Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நடிகர் விஜய் நடித்த தலைவா படம் இன்று வெளியாகுமா? நேற்று இரவு வரை முடிவு ஏற்படவில்லை

Posted:

 சென்னை:நடிகர் விஜய் நடித்த, "தலைவா படத்தை வெளியிடுவதில், திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி, தியேட்டர்களில் இன்று, "ரிலீஸ் ஆகுமா என்ற நிலை உருவாகி உள்ளது.

நடிகர் விஜய் - அமலா பால் நடித்துள்ள, "தலைவா படம், இன்று (9ம் தேதி) வெளியாக இருந்தது. தமிழகத்தில், 500 தியேட்டர்; உலக அளவில், 2,000 தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடு ...

துப்பட்டாவுடன் சண்டை போடுறேன்:- ஷாரூக் கான்

Posted:

1.தமிழ் ரசிகர்களை உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப, ரொம்ப பிடிக்கும். உலகம் முழுவதும், எங்கு போனாலும், தமிழ் ரசிகர்களை பார்க்க முடியும். அவங்க அன்பு, ஒரு சக்தியை தருகிறது. இதை மனதில் வைத்துத் தான், ஒரு ரசிகனாக, "சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில், "தலைவா என்று, ஒரு பாடலை எடுத்துள்ளோம். இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு ...

விரைவில்..."வீ ஆர் தி மில்லர்ஸ்

Posted:

ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர், ராவ்ஹன் மார்ஷன் இந்த படத்தை இயக்கியுள்ளார். போதை பொருள் டீலரான, ஹீரோவிடம், மிகப் பெரிய கோடீஸ்வரர், மெக்சிகோவில் பிரபலமாக உள்ள, ஒரு குறிப்பிட்ட வகை போதை பொருளை, வாங்கித் தரும்படி கேட்கிறார். இதற்காக, அவருக்கு கணிசமாக பணமும் கொடுக்கிறார். போதை மருந்து கடத்தல்காரன் என, போலீசாருக்கு சந்தேகம் வராமல் ...

புது ஆபத்து!கத்ரீனா காதலுக்கு

Posted:

பாலிவுட் பிரபலங்கள் ரன்பீர் கபூரும், கத்ரீனாவும், உயிருக்கு உயிராக காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன. இதை உறுதிப் படுத்துவது போல், வெளிநாட்டு கடற்கரை ஒன்றில், இருவரும் பிகினி உடையில் சுற்றித் திரியும் புகைப்படங்கள் வெளியாகின. ரன்பீருக்கும், கத்ரீனாவுக்கும், கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி விட்டதாக பேச்சு எழுந்தது. இந்த ...

அனுஷ்காவை புகழும் ஆர்யா

Posted:

"ராஜாராணி படத்தில் நயன்தாராவுடன் நடித்து வரும் ஆர்யா, அவரது நடிப்பை, புகழ்ந்து தள்ளி வரும் அதே வேளையில், இப்போது, "இரண்டாம் உலகம் படத்தில், தன்னுடன் நடித்துள்ள அனுஷ்காவை பற்றியும், புகழ் மடல் வாசித்து வருகிறார்.அவர் கூறுகையில், "அருந்ததி உள்ளிட்ட சில படங்களில், அனுஷ்காவின் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன். "இரண்டாம் உலகம் ...

இயல்பாக நடித்த சமந்தாவுக்கு தெலுங்கு திரையுலகம் பாராட்டு

Posted:

சமந்தா மேடம், இப்போதெல்லாம், ரொம்ப பிசி. தெலுங்கில் கணிசமான படங்களை கைவசம் வைத்திருக்கும் அவர், தமிழிலும், சில படங்களில் நடிக்க சம்மதித்துள்ளார். இதனால், ஐதராபாத் டூ சென்னைக்கு, விமானத்தில் பறந்து கொண்டே இருக்கிறார். 

பிரபல தெலுங்கு நடிகர், பவன் கல்யாண் ஜோடியாக அவர் நடித்துள்ள, "அத்தரிண்டிக்கு டரேதி என்ற படம், சமீபத்தில் ...

டாப்சியின் இலக்கு தமிழ் - தெலுங்கு

Posted:

நடிகை டாப்சி, இப்போது ஆர்யாவுக்கு ஜோடியாக, "ஆரம்பம் படத்தில் நடித்து விட்டு, "கங்கா படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். அடுத்து, பாலிவுட்டிலும்  வாய்ப்புகளை கைப்பற்ற,  முழுவீச்சில் இறங்கியுள்ளதாக செய்தி பரவியுள்ளது. இதுகுறித்து டாப்சியை கேட்டால், "இந்தியில் முயற்சி எடுப்பது உண்மை தான். ஆனால், தமிழ், தெலுங்கு சினிமா மீது ஏற்பட்ட ...

ஹாட்ரிக் ஹிட்டுக்காக வெயிட்டிங்: வேந்தர் மூவீஸ் மதன்

Posted:

விஜய் நடித்துள்ள தலைவா படத்தை வேந்தர் மூவீஸ் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது. ஏற்கெனவே வேந்தர் மூவிஸ் வெளியிட்டிருந்த எதிர்நீச்சல், தில்லுமுல்லு ஹிட் அடித்த நிலையில் தலைவாவின் ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கிறோம் என்கிறார் மதன். அவர் அளித்த பேட்டி: வேந்தர் மூவீஸ் 8 மாதஙங்களில் அபார வளர்ச்சி அடைந்து முன்னணி தயாரிப்பு நிறுவனமாக ...

லண்டனில் இசைஞானி இளையராஜாவின் இசைநிகழ்ச்சி!

Posted:

லண்டனில் முதல் முறையாக வரும் ஆகஸ்ட் 24ம் தேதி இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ராஜாதி ராஜா எனும் தலைப்பில் நடைபெறவுள்ளது.  தி ஓ 2 அரங்கில், பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் இசைஞானியுடன் கமலும் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.

இவர்கள் தவிர, எஸ்.பி. பாலசுப்ரமணியன், ஜெயச்சந்திரன், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, எஸ்.பி ...

ஆர்யா பெயரில் போலி டுவிட்டர்!

Posted:

நகை, பண மோசடி போல, இப்போது நடிகர்களின் பெயர்களை வைத்து போலி பேஸ்புக், டுவிட்டர் உருவாக்குவது பேஷனாகி விட்டது.  சமீபத்தில் தான் பாக்யராஜ் மகன் சாந்தனு பெயரில் போலி பேஸ்புக் தயாரித்து பண மோசடி நடந்தது. இது குறித்து சாந்தனு போலீசில் புகார் அளித்து இருந்தார். அதே போல, இப்போது ஆர்யா பெயரில் போலி டுவிட்டர் இயக்குவதாக கூறப்படுகிறது. ...

சிவாஜியின் படங்களை முடக்குகிறாரா யூகி?

Posted:

சிவாஜி கணேசனின் திரைப்படங்களை யூகி சேது முடக்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது. சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., இரண்டு பேரின் படங்களும் தமிழகத்தின் எங்காவது ஓடிக்கொண்டு தான் இருக்கும். சமீபத்தில் பார் மகளே பார் படத்தை சென்னையில் வெளியிட்ட விநியோகஸ்தருக்கு விளம்பர செலவு, திரையரங்கு வாடகை அனைத்து போக ஒரு வாரத்தில் 45 ஆயிரம் ரூபாய் லாபம் ...

ஜெனிலியாவுக்கு கடைசி தந்தி அனுப்பிய கணவர்!

Posted:

 பிரபல பாலிவுட் காதல் தம்பதிகள் ஜெனிலியா-ரித்தேஷ் தேஷ்முக். ரித்தேஷ் எப்போதுமே வித்தியாசமாக ஏதாவது செய்து தன் அன்பு மனைவிக்கு பரிசளிப்பார். அப்படி தான் கடைசியாக ஜெனிலியாவுக்கு தந்தி ஒன்றையும் அவர் அனுப்பியுள்ளார். ஜூலை மாதம் 15ம் தேதியுடன் 160 வருடக் காலசேவையை நிறுத்திக் கொண்டது தந்தி சேவை. கடைசி தினமான அன்று நடிகை ...

தலைவா படத்திற்கு தடை கோரி வழக்கு: தயாரிப்பாளர், இயக்குனருக்கு "நோட்டீஸ்

Posted:

விஜய் நடித்துள்ள, "தலைவா படத்தை வெளியிட, தடை விதிக்கக் கோரி, சென்னை, சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தயாரிப்பாளர், இயக்குனருக்கு "நோட்டீஸ் அனுப்ப, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த, எஸ்.கே.ஆர்.கர்ணன் என்பவர், தாக்கல் செய்த மனு:

கந்தசாமி ...

அனுஷ்காவுடன் நடித்ததால் ஆர்யாவும் பாஸாகிட்டாராம்!

Posted:

தமிழில் ரெண்டு என்ற படத்தில் மாதவனுடன் அறிமுகமானவர் அனுஷ்கா. ஆனால், அதன்பிறகு தமிழ் சினிமா அவரை அரவணைக்கவில்லை. அதனால் ஆந்திராவுக்கு சென்றவர், அங்குள்ள ஹீரோக்களுடன் அதிரடி ஆட்டம் போட்டபடி சில படங்களிலேயே உச்ச நடிகையானார். அந்த சமயத்தில் அவரது திறமையை முழுசாக வெளிச்சம் போட்டு காண்பித்த படம்தான் அருந்ததி.

அதில் அவரது ...

தலைவா விவகாரம்! முதல்வரை சந்திக்க விஜய்க்கு அனுமதி மறுப்பு

Posted:

தலைவா பட விவகாரம் தொடர்பாக கோடநாட்டில் முதல்வரை சந்திக்க சென்ற நடிகர் விஜய் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் நடித்துள்ள படம் தலைவா. மதராஸபட்டினம் விஜய் இயக்கியுள்ள இப்படத்தை மிஸ்ரி புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் சந்திர ...

காமெடி இல்லாத படம் பண்ணி ஜெயிக்கனும்! டைரக்டர் செல்வராகவன்

Posted:

ஆர்யா-அனுஷ்காவை ஜோடி சேர்த்து இரண்டு வருடங்களாக செல்வராகவன் இயக்கி முடித்துள்ள படம் இரண்டாம் உலகம். ஹாலிவுட் அனிமேஷன் கலைஞர்களின் கைவண்ணத்தில் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடிந்து படம் திரைக்கு வரத்தயாராகி விட்டது. சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது டைரக்டர் ...

கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் 49 ஓ

Posted:

செந்திலை துணைக்கு வைத்துக்கொண்டு தமிழ் சினிமாவை ஒரு காலத்தில் தன் கைக்குள் வைத்திருந்தவர் கவுண்டமணி. கடந்த 8 வருடங்களாக படம் எதிலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தற்போது வாய்மை என்ற படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக அடுத்து ஹீரோவாக நடித்து அதிர ...

நடிகர் ஜெயப்பிரகாசுடன் சேர்ந்து வாழவில்லை! நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மறுப்பு!!

Posted:

பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் ஆசிரியராக நடித்தவர் ஜெயப்பிரகாஷ். அதைத்தொடர்ந்து சென்னையில் ஒருநாள், மங்காத்தா, எதிர்நீச்சல், ஆரோகனம் உள்பட பல படங்களில் நடித்தார். அதேபோல், யுத்தம் செய் உள்பட பல படங்களில் நடித்ததோடு ஆரோகணம் என்ற படத்தை இயக்கியவர் லட்சுமிராமகிருஷ்ணன்.

இவர்கள் இருவரும் காதல் வயப்பட்டு சமீபகாலமாய் ...

ஜேம்ஸ் வசந்தனுக்கு நீதி கிடைக்க வேண்டும்: இசை கலைஞர்கள் சங்கம் அறிக்கை

Posted:

திரைப்பட பின்னணி இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பக்கத்து வீட்டு பெண் ஒருவருக்கும் இவருக்கும் உள்ள இடப் பிரச்னையில் அந்தப் பெண் புகார் கொடுக்க ஒரு தீவிரவாதியை கைது செய்வது போல 40 போலீசார் வீட்டை சுற்றி வளைத்து ஜேம்ஸ் வசந்தனை கைது செய்து ஆலந்தூர், காஞ்சிபுரம் ...

தயாரிப்பாளர் சங்கத்தலைவர் பதவிக்கு எஸ்.தாணு-கேயார் போட்டி!

Posted:

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைவராக உள்ளார். இவர் தலைமையிலான நிர்வாகத்துக்கு எதிர்கோஷ்டியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததால், பதவிக்காலம் முடிவதற்கு முன்பே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் 7-ந்தேதி நடைபெற உள்ள இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு தற்போது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™