத்தில் மணல் எடு்த்தபோது மணல் திட்டு சரிந்து தொழிலாளி புதன்கிழமை மு. செல்வகுமார் (38) சிக்கி இறந்தார். |
| நடிகை லீனா மரியாபால் காதலர் குண்டர் சட்டத்தில் கைது Posted: 07 Aug 2013 11:05 AM PDT பண மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட நடிகை லீனா மரியாபால் காதலர் சுகாஷ் சந்திரசேகரை சென்னை பெருநகர காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது. |
| விருதுநகர் அருகே மான்கள் கடக்கும் 4 சாலையில் வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைத்து நடவடிக்கை Posted: 07 Aug 2013 11:04 AM PDT விருதுநகர் அருகே இரை தேடி 4 வழிச்சாலையை கடந்து செல்லும் போது அடிக்கடி வாகன விபத்துக்களில் சிக்கி மான்கள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் கண்மாய் பகுதிகளில் வனத்துறை சார்பில் தாற்காலிக தண்ணீர் தொட்டி அமைத்தும், சாலைகளில் எச்சரிக்கை பலகைகளும் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. |
| கதவை உடைத்து ரூ. 18 லட்சம் நகை, பணம் திருட்டு Posted: 07 Aug 2013 10:57 AM PDT கதவை உடைத்து ரூ. 18 லட்சம் மதிப்புள்ள தங்கநகை, ரொக்கப்பணத்தை திருடிச் சென்றுள்ளனர். |
| பிரபல நிறுவனத்தின் பெயரில் ஜவுளி விற்பனை: 3 பேர் கைது Posted: 07 Aug 2013 10:56 AM PDT பிரபல நிறுவனத்தின் பெயரில் ஜவுளி விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீஸார் ரூ. 73 லட்சம் மதிப்புள்ள ஜவுளி துணிகளை மீட்டுள்ளனர். |
| 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் கர்நாடக சுகாதார அமைச்சர் பேச்சுவார்த்தை Posted: 07 Aug 2013 10:53 AM PDT கர்நாடக மாநிலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் யு.டி.காதர் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். |
| முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.39 கோடி காணிக்கை Posted: 07 Aug 2013 10:50 AM PDT ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி திருத்தணி முருகன் கோயில் உண்டியலில் ரூ.1 கோடியே 39 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. |
| முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 135 அடியைத் தாண்டியது Posted: 07 Aug 2013 10:49 AM PDT முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 135 அடியை தாண்டியதால், இடுக்கி மாவட்ட ஆட்சியர் கேரளப் பெரியாறு கரையோரப் பகுதி மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை புதன்கிழமை மாலை விடுத்தார். |
| லால்பாக்கில் மலர்க் கண்காட்சி தொடக்கம் Posted: 07 Aug 2013 10:49 AM PDT சுதந்திர தினத்தையொட்டி, பெங்களூர் லால்பாக்கில் புதன்கிழமை மலர்க் கண்காட்சி தொடங்கியது. |
| பவானிசாகர் அணையில் இருந்து நாளைமுதல் தண்ணீர் திறப்பு Posted: 07 Aug 2013 10:48 AM PDT ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வரும் வெள்ளிக்கிழமைமுதல் (ஆகஸ்ட் 9) தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| புதிதாக 5 ஐ.டி.ஐ.க்கள் நடப்பாண்டில் செயல்படும் Posted: 07 Aug 2013 10:47 AM PDT தமிழகத்தில் புதிதாக ஐந்து தொழில் பயிற்சி நிலையங்களை (ஐ.டி.ஐ.) நடப்பாண்டில் தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையங்கள் ரூ.26.39 கோடியில் தொடங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். |
| மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் திறப்பு குறைப்பு Posted: 07 Aug 2013 10:45 AM PDT மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததையடுத்து, திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. |
| தலைவா திரைப்படம் வெளியிடும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் Posted: 07 Aug 2013 10:43 AM PDT நடிகர் விஜய் நடித்துள்ள "தலைவா' திரைப்படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கு கடிதம் மற்றும் போன் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. |
| Posted: 07 Aug 2013 08:18 AM PDT தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே மழையோ இடியுடன் கூடிய மழையோ நாளை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு பருவமழையின் |
| டெசோ: கருணாநிதி தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம் Posted: 07 Aug 2013 08:03 AM PDT சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 10 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகிக்கிறார்.திருச்சியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு பொருளார் மு.க.ஸ்டாலின் |
| திருமலையில் டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் பலி Posted: 07 Aug 2013 07:30 AM PDT திருமலையிலிருந்து பாதாள மண்டபம் செல்லும் வழியில் உள்ள தருமகிரியில் கட்ட பணிகளை செய்ய ஸ்ரீகாக்குளத்திலிருந்து ஒப்பந்த ஊழியர்கள் திருமலைக்கு இருபது நாட்களுக்கு முன் வரவழைக்கப்பட்டனர் |
| முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு: செப்டம்பர் 9-க்கு ஒத்திவைப்பு Posted: 07 Aug 2013 07:24 AM PDT வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்டச் செயலருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மனைவி தமிழ்செல்வி, மகன் கதிரவன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் |
| அரசுப் பள்ளி அலட்சியத்தால் மாணவர் சாவு: உண்மை அறியும் குழு தகவல் Posted: 07 Aug 2013 07:18 AM PDT கடலூர் மாவட்டம், சிதம்பரம் நந்தனார் பள்ளி வளாகத்தில் 11-ஆம் வகுப்பு மாணவர் பால்ராஜ் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால் அவர் உயிரிழந்தார்.இதற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப்போக்குதான் காரணம் என |
| Posted: 07 Aug 2013 06:58 AM PDT ரமலான் பண்டிகை தினத்தன்று வெளிவர இருக்கும் "தலைவா' படத்துக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்பார்ப்புகள் கூடியிருக்கிறது. இதற்கிடையில் படத்தின் கதை அரசியலை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ளது |
| டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: தாள்-I, II க்கான அறிவியல் வினா - விடைகள் Posted: 07 Aug 2013 06:57 AM PDT ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு உணவாற்றல் மாற்றப்படுவது - உணவுச்சங்கிலி மூலம் |
| குடிபோதையில் வாகனம் ஓட்டியவரின் ஜாமீன் மனு தள்ளுபடி Posted: 07 Aug 2013 06:37 AM PDT திருவேற்காடு, சீத்தாம்மாள் நகரைச் சேர்நதவர் கே.பாண்டிசெல்வன். இவர் கே.கே.நகர் அண்ணா பிராதன சாலையில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்த போது, சாலையை கடந்த கௌரியம்மாள் |
| Posted: 07 Aug 2013 06:34 AM PDT அம்பத்தூர் ஒரகடம் நாதமுனி நகர் 2வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் சந்திரசேகர். இவர் மனைவி செல்வி. இத் தம்பதியின் மகன்கள் ஸ்டீபன்ராஜ், நிரஞ்சன் (30). மகள் மகாலட்சுமி. இதில் ஸ்டீபன் ராஜ், மகாலட்சுமி |
| தலைவா திரைப்படம் வெளியாவதில் சிக்கல் Posted: 07 Aug 2013 06:30 AM PDT விஜய் நடித்த தலைவா திரைப்படம் நாளை மறுநாள் (ஆக.9)வெளியாக உள்ளது. ஆனால் அரசின் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்தப் படத்தை வெளியிடுவோம் என்று |
| இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 175 கோடி ரூபாய் ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் Posted: 07 Aug 2013 06:23 AM PDT பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள ககோபுவா கிராமத்தில் வருவாய் உளவுத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி |
| புதிதாக ஐந்து ஐ.டி.ஐ.கள் நடப்பாண்டில் செயல்படும்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு Posted: 07 Aug 2013 06:06 AM PDT தமிழகத்தில் புதிதாக ஐந்து தொழில் பயிற்சி நிலையங்களை (ஐ.டி.ஐ.) நடப்பண்டில் தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையங்கள் ரூ.26.39 கோடியில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அவர் |
| அந்தோனி தவறிழைத்தார் என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் கமல்நாத் Posted: 07 Aug 2013 05:40 AM PDT இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோனி தாக்கல் செய்த அறிக்கையில் தவறு ஏதுமில்லை என்று, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை |
| டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்: பெற்றோர்கள் பங்கேற்பு Posted: 07 Aug 2013 05:34 AM PDT திருவள்ளூர்- திருத்தணி நெடுஞ்சாலையில் உள்ளது டி.டி. மருத்துவக் கல்லூரியின் நிறுவனர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக வந்த புகார்களின் பேரில் போலீஸôரால் கைது செய்யப்பட்டு சிறையில் |
| நாகை மீனவர்களுக்கு ஆக்.19-ம் தேதி வரை காவல் நீடிப்பு Posted: 07 Aug 2013 05:30 AM PDT கடந்த 1ம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 31 பேரை இன்று திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் காவலை ஆக்.19-ம் தேதி |
| பாகிஸ்தானில் பருவமழை: வெள்ளத்துக்கு 84 பேர் சாவு Posted: 07 Aug 2013 05:29 AM PDT பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்கவா மாகாணங்களிலும் கராச்சி நகரிலும் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.பஞ்சாப் மாகாணத்தில் உள்ள டெக் ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், சியால்கோட் |
| இலங்கை - தமிழக மீனவர்களிடம் பேச்சு நடத்த மார்க்சிஸ்ட் கோரிக்கை Posted: 07 Aug 2013 05:18 AM PDT இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்குத் தீர்வு காண இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை |
| அதிகமாக நடப்பவர்களா? கவலை வேண்டாம் Posted: 07 Aug 2013 05:05 AM PDT அதிகமாக நடந்து கொண்டே இருக்கிறேன் என்று நீங்கள் கவலை அடைந்தால், அதனை மாற்ற ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது, அதிகமாக நடப்பவர்களுக்கு நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் அவ்வளவு எளிதாக ஏற்படாது என்கிறார்கள் மருத்துவர்கள். |
| நுரையீரல் புற்றுநோயில் இருந்து தப்பிக்க எளிதான வழி Posted: 07 Aug 2013 05:04 AM PDT வாரத்தில் இரண்டு நாட்கள் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், நுரையீரல் புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். |
| சுவாமிஜியின் சிகாகோ சொற்பொழிவு குறித்து.....பத்திரிகைகள்! Posted: 07 Aug 2013 05:03 AM PDT சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவின் தாக்கம் பத்திரிகைகளில் எதிரொலித்தது. மறுநாள் பத்திரிகைகளில் முக்கியச் செய்தி சர்வமத மகாசபையாகவும், அதில் முக்கியமான நபர் சுவாமிஜியுமாகவே இருந்தது. |
| சிதம்பரம் தில்லைக்காளிக்கும் மகாபிஷேகம்! Posted: 07 Aug 2013 04:41 AM PDT சிதம்பரம் எல்லையில் குடிகொண்டுள்ள பிரசித்த பெற்ற ஸ்ரீதில்லைக்காளியம்மனுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு மகாபிஷேகமும், சிறப்பு அர்த்தசாம பூஜையும் வெகு சிறப்பாக |
| கடலில் வீணாக கலக்கும் நீர்: விவசாயிகள் வேதனை Posted: 07 Aug 2013 04:21 AM PDT கர்நாடகாவில் அதிகளவு மழை பெய்து அனைத்து அணைகளும் நிரம்பியது. இதனால் மேட்டூருக்கு கூடுதலாக நீர்வரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரியும். எனவே மேட்டூரில் நீர்மட்டம் 80 |
| பிரசார் பாரதியில் செய்தி அறிவிப்பாளர் பணி Posted: 07 Aug 2013 04:17 AM PDT இந்தியாவின் பொதுத்துறை சார்ந்த தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் 23.11.1997 முதல் பிரசார் பாரதி என்ற நிகர்நிலை அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்பட்டு |
| மாஜிஸ்திரேட் உத்தரவு மீறல்: எஸ்பி ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 07 Aug 2013 04:17 AM PDT எனது கணவர் லட்சுமணனை சொத்துக்காக உறவினர்கள் கொலை செய்து புதைத்து விட்டனர். அவரது சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து இறப்புக்கான காரணத்தை கண்டறியுமாறு |
| குரூப்-4 தேர்வுக்கு இலவச முன்னோடி வகுப்புகள் Posted: 07 Aug 2013 04:12 AM PDT தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்விற்கான இலவச முன்னோடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் அறிவித்துள்ளார். |
| Posted: 07 Aug 2013 04:10 AM PDT நேர்மையாகவும், பாரபட்சம் இல்லாமலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செயல்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள |
| கொச்சி துறைமுகத்தில் விளையாட்டு பயிற்சியாளர் பணி Posted: 07 Aug 2013 04:08 AM PDT இந்தியாவின் வளம் நிறைந்த கடலோரப் பகுதிகளில் தமிழகத்தின் அருகில் உள்ள மாநிலமான கேரளாவின் கொச்சியில் உள்ள துறைமுகம் ஆகும். இந்த துறைமுகத்தில் |
| சிங்கானேரி நிலக்கரி நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் பணி Posted: 07 Aug 2013 04:04 AM PDT ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டு வரும் சிங்கானேரி நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் |
| சரிவான நிலையில் வர்த்தகம் நிறைவு Posted: 07 Aug 2013 04:02 AM PDT தொடர்ந்து 3வது நாளாக பங்கு வர்த்தகம் சரிவான நிலையிலேயே நிறைவு பெற்றது. |
| இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப் படையில் உதவி ஆய்வாளர் பணி Posted: 07 Aug 2013 04:01 AM PDT இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அசிஸ்டென்ட் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு |
| சுதந்திர அணிவகுப்பு ஒத்திகை: ராஜாஜி சாலையில் போக்குவரத்து மாற்றம் Posted: 07 Aug 2013 04:00 AM PDT சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகையையொட்டி, சென்னை ராஜாஜி சாலையில் இம் மாதம் 8,10,13-ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து |
| Posted: 07 Aug 2013 03:58 AM PDT பெங்களூரில் செயல்பட்டு வரும் இஸ்ரோவில் காலியாக உள்ள எலக்ட்ரீசியன் பணியிடங்களை நிரப்பிட தகுதியானவர்களிடமிருந்து |
| இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் பணி Posted: 07 Aug 2013 03:56 AM PDT இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளருக்கான உதவியாளர் பணியிடங்களை |
| பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 7 பேர் சாவு Posted: 07 Aug 2013 03:52 AM PDT இச்சம்பவம், கராச்சி நகரின் லயாரி பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்துக்கு வெளியே செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது. பைக்கில் பொருத்தப்பட்டிருந்த குண்டை வெடிக்க வைத்து பயங்கரவாதிகள் இத்தாக்குதலை |
| குழுக்களிடையே மோதல்: மணிப்பூரில் பயங்கரவாதி சாவு Posted: 07 Aug 2013 03:50 AM PDT மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி மாவட்டத்தில் போட்டிக் குழுவினருடன் ஏற்பட்ட மோதலில் நாகா பயங்கரவாதக் குழுவின் உயர்மட்டத் தலைவர் கொல்லப்பட்டார்.நாகாலாந்து தேசிய சோசலிச சபையின் ஒரு |
| உடல் மற்றும் மன நிலையை எடுத்துக் காட்டும் கருவளையம் Posted: 07 Aug 2013 03:44 AM PDT பொதுவாக கண்களைச் சுற்றியுள்ள பகுதியானது மிகவும் மிருதுவான அதிக கவனம் செலுத்த வேண்டிய சருமமாக உள்ளது. இதனை காக்க அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். |
| கீழணையிலிருந்து கொள்ளிடம் மற்றும் பாசனத்திற்கு நீர் திறப்பு! Posted: 07 Aug 2013 03:44 AM PDT கீழணையிலிருந்து கொள்ளிடத்தில் 94 ஆயிரம் கனஅடியும், பாசனத்திற்கு 3172 கனஅடியும் நீர் புதன்கிழமை திறந்து விடப்பட்டது. கீழணையிலிருந்து வடவாறு வழியாக வறண்டு போய் உள்ள வீராணம் ஏரிக்கு 2235 |
| Posted: 07 Aug 2013 03:40 AM PDT தமிழ்க மீனவர்கள் சிறைபிடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டனத்தை தெரிவித்துள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |