Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சிமி அமைப்பை சேர்ந்தவர் கைது
- காஷ்மீரில் நிலநடுக்கம்
- தனி மாநிலம் கோரி கர்பி அங்லாங்கில் போராட்டம் தீவிரம்
- தேர்தலுக்குப் பிறகே பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்
- புதிய மாநிலங்களை உருவாக்கமாட்டோம் என உத்தரவாதம் தேவை
- நதிக் கரையோரங்களில் கட்டடங்கள் கட்ட அனுமதி இல்லை
- பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு அநீதி ஏற்பட்டு விடக்கூடாது
- ஆந்திரத்தில் 4-வது நாளாக தொடரும் போராட்டம்
- ஊழலுக்கு அரசியல்வாதிகளின் ஆணவமே காரணம்
- டார்ஜிலிங்கில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
- தண்டவாளம் தகர்ப்பு: மாவோயிஸ்டுகள் நாசவேலை
- எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் தொடர்பான தீர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல்
- 2ஜி: ஆ.ராசா வாக்குமூலம் குறித்த சுவாமி கோரிக்கை
- ஈரான் அதிபராக ஹசன் ரௌகானி இன்று பதவியேற்பு
- "அமெரிக்காவின் சதியால் அதிபர் பதவியிலிருந்து மோர்ஸி நீக்கம்'
- மலேசியா அருகே கடலில் கப்பல் மூழ்கி 40 பேர் மாயம்
- குருத்வாரா துப்பாக்கிச் சூடு: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3 கோடி
- பாகிஸ்தானில் பலத்த மழை: 19 பேர் சாவு
- சீன வானொலி தமிழ் சேவை: பொன்விழாக் கொண்டாட்டம்
- ஆர்.டி.ஐ. சட்டத் திருத்த விவகாரம்: இந்திய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்
- பட்டேல் சௌக் மெட்ரோ மியூசியத்தை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்!
- இந்தியாவில் "அவுட்சோர்சிங்' செய்ய கட்டுப்பாடு
- மாணவியின் தொண்டைக்குள் கம்பியைச் சொருகிய வழக்கில் இளைஞர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
- குடிசைப் பகுதி மேம்பாடு: இன்று பாஜக மாநாடு
- மினி பேருந்து-வேன் மோதல்:7 மாணவர்கள் காயம்
- தில்லியில் இந்திய பார் கவுன்சில் போராட்டம்
- பல்கலை.யில் சக மாணவரால் தாக்கப்பட்ட மாணவிக்கு பேச்சு வருவதில் சிக்கல்
- முலாயம் சிங்கை எதிர்த்துப் போட்டியிட துர்கா ஐ.ஏ.எஸ்.ஸýக்கு ஆம் ஆத்மி அழைப்பு
- போலீஸாருக்குமாரடைப்பு முதல் உதவிப் பயிற்சி
- டி.ஆர்.டி.ஓ. உருவாக்கிய வெடிகுண்டு கண்டறியும் சாதனம்
- எரியாத தெரு விளக்குகளை கணக்கெடுக்க மேயர் முடிவு
- ஆரம்பக் கல்வி:இக்னோவில் பட்டயப் படிப்பு
- வேகமாகச் சென்ற கார் மோதி 2 பேர் காயம்
- கோஷ்டி மோதல்: இருவர் காயம்
- தில்லி பார்க்கிங் கட்டணம் 1 ரூபாய் உயர்வு
- ஹைதராபாதை பொதுவான நிரந்தர தலைநகராக்க வேண்டும்
- பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை
- என்.எல்.சி.யில் போனஸ்: செய்கையின் அடிப்படையில் வழங்குவதை ஏற்கமாட்டோம்
- முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் கவனத்துக்கு...
- வங்கிகளில் பயிர் கடன் தொகை அதிகரிப்பு
- பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வுப் பிரசாரம்
- பங்குகளை விற்று ரூ.163 கோடி திரட்டினார் இன்ஃபோசிஸ் நிறுவனரின் மனைவி
- வேதகிரீஸ்வரர் கோயிலில் 108 கலசாபிஷேகம்
- வெளிநாட்டினரை கவர்ந்த கோயில் அன்னதான திட்டம்
- அம்மன் கோயிலில் அதிசய வாழை!
- 25-ல் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
- காவலர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி
- ஹீலியோஸ் & மேட்டிசன் காலாண்டு வருவாய் 47% உயர்வு
- வளர் இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு முகாம்
- பள்ளி மாணவர்களுக்கானஓவியப் போட்டி
- குருத்வாரா கல்வெட்டு உடைப்பு
- லே-ஆஃப் கண்டித்து ஏ.எஃப்.டி. தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
- இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
- நாளை உணவுத் திருவிழா தொடக்கம்
- நஷ்டத்தில் முடிவுற்ற பங்குச் சந்தை
- செங்கழனி அம்மன் கோயில் தேரோட்டம்
- பள்ளியில் பாவேந்தர் விழா
- கல்லாநத்தம் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்
- பி.எச்.இ.எல். நிகர லாபம் 50% வீழ்ச்சி
- இன்று ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில் விவேகானந்தர் சிலை திறப்பு விழா
- குரூப் 3 தேர்வு: 1,086 பேர் எழுதவில்லை
- மாணவர்கள் அறிமுக விழா
- "முன்னோடி விவசாயிகள் அனைவரும் விஞ்ஞானிகள்தான்'
- கோயில் குளங்களை தூர்வாரும் பணியில் களமிறங்கிய தொண்டு நிறுவனங்கள்
- பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை புதிய உத்தரவு
- ரமலான் நோன்பு திறப்பு: எம்.எல்.ஏ. பங்கேற்பு
- ஸ்டேட் பாங்க் புதிய நிர்வாக இயக்குநர் அருந்ததி பட்டாச்சார்யா
- தனியார் பஸ் சிறைப்பிடிப்பு
- நகைக் கடைகளில் சுங்க இலாகாவினர் அதிரடி சோதனை
- தத்து நிறுவனத்திடம் பெண் குழந்தை ஒப்படைப்பு
- முடி திருத்துவோர் நலச் சங்கம் தொடக்கம்
- சிதம்பரம் சாலையில் பெருக்கெடுக்கும் சாக்கடை நீர்
- ராகிங்கில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை
- முதியவர் கொலை:இளைஞருக்கு 8 ஆண்டு சிறை
- திருவள்ளூர் பஸ் நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு
- கனரா வங்கியின் நிகர லாபம் ரூ.792 கோடி
- கெங்கையம்மன் கோயிலில் 108 பால் குட ஊர்வலம்
- மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் திருட்டு
- ஆட்டோ மாயம்
- "தமிழகத்தில் குறை சொல்ல முடியாத மக்கள் ஆட்சி'
- மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
- "முன்னோடி விவசாயிகள் அனைவரும் விஞ்ஞானிகள்தான்
- பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை புதிய உத்தரவு
- மாநில தேக்வாண்டோ போட்டிகள் தொடக்கம்
- பஸ் நிலையத்தில் கூடுதல் விலைக்கு பொருள்கள் விற்பனை
- யோகா சாதனையாளர் விருது:விண்ணப்பங்கள் வரவேற்பு
- நகைக் கடைகளில் சுங்க இலாகாவினர் அதிரடி சோதனை
- தனியார் பஸ் சிறைப்பிடிப்புபண்ருட்டி
- சிதம்பரம் சாலையில் பெருக்கெடுக்கும் சாக்கடை நீர்
- பெண் உரிமை, மண் உரிமையைப் பாதுகாப்பது அவசியம்
- விழுப்புரம் மாவட்டத்தில் சட்டக் கல்லூரி:இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்
- குத்துவிளக்கு பூஜை
- ஒன்றியக் குழுக் கூட்டம்:உறுப்பினர்கள் வெளிநடப்பு
- தீ விபத்து நிவாரண உதவி
- அ.தி.மு.க.வில் இணைந்த தே.மு.தி.க.வினர்
- பாரதிய கிசான் சங்க ஆலோசனைக் கூட்டம்
- சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பால்குட விழா
- அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி
- இணைப்புச் சாலை சீரமைக்கப்படுமா?
| Posted: 03 Aug 2013 01:07 PM PDT தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தைச் சேர்ந்த அப்துல் சத்தார் என்பவரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது. |
| Posted: 03 Aug 2013 01:06 PM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார், தோடா ஆகிய மாவட்டங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 அலகுகளாகப் பதிவானது |
| தனி மாநிலம் கோரி கர்பி அங்லாங்கில் போராட்டம் தீவிரம் Posted: 03 Aug 2013 12:48 PM PDT அசாம் மாநிலத்திலிருந்து கர்பி அங்லாங்கை தனி மாநிலமாகப் பிரித்துத் தரக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். |
| தேர்தலுக்குப் பிறகே பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் Posted: 03 Aug 2013 12:47 PM PDT மக்களவைத் தேர்தலுக்கு பிறகே பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் தெரிவித்துள்ளார். |
| புதிய மாநிலங்களை உருவாக்கமாட்டோம் என உத்தரவாதம் தேவை Posted: 03 Aug 2013 12:45 PM PDT தெலங்கானாவைத் தொடர்ந்து புதிய மாநிலங்களை உருவாக்க மாட்டோம் என மத்திய அரசு உத்தரவாதம் தர வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| நதிக் கரையோரங்களில் கட்டடங்கள் கட்ட அனுமதி இல்லை Posted: 03 Aug 2013 12:44 PM PDT உத்தரகண்ட் மாநிலத்தில் கேதார்நாத் உள்ளிட்ட புனிதத் தலங்கள் அமைந்துள்ள ஆற்றுப் பகுதிகளில் கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாது என்று முதல்வர் விஜய் பகுகுணா தெரிவித்துள்ளார். |
| பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு அநீதி ஏற்பட்டு விடக்கூடாது Posted: 03 Aug 2013 12:41 PM PDT சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டோர் மீது துணிச்சலுடன் நடவடிக்கை எடுத்ததால், பலிகடாவாகி சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளான உத்தரப்பிரதேச பெண் ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பாலுக்கு அநீதி ஏற்பட்டுவிடக்கூடாது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார். |
| ஆந்திரத்தில் 4-வது நாளாக தொடரும் போராட்டம் Posted: 03 Aug 2013 12:38 PM PDT ஆந்திரத்தை இரண்டாகப் பிரிப்பது என்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முடிவுக்கு எதிராக மாநிலத்தின் ராயலசீமா பகுதியிலும் கடலோர மாவட்டங்களிலும் நான்காவது நாளாக சனிக்கிழமை போராட்டங்கள் தொடர்ந்தன. |
| ஊழலுக்கு அரசியல்வாதிகளின் ஆணவமே காரணம் Posted: 03 Aug 2013 12:38 PM PDT நாடு சந்திக்கும் ஊழல் பிரச்னைக்கு அரசியல்வாதிகளின் ஆணவமே காரணம் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி விமர்சித்துள்ளார். |
| டார்ஜிலிங்கில் காலவரையற்ற வேலைநிறுத்தம் Posted: 03 Aug 2013 12:37 PM PDT ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங் மலைப்பகுதியைப் பிரித்து கோர்காலாந்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. |
| தண்டவாளம் தகர்ப்பு: மாவோயிஸ்டுகள் நாசவேலை Posted: 03 Aug 2013 12:36 PM PDT பிகார் மாநிலம், புத்த கயையைக்கு அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை மாவோயிஸ்டுகள் குண்டு வைத்து தகர்த்தனர். |
| எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் தொடர்பான தீர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் Posted: 03 Aug 2013 12:34 PM PDT குற்றவாளி என அறிவிக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்வது மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிப்பது உள்ளிட்ட 2 முக்கியமான தீர்ப்புகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| 2ஜி: ஆ.ராசா வாக்குமூலம் குறித்த சுவாமி கோரிக்கை Posted: 03 Aug 2013 12:33 PM PDT 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஆ.ராசா வாக்குமூலம் தொடர்பாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கை மீது இம்மாதம் 17ஆம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. |
| ஈரான் அதிபராக ஹசன் ரௌகானி இன்று பதவியேற்பு Posted: 03 Aug 2013 12:32 PM PDT ஈரானின் 7-வது அதிபராக ஹசன் ரௌகானி (64) முறைப்படி ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கிறார். முன்னதாக அவர் சனிக்கிழமை ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியை சந்தித்து அவரது சம்மதத்தை பெற்றார். |
| "அமெரிக்காவின் சதியால் அதிபர் பதவியிலிருந்து மோர்ஸி நீக்கம்' Posted: 03 Aug 2013 12:31 PM PDT எகிப்து ராணுவமும் அமெரிக்காவும் இணைந்து அதிபராக இருந்த முகமது மோர்ஸியை வெளியேற்றியதாக அல்-காய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி குற்றம் சாட்டியுள்ளார். |
| மலேசியா அருகே கடலில் கப்பல் மூழ்கி 40 பேர் மாயம் Posted: 03 Aug 2013 12:31 PM PDT இந்தோனேசியாவில் இருந்து சட்டவிரோதமாக மலேசியாவுக்கு சென்ற 40 பேர் கடலில் கப்பல் மூழ்கி உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. |
| குருத்வாரா துப்பாக்கிச் சூடு: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3 கோடி Posted: 03 Aug 2013 12:30 PM PDT அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள குருத்வாராவில் கடந்த ஆண்டு நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அந்நாட்டு அரசு ரூ.3 கோடியை ஒதுக்கி உள்ளது. |
| பாகிஸ்தானில் பலத்த மழை: 19 பேர் சாவு Posted: 03 Aug 2013 12:30 PM PDT பாகிஸ்தானில் பெய்து வரும் பலத்த மழைக்கு இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். |
| சீன வானொலி தமிழ் சேவை: பொன்விழாக் கொண்டாட்டம் Posted: 03 Aug 2013 12:29 PM PDT சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு சேவை தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் சனிக்கிழமை பொன்விழா கொண்டாடப்பட்டது. |
| ஆர்.டி.ஐ. சட்டத் திருத்த விவகாரம்: இந்திய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் Posted: 03 Aug 2013 12:29 PM PDT தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் 6 அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர இந்திய அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் முன் ஏராளமான இந்தியர்கள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| பட்டேல் சௌக் மெட்ரோ மியூசியத்தை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்! Posted: 03 Aug 2013 12:28 PM PDT தில்லியில் உள்ள பட்டேல் சௌக் மெட்ரோ மியூசியம் பகுதிக்கு "ஹோஹோ' சுற்றுலாப் பேருந்து சேவை முதல் முறையாக சனிக்கிழமை இயக்கப்பட்டது. முதல் நாளிலேயே உள்நாடு, வெளிநாட்டைச் சேர்ந்த பயணிகள் பலரும் மியூசியத்தை ஆர்வமுடன் பார்வையிட்டனர். தில்லியில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் பயணிகளின் |
| இந்தியாவில் "அவுட்சோர்சிங்' செய்ய கட்டுப்பாடு Posted: 03 Aug 2013 12:27 PM PDT இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அயலகப் பணி ஒப்படைப்பு (அவுட்சோர்சிங்) முறையில் பணிகளை வழங்குவதற்குக் கட்டுப்பாடு விதிக்க வகை செய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| மாணவியின் தொண்டைக்குள் கம்பியைச் சொருகிய வழக்கில் இளைஞர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் Posted: 03 Aug 2013 12:27 PM PDT பாலியல் பலாத்காரத்திற்கு முயன்ற போது அலறிய மாணவியின் தொண்டைக்குள் இரும்புக் கம்பியைச் சொருகிய வழக்கில் இளைஞர் மீது தில்லி நீதிமன்றத்தில் போலீஸார் வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். |
| குடிசைப் பகுதி மேம்பாடு: இன்று பாஜக மாநாடு Posted: 03 Aug 2013 12:27 PM PDT தில்லி குடிசைப் பகுதி மக்களின் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, தில்லி பிரதேச பாஜக சார்பில் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. |
| மினி பேருந்து-வேன் மோதல்:7 மாணவர்கள் காயம் Posted: 03 Aug 2013 12:27 PM PDT தில்லியில் தனியார் பள்ளிகளுக்குச் சொந்தமான மினி பேருந்தும் வேனும் மோதிக் கொண்டதில் 7 மாணவர்கள் காயமடைந்தனர். |
| தில்லியில் இந்திய பார் கவுன்சில் போராட்டம் Posted: 03 Aug 2013 12:26 PM PDT தேசிய நீதித் துறை நியமன ஆணைய மசோதாவைக் கொண்டு வரக் கூடாது என வலியுறுத்தி, இந்திய பார் கவுன்சில் சார்பில் தில்லி ராஜ்காட்டில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. |
| பல்கலை.யில் சக மாணவரால் தாக்கப்பட்ட மாணவிக்கு பேச்சு வருவதில் சிக்கல் Posted: 03 Aug 2013 12:26 PM PDT ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சக மாணவரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் மாணவி ரோஷனிக்கு பேச்சு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மூளையில் ஏற்பட்ட பாதிப்பே இதற்கு |
| முலாயம் சிங்கை எதிர்த்துப் போட்டியிட துர்கா ஐ.ஏ.எஸ்.ஸýக்கு ஆம் ஆத்மி அழைப்பு Posted: 03 Aug 2013 12:26 PM PDT முலாயம் சிங் யாதவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடும்படி உத்தரப் பிரதேச அரசால் அண்மையில் பணியிடைக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நக்பாலுக்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது. |
| போலீஸாருக்குமாரடைப்பு முதல் உதவிப் பயிற்சி Posted: 03 Aug 2013 12:25 PM PDT தெற்கு தில்லி போலீஸாருக்கு மாரடைப்பு முதல் உதவிப் பயிற்சி முகாம் சனிக்கிழமை அளிக்கப்பட்டது. இப் பயிற்சி தொடர்பாக தெற்கு தில்லி காவல் துறை இணை ஆணையர் பி.எஸ். ஜேஸ்வால் கூறியது: |
| டி.ஆர்.டி.ஓ. உருவாக்கிய வெடிகுண்டு கண்டறியும் சாதனம் Posted: 03 Aug 2013 12:25 PM PDT இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டி.ஆர்.டி.ஓ.) கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சாதனம் முதன் முறையாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட உள்ளது. |
| எரியாத தெரு விளக்குகளை கணக்கெடுக்க மேயர் முடிவு Posted: 03 Aug 2013 12:25 PM PDT வடக்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் எரியாத தெருவிளக்குகளுக்கும் மின் கட்டணம் வசூலிக்கப்படுவதால், எரியும் மற்றும் எரியாத விளக்குகள் குறித்துக் கணக்கெடுப்பு நடத்த மேயர் ஆஸாத் சிங் முடிவு செய்துள்ளார். |
| ஆரம்பக் கல்வி:இக்னோவில் பட்டயப் படிப்பு Posted: 03 Aug 2013 12:25 PM PDT தில்லியில் உள்ள இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் (இக்னோ) ஆரம்பக் கல்வி கற்பித்தல் தொடர்பான புதிய பட்டயப் படிப்பைத் தொடக்கியுள்ளது. |
| வேகமாகச் சென்ற கார் மோதி 2 பேர் காயம் Posted: 03 Aug 2013 12:24 PM PDT தில்லி ராஜ் நகர் பகுதியில் அதிவேகமாகச் சென்ற கார் மோதியதில் இரண்டு பேர் காயமடைந்தனர். இது குறித்து தில்லி போலீஸார் கூறியது: |
| Posted: 03 Aug 2013 12:24 PM PDT கிழக்கு தில்லியில் உள்ள நந்த் நக்ரி பகுதியில் இரண்டு சமூகங்களுக்கு இடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் காயமடைந்தனர். |
| தில்லி பார்க்கிங் கட்டணம் 1 ரூபாய் உயர்வு Posted: 03 Aug 2013 12:24 PM PDT தில்லியில் பார்க்கிங் கட்டணம் ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.7 ஆக இருந்த பார்க்கிங் கட்டணம் ரூ.8 ஆகவும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆக இருந்த கட்டணம் ரூ.11 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. |
| ஹைதராபாதை பொதுவான நிரந்தர தலைநகராக்க வேண்டும் Posted: 03 Aug 2013 12:23 PM PDT ஹைதராபாதை யூனியன் பிரதேசமாக அல்லது ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு பொதுவான நிரந்தர தலைநகராக உருவாக்க வேண்டுமென மத்திய அமைச்சர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். |
| பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை Posted: 03 Aug 2013 12:23 PM PDT பிளஸ்-2 மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து லஜ்பத் நகர் போலீஸார் சனிக்கிழமை கூறியது: |
| என்.எல்.சி.யில் போனஸ்: செய்கையின் அடிப்படையில் வழங்குவதை ஏற்கமாட்டோம் Posted: 03 Aug 2013 12:22 PM PDT என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் காலாண்டு ஊக்க ஊதியம் மற்றும் ஆண்டு ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை செய்கையின் அடிப்படையில் வழங்க நிர்வாகம் முன்வந்துள்ளதை ஏற்கக் கூடாது என நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்கங்களின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் கவனத்துக்கு... Posted: 03 Aug 2013 12:21 PM PDT முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| வங்கிகளில் பயிர் கடன் தொகை அதிகரிப்பு Posted: 03 Aug 2013 12:21 PM PDT வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் கடன் தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது. நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.17,500 பயிர்கடன் அளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. |
| பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வுப் பிரசாரம் Posted: 03 Aug 2013 12:20 PM PDT கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேரவை சார்பில் பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வுப் பிரசாரம் அண்மையில் நடந்தது. |
| பங்குகளை விற்று ரூ.163 கோடி திரட்டினார் இன்ஃபோசிஸ் நிறுவனரின் மனைவி Posted: 03 Aug 2013 12:20 PM PDT இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலேகனியின் மனைவி, ரோஹிணி நிலேகனி (படம்) தனது வசமிருக்கும் அந்நிறுவனப் பங்குகளில் ஒரு பகுதியை விற்றதன் மூலம் ரூ. 163.52 கோடி திரட்டியுள்ளார். |
| வேதகிரீஸ்வரர் கோயிலில் 108 கலசாபிஷேகம் Posted: 03 Aug 2013 12:20 PM PDT திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் திரிபுரசுந்திரி அம்மனுக்கு 108 கலசாபிஷேகம், 1லட்சம் சகஸ்ரநாம புஷ்பாஞ்சலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| வெளிநாட்டினரை கவர்ந்த கோயில் அன்னதான திட்டம் Posted: 03 Aug 2013 12:19 PM PDT தமிழக அரசின் கோயில் அன்னதான திட்டம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. தமிழக கோயில்களில் அன்னதானத் திட்டம் கடந்த 2002- |
| Posted: 03 Aug 2013 12:19 PM PDT காஞ்சிபுரம் அருகே ஐயம்பேட்டை திரெüபதி அம்மன் கோயிலில் தண்டு பகுதியில் பூத்து, காய்த்துள்ள அதிசய வாழையை பக்தர்கள் பரவசத்துடன் பார்த்துச் செல்கின்றனர். |
| 25-ல் விஜயகாந்த் பிறந்தநாள் விழா Posted: 03 Aug 2013 12:19 PM PDT காஞ்சிபுரத்தில் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி விஜயகாந்த் பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடுவது என்று காஞ்சிபுரம் நகரம், ஒன்றிய தே.மு.தி.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. |
| காவலர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி Posted: 03 Aug 2013 12:19 PM PDT பணியில் இருந்தபோது மரணமடைந்த காவல் துறையினரின் குடும்பங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டக் கண்காணிப்பாளர் விஜயகுமார் நிதியுதவி வழங்கினார். |
| ஹீலியோஸ் & மேட்டிசன் காலாண்டு வருவாய் 47% உயர்வு Posted: 03 Aug 2013 12:18 PM PDT சென்னையைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹீலியோஸ் அண்ட் மேட்டிசன் ஐ.டி. நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 47 சதவீதம் உயர்வு பெற்றுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. |
| வளர் இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு முகாம் Posted: 03 Aug 2013 12:18 PM PDT புதுச்சேரி மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மத்திய சமூக நல வாரியம் மற்றும் மக்கள் சமூக வளர்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய வளர் இளம் பெண்களுக்கான விழிப் |
| பள்ளி மாணவர்களுக்கானஓவியப் போட்டி Posted: 03 Aug 2013 12:18 PM PDT புதுச்சேரியில் எல்லோரா ஓவியப்பள்ளி நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டியில் மாணவர்கள் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 03 Aug 2013 12:17 PM PDT புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பத்தில் ஆளுநர் அடிக்கல் நாட்டிய குருத்வாரா கல்வெட்டு அடையாளம் தெரியாத நபர்களால் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சேதப்படுத்தப்பட்டது . |
| லே-ஆஃப் கண்டித்து ஏ.எஃப்.டி. தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 03 Aug 2013 12:17 PM PDT புதுச்சேரி ஏ.எஃப்.டி மில்லில் லே-ஆஃப் (பணி முடக்கம்) செய்வதைக் கண்டித்து ஒருங்கிணைந்த ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் தொழிற்சாலை முன்பு சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 03 Aug 2013 12:16 PM PDT புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் காமராஜர் சிலை அருகில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் |
| Posted: 03 Aug 2013 12:16 PM PDT புதுச்சேரியில் 7 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை காவல்துறை தலைமையகக் கண்காணிப்பாளர் ஐ.ஆர்.சி.மோகன் பிறப்பித்துள்ளார். |
| Posted: 03 Aug 2013 12:16 PM PDT புதுச்சேரியில் உணவுத் திருவிழா உப்பளம் புதிய துறைமுக வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஆக. 11) வரை ஏழு நாள்கள் நடைபெற உள்ளது என நலம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பெ.ராஜவேலு தெரிவித்தார். |
| நஷ்டத்தில் முடிவுற்ற பங்குச் சந்தை Posted: 03 Aug 2013 12:15 PM PDT தொடர்ந்து இரண்டாவது வாரமாக மும்பை பங்குச் சந்தை நஷ்டத்தில் முடிவுற்றது. ஒட்டுமொத்தமாக 584 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து வார வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் குறியீடு 19,164 என்ற அளவில் நிலைத்தது. |
| செங்கழனி அம்மன் கோயில் தேரோட்டம் Posted: 03 Aug 2013 12:15 PM PDT விழுப்புரம் அருகே உள்ள பூவரசங்குப்பம் செங்கழனி அம்மன் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 03 Aug 2013 12:15 PM PDT திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 13-ஆம் ஆண்டு பாவேந்தர் ஒளிர்தல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கல்லாநத்தம் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் Posted: 03 Aug 2013 12:14 PM PDT கல்லாநத்தம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை புகுந்த காட்டு யானைகள், கரும்பு, வாழை, பாக்குமரங்கள், புடலங்காய் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. |
| பி.எச்.இ.எல். நிகர லாபம் 50% வீழ்ச்சி Posted: 03 Aug 2013 12:14 PM PDT மத்திய அரசு நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தின் (பி.எச்.இ.எல்.) காலாண்டு லாபமாக ரூ. 465.43 கோடியைப் பெற்றுள்ளது என தெரிவித்திருக்கிறது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 50 சதவீத வீழ்ச்சியாகும். |
| இன்று ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில் விவேகானந்தர் சிலை திறப்பு விழா Posted: 03 Aug 2013 12:14 PM PDT உளுந்தூர்பேட்டை எடைக்கல் ஸ்ரீசாரதா ஆஸ்ரம வளாகத்தில் சுவாமி விவேகானந்தரின் சிலையை, ஆளுநர் கே.ரோசய்யா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார். |
| குரூப் 3 தேர்வு: 1,086 பேர் எழுதவில்லை Posted: 03 Aug 2013 12:14 PM PDT விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணி தொகுதி (குரூப்) 3 தேர் |
| Posted: 03 Aug 2013 12:14 PM PDT மயிலம் பொறியியல் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா அண்மையில் நடைபெற்றது. 2013-ம் ஆண்டுக்கான பொறியிய |
| "முன்னோடி விவசாயிகள் அனைவரும் விஞ்ஞானிகள்தான்' Posted: 03 Aug 2013 12:13 PM PDT முன்னோடி விவசாயிகள் ஒவ்வொருவரும் விஞ்ஞானிகள் ஆவர். வேளாண் பயிலும் மாணவர்கள் முன்னோடி விவசாயிகளின் வயலுக்குச் சென்று பார்வையிட்டு அனுபவங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாக ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் தெரிவித்தார். |
| கோயில் குளங்களை தூர்வாரும் பணியில் களமிறங்கிய தொண்டு நிறுவனங்கள் Posted: 03 Aug 2013 12:12 PM PDT சிதம்பரத்தில் இந்து ஆலயப் பாதுகாப்புக் குழுவினர், ரோட்டரி சங்கம், நகை வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நகரில் உள்ள இளமையாக்கினார் கோயில் குளம் மற்றும் தில்லையம்மன் கோயில் குளங்களை தூர்வாரும் பணியை சனிக்கிழமை தொடங்கினர். |
| பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை புதிய உத்தரவு Posted: 03 Aug 2013 12:12 PM PDT பள்ளி வளாகத்தில் மோசமான நிலையில் மின் கம்பிகள் இருந்தால், மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அதை மாற்ற வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. |
| ரமலான் நோன்பு திறப்பு: எம்.எல்.ஏ. பங்கேற்பு Posted: 03 Aug 2013 12:12 PM PDT சிதம்பரம் லப்பைத்தெரு பள்ளிவாசலில் ரமலான் நோன்புத் திறக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மொகைதீன் பாவா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், நோன்பு திறந்து வைத்து பேசினார். |
| ஸ்டேட் பாங்க் புதிய நிர்வாக இயக்குநர் அருந்ததி பட்டாச்சார்யா Posted: 03 Aug 2013 12:12 PM PDT ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குநராக அருந்ததி பட்டாச்சார்யா (படம்) நியமிக்கப்பட்டிருக்கிறார். |
| Posted: 03 Aug 2013 12:11 PM PDT ஊருக்குள் வராமல் மாற்று வழியில் இயக்கப்பட்ட தனியார் பஸ்ûஸ சிறுகிராமம் மக்கள் வெள்ளிக்கிழமை சிறை பிடித்தனர். |
| நகைக் கடைகளில் சுங்க இலாகாவினர் அதிரடி சோதனை Posted: 03 Aug 2013 12:11 PM PDT பண்ருட்டியில் இருந்து வெளிநாடு சுற்றுலா சென்றவர்களின் நகைக் கடை மற்றும் வீடுகளில் சுங்க இலாக்காத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர். |
| தத்து நிறுவனத்திடம் பெண் குழந்தை ஒப்படைப்பு Posted: 03 Aug 2013 12:10 PM PDT தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட பெண் குழந்தை, தத்து கொடுக்கும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. |
| முடி திருத்துவோர் நலச் சங்கம் தொடக்கம் Posted: 03 Aug 2013 12:10 PM PDT பண்ருட்டி வட்ட மருத்துவர், முடி திருத்துவோர் நலச்சங்க தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடந்தது. |
| சிதம்பரம் சாலையில் பெருக்கெடுக்கும் சாக்கடை நீர் Posted: 03 Aug 2013 12:10 PM PDT : சிதம்பரம் நகரில் பஸ் நிலையம் அருகே உள்ள முக்கியச் சாலையில் கடந்த 5 தினங்களாக ஓடும் சாக்கடை நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றத்தினால் அவ்வழியே செல்பவர்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. |
| ராகிங்கில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை Posted: 03 Aug 2013 12:09 PM PDT கல்லூரிக்கு புதிதாக வரும் மாணவர்களை மனதளவிலோ உடலளவிலோ துன்புறுத்தி ராகிங்கில் ஈடுபடுவோருக்கு 2 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்க சட்டத்தில் வழியுள்ளது என ராகிங் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டத்தில் டி.எஸ்.பி. சிவராஜ் தெரிவித்தார். |
| முதியவர் கொலை:இளைஞருக்கு 8 ஆண்டு சிறை Posted: 03 Aug 2013 12:08 PM PDT அம்பத்தூர் அருகே ரூ. 5 ஆயிரம் கடன் தர மறுத்த முதியவரை இரும்பு பைப்பால் அடித்து கொலை செய்த இளைஞருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது. |
| திருவள்ளூர் பஸ் நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு Posted: 03 Aug 2013 12:08 PM PDT பராமரிப்பின்றி கிடந்த திருவள்ளூர் பஸ் நிலையத்தை வியாழக்கிழமை மாலை மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் திடீர் ஆய்வு செய்தார். |
| கனரா வங்கியின் நிகர லாபம் ரூ.792 கோடி Posted: 03 Aug 2013 12:08 PM PDT 2013-14-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் கனரா வங்கியின் நிகர லாபம் ரூ.792 கோடியாக உயர்ந்துள்ளது. |
| கெங்கையம்மன் கோயிலில் 108 பால் குட ஊர்வலம் Posted: 03 Aug 2013 12:07 PM PDT செங்குன்றம் அருகே புள்ளிலைன் ஊராட்சி குப்பாமணி தோப்பில் உள்ள கிராம தேவதையான, கெங்கையம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நாடு நலம் பெற சிறப்பு பூஜையும் ஆராதனையும் நடந்தது. |
| மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் திருட்டு Posted: 03 Aug 2013 12:07 PM PDT திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 25 ஆயிரம் பணத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| Posted: 03 Aug 2013 12:06 PM PDT : திருவள்ளூர் அருகே கோவிலின் முன்பு நிறுத்திவிட்டு அன்னதானம் செய்யச் சென்றவரின் ஆட்டோவை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| "தமிழகத்தில் குறை சொல்ல முடியாத மக்கள் ஆட்சி' Posted: 03 Aug 2013 12:06 PM PDT தமிழகத்தில் குறை சொல்ல முடியாத மக்கள் ஆட்சி' நடைபெறுவதாக மாதவரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நடிகர் ராமராஜன் பேசினார். |
| மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் Posted: 03 Aug 2013 12:06 PM PDT சோழவரத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், நடத்தப்பட்ட முகாமை சோழவரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கார்மேகம் தொடங்கி வைத்தார். |
| "முன்னோடி விவசாயிகள் அனைவரும் விஞ்ஞானிகள்தான் Posted: 03 Aug 2013 12:05 PM PDT முன்னோடி விவசாயிகள் ஒவ்வொருவரும் விஞ்ஞானிகள் ஆவர். வேளாண் பயிலும் மாணவர்கள் முன்னோடி விவசாயிகளின் வயலுக்குச் சென்று பார்வையிட்டு அனுபவங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாக ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் தெரிவித்தார். |
| பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை புதிய உத்தரவு Posted: 03 Aug 2013 12:04 PM PDT பள்ளி வளாகத்தில் மோசமான நிலையில் மின் கம்பிகள் இருந்தால், மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அதை மாற்ற வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. |
| மாநில தேக்வாண்டோ போட்டிகள் தொடக்கம் Posted: 03 Aug 2013 12:04 PM PDT புதுச்சேரி உப்பளத்தில் மாநில அளவிலான தேக்வாண்டோ விளையாட்டுப் போட்டிகள் தொடக்கவிழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| பஸ் நிலையத்தில் கூடுதல் விலைக்கு பொருள்கள் விற்பனை Posted: 03 Aug 2013 12:04 PM PDT புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள கடைகளில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. |
| யோகா சாதனையாளர் விருது:விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 03 Aug 2013 12:03 PM PDT : புதுச்சேரியில் யோகா ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன் சார்பில் 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் யோகாசனப் போட்டிகளில் சிறந்து விளங்கியவர்கள் யோகி விவேகானந்தர் சிறந்த சாதனையாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| நகைக் கடைகளில் சுங்க இலாகாவினர் அதிரடி சோதனை Posted: 03 Aug 2013 12:03 PM PDT பண்ருட்டியில் இருந்து வெளிநாடு சுற்றுலா சென்றவர்களின் நகைக் கடை மற்றும் வீடுகளில் சுங்க இலாக்காத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர். |
| தனியார் பஸ் சிறைப்பிடிப்புபண்ருட்டி Posted: 03 Aug 2013 12:03 PM PDT ஊருக்குள் வராமல் மாற்று வழியில் இயக்கப்பட்ட தனியார் பஸ்ûஸ சிறுகிராமம் மக்கள் வெள்ளிக்கிழமை சிறை பிடித்தனர். |
| சிதம்பரம் சாலையில் பெருக்கெடுக்கும் சாக்கடை நீர் Posted: 03 Aug 2013 12:02 PM PDT சிதம்பரம் நகரில் பஸ் நிலையம் அருகே உள்ள முக்கியச் சாலையில் கடந்த 5 தினங்களாக ஓடும் சாக்கடை நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றத்தினால் அவ்வழியே செல்பவர்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. |
| பெண் உரிமை, மண் உரிமையைப் பாதுகாப்பது அவசியம் Posted: 03 Aug 2013 12:01 PM PDT பெண்ணுரிமையையும், மண்ணுரிமையையும் பாதுகாப்பது அவசியம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் நல்லகண்ணு தெரிவித்தார். |
| விழுப்புரம் மாவட்டத்தில் சட்டக் கல்லூரி:இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல் Posted: 03 Aug 2013 12:01 PM PDT விழுப்புரம் மாவட்டத்தில் சட்டக் கல்லூரியை திறக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 03 Aug 2013 12:01 PM PDT ஆடிமாதம் 3-ம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, விழுப்புரம் கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ பேரவை சார்பில் 1008 குத்துவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ஒன்றியக் குழுக் கூட்டம்:உறுப்பினர்கள் வெளிநடப்பு Posted: 03 Aug 2013 12:00 PM PDT ரிஷிவந்தியம் ஒன்றியக்குழுக் கூட்டத்தைப் புறக்கணித்து அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்புச் செய்தனர். |
| Posted: 03 Aug 2013 12:00 PM PDT : மயிலம் தொகுதி மேல் ஆதனூர் கிராமத்தில் தீ விபத்தில் வீடுகளை இழந்த மூன்று குடும்பங்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| அ.தி.மு.க.வில் இணைந்த தே.மு.தி.க.வினர் Posted: 03 Aug 2013 11:59 AM PDT விழுப்புரம் மாவட்டத்தில், தே.மு.தி.க.வினர் சுமார் 500 பேர் அக் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர். |
| பாரதிய கிசான் சங்க ஆலோசனைக் கூட்டம் Posted: 03 Aug 2013 11:59 AM PDT தமிழ்நாடு பாரதிய கிசான் சங்க உளுந்தூர்பேட்டை கிளையின் சார்பில் விவசாயிகள் பிரச்னைக்கு மாற்று வழி மற்றும் இயற்கை விவசாய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், உளுந்தூர்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பால்குட விழா Posted: 03 Aug 2013 11:58 AM PDT : உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமிபுரத்தில் உள்ள ஸ்ரீசமயபுர மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி, பால்குட விழா நடைபெற்றது. |
| அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி Posted: 03 Aug 2013 11:58 AM PDT விழுப்புரம் வட்டம் புதிய பஸ் நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. |
| இணைப்புச் சாலை சீரமைக்கப்படுமா? Posted: 03 Aug 2013 11:58 AM PDT ஆண்டிபட்டி அருகே மொட்டனூத்து-பிராதுகாரன்பட்டி இணைப்புச் சாலையைச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |