Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இந்த வார கலாரசிகன்
- எட்டப்பன் இருக்க ஏன் கவலை?
- மூன்றாவது தாருங்கள்...
- ஒழுக்கத்தின் விதைகள்
- கவிராயர்கள்
- அந்த நாளும் வந்திடாதோ..?
- சொல் வேட்டை- 42
- இன்று குரூப் 4 தேர்வு: 14 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
- ரூ.24 ஆயிரத்தைத் தாண்டியது தங்கத்தின் விலை
- நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலம்: உள்கட்டமைப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்க எம்.பி. கோரிக்கை
- இன்று குரூப்-4 தேர்வு: 46,413 பேர் எழுதுகின்றனர்
- தொலைநோக்குப் பார்வையோடு செயல்படுத்தப்படும் திட்டங்கள்
- திறன் மேம்பாட்டுப் பயிற்சி
- ஆடுகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் பற்றிய இலவசப் பயிற்சி முகாம்
- டிஎஸ்பி பணியைப் பாராட்டி குடியரசுத் தலைவரின் பதக்கம்
- இளம்செஞ்சிலுவை சங்கம் தொடக்கம்
- இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்
- திருவண்ணாமலையில் இன்று இலவச இதய பரிசோதனை முகாம்
- பொது மருத்துவ முகாமில் 115 பேருக்கு பரிசோதனை
- தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பெண் தொழிலாளர்கள் சாலை மறியல்
- காந்தி நகர் பள்ளியில்சதுரங்கப் போட்டி:மாணவர்களுக்குப் பரிசு
- கூட்டுறவுத் துறையை தலைநிமிரச் செய்தவர் தமிழக முதல்வர்
- யானைகளைப் பிடிக்க ஒத்துழைப்பு தாருங்கள்
- தேமுதிக முடிவை எதிர்பார்க்கும் காங்கிரஸ், பாஜக
- அருணை காலேஜ் ஆஃப் என்ஜினீயரிங்கில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு
- விளையாட்டுப் போட்டிகளில் ஆரஞ்ச் இன்டர்நேஷனல் பள்ளி சிறப்பிடம்
- கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
- திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று விஜயகாந்த் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்
- குமரன் பாலிடெக்னிக் கல்லூரியில் சுய மேம்பாட்டு பயிற்சி முகாம்
- ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும்
- சிறுபான்மையினருக்கான பல்கலை.யை வேலூரில் அமைக்க எம்.பி. வலியுறுத்தல்
- தமிழக-இலங்கை மீனவர்கள் பேச்சு நடத்த ஜெயலலிதா ஒத்துழைக்க வேண்டும்
- மத்திய அரசில் இரட்டை அதிகார மையங்களால் "தலைமை நெருக்கடி'
- சிறுபான்மையினருக்கான பல்கலை.யை வேலூரில் அமைக்க எம்.பி. வலியுறுத்தல்
- தமிழக-இலங்கை மீனவர்கள் பேச்சு நடத்த ஜெயலலிதா ஒத்துழைக்க வேண்டும்
- 2 மாதங்களுக்குள் 652 கணினி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
- நடப்புக் கூட்டத் தொடரிலேயே தெலங்கானா மசோதா
- ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும்
- மூன்று மசோதாக்கள் நிறைவேற்றம்
- பெண் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு:முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துவோம்
- வீட்டுக்கு ஓர் ஆய்வுக்கூடம்துரை. பச்சையப்பன்
- டி.டி.இ.ஏ. பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட நூலகம்
- உத்தரகண்ட் நிவாரணத்துக்கு ரூ. 15 லட்சம்
- "பாதுகாப்பு பிரச்னையை தேர்தலின்போது முன்வைப்போம்'
- என்டிஎம்சி அலுவலர் குடியிருப்பு திறப்பு
- பெண் கொலை, குழந்தை கடத்தல்
- "இயற்கை பஜார்': இன்று தொடக்கம்
- குடிநீர், மின் கட்டணம் நிலுவை: எம்.பி.க்கள் பட்டியல் வெளியீடு
- சிங்கப்பூரில் இருந்துதங்கம் கடத்தல்:ஒருவர் கைது
- பேருந்தை ஏற்றி மாணவியை கொல்ல முயற்சி: அரசு வழக்குரைஞர்
- "ஊரக வேலை திட்டம்: கூலியைகுறைத்து வழங்கக்கூடாது'
- இரு விபத்துகள்:காரில் சென்ற 4 பேர் சாவு
- நடப்பாண்டில் 26,379 மடிக்கணினி வழங்க இலக்கு
- விஜயகாந்த் பிறந்தநாள்: பள்ளி மாணவர்களுக்கு உதவிகள்
- பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து விவரங்களை கேட்டறிய தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
- அரசு மருத்துவமனையில் ரகளை: 3 பேர் கைது
- மேடை, மெல்லிசை கலைஞர்கள் உண்ணாவிரதம்
- ரூ.41 கோடி கோயில் சொத்து மீட்பு
- தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விதைநெல் தயார்
- அரசுப் பள்ளியில் சதுரங்கப் போட்டி
- அரசு பஸ்ஸில் டிக்கெட் திருட்டு
- கல்லூரி மாணவி மர்மச் சாவு: போலீஸ் விசாரணை
- சரக்கு வாகனம் கவிழ்ந்து 11 பேர் காயம்
- நலவாரியம் அமைக்க மேடை மெல்லிசை கலைஞர்கள் வலியுறுத்தல்
- விநாயகர் சதுர்த்திக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு
- சமையல் எரிவாயு ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநர்கள் போராட்டம்
- டிப்பர் லாரி மோதி பாதிரியார் சாவு
- இருதரப்பினர் மோதல்: போலீஸ் துப்பாக்கிச் சூடு
- திருமாவளவன் பேனர் கிழிப்பு:இருதரப்பினர் கல்வீச்சு, பதற்றம்
- பேக்கரி உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: ரவுடிகளை ஊர்வலமாக இழுத்து வந்த போலீஸார்
- மும்பை பாலியல் சம்பவம்:பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
- தெரு நாய்கள் விஷம் வைத்து கொலையா? உடலைத் தோண்டியெடுத்து பரிசோதனை
- நவோதயா பள்ளிக்கான விண்ணப்பங்கள்அனைத்து பள்ளியிலும் விநியோகம்
- வேளாண் அலுவலர்களுக்கு தொழில் நுட்பத்திறன் பயிற்சி
- சதுரங்க விளையாட்டு விழிப்புணர்வு பேரணி
- காங்கிரஸ், பா.ஜ.க.வை வீழ்த்த வியூகம் மக்களை ஒன்று திரட்ட வேண்டும்
- உளுந்தூர்பேட்டை பகுதியில் ரூ.5.96 கோடி மதிப்பில் நல உதவி: அமைச்சர் வழங்கினார்
- பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கு: 7 பேர் கைது
- உலகளந்த பெருமாள் கோயிலில் 28-ல் மஹோற்ஸவம் தொடக்கம்
- கடல் வழியாக ஊடுருவோர் குறித்து தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல்
- 10-ஆம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு எழுதியோர் கவனத்துக்கு...
- நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- என்.சி.சி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
- கிராம சாலைகளை மேம்படுத்த வலியுறுத்தல்
- உண்ணாவிரதம் இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் விஜயாம்மா மருத்துவமனையில் அனுமதி
- செப்டம்பர் 1-ல் மாவட்ட அளவிலான யோகா போட்டி தொடக்கம்
- சிறுபான்மையின மாணவிகள் கவனத்துக்கு...
- நாளை கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி
- பணியாளர்கள் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பணம் கையாடல் செய்ததாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
- அரசின் சாதனையை விளக்கி துண்டுப் பிரசுரம் விநியோகம்
- ஜார்க்கண்ட் அமைச்சரவை விரிவாக்கம்
- மத்தியப் பிரதேசத்தில் வெள்ளம்: 25 பேர் சாவு
- ஒரே இடத்தில் 45 ஆதிதிராவிடர்களுக்கு பசுமை வீடுகள்
- விஎச்பி தலைவர்கள் ஆலோசனை
- மகளிர் குழுக்களுக்கு விருதுகள்
- தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்
- டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்
- தமிழக அரசின் ஈராண்டு சாதனை:துண்டுப் பிரசுரம் வழங்கினார் அமைச்சர்
- கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி
- விஸ்வ ஹிந்து பரிஷத் யாத்திரை: 350 பேர் கைது
| Posted: 24 Aug 2013 01:12 PM PDT சேக்கிழார் அடிப்பொடிக்கும், தினமணிக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. "தினமணி'யைப் போலவே அகவை 80 இல் இந்த ஆண்டு அடியெடுத்து வைப்பவர். |
| Posted: 24 Aug 2013 01:10 PM PDT எட்டயபுரம் அரண்மனையில் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர், கடிகைமுத்துப் புலவர். தமிழ்ப் புலமை மிக்க மன்னர் எட்டப்பருக்கு மிகவும் நெருக்கமானவர். |
| Posted: 24 Aug 2013 01:09 PM PDT மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் நகைச்சுவை உணர்வை விளக்கும் ஒரு நிகழ்ச்சி. |
| Posted: 24 Aug 2013 01:08 PM PDT ஓழுக்கத்தின் விதைகளாக எட்டுப் பண்புகள் அறிஞர் பெருமக்களால் கூறப்பட்டுள்ளன. |
| Posted: 24 Aug 2013 01:07 PM PDT இவர் செஞ்சாலி என்ற ஊரில் வாழ்ந்தவர். தஞ்சை இராசமன்னார் கோயில் சாமிநாத பாகவதரிடம் கல்வி பயின்றவர். "பாபநாசம் உலகம்மை பதிகம்' என்ற நூலை இயற்றியுள்ளார். |
| Posted: 24 Aug 2013 01:05 PM PDT "தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை' என்ற பெயரில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆயிரத்தெட்டாவது வெளியீட்டு விழா மலரில் (21.8.1961) இடம்பெற்ற "தணிகைமணி' வ.சு.செங்கல்வராய பிள்ளையின் கட்டுரைச் சுருக்கம் இது. |
| Posted: 24 Aug 2013 12:53 PM PDT கணினிகள், கைபேசிகள் போன்ற மின்னணுச் சாதனங்களை, இழைகள் இல்லாமலேயே இணைக்கும் தனிக்குறியீட்டு உருவரை முன்மாதிரி (Specification design) பொதுவாக Blue tooth என்று பெயரிடப்பட்டுள்ளது. |
| இன்று குரூப் 4 தேர்வு: 14 லட்சம் பேர் எழுதுகிறார்கள் Posted: 24 Aug 2013 12:48 PM PDT தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை 14 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இந்தத் தேர்வு 244 மையங்களில் நடைபெறுகிறது. |
| ரூ.24 ஆயிரத்தைத் தாண்டியது தங்கத்தின் விலை Posted: 24 Aug 2013 12:47 PM PDT தங்கத்தின் விலை மீண்டும் ரூ.24 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஆபரணத் தங்கம், சனிக்கிழமை பவுனுக்கு ரூ.432 உயர்ந்து, சென்னை மார்க்கெட்டில் ரூ.24 ஆயிரத்து 384-க்கு விற்பனை செய்யப்பட்டது. |
| நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலம்: உள்கட்டமைப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்க எம்.பி. கோரிக்கை Posted: 24 Aug 2013 12:45 PM PDT நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.எஸ். ராமசுப்பு கோரிக்கை விடுத்துள்ளார். |
| இன்று குரூப்-4 தேர்வு: 46,413 பேர் எழுதுகின்றனர் Posted: 24 Aug 2013 12:40 PM PDT தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் 118 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம் மையங்களில் மொத்தம் 46,413 பேர் தேர்வு எழுதுகின்றனர். |
| தொலைநோக்குப் பார்வையோடு செயல்படுத்தப்படும் திட்டங்கள் Posted: 24 Aug 2013 12:40 PM PDT தமிழகத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் பேசினார். |
| Posted: 24 Aug 2013 12:39 PM PDT அனைவருக்கும் கல்வி இயக்கம் தண்டராம்பட்டு வட்டார வள மையத்தில் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறையில் ஆங்கில உரையாடல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. |
| ஆடுகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் பற்றிய இலவசப் பயிற்சி முகாம் Posted: 24 Aug 2013 12:39 PM PDT போளூரில் உள்ள அர்வின் பார்மஸ் பண்ணையில் போயர், தலச்சேரி, சிரோகி போன்ற ஆடுகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் பற்றிய இலவசப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| டிஎஸ்பி பணியைப் பாராட்டி குடியரசுத் தலைவரின் பதக்கம் Posted: 24 Aug 2013 12:39 PM PDT போளூர் டிஎஸ்பி கணேசனின் பணியைப் பாராட்டி குடியரசுத் தலைவரின் பதக்கத்தை சென்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வழங்கினார். |
| இளம்செஞ்சிலுவை சங்கம் தொடக்கம் Posted: 24 Aug 2013 12:38 PM PDT போளூரை அடுத்த கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இளம்செஞ்சிலுவை சங்கத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் Posted: 24 Aug 2013 12:38 PM PDT விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஆரணியில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| திருவண்ணாமலையில் இன்று இலவச இதய பரிசோதனை முகாம் Posted: 24 Aug 2013 12:38 PM PDT தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பெரியவர்களுக்கான இலவச இதய பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) நடைபெறுகிறது. |
| பொது மருத்துவ முகாமில் 115 பேருக்கு பரிசோதனை Posted: 24 Aug 2013 12:37 PM PDT செய்யாறில் நடைபெற்ற பொது மருத்துவ முகாமில் 115 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 35 பேர் மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். |
| தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பெண் தொழிலாளர்கள் சாலை மறியல் Posted: 24 Aug 2013 12:36 PM PDT ஆரணியை அடுத்த ஆகாரம் கூட்டுரோடில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| காந்தி நகர் பள்ளியில்சதுரங்கப் போட்டி:மாணவர்களுக்குப் பரிசு Posted: 24 Aug 2013 12:36 PM PDT திருவண்ணாமலை, காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சதுரங்கப் போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு சனிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. |
| கூட்டுறவுத் துறையை தலைநிமிரச் செய்தவர் தமிழக முதல்வர் Posted: 24 Aug 2013 12:35 PM PDT கூட்டுறவுத் துறையை தலைநிமிரச் செய்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்று அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கூறினார். ஆரணி நகரக் கூட்டுறவு வங்கியில் ரூ.50 லட்சம் கடனுதவியை சனிக்கிழமை வழங்கி அவர் மேலும் பேசியது: |
| யானைகளைப் பிடிக்க ஒத்துழைப்பு தாருங்கள் Posted: 24 Aug 2013 12:35 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றித் திரியும் 6 யானைகளை மயக்க ஊசி போட்டுப் பிடிக்க, வனத்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தாருங்கள் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் |
| தேமுதிக முடிவை எதிர்பார்க்கும் காங்கிரஸ், பாஜக Posted: 24 Aug 2013 12:35 PM PDT வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைப்பதற்காக காங்கிரஸýம், பாஜகவும் தேமுதிகவின் முடிவை எதிர்பார்த்து உள்ளன என்று தேமுதிகவைச் சேர்ந்த ஆரணி எம்எல்ஏ ஆர்.எம்.பாபுமுருகவேல் சனிக்கிழமை |
| அருணை காலேஜ் ஆஃப் என்ஜினீயரிங்கில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு Posted: 24 Aug 2013 12:34 PM PDT திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆஃப் என்ஜினீயரிங் கல்லூரியின் மின்னணு மற்றும் தொடர்பியல் துறை சார்பில், தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி நிர்வாக இயக்குநர் எ.வ.கம்பன் தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.செல்வராஜ், இயக் |
| விளையாட்டுப் போட்டிகளில் ஆரஞ்ச் இன்டர்நேஷனல் பள்ளி சிறப்பிடம் Posted: 24 Aug 2013 12:34 PM PDT ஆரணி வட்ட அளவிலான போட்டியில் ஆரணி ஆரஞ்ச் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்தனர் . |
| கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவியேற்பு Posted: 24 Aug 2013 12:33 PM PDT திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் மாவட்ட கூட்டுறவு அச்சகம் ஆகியவற்றின் புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கான தலைவர், துணைத் த |
| திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று விஜயகாந்த் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் Posted: 24 Aug 2013 12:33 PM PDT விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |
| குமரன் பாலிடெக்னிக் கல்லூரியில் சுய மேம்பாட்டு பயிற்சி முகாம் Posted: 24 Aug 2013 12:33 PM PDT திருவண்ணாமலை குமரன் பாலிடெக்னிக் கல்லூரியின் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் சார்பாக, சுய மேம்பாட்டு பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும் Posted: 24 Aug 2013 12:32 PM PDT "ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ஊடகங்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படும்' என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார். |
| சிறுபான்மையினருக்கான பல்கலை.யை வேலூரில் அமைக்க எம்.பி. வலியுறுத்தல் Posted: 24 Aug 2013 12:32 PM PDT சிறுபான்மை சமுதாயத்திற்கான பல்கலைக்கழகத்தை வேலூரில் அமைக்க வேண்டும் என்று அத்தொகுதி மக்களவை உறுப்பினர் எம். அப்துல் ரகுமான் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். |
| தமிழக-இலங்கை மீனவர்கள் பேச்சு நடத்த ஜெயலலிதா ஒத்துழைக்க வேண்டும் Posted: 24 Aug 2013 12:31 PM PDT தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒத்துழைக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார். |
| மத்திய அரசில் இரட்டை அதிகார மையங்களால் "தலைமை நெருக்கடி' Posted: 24 Aug 2013 12:31 PM PDT மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் இரட்டை அதிகார மையங்களால் "தலைமை நெருக்கடி' ஏற்பட்டுள்ளதாக பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜேட்லி தெரிவித்தார். |
| சிறுபான்மையினருக்கான பல்கலை.யை வேலூரில் அமைக்க எம்.பி. வலியுறுத்தல் Posted: 24 Aug 2013 12:30 PM PDT சிறுபான்மை சமுதாயத்திற்கான பல்கலைக்கழகத்தை வேலூரில் அமைக்க வேண்டும் என்று அத்தொகுதி மக்களவை உறுப்பினர் எம். அப்துல் ரகுமான் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். |
| தமிழக-இலங்கை மீனவர்கள் பேச்சு நடத்த ஜெயலலிதா ஒத்துழைக்க வேண்டும் Posted: 24 Aug 2013 12:29 PM PDT தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒத்துழைக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார். |
| 2 மாதங்களுக்குள் 652 கணினி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 24 Aug 2013 12:28 PM PDT அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள 652 கணினி ஆசிரியர் பணியிடங்களை 2 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| நடப்புக் கூட்டத் தொடரிலேயே தெலங்கானா மசோதா Posted: 24 Aug 2013 12:26 PM PDT தெலங்கானா மாநிலம் அமைவதற்கான மசோதாவை மேலும் காலதாமதம் செய்யாமல் நடப்புக் கூட்டத் தொடரிலேயே கொண்டுவர வேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார். |
| ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும் Posted: 24 Aug 2013 12:24 PM PDT "ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ஊடகங்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படும்' என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார். |
| Posted: 24 Aug 2013 12:24 PM PDT சுமார் இரு வாரங்களுக்குப் பின் மக்களவை அலுவல்கள் சனிக்கிழமை சுமுகமாக நடைபெற்றன. மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. |
| பெண் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு:முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துவோம் Posted: 24 Aug 2013 12:24 PM PDT பெண் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு பிரச்னை குறித்து மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களிடம் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுற்றுலா துறை அமைச்சர் சிரஞ்சீவி சனிக்கிழமை தெரிவித்தார். |
| வீட்டுக்கு ஓர் ஆய்வுக்கூடம்துரை. பச்சையப்பன் Posted: 24 Aug 2013 12:23 PM PDT மேலைநாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் அறிவியல் சிந்தனைகளின் வளர்ச்சியும், அதை ஒட்டிய கண்டுபிடிப்புகளும் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் அடையவில்லை என்பது கற்றவர்கள் பலரின் கருத்தாக உள்ளது. |
| டி.டி.இ.ஏ. பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட நூலகம் Posted: 24 Aug 2013 12:23 PM PDT தெற்கு தில்லி ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள தில்லித் தமிழ்க் கல்விக் கழக மேல்நிலைப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட நூலகத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| உத்தரகண்ட் நிவாரணத்துக்கு ரூ. 15 லட்சம் Posted: 24 Aug 2013 12:23 PM PDT உத்தரகண்டில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கு உதவிடும் வகையில், பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு தமிழகத்தைச் சேர்ந்த மருதார் கேசரி ஜெயின் டிரஸ்ட் சார்பில் சனிக்கிழமை ரூ. 15 லட்சம் நிதி வழங்கப்பட்டது. |
| "பாதுகாப்பு பிரச்னையை தேர்தலின்போது முன்வைப்போம்' Posted: 24 Aug 2013 12:22 PM PDT பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு பிரச்னையை தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் போது முன்வைக்க குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு (உர்ஜா) முடிவு செய்துள்ளது. |
| என்டிஎம்சி அலுவலர் குடியிருப்பு திறப்பு Posted: 24 Aug 2013 12:22 PM PDT தில்லி சாணக்கியபுரி, பப்பு தாமில் கட்டப்பட்ட புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) அலுவலர்களுக்கான குடியிருப்பை முதல்வர் ஷீலா தீட்சித் சனிக்கிழமை திறந்து வைத்தார். |
| Posted: 24 Aug 2013 12:22 PM PDT கிழக்கு தில்லி, நியூ அசோக் நகர் பகுதியில் சனிக்கிழமை காலை வீட்டிலிருந்த 29 வயது பெண்ணை கொலை செய்துவிட்டு, அவருடைய மூன்று வயது மகனை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். |
| "இயற்கை பஜார்': இன்று தொடக்கம் Posted: 24 Aug 2013 12:21 PM PDT தெற்கு தில்லி அந்தேரி மோடு, கிசான் ஹாட்டில் தெற்காசிய "இயற்கை பஜார்' (சஅபமதஉ ஆஅழஅஅத) - கைவினைப் பொருள்கள் கண்காட்சியை முதல்வர் ஷீலா தீட்சித் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கிறார். தில்லி அரசும், தில்லி சுற்றுலா வளர்ச்சி நிறுவனமும், தஸ்தகார் கைவினைப்பொருள் நிறுவனமும் இணைந் |
| குடிநீர், மின் கட்டணம் நிலுவை: எம்.பி.க்கள் பட்டியல் வெளியீடு Posted: 24 Aug 2013 12:21 PM PDT புது தில்லி முனிசிபல் கவுன்சிலில் (என்டிஎம்சி) குடிநீர், மின் கட்டணம் நிலுவை வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. |
| சிங்கப்பூரில் இருந்துதங்கம் கடத்தல்:ஒருவர் கைது Posted: 24 Aug 2013 12:20 PM PDT தில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் ரூ. 1.15 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். |
| பேருந்தை ஏற்றி மாணவியை கொல்ல முயற்சி: அரசு வழக்குரைஞர் Posted: 24 Aug 2013 12:20 PM PDT ஓடும் பேருந்தில், துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு அவரையும், அவருடைய நண்பரையும் பேருந்தை ஏற்றிக் கொல்ல முயன்றுள்ளனர் என்று இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது அரசுத்தரப்பு வழக்குரைஞர் தயான் கிருஷ்ணன் சாகேத் விரைவு |
| "ஊரக வேலை திட்டம்: கூலியைகுறைத்து வழங்கக்கூடாது' Posted: 24 Aug 2013 12:20 PM PDT மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு குறைவான கூலி வழங்கக் கூடாது என்று மக்களவையில் |
| இரு விபத்துகள்:காரில் சென்ற 4 பேர் சாவு Posted: 24 Aug 2013 12:19 PM PDT யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் "டிவைடர்' மீது கார் மோதியதில், அதில் பயணம் செய்த இரண்டரை வயது சிறுமி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். |
| நடப்பாண்டில் 26,379 மடிக்கணினி வழங்க இலக்கு Posted: 24 Aug 2013 12:19 PM PDT கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 28,415 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 26,379 இலவச மடிக்கணினி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 2 |
| விஜயகாந்த் பிறந்தநாள்: பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் Posted: 24 Aug 2013 12:18 PM PDT தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி ஒன்றியம், வடக்குதிட்டை கிராமத்தில் தேமுதிக சார்பில் கொடியேற்றி, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேனா, நோட்டுகள் |
| Posted: 24 Aug 2013 12:18 PM PDT பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து விவரங்களை கேட்டறிய தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. |
| அரசு மருத்துவமனையில் ரகளை: 3 பேர் கைது Posted: 24 Aug 2013 12:18 PM PDT பண்ருட்டி அரசு மருத்துவமனையில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட மூன்று பேரை பண்ருட்டி போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| மேடை, மெல்லிசை கலைஞர்கள் உண்ணாவிரதம் Posted: 24 Aug 2013 12:17 PM PDT தனி நலவாரியம் அமைக்கக் கோரி மேடை, மெல்லிசைக் கலைஞர்கள் கடலூரில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| ரூ.41 கோடி கோயில் சொத்து மீட்பு Posted: 24 Aug 2013 12:17 PM PDT கடலூர் பாடலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.41 கோடி மதிப்புள்ள இடம் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து மீட்கப்பட்டது. |
| தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விதைநெல் தயார் Posted: 24 Aug 2013 12:17 PM PDT அனைத்துத் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களிலும் விவசாயிகளுக்கு விதைநெல் வழங்க தயார் நிலையில் உள்ளது என சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் பா.மில்லர் தெரிவித்துள்ளார். |
| அரசுப் பள்ளியில் சதுரங்கப் போட்டி Posted: 24 Aug 2013 12:16 PM PDT சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான சதுரங்கப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| அரசு பஸ்ஸில் டிக்கெட் திருட்டு Posted: 24 Aug 2013 12:16 PM PDT பண்ருட்டி பஸ் நிலையத்துக்கு வந்த, அரசு பஸ்ஸில் இருந்த பயணச் சீட்டை மர்மநபர் வியாழக்கிழமை திருடிச் சென்றார். |
| கல்லூரி மாணவி மர்மச் சாவு: போலீஸ் விசாரணை Posted: 24 Aug 2013 12:15 PM PDT திருவள்ளூர் அருகே உள்ள கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவி மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். |
| சரக்கு வாகனம் கவிழ்ந்து 11 பேர் காயம் Posted: 24 Aug 2013 12:15 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் சனிக்கிழமை சரக்கு வாகனம் கவிழ்ந்து 11 பேர் காயமடைந்தனர். |
| நலவாரியம் அமைக்க மேடை மெல்லிசை கலைஞர்கள் வலியுறுத்தல் Posted: 24 Aug 2013 12:15 PM PDT நலவாரியம் அமைத்து நலத்திட்டங்களை வழங்க வேண்டும் என மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் சங்கத்தினர் இசையை வாசித்தபடி சனிக்கிழமை திருவள்ளூரில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். திருவள்ளூர் மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் சங்கத்தின் நலவாரியம் அமைக்க வேண்டும் |
| விநாயகர் சதுர்த்திக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு Posted: 24 Aug 2013 12:15 PM PDT திருவள்ளுர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகளை அரசு அறிவிக்கும் இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத் |
| சமையல் எரிவாயு ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் Posted: 24 Aug 2013 12:14 PM PDT அத்திப்பட்டில் இருந்து சமையல் எரிவாயு உருளைகளை ஏற்றிச் செல்லும் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சமையல் எரிவாயு விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. |
| டிப்பர் லாரி மோதி பாதிரியார் சாவு Posted: 24 Aug 2013 12:14 PM PDT செங்குன்றம் அருகே வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்ற பாதிரியார் டிப்பர் லாரி மோதியதில் அதே இடத்திலேயே உயிரிழந்தார். |
| இருதரப்பினர் மோதல்: போலீஸ் துப்பாக்கிச் சூடு Posted: 24 Aug 2013 12:13 PM PDT புதுச்சேரி கூடப்பாக்கம் பகுதியில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. நிலைமை மோசமடைவதைத் தடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். |
| திருமாவளவன் பேனர் கிழிப்பு:இருதரப்பினர் கல்வீச்சு, பதற்றம் Posted: 24 Aug 2013 12:13 PM PDT ஐஸ்கிரீம் பார்லரில் ஒட்டப்பட்டிருந்த திருமாவளவன் பிறந்தநாள் போஸ்டரைக் கிழித்ததால், அந்தக் கடை சூறையாடப்பட்டது. திருமாவளன் பேனர் கிழிக்கப்பட்டதால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்கத்தினரும், பொதுமக்களும் பரஸ்பரம் கல்வீசித் தாக்கிக் கொண்டனர் |
| பேக்கரி உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: ரவுடிகளை ஊர்வலமாக இழுத்து வந்த போலீஸார் Posted: 24 Aug 2013 12:13 PM PDT புதுச்சேரியில் மாமுல் தர மறுத்த பேக்கரி உரிமையாளரை அரிவாளால் ரவுடிகள் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆத்திரமுற்ற வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால், ஒரே இரவில் போலீஸார் குற்றவாளிகளைப் பிடித்தனர். |
| மும்பை பாலியல் சம்பவம்:பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 24 Aug 2013 12:12 PM PDT மும்பையில் பெண் புகைப்பட நிருபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. |
| தெரு நாய்கள் விஷம் வைத்து கொலையா? உடலைத் தோண்டியெடுத்து பரிசோதனை Posted: 24 Aug 2013 12:12 PM PDT புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் தெரு நாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, புதைக்கப்பட்ட நாய்களின் உடலைத் தோண்டி எடுத்து, உடற்கூறு பர |
| நவோதயா பள்ளிக்கான விண்ணப்பங்கள்அனைத்து பள்ளியிலும் விநியோகம் Posted: 24 Aug 2013 12:11 PM PDT : காரைக்கால் நவோதயா வித்யாலயாவில் 2014-ம் ஆண்டு சேர்வதற்கான விண்ணப்பங்கள் அனைத்து பள்ளியிலும் இலவசமாக கிடைக்கும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
| வேளாண் அலுவலர்களுக்கு தொழில் நுட்பத்திறன் பயிற்சி Posted: 24 Aug 2013 12:10 PM PDT திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் புதியதாக பணியில் சேர்ந்துள்ள வேளாண்மை அலுவலர்களுக்கு, நிர்வாகத்திறன் மற்றும் தொழில்நுட்பத்திறன் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| சதுரங்க விளையாட்டு விழிப்புணர்வு பேரணி Posted: 24 Aug 2013 12:09 PM PDT திருக்கோவிலூர் அருகே ஜி.அரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களில் ஒன்றான சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு பேரணி, வியாழக்கிழமை நடைபெற்றது. |
| காங்கிரஸ், பா.ஜ.க.வை வீழ்த்த வியூகம் மக்களை ஒன்று திரட்ட வேண்டும் Posted: 24 Aug 2013 12:09 PM PDT மத்தியில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளைத் தோற்கடிக்க மக்களை இடதுசாரிகள் திரட்ட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். |
| உளுந்தூர்பேட்டை பகுதியில் ரூ.5.96 கோடி மதிப்பில் நல உதவி: அமைச்சர் வழங்கினார் Posted: 24 Aug 2013 12:09 PM PDT உளுந்தூர்பேட்டை வட்டத்தில் ரூ.5.96 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மோகன் சனிக்கிழமை வழங்கினார். |
| பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கு: 7 பேர் கைது Posted: 24 Aug 2013 12:09 PM PDT விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் பா.ம.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில நிர்வாகி உள்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர். தேர்தல் முன் விரோதம் காரணமாக இக் கொலை நடந்துள்ளதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. |
| உலகளந்த பெருமாள் கோயிலில் 28-ல் மஹோற்ஸவம் தொடக்கம் Posted: 24 Aug 2013 12:08 PM PDT திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயிலில், ஸ்ரீருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபாலன் ஸ்ரீஜெயந்தி அவதாரத்தை முன்னிட்டு, மஹோத்ஸவம் வரும் 28-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 10 |
| கடல் வழியாக ஊடுருவோர் குறித்து தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல் Posted: 24 Aug 2013 12:08 PM PDT கடல் வழியாக ஊடுருவி ஊருக்குள் புதிதாக யாராவது வந்தால் போலீஸாருக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என கியூ பிரிவு சிஐடி டி.எஸ்.பி. எஸ்.ஞானவேலு தெரிவித்தார். |
| 10-ஆம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு எழுதியோர் கவனத்துக்கு... Posted: 24 Aug 2013 12:07 PM PDT 10-ஆம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வெழுதியோர் மறுகூட்டலுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. |
| நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 24 Aug 2013 12:07 PM PDT கடலூரில் தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. |
| என்.சி.சி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை Posted: 24 Aug 2013 12:07 PM PDT என்.சி.சி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கிராம சாலைகளை மேம்படுத்த வலியுறுத்தல் Posted: 24 Aug 2013 12:06 PM PDT கிராமங்களில் மோசமான நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். |
| உண்ணாவிரதம் இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் விஜயாம்மா மருத்துவமனையில் அனுமதி Posted: 24 Aug 2013 12:06 PM PDT தனி தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து குண்டூரில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கெளரவத் தலைவர் விஜயாம்மா, தெலுங்கு தேச கட்சித் தலைவர் உள்பட 4 பேரின் உடல்நிலை மோசமடைந்தது. |
| செப்டம்பர் 1-ல் மாவட்ட அளவிலான யோகா போட்டி தொடக்கம் Posted: 24 Aug 2013 12:06 PM PDT மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி கடலூரில் தொடங்குகிறது. |
| சிறுபான்மையின மாணவிகள் கவனத்துக்கு... Posted: 24 Aug 2013 12:06 PM PDT கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மையின மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெ |
| நாளை கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி Posted: 24 Aug 2013 12:05 PM PDT தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி வரும் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. |
| பணியாளர்கள் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பணம் கையாடல் செய்ததாக இருவரை போலீஸார் கைது செய்தனர். Posted: 24 Aug 2013 12:05 PM PDT பணியாளர்கள் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பணம் கையாடல் செய்ததாக இருவரை போலீஸார் கைது செய்தனர். |
| அரசின் சாதனையை விளக்கி துண்டுப் பிரசுரம் விநியோகம் Posted: 24 Aug 2013 12:05 PM PDT கடலூரில் அதிமுக மாவட்ட வழக்குரைஞர் அணி சார்பில், நீதிமன்ற வளாகம் முன்பு, தமிழக அரசின் இரண்டாண்டு சாதனையை விளக்கி துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடந்தது. |
| ஜார்க்கண்ட் அமைச்சரவை விரிவாக்கம் Posted: 24 Aug 2013 12:04 PM PDT ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் அமைச்சரவை சனிக்கிழமை விரிவாக்கப்பட்டது. |
| மத்தியப் பிரதேசத்தில் வெள்ளம்: 25 பேர் சாவு Posted: 24 Aug 2013 12:03 PM PDT மத்தியப் பிரதேசத்தில் கடந்த இரண்டு நாள்களாக மழை, வெள்ளத்துக்கு 25 பேர் பலியாகியுள்ளனர். நிவாரணப் பணிகளை மாநில அரசு முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது என்று முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் சனிக்கிழமை தெரிவித்தார். |
| ஒரே இடத்தில் 45 ஆதிதிராவிடர்களுக்கு பசுமை வீடுகள் Posted: 24 Aug 2013 12:03 PM PDT மதுராந்தகம் அருகே ஒரே இடத்தில் 45 ஆதிதிராவிடர்களுக்கு தமிழக முதல்வரின் பசுமை வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. |
| Posted: 24 Aug 2013 12:03 PM PDT விஸ்வ ஹிந்து பரிஷத்தின் (விஎச்பி) யாத்திரைக்கு மாநில அரசு விதித்த தடையை நீக்க நீதிமன்றம் மறுத்தது. அதனால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையில் அந்த அமைப்பினர் ஈடுபட்டனர். |
| மகளிர் குழுக்களுக்கு விருதுகள் Posted: 24 Aug 2013 12:03 PM PDT சமுதாயத்தில் நிகழும் சமூக கொடுமைகளை எதிர்த்து அப்பிரச்னைகளைத் தீர்த்து வைத்த மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்துள்ளார். |
| தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம் Posted: 24 Aug 2013 12:02 PM PDT காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் சென்னையில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள தொடர்மறியல் போராட்டம் குறித்த ஆயத்த விளக்க சிறப்புக் கூட்டம், செங்கல்பட்டில் நடைபெற்றது. |
| டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் Posted: 24 Aug 2013 12:02 PM PDT மதுராந்தகம் நகராட்சியில், டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மதுராந்தகம் நகராட்சியில் நடந்த முகாமுக்கு நகராட்சி சுகாதார ஆய்வாளர் நாகராஜ் தலைமை வக |
| தமிழக அரசின் ஈராண்டு சாதனை:துண்டுப் பிரசுரம் வழங்கினார் அமைச்சர் Posted: 24 Aug 2013 12:02 PM PDT செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிமுக அரசின் 2 ஆண்டு நீதித்துறை சாதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா வழங்கினார். |
| கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி Posted: 24 Aug 2013 12:02 PM PDT காஞ்சிபுரம் பேரிறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| விஸ்வ ஹிந்து பரிஷத் யாத்திரை: 350 பேர் கைது Posted: 24 Aug 2013 12:01 PM PDT உத்தரப் பிரதேச மாநிலத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பினரின் யாத்திரையை முன்னிட்டு 350-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |