Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விருது முக்கியமல்ல, கரன்சியே முக்கியம்! தமன்னா கொடுத்த ஷாக்!!

Posted:

தற்போது அஜீத்துடன் சிறுத்தை சிவா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் தமன்னா. முதல் ரவுண்டில் நடித்ததற்கு துளியும் குறைவில்லாத கவர்ச்சி கலாசாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ள தமன்னா, ஆரம்பத்தில் சம்பள விசயத்தில்தான் கொஞ்சம் எக்குத்தப்பாக பேசிக்கொண்டு திரிந்தார். ஆனால், அப்படி பேசியதின் விளைவாக இரண்டு படங்கள் வேறு ...

சிங்கத்தை காதலிக்கும் சார்மி!

Posted:

சிம்பு நடித்த காதல் அழிவதில்லை படத்தில் அறிமுகமானவர் சார்மி. அதன்பிறகு காதல் கிசு கிசு, லாடம் உள்பட சில படங்களில் நடித்தவர், தாய்மொழியான தெலுங்கில்தான் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் திருமண வயதை எட்டி விட்டதால் அவ்வப்போது இவரைப்பற்றிய திருமண செய்திகள் டோலிவுட்டில் பரவுவது சகஜமாகி வருகிறது.

அதையடுத்து எழும் ...

சூர்யாவை குழப்பி விட்ட இயக்குனர்கள்!

Posted:

சிங்கம்-2 படத்திற்கு முன்பே, அடுத்து கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிப்பதாக கூறி வந்தார் சூர்யா. அதேபோல் படத்தை ஆரம்பிக்கப்போவதற்கான அடையாளமாக கெளதம்மேனனின் அலுவலகத்திலேயே பூஜை போட்டார்கள். அதில் சூர்யா, பார்த்திபன் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆனால், அதன்பிறகு என்ன நடந்ததோ சூர்யாவுக்கு கதை பிடிக்கவில்லை என்று ...

ஒலிம்பிக்கை மையமாக வைத்து ஐ படம் உருவாகிறதாம்!

Posted:

அந்நியனைத் தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும், சீயான் விக்ரமும் இணைந்துள்ள படம் ஐ. இப்படத்தில் மதராசப்பட்டினம் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பல கெட்டப்புகளில்நடிககிறார் விக்ரம். அதற்காக ...

பாலிவுட் பற்றி பரத்துக்கு அட்வைஸ் கொடுத்த தனுஷ்!

Posted:

சசி இயக்கத்தில் பரத் நடித்துள்ள படம் 555. இந்த படத்தின் ஆடியோ விழாவுக்கு தனுஷும் வந்திருந்தார். அப்போது, அவர் மேடையில் பேசும்போது, 'இந்த விழாவுக்கு என்னை வருமாறு பரத் அழைத்திருந்தார். ஆனால் அவர் அழைக்காமல் இருந்தால்கூட வரவேண்டும் என்ற முடிவில் நான் இருந்தேன். காரணம், முன்பு எனது படம் ஒன்றின் ஆடியோ விழா நடந்தபோது, பரத்தை ...

மெட்ரோ ரெயில் ஊழல் சினிமா வருகிறது

Posted:

மெட்ரோ ரெயில் திட்டம் இன்னும் முழுசா முடியல; அதுக்குள்ள அதுல நடந்த ஊழல் பற்றிய சினிமாவான்னு அதிர்ச்சி அடைஞ்சிடாதீங்க. இது வெளிநாட்டு மெட்ரோரெயில் ப்ராஜக்டில் நடந்த ஊழலைப் பற்றி வந்திருக்கும் வெளிநாட்டுப் படம்.

லண்டனில் மெட்ரோ ரெயில் வந்து 50 வருடமும், ஜப்பானில் 30 வருடமும் ஆகிவிட்டது. ஒரு கணக்கெடுப்பின் படி அந்த மக்கள் இன்னும் ...

ஜெய்ஹிந்த்-2 படத்துக்காக 25 லட்சத்தில் ஷெட்

Posted:

ஆக்ஷன் கிங் அர்ஜுன் தன்னுடைய ஜெய்ஹிந்த் படத்தை  ரீமேக் செய்கிறார். தானே தயாரித்து, நடித்து டைரக்ட்டும் செய்கிறார். சுர்வீன் சாவ்லா ஹீரோயின், இதன் ஷுட்டிங் மைசூரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் கதையின் ஒரு பகுதி சிறைச்சாலையில் நடப்பதால் அதற்கு ஏற்ற மாதிரி சுமார் 25 லட்சம் செலவில் சிறைச்சாலை ஷெட் போட்டிருக்கிறார்கள். ...

தமிழ்நாட்டு அரசியலை விமர்சிக்கும் பிரமுகர்

Posted:

விஜயகாந்த் நடித்த சுதேசி படத்தை இயக்கிய ஜே.பி.அழகர் சிலகாலம் பட வாய்ப்பு எதுவும் இன்றி இருந்தார். இப்போது அவர் புதுமுகங்களை வைத்து பிரமுகர் என்ற படத்தை டைரக்ட் செய்துள்ளார். திரிசூல், மோகனவேல், மஞ்சுவா என்ற நியூபேஸ்கள் நடிக்கிறார்கள். கடந்த 20 நாட்களாக தலக்கோனம் காட்டுப் பகுதியில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்து விட்டது. ...

பரத் நடித்த ஐந்து ஐந்து ஐந்து படம் நாள‌ை வெளியாகிறது

Posted:

சொல்லாமலே, டிஷ்யூம், பூ படங்க‌ை இயக்கியவர் சசி. இவரது இயக்கத்தில் பரத் நடிக்கும் படம் ஐந்து ஐந்து ஐந்து. இப்படம் கடந்த ஒன்றரை வருடங்களாக தயாராகி வந்தது. இப்படத்தில் பரத்துடன் மிருத்திகா மற்றும் புதுமுகங்கள்நடித்துள்ளனர். இம்மாதம் 15ம் தேதி வெளியாக இருந்த இப்படம் நாளை (ஆக.10ம் தேதி) ...

ஷாருக்கானை குஷி படுத்திய ரஜினி!

Posted:

ஆண்கள் லுங்கி அணியும் கலாசாரம் சமீபகாலமாக குறைந்து வருகிறது. அதேபோல் சினிமாக்களிலும் லுங்கி அணியும் கேரக்டர்கள் அதிகமாக இடம்பெறுவதில்லை. ஆனால் இந்த நிலையில், தற்போது ஷாரூக்கான்-தீபிகா படுகோனே நடிப்பில் தமிழ்-இந்தியில் தயாராகியுள்ள சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு லுங்கி டான்ஸ் உள்ளது.

ஷாரூக்கான், தீபிகா இருவருமே லுஙகி ...

22 வயதில் 23 குழந்தைகளின் தாய் ஹன்சிகா: ஸ்பெஷல் ரிப்போர்ட்.

Posted:

தமிழ் சினிமாவின் கனவு கன்னி ஹன்சிகாவுக்கு இன்று 21 வயது நிறைவடைந்து 22வது வயது பிறக்கிறது. வெறும் அழகு பொம்மை, நடிக்கத் தெரியவில்லை. நன்றாக வளரும் நேரத்தில் காதல் என்று ஹன்சிகா மீது ஆயிரத்தெட்டு விமர்சனங்கள் இருந்துவிட்டு போகட்டும். அவர் நல்ல மனுஷி, இந்த இளம் வயதிலேயே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற நோக்கம். 22 வயதில் 23 அநாதை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™