Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சிரியா மீது ராணுவ நடவடிக்கை: ரஷியாவுடனான பேச்சுவார்த்தையை ஒத்திவைத்தது அமெரிக்கா
- வெளிநாட்டில் உபசரிப்பு: எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு கட்டுப்பாடு
- மரபணு மாற்றப்பட்ட விதைகளையே விவசாயிகள் விரும்புகின்றனர்
- கேதார்நாத் பேரழிவால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.120 கோடி இழப்பீடு: விஜய் பகுகுணா
- வி.எச்.பி. யாத்திரை திட்டமிட்டபடி தொடரும்
- தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் 2-ஆவது நாளாக இடைநீக்கம்
- தக்கலையில் விவேகானந்தர் ஜயந்தி ரதத்துக்கு வரவேற்பு
- நெடுவான்விளை துவாரகா ஆஸ்ரமத்தில் இன்று அஷ்டமி ரோகிணி விழா
- காசநோயாளிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம்
- கருங்கல் அருகே மோதல்: 4 இளைஞர்கள் கைது
- நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
- தக்கலை அருகே வீட்டுக் கதவைத் திறந்து 15 பவுன் நகை திருட்டு
- துளிர் விநாடி-வினா: கல்வி மாவட்ட அளவில் வென்ற பள்ளிகள் விவரம்
- சாலைகளை சீரமைக்க திமுக வலியுறுத்தல்
- குலசேகரத்தில் ஹோமியோபதி ஆசிரியர்களுக்கான பயிலரங்கு
- தேசிய கராத்தே போட்டி: தமிழக அணி சாம்பியன்
- "இந்து இயக்க நிர்வாகிகள் மீதான தாக்குதல்: விரைவான நடவடிக்கை கோரி தொடர் போராட்டம்'
- தூத்துக்குடியில் வாகன காப்பகத்துக்கு சீல்
- மனைவியைக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் சிறை
- சீரான குடிநீர் விநியோகம் கோரி ஆர்ப்பாட்டம்
- பைக் - மினி லாரி மோதல்: இளைஞர் சாவு
- கூட்டுறவு இணைப் பதிவாளரைக் கண்டித்து ரேஷன்கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் மறியல்
- வஉசி துறைமுகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
- பெண்ணை தாக்கிய கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
- குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை
- ஸ்ரீவைகுண்டத்தில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க மாநாடு
- மரத்தில் ஆட்டோ மோதல்: ஓட்டுநர் உள்பட 3 பேர் காயம்
- திருச்செந்தூரில் தேவர் மகா சபைக் கூட்டம்
- தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கு: இருவர் கைது
- உடன்குடியில் இன்று கிருஷ்ண ஜயந்தி விழா
- சாயர்புரம் அருகே திருமணமான 2 மாதத்தில் கணவரை விஷம் வைத்து கொன்ற மனைவி கைது
- ஓய்வுபெற்ற சாலைப்பணியாளருக்கு வெட்டு: தொழிலாளி கைது
- காயம்பட்டு கிராம சபைக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம்
- பண்ணைக் குட்டைகள் அமைக்க அழைப்பு
- 11-ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
- ஆன்மிக சொற்பொழிவு
- போளூர் வட்ட அளவிலான ஆண்கள் விளையாட்டுப் போட்டி
- மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்
- விஜயகாந்த் பிறந்த நாள் விழா
- அம்மா திட்ட முகாம்கள்:396 பேருக்கு நலத் திட்ட உதவிகள்
- விலையில்லா கால்நடைகளுக்கு 30, 31-ல் சிறப்பு மருத்துவ முகாம்
- 900 மாணவர்களுக்கு கண் பரிசோதனை
- ஆரணி பஸ் நிலையத்தில் வாகனங்களுக்கு அடாவடி சுங்க வசூல்
- சுவாமி விவேகானந்தர்ஜயந்தி விழா
- விவசாயி தீக்குளித்து தற்கொலை
- அக்னி சிறகுகள் அமைப்பின் ஐம்பெரும் விழா
- 20 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
- புதுப்பெண் தற்கொலை
- "ஆபரேஷன் மலை' திட்டம் தொடக்கம்: 6 காட்டு யானைகளில் ஒன்று பிடிபட்டது
- வசதிகள் இல்லாத தூசி கிராமம்!
- நாடு தழுவிய சுற்றுப்பயணம்: அண்ணா ஹசாரே திட்டம்
- முப்படைத் தளபதிகளுடன்ஏ.கே. அந்தோனி ஆலோசனை
- தேர்தலில் தலித்துகளுக்கு அதிக முக்கியத்துவம்
- காணாமல் போனவர்களை மீட்க பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு
- திருச்செந்தூர்
- நாகர்கோவில்
- பாகிஸ்தானில் மோதல்: ராணுவ வீரர், 4 பயங்கரவாதிகள் சாவு
- ஆப்கனில் 12 பேர் சுட்டுக் கொலை: தலிபான்கள் வெறிச்செயல்
- இந்திய நீர் மின் திட்டங்களுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு
- ஐ.நா. ராணுவ ஆலோசகராக பாகிஸ்தான் தளபதி நியமனம்
- மனத் திருப்தியோடு பதவியை விட்டு விலகுகிறேன்
- வெனிசூலா அதிபரை கொல்ல சதி: 2 பேர் கைது
- அணுசக்தி ஒப்பந்தத்துக்கு உடனடி செயல் வடிவம் தேவை: அமெரிக்க எம்.பி. வலியுறுத்தல்
- ரிலையன்ஸ் கேபிடலுக்கு வங்கி உரிமம்: அனில் அம்பானி நம்பிக்கை
- மக்களைத் தவறாக வழிநடத்தக் கூடாது
- பொருளாதாரத் தேக்கம்: குஜராத்தில் மாருதி ஆலை அமைப்பதில் தாமதம்
- ரயில் சரக்குக் கட்டணம் உயருகிறது
- சென்னை மெட்ரோ திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்
- செப். 14-ல் ரோஹிணியில் விநாயகர் சதுர்த்தி விழா
- அனைத்து பொதுபோக்குவரத்து வாகனங்களுக்கும் ஜிபிஎஸ்
- தில்லியில் கடத்தப்பட்ட குழந்தை ஹரித்வாரில் மீட்பு
- தகவல் தர மறுப்பு:ரூ.2,000 இழப்பீடு தர மாநகராட்சிக்கு உத்தரவு
- வளர்ப்பு மகள் பலாத்காரம்: தந்தை கைது
- சோனியாவை பாராட்டிசட்டப்பேரவையில் தீர்மானம்
- துப்புரவு தொழிலாளர் ஆணையத்துக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்
- வியாபாரியை சுட்டு ரூ. 3 லட்சம் கொள்ளை
- போலீஸார் ஜோடித்த வழக்கு: எதிர்தரப்பு வழக்குரைஞர் வாதம்
- "தாவூத் இப்ராஹிம், ஹஃபீஸ் சயீதை ஒப்படைக்க அழுத்தம் தரப்படும்
- சஜ்ஜன் குமார் விடுதலையை எதிர்த்து சிபிஐ மனு: விசாரணைக்கு ஏற்பு
- தில்லி புறநகர் பகுதி கிராமங்களை மெட்ரோ ரயில் இணைக்கிறது
- "தில்லியில் 10 ஆண்டுகளாககுடிசைப் பகுதிகள் அதிகரிக்கவில்லை'
- ரூ. 39 கோடியில் நவீன தீயணைப்பு வாகனங்கள் வாங்க முடிவு
- நிதி முறைகேடு: 4 ஊராட்சித் தலைவர்கள் பதவிநீக்கம்
- நாளைமுதல் புத்தக கண்காட்சி
- தேர்தல் விதிமீறல்: பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆஜர்
- திருந்தி வாழும் கணவர் மீண்டும் கைது: விடுவிக்க மனைவி கோரிக்கை
- நீதிமன்ற சாவியை காணவில்லை: போலீஸில் புகார்
- மாடு மேய்க்கும் பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
- கணவர், குழந்தைகளை எரிக்க முயன்ற மனைவி கைது
- பங்குச் சந்தையில் 590 புள்ளிகள் வீழ்ச்சி: முதலீட்டாளர்கள் ரூ. 1.7 லட்சம் கோடி இழப்பு
- வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை கொள்ளை
- விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள்: அமைச்சர் வழங்கினார்
- மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
- தாமிரத் தகடுகள் திருடியதாக இருவர் கைது
- 30-ல் மாநில சிறுபான்மைஆணையர் திருவள்ளூரில் ஆய்வு
- வியாபாரிகள் கடையடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- சட்டம், ஒழுங்கு பிரச்னையில் ஆளுநர் தலையிட வேண்டும்
- காவல்துறையை தமிழகத்துடன்இணைக்கக் கோருவதா?
- ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தக் கோரி மனு
- சீருடையை ஒப்படைக்க வந்த காவலர் ஆயுதப் படைக்கு மாற்றம்
| சிரியா மீது ராணுவ நடவடிக்கை: ரஷியாவுடனான பேச்சுவார்த்தையை ஒத்திவைத்தது அமெரிக்கா Posted: 27 Aug 2013 01:30 PM PDT சிரியா மீது ராணுவ நடவடிக்கை தொடர்பாக ரஷியாவுடனான பேச்சுவார்த்தையை அமெரிக்கா ஒத்திவைத்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது. |
| வெளிநாட்டில் உபசரிப்பு: எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு கட்டுப்பாடு Posted: 27 Aug 2013 01:29 PM PDT கட்சி நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள் முதலியோர் உரிய அதிகாரிகளின் முன் அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் அளிக்கப்படும் உபசரிப்புகளை ஏற்கக்கூடாது என்று மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. |
| மரபணு மாற்றப்பட்ட விதைகளையே விவசாயிகள் விரும்புகின்றனர் Posted: 27 Aug 2013 01:28 PM PDT மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பயன்படுத்தி சாகுபடி செய்தால் அதிக விளைச்சல், அதிக லாபம் கிடைப்பதோடு மட்டுமன்றி இப்பயிர்களில் பூச்சித் தாக்குதலும் இல்லாததால் நம் நாட்டு விவசாயிகள் இவற்றைப் பயிரிடவே அதிகம் விரும்புவதாக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார். |
| கேதார்நாத் பேரழிவால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.120 கோடி இழப்பீடு: விஜய் பகுகுணா Posted: 27 Aug 2013 01:27 PM PDT உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் உள்ளிட்ட இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இதுவரை ரூ.120 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என அந்த மாநில முதல்வரான விஜய் பகுகுணா செவ்வாய்க்கிழமை டேராடூனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். |
| வி.எச்.பி. யாத்திரை திட்டமிட்டபடி தொடரும் Posted: 27 Aug 2013 01:25 PM PDT பரிக்ரம யாத்திரை திட்டமிட்டபடி நடக்கும் என விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) சர்வதேச செயல் தலைவர் பிரவீண் தொகாடியா கூறினார். |
| தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் 2-ஆவது நாளாக இடைநீக்கம் Posted: 27 Aug 2013 01:24 PM PDT தெலங்கானா தனி மாநிலம் ஏற்படுத்தும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் சி.எம். ரமேஷ், ஒய்.எஸ். சௌத்ரி ஆகிய இருவரும் மாநிலங்களவையில் இருந்து செவ்வாய்க்கிழமை நண்பகலுக்குப் பிறகு நாள் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். |
| தக்கலையில் விவேகானந்தர் ஜயந்தி ரதத்துக்கு வரவேற்பு Posted: 27 Aug 2013 12:49 PM PDT தக்கலை குற்றகரை ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் சுவாமி விவேகானந்தர் ஜயந்தி விழா ரதத்துக்கு வரவேற்பளிக்கப்பட்டது. |
| நெடுவான்விளை துவாரகா ஆஸ்ரமத்தில் இன்று அஷ்டமி ரோகிணி விழா Posted: 27 Aug 2013 12:48 PM PDT களியக்காவிளை அருகேயுள்ள நெடுவான்விளை சுபானந்த தர்ம துவாரகா ஆஸ்ரமத்தில் அஷ்டமி ரோகிணி விழா புதன்கிழமை (ஆக. 28)நடைபெறுகிறது. |
| காசநோயாளிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் Posted: 27 Aug 2013 12:48 PM PDT கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மாவட்ட நெஞ்சக நோய் மையத்தில் காசநோயாளிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. |
| கருங்கல் அருகே மோதல்: 4 இளைஞர்கள் கைது Posted: 27 Aug 2013 12:48 PM PDT கருங்கல் அருகேயுள்ள தெருவுக்கடை பகுதியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 இளைஞர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் Posted: 27 Aug 2013 12:47 PM PDT நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| தக்கலை அருகே வீட்டுக் கதவைத் திறந்து 15 பவுன் நகை திருட்டு Posted: 27 Aug 2013 12:47 PM PDT தக்கலை அருகே வீட்டுக் கதவைத் திறந்து, 15 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| துளிர் விநாடி-வினா: கல்வி மாவட்ட அளவில் வென்ற பள்ளிகள் விவரம் Posted: 27 Aug 2013 12:47 PM PDT தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்-மாணவிகளுக்கு கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற துளிர் விநாடி-வினா போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க கன்னியாகுமரி மாவட்டச் செயலர் பி.ஆர். கணேசன் |
| சாலைகளை சீரமைக்க திமுக வலியுறுத்தல் Posted: 27 Aug 2013 12:46 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதான சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என, திமுக கேட்டுக் கொண்டுள்ளது. |
| குலசேகரத்தில் ஹோமியோபதி ஆசிரியர்களுக்கான பயிலரங்கு Posted: 27 Aug 2013 12:46 PM PDT கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் தென்மாநில ஹோமியோபதி ஆசிரியர்களுக்கான ஹோமியோபதி மருத்துவத் தொழில்நுட்பப் பயிலரங்கு திங்கள்கிழமை தொடங்கியது. |
| தேசிய கராத்தே போட்டி: தமிழக அணி சாம்பியன் Posted: 27 Aug 2013 12:46 PM PDT தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. 12-வது "ஆல் இந்தியா ரியுசின் கான் சிட்டோ ரியு கராத்தே போட்டிகள்' கன்னியாகுமரி விவேகானந்த |
| "இந்து இயக்க நிர்வாகிகள் மீதான தாக்குதல்: விரைவான நடவடிக்கை கோரி தொடர் போராட்டம்' Posted: 27 Aug 2013 12:46 PM PDT இந்து இயக்க நிர்வாகிகள் மீதான தாக்குதல் வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகத்தில் செப்டம்பர் மாதம் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என, இந்து முன்னணி மாநில அமைப்பாளர் முருகானந்தம் கூறினார். |
| தூத்துக்குடியில் வாகன காப்பகத்துக்கு சீல் Posted: 27 Aug 2013 12:45 PM PDT தூத்துக்குடியில் நீண்ட நாள்களாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு வரி செலுத்தாத நான்குசக்கர வாகனக் காப்பகத்துக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர். |
| மனைவியைக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் சிறை Posted: 27 Aug 2013 12:45 PM PDT தூத்துக்குடி அருகே மனைவியைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. |
| சீரான குடிநீர் விநியோகம் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 27 Aug 2013 12:44 PM PDT கோவில்பட்டி நகருக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| பைக் - மினி லாரி மோதல்: இளைஞர் சாவு Posted: 27 Aug 2013 12:44 PM PDT கோவில்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை பைக்கும் மினி லாரியும் மோதியதில், இளைஞர் இறந்தார். |
| கூட்டுறவு இணைப் பதிவாளரைக் கண்டித்து ரேஷன்கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் மறியல் Posted: 27 Aug 2013 12:44 PM PDT தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளரைக் கண்டித்து கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடை ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடையை திறக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| வஉசி துறைமுகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு Posted: 27 Aug 2013 12:43 PM PDT தீவிரவாதிகள் ஊடுருவல் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. |
| பெண்ணை தாக்கிய கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு Posted: 27 Aug 2013 12:43 PM PDT கோவில்பட்டியில் பெண்ணை தாக்கிய கணவர் உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர். |
| குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை Posted: 27 Aug 2013 12:43 PM PDT மேலமடம் கிராமத்தில் குடிநீர் கிடைக்காததால், 150-க்கும் மேற்பட்ட பெண்கள் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர். |
| ஸ்ரீவைகுண்டத்தில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க மாநாடு Posted: 27 Aug 2013 12:43 PM PDT ஸ்ரீவைகுண்டத்தில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க 23-வது ஆண்டு விழா சிறப்பு மாநாடு நடைபெற்றது. |
| மரத்தில் ஆட்டோ மோதல்: ஓட்டுநர் உள்பட 3 பேர் காயம் Posted: 27 Aug 2013 12:42 PM PDT கோவில்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை ஆட்டோ, சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதியதில், ஓட்டுநர் உள்பட மூவர் காயமடைந்தனர். |
| திருச்செந்தூரில் தேவர் மகா சபைக் கூட்டம் Posted: 27 Aug 2013 12:42 PM PDT திருச்செந்தூரில் தமிழக காருகுறிச்சி தேவர் மகாஜன சங்க மகா சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க துணைத் தலைவர் ஆர்.சின்னத்துரை தலைமை வகித்தார். செயலர் ஆர்.எம். |
| தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கு: இருவர் கைது Posted: 27 Aug 2013 12:42 PM PDT தூத்துக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் இருவரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர். |
| உடன்குடியில் இன்று கிருஷ்ண ஜயந்தி விழா Posted: 27 Aug 2013 12:41 PM PDT உடன்குடியில் புதன்கிழமை (ஆக. 28) பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் கிருஷ்ண ஜயந்தி விழா கொண்டாடப்படுகிறது. |
| சாயர்புரம் அருகே திருமணமான 2 மாதத்தில் கணவரை விஷம் வைத்து கொன்ற மனைவி கைது Posted: 27 Aug 2013 12:41 PM PDT சாயர்புரம் அருகே திருமணம் முடிந்து 2 மாதத்தில் கணவரை விஷம் கொடுத்து கொன்ற மனைவியை போலீஸார் கைது செய்தனர். சிவத்தையாபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராஜேந்திரன்(27). இவருக்கும் ஏரல் அ |
| ஓய்வுபெற்ற சாலைப்பணியாளருக்கு வெட்டு: தொழிலாளி கைது Posted: 27 Aug 2013 12:41 PM PDT சாத்தான்குளம் அருகே ஓய்வுபெற்ற சாலைப்பணியாளரை வெட்டியதாக தொழிலாளியை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| காயம்பட்டு கிராம சபைக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் Posted: 27 Aug 2013 12:40 PM PDT காயம்பட்டு கிராமத்தில் நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட காயம்பட்டு கிராம ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் அதன் |
| பண்ணைக் குட்டைகள் அமைக்க அழைப்பு Posted: 27 Aug 2013 12:40 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விளை நிலங்களில், பண்ணைக் குட்டைகள் அமைத்துப் பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் அழைப்பு விடுத்துள்ளார். |
| 11-ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் Posted: 27 Aug 2013 12:39 PM PDT திருவண்ணாமலை மாவட்ட ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர் குறைதீர் கூட்டம் செப்டம்பர் 11-ம் தேதி நடைபெறுகிறது. |
| Posted: 27 Aug 2013 12:39 PM PDT தேவிகாபுரத்தை அடுத்த பெரணம்பாக்கம் சுயம்பு கடன் தீர்த்த சிவன் கோயிலில் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. |
| போளூர் வட்ட அளவிலான ஆண்கள் விளையாட்டுப் போட்டி Posted: 27 Aug 2013 12:39 PM PDT போளூரில் வட்ட அளவில் 17 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான வாலிபால், கோ கோ, பூப்பந்து, இறகுப் பந்து, மேஜை பந்து, எறி பந்து விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. |
| மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 27 Aug 2013 12:38 PM PDT அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் வந்தவாசியில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 27 Aug 2013 12:38 PM PDT செய்யாறில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விஜயகாந்த் பிறந்த நாள் விழாவுக்கு நகரச் செயலாளர் கே.செல்வதுரை தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டச் செயலாளர் என்.கார்த்திகேயன், அவைத்தலைவர் ஏ.சுப்பிரமணி, பொருளாளர் எஸ்.சி.கமலாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். |
| அம்மா திட்ட முகாம்கள்:396 பேருக்கு நலத் திட்ட உதவிகள் Posted: 27 Aug 2013 12:37 PM PDT சேத்துப்பட்டு,செய்யாறு ஒன்றியங்களில் 4 இடங்களில் நடைபெற்ற அம்மா திட்ட முகாம்களில் 396 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| விலையில்லா கால்நடைகளுக்கு 30, 31-ல் சிறப்பு மருத்துவ முகாம் Posted: 27 Aug 2013 12:36 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஆடு, மாடுகளுக்கான இலவச இனப்பெருக்க மருத்துவப் பரிசோதனை மற்றும் குடற்புழு நீக்க முகாம் இம் மாதம் 30, 31-ம் தேதிகளில் நடைபெறுகிறது. |
| 900 மாணவர்களுக்கு கண் பரிசோதனை Posted: 27 Aug 2013 12:36 PM PDT செய்யாறு ரோட்டரி சங்கம் சார்பில் 900 பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது |
| ஆரணி பஸ் நிலையத்தில் வாகனங்களுக்கு அடாவடி சுங்க வசூல் Posted: 27 Aug 2013 12:36 PM PDT ஆரணி புதிய பஸ் நிலையத்தில் வாகனங்களுக்கு அடாவடியாக சுங்கம் வசூல் செய்கின்றனர் என்று கவுன்சிலர் புகார் தெரிவித்தார். |
| சுவாமி விவேகானந்தர்ஜயந்தி விழா Posted: 27 Aug 2013 12:36 PM PDT களம்பூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. |
| Posted: 27 Aug 2013 12:35 PM PDT செய்யாறு அருகே விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். |
| அக்னி சிறகுகள் அமைப்பின் ஐம்பெரும் விழா Posted: 27 Aug 2013 12:35 PM PDT அக்னி சிறகுகள் அமைப்பு சார்பில் ஐம்பெரும் விழா திங்கள்கிழமை செய்யாறில் நடைபெற்றது . 2012-13ம் கல்வியாண்டில் 12, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற |
| 20 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் Posted: 27 Aug 2013 12:35 PM PDT மாவட்ட வருவாய்த்துறை அலுவலரின் உத்தரவின்பேரில் போளூரில் வருவாய்த்துறையினர் வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கடை கடையாகச் சென்று செவ்வ |
| Posted: 27 Aug 2013 12:34 PM PDT : செய்யாறு அருகே புதுப்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டாட்சியர் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டார். |
| "ஆபரேஷன் மலை' திட்டம் தொடக்கம்: 6 காட்டு யானைகளில் ஒன்று பிடிபட்டது Posted: 27 Aug 2013 12:34 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றித் திரியும் 6 காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் "ஆபரேஷன் மலைத் திட்டம்' செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கப்பட்டது. |
| Posted: 27 Aug 2013 12:34 PM PDT செய்யாறு வட்டத்தில் உள்ள தூசி கிராமப் பகுதி மக்கள் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். |
| நாடு தழுவிய சுற்றுப்பயணம்: அண்ணா ஹசாரே திட்டம் Posted: 27 Aug 2013 12:33 PM PDT மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த தானும், அண்ணா ஹசாரேவும் நாடு தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் தெரிவித்துள்ளார். |
| முப்படைத் தளபதிகளுடன்ஏ.கே. அந்தோனி ஆலோசனை Posted: 27 Aug 2013 12:33 PM PDT நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து முப்படைத் தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தில்லியில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். |
| தேர்தலில் தலித்துகளுக்கு அதிக முக்கியத்துவம் Posted: 27 Aug 2013 12:32 PM PDT தேர்தலில் தலித் மக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியள்ளார். |
| காணாமல் போனவர்களை மீட்க பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted: 27 Aug 2013 12:32 PM PDT பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் சர்ச்சைக்குரிய வகையில் காணாமல் போனவர்களை இரண்டு வாரங்களுக்குள் கண்டுபிடித்து அழைத்துவரும்படி எல்லைப் படை, காவல்துறை, உளவுத் துறை ஆகியவற்றுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 27 Aug 2013 12:32 PM PDT |
| Posted: 27 Aug 2013 12:32 PM PDT |
| பாகிஸ்தானில் மோதல்: ராணுவ வீரர், 4 பயங்கரவாதிகள் சாவு Posted: 27 Aug 2013 12:31 PM PDT பாகிஸ்தானில் நடந்த மோதலில் ஒரு ராணுவ வீரரும் நான்கு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். |
| ஆப்கனில் 12 பேர் சுட்டுக் கொலை: தலிபான்கள் வெறிச்செயல் Posted: 27 Aug 2013 12:31 PM PDT ஆப்கானிஸ்தானில் அரசுத் திட்டங்களுக்காக பணியாற்றிய 6 தொண்டு நிறுவன ஊழியர்கள் உள்பட 12 பேரை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். |
| இந்திய நீர் மின் திட்டங்களுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு Posted: 27 Aug 2013 12:30 PM PDT சீனாப் நதியில் இந்தியா அமைக்க திட்டமிட்டுள்ள 4 நீர் மின் திட்டங்களுக்கு பாகிஸ்தான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. |
| ஐ.நா. ராணுவ ஆலோசகராக பாகிஸ்தான் தளபதி நியமனம் Posted: 27 Aug 2013 12:29 PM PDT ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைக்கான ராணுவ ஆலோசகராக, பாகிஸ்தான் ராணுவ தளபதி மசூத் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். |
| மனத் திருப்தியோடு பதவியை விட்டு விலகுகிறேன் Posted: 27 Aug 2013 12:29 PM PDT மனத் திருப்தியோடு பதவியை விட்டு விலகுவதாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி தெரிவித்துள்ளார். |
| வெனிசூலா அதிபரை கொல்ல சதி: 2 பேர் கைது Posted: 27 Aug 2013 12:26 PM PDT வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கொல்ல சதி செய்த கொலம்பியாவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். |
| அணுசக்தி ஒப்பந்தத்துக்கு உடனடி செயல் வடிவம் தேவை: அமெரிக்க எம்.பி. வலியுறுத்தல் Posted: 27 Aug 2013 12:25 PM PDT இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு உடனடியாக செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்றும் அதனால் இரு நாடுகளுமே பலன் அடையும் என்றும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ வில்சன் கூறியுள்ளார். |
| ரிலையன்ஸ் கேபிடலுக்கு வங்கி உரிமம்: அனில் அம்பானி நம்பிக்கை Posted: 27 Aug 2013 12:25 PM PDT அனில் திரூபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்துக்கு வங்கி தொடங்கும் உரிமம் கிடைத்ததும் மூன்று ஆண்டுகளில் பங்குச் சந்தையில் பட்டியலிட முடியும் என அதன் தலைவர் அனில் அம்பானி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். |
| மக்களைத் தவறாக வழிநடத்தக் கூடாது Posted: 27 Aug 2013 12:22 PM PDT சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு மக்களைத் தவறாக வழிநடத்தக் கூடாது என்று எதிர்க்கட்சிகளை முதல்வர் ஷீலா தீட்சித் கண்டித்தார். தில்லி சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் செ |
| பொருளாதாரத் தேக்கம்: குஜராத்தில் மாருதி ஆலை அமைப்பதில் தாமதம் Posted: 27 Aug 2013 12:22 PM PDT பொருளாதார நிலை தேக்கம் அடைந்துள்ளதால் குஜராத்தில் புதிய ஆலை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று மாருதி சுஸூகி தலைவர் ஆர்.சி.பார்கவா கூறியிருக்கிறார். |
| ரயில் சரக்குக் கட்டணம் உயருகிறது Posted: 27 Aug 2013 12:22 PM PDT ரயில் சரக்குக் கட்டணம் வரும் அக்டோபர் மாதம் முதல் உயர்த்தப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் ஆதிர் ரஞ்சன் செüத்ரி கூறினார். |
| சென்னை மெட்ரோ திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் Posted: 27 Aug 2013 12:21 PM PDT "சென்னையில் மெட்ரோ ரயில் திட்டங்களை அதன் வடிவம் மாறாமல் முழுமையாக செயல்படுத்த வேண்டும்' என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தினார். |
| செப். 14-ல் ரோஹிணியில் விநாயகர் சதுர்த்தி விழா Posted: 27 Aug 2013 12:21 PM PDT வட மேற்கு தில்லி கலாசார சங்கம் சார்பில் விநாயக சதுர்த்தி விழா ரோஹிணியில் கணபதி பூஜா பார்க்கில் அடுத்த மாதம் 14-ஆம் தேதியும், ஜெய் துர்கா மந்திரில் 15-ஆம் தேதியும் நடைபெறுகிறது. |
| அனைத்து பொதுபோக்குவரத்து வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் Posted: 27 Aug 2013 12:20 PM PDT தலைநகரில் மக்களின் பாதுகாப்பு, வாகனங்கள் முறையாக இயங்குவது ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்து பொதுபோக்குவரத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் (வாகன நடமாட்டத்தைக் |
| தில்லியில் கடத்தப்பட்ட குழந்தை ஹரித்வாரில் மீட்பு Posted: 27 Aug 2013 12:20 PM PDT கிழக்கு தில்லியில் உள்ள குடியிருப்பில் வசித்த பெண்ணை கழுத்தை நெரித்துக் கொன்று, அவரது நான்கு வயது குழந்தையைக் கடத்தியதாக இருவரை தில்லி போலீஸார் ஹரித்வாரில் திங்கள்கிழமை கைது செய்தனர். குழந்தையை மீட்டு தந்தையிடம் போலீஸார் ஒப்படைத்தனர். |
| தகவல் தர மறுப்பு:ரூ.2,000 இழப்பீடு தர மாநகராட்சிக்கு உத்தரவு Posted: 27 Aug 2013 12:20 PM PDT தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட விவரங்களை தர மறுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் மனுதாரருக்கு ரூ. 2,000 இழப்பீடு வடக்கு தில்லி மாநகராட்சிக்கு நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| வளர்ப்பு மகள் பலாத்காரம்: தந்தை கைது Posted: 27 Aug 2013 12:19 PM PDT தில்லி பஞ்சாபி பாக் பகுதியில் 12 வயதான வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தந்தையை தில்லி காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| சோனியாவை பாராட்டிசட்டப்பேரவையில் தீர்மானம் Posted: 27 Aug 2013 12:19 PM PDT மக்களவையில் உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அரசுக்கு பாராட்டுத் தெரிவித்து தில்லி சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| துப்புரவு தொழிலாளர் ஆணையத்துக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் Posted: 27 Aug 2013 12:19 PM PDT தில்லி துப்புரவுத் தொழிலாளர் ஆணையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது |
| வியாபாரியை சுட்டு ரூ. 3 லட்சம் கொள்ளை Posted: 27 Aug 2013 12:19 PM PDT தெற்கு தில்லியில் வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு வந்த வியாபாரியை துப்பாக்கியால் சுட்டு, ரூ. 3 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். |
| போலீஸார் ஜோடித்த வழக்கு: எதிர்தரப்பு வழக்குரைஞர் வாதம் Posted: 27 Aug 2013 12:18 PM PDT பல தரப்பில் இருந்து போலீஸாருக்கு வந்த அழுத்தம் காரணமாக "டிசம்பர் 16' பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீஸார் புதிய கதைகளை ஜோடித்துள்ளனர் என்று இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சார்பில் வழக்குரைஞர் ஏ.கே. சிங் செவ்வாய்க்கிழமை வாதிட்டார். |
| "தாவூத் இப்ராஹிம், ஹஃபீஸ் சயீதை ஒப்படைக்க அழுத்தம் தரப்படும் Posted: 27 Aug 2013 12:18 PM PDT மத்திய அரசால் பல ஆண்டுகளாகத் தேடப்பட்டுவரும் தாவூத் இப்ராஹிம், ஜமா உத் தாவா தலைவர் ஹஃபீஸ் சயீத் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே கூறினார். |
| சஜ்ஜன் குமார் விடுதலையை எதிர்த்து சிபிஐ மனு: விசாரணைக்கு ஏற்பு Posted: 27 Aug 2013 12:18 PM PDT 1984-ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது ஐந்து சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் சஜ்ஜன் குமாரை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இது தொடர்பான மனுவை நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, ஜி.பி. மிட்டல் அடங்கிய அமர்வு |
| தில்லி புறநகர் பகுதி கிராமங்களை மெட்ரோ ரயில் இணைக்கிறது Posted: 27 Aug 2013 12:17 PM PDT தில்லி புறநகர் பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களை மெட்ரோ ரயில் சேவை இணைக்கிறது என்று மக்களவையில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை இணை அமைச்சர் தீபா தாஸ்முன்ஷி விளக்கினார். |
| "தில்லியில் 10 ஆண்டுகளாககுடிசைப் பகுதிகள் அதிகரிக்கவில்லை' Posted: 27 Aug 2013 12:17 PM PDT தில்லியில் கடந்த 10 ஆண்டுகளாக குடிசைப் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை இணை அமைச்சர் தீபா தாஸ்முன்ஷி கூறினார் |
| ரூ. 39 கோடியில் நவீன தீயணைப்பு வாகனங்கள் வாங்க முடிவு Posted: 27 Aug 2013 12:16 PM PDT சென்னையில் உயர்மாடிக் கட்டடங்களில் ஏற்படும் தீ விபத்தைத் தடுக்கும் வகையில் ரூ.39 கோடி செலவில் 2 புதிய தீயணைப்பு வாகனங்கள் விரைவில் வாங்கப்பட இருப்பதாக தமிழ்நாடு தீயணைப்புப் பயிற்சி மைய துணை இயக்குநர் விஜயசேகர் தெரிவித்தார். |
| நிதி முறைகேடு: 4 ஊராட்சித் தலைவர்கள் பதவிநீக்கம் Posted: 27 Aug 2013 12:16 PM PDT : நிதிமுறைகேடு செய்ததாக அதிமுகவைச் சேர்ந்த 4 ஊராட்சி மன்றத் தலைவர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். |
| Posted: 27 Aug 2013 12:15 PM PDT சிதம்பரம் பஸ் நிலையத்தில் நியுசெஞ்சுரி புக் ஹவுஸின் தேசிய புத்தகக் கண்காட்சி தொடக்க விழா மற்றும் நூல் வெளியிட்டு விழா வருகிற ஆகஸ்ட் 29-ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 4.30 மணி நடைபெறுகிறது. கடலூர் மாவட்ட மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் சங்கத் தலைவர் வீனஸ் எஸ்.குமார் தலைமை வகிக்கிறார். |
| தேர்தல் விதிமீறல்: பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆஜர் Posted: 27 Aug 2013 12:15 PM PDT தேர்தல் விதிமுறைகளை மீறியதாக போடப்பட்ட வழக்குத் தொடர்பாக சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சரும், கடலூர் மாவட்ட திமுக செயலருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நீதிபதி முன்பு செவ்வாய்க்கிழமை ஆஜரானார். |
| திருந்தி வாழும் கணவர் மீண்டும் கைது: விடுவிக்க மனைவி கோரிக்கை Posted: 27 Aug 2013 12:15 PM PDT திருந்தி வாழும் கணவரை போலீஸார் சாராய வழக்கில் கைது செய்துள்ளதாகவும், அவரை விடுவிக்க வேண்டும் எனவும் அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். |
| நீதிமன்ற சாவியை காணவில்லை: போலீஸில் புகார் Posted: 27 Aug 2013 12:15 PM PDT சிதம்பரம் நீதிமன்ற சாவியை காணவில்லை என நீதிமன்ற உதவியாளர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். |
| மாடு மேய்க்கும் பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு Posted: 27 Aug 2013 12:14 PM PDT திருவள்ளூர் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து 4 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| கணவர், குழந்தைகளை எரிக்க முயன்ற மனைவி கைது Posted: 27 Aug 2013 12:14 PM PDT திருவள்ளூர் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவர் மற்றும் 2 குழந்தைகளைத் தீயிட்டு கொளுத்த முயன்ற இரண்டாவது மனைவியை போலீஸார் கைது செய்தனர். |
| பங்குச் சந்தையில் 590 புள்ளிகள் வீழ்ச்சி: முதலீட்டாளர்கள் ரூ. 1.7 லட்சம் கோடி இழப்பு Posted: 27 Aug 2013 12:14 PM PDT மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 590 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து சென்செக்ஸ் குறியீடு 18 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. |
| வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை கொள்ளை Posted: 27 Aug 2013 12:13 PM PDT மீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள்: அமைச்சர் வழங்கினார் Posted: 27 Aug 2013 12:13 PM PDT திருத்தணி இந்திரா நகரில் விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்களை வழங்குதல் உள்ளிட்ட முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்திரா நகரில் அதிமுக கட்சி கொடியேற்றுதல், ஐ.ஜி.நகர் ஸ்பேட்ஸ் க |
| மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவர் கைது Posted: 27 Aug 2013 12:13 PM PDT கும்மிடிப்பூண்டி பைபாஸ் பகுதியில் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை செய்யப் போவதாக மிரட்டிய வடமாநிலத்தைச் சேர்ந்த லஷ்மண் சௌரத் (39) சிப்காட் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். |
| தாமிரத் தகடுகள் திருடியதாக இருவர் கைது Posted: 27 Aug 2013 12:12 PM PDT கவரப்பேட்டை அருகே டிராக்டர் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தாமிரத் தகடுகள் திருடியதாக இருவர் கவரப்பேட்டை போலீஸாரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| 30-ல் மாநில சிறுபான்மைஆணையர் திருவள்ளூரில் ஆய்வு Posted: 27 Aug 2013 12:12 PM PDT திருவள்ளூரில் செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்களை மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் எம்.பிரகாஷ் வெள்ளிக்கிழமை (ஆக.30) ஆய்வு செய்கிறார். இதையொட்டி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கள |
| வியாபாரிகள் கடையடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted: 27 Aug 2013 12:11 PM PDT ரௌடிகளின் அராஜகத்தைக் கட்டுப்படுத்தக் கோரி செவ்வாய்க்கிழமை வியாபாரிகள் நடத்திய கடையடைப்புப் போராட்டத்தால் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. |
| சட்டம், ஒழுங்கு பிரச்னையில் ஆளுநர் தலையிட வேண்டும் Posted: 27 Aug 2013 12:11 PM PDT புதுச்சேரியில் சட்டம், ஒழுங்கு பிரச்னையில் ஆளுநர் தலையிட்டு காவல்துறைக்கு உரிய அதிகாரம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது: |
| காவல்துறையை தமிழகத்துடன்இணைக்கக் கோருவதா? Posted: 27 Aug 2013 12:10 PM PDT புதுச்சேரி காவல்துறையை தமிழக காவல்துறையோடு இணைக்க வேண்டும் என்ற அதிமுகவின் ஆலோசனைக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. |
| ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தக் கோரி மனு Posted: 27 Aug 2013 12:10 PM PDT ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தக் கோரி புதுச்சேரி ஆட்டோ தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் போக்குவரத்துத் துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. |
| சீருடையை ஒப்படைக்க வந்த காவலர் ஆயுதப் படைக்கு மாற்றம் Posted: 27 Aug 2013 12:09 PM PDT திருநாவலூர் காவல் நிலையத்தில் இருந்து சீருடைகளை ஒப்படைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்த காவலர் ரமேஷ் திடீரென்று ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |