Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


துப்பாக்கிகளுக்கு பதிலாக துப்பட்டாவுடன் சண்டை போடுறேன்:- ஷாரூக் கான்

Posted:

1.தமிழ் ரசிகர்களை உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப, ரொம்ப பிடிக்கும். உலகம் முழுவதும், எங்கு போனாலும்,தமிழ் ரசிகர்களை பார்க்க முடியும். அவங்க அன்பு, ஒரு சக்தியை தருகிறது.இதை மனதில் வைத்துத் தான், ஒரு ரசிகனாக, "சென்னை எக்ஸ்பிரஸ்படத்தில், "தலைவா என்று, ஒரு பாடலை எடுத்துள்ளோம். இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு ...

"கான்ச்சி

Posted:

சுபாஷ் கய் இயக்கத்தில் வெளியாகப் போகும் அடுத்த படம் இது. மிஸ்திபோன்ற புதுமுகங்களையும், ரிஷி கபூர், மிதுன் சக்ரவர்த்தி போன்ற பழையமுகங்களையும் இணைத்து, இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.மனதுக்குள் இளமையும், தோற்றத்தில் அழகும் கொட்டிக் கிடக்கும், ஒரு இளம்பெண்ணின் காதல் கதை இது. எதிர்பாராத விதமாக, அந்த பெண்ணின் தந்தை,வில்லனால் கொலை ...

தம்பியை சமாதானப்படுத்திய சோனம் கபூர்

Posted:

இந்திய திரையுலகில், வாரிசுகள் வரவு,நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேஇருக்கிறது. பாலிவுட்டின் மாஜி ஹீரோஅனில் கபூர், தன் மகள், சோனம் கபூரைகளத்தில் இறக்கி விட்டார். துவக்கத்தில்சொதப்பினாலும், இப்போது, "ராஞ்சனாபோன்ற படங்களின் மூலம், இளைஞர்களின்மனம் கவர்ந்த நடிகையாகி விட்டார்.இதையடுத்து,"இதுதான் சரியான வாய்ப்புஎன, தன் மகன், ...

காதலால் கை நழுவிப் போன வாய்ப்பு வருத்தத்தில் ஹன்சிகா

Posted:

 

சிம்புவை காதலிப்பதாக ஹன்சிகா செய்திவெளியிட்டதை அடுத்து, அவரிடம் கால்ஷீட் கேட்டுதுரத்திக் கொண்டிருந்த சில தயாரிப்பாளர்கள் பின்வாங்கி விட்டனர். அதனால், அவர்களை தொடர்புகொண்டு "இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு, நான்சினிமாவில் தான் இருப்பேன் என்று ஹன்சிகாநம்பிக்கை வாக்குறுதி அளித்த போதும், அதை யாரும்காது கொடுத்து கேட்பதாக இல்லை. ...

பத்திரிகையாளர்களாகும் இந்தி நடிகைகள்

Posted:

பாலிவுட் நடிகைகளுக்கு, பத்திரிகையாளர்களாக நடிப்பதில், அப்படி என்ன தான்,ஆர்வமோ தெரியவில்லை. பெரும்பாலானநடிகைகள், பத்திரிகையாளர்களாகநடிக்கின்றனர். கங்கனா ரனாவத், ப்ரீத்திஜிந்தா, ராணி முகர்ஜி ஆகியோர்,ஏற்கனவே பத்திரிகையாளர்களாக நடித்துள்ளனர். தற்போது, "மெட்ராஸ் கபேபடத்தில், நர்கீஸ் பக்ரி என்ற நடிகையும், பத்திரிகையாளராக ...

மீண்டும் வருகிறது நினைத்தாலே இனிக்கும்

Posted:

25 ஆண்டுகளுக்கு முன், பெல்பாட்டம்பெல்சுகளுடன் வலம் வந்து, தற்போது,காதோரம் நரைத்து, தொப்பைகளுடன் வலம் வரும் நடுத்தர வயது நபர்களிடம்,"நினைத்தாலே இனிக்கும் என்றவார்த்தையை கூறிப் பாருங்கள். சிறிதுநேரம் கண்களை மூடி, அப்படியே மலரும்நினைவுகளில், மூழ்கிப் போவர்.ஆம், 1979ல் வெளியான, "நினைத்தாலேஇனிக்கும் படத்தின் பாதிப்பு தான், இது.பாலசந்தர் ...

பாலிவுட்டில் பிரபலமாகும் லுங்கி டான்ஸ்

Posted:

பழமையானவை என, கைவிடப்பட்டபேஷன்கள் எல்லாம், இப்போது, மறு வடிவம்எடுத்து, புதிய பேஷனாக உருவெடுத்துஉள்ளன. இந்த வரிசையில், லுங்கியும் இடம்பிடித்துள்ளது. முன்பெல்லாம், ஆண்கள்வீட்டில் ஓய்வாக இருக்கும்போது,லுங்கி தான், அணிவர். கலாசார மாற்றம்காரணமாக, அரை டிரவுசர், முக்கால்டிரவுOஉர் போன்றவற்றை அணியத்துவங்கினர். லுங்கி, ...

10 ஆயிரம் பேருக்கு அன்னதானத்துடன் தலைவா ரிலீஸ்!!

Posted:

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் தலைவா, தலைப்பு பிரச்னையிலிருந்து சென்சார் சர்ட்டிபிக்கேட் வரை பல தடைகளை தாண்டி சொன்னது மாதிரி 9ந் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று ரிலீசாகிறது. விஜய் இயக்கத்தில் விஜய். முதன் முறையாக விஜய்-அமலாபால் ஜோடி. பாட்டுகள் அனைத்தும் ஹிட்டு. நாயகன் படத்துக்கு பிறகு மும்பையில் வாழும் தமிழ் தாதாவின் ...

நயன்தாராவைத் தொடர்ந்து அனுஷ்காவை புகழும் ஆர்யா!

Posted:

முதல் ரவுண்டில் இருந்தபோது நயன்தாராவின் அழகைத்தான் ஆளாளுக்கு புகழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால், தெலுங்கில் நடித்த ஸ்ரீராமராஜ்ஜியம் படத்துக்குப்பிறகு நயன்தாராவின் நடிப்பை பலரும் பாராட்டினார்கள். அப்படத்தில் அவர் நடித்த சீதை வேடத்துக்கு ஆந்திர அரசின் நந்தி விருதும் கிடைத்தது. அதனால் அந்த சமயத்தில் நயன்தாராவை மானாவாரியாக ...

பேக்கப் சொன்ன பிறகுதான் மேக்கப்பை கலைக்கிறாராம் காஜல்அகர்வால்!

Posted:

நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி படங்களில் நடித்து வந்தபோதெல்லாம், காஜல்அகர்வாலை தினமும் படப்பிடிப்பு தளத்துக்கு கொண்டு வருவது பெரும் போராட்டமாக இருக்கும். அந்த அளவுக்கு காலை 9 மணிக்கு படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது என்றால் 11 மணிக்குகூட அந்த பக்கம் தலைகாட்ட மாட்டார்கள். அதனால் புரொடக்சன் மேனேஜர்கள், இயக்குனர்கள்- ...

விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட பிரபுதேவா!

Posted:

இந்திய சினிமாவில் சிறப்பாக நடனம் ஆடக்கூடிய நடிகர்கள் யார்? என்று பிரபுதேவாவிடம், ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது, சிரஞ்சீவி, ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன், சிம்பு, ஜெயம் ரவி, தனுஷ் என்று பல பெயர்களை பட்டியலிட்டுள்ளார். ஆனால், அக்ஷய் குமாரால், "சூப்பர் டான்சர் என்று பாராட்டப்பட்ட விஜய்யை, அவர் சொல்லவில்லை. இதனால், ...

மயில்சாமியின் கனவு நனவானது!!

Posted:

கன்னிராசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காமெடி நடிகர் மயில்சாமி. தொடர்ந்து பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருந்து வரும் மயில்சாமி, சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தற்போது காமெடியில் அசத்தி ...

பெயரை மாற்றிக் கொண்டு மீண்டும் வந்தார் ஹாசினி

Posted:

வேள்வி படத்தில் அறிமுகமானவர் ஹாசினி. ஒரு இளைஞனை பாலியல் பலாத்காரம் செய்து பழிவாங்கும் புரட்சிகர கேரக்டரில் நடித்தவர். ஆந்திராவை சேர்ந்த ஹாசினி சில சிறிய படங்களில் நடித்தார். அதற்கு பிறகு வாய்ப்பு எதுவும் வரவில்லை. திடீரென்று சினிமாவை விட்டு விலகி அமெரிக்காவில் உள்ள தனது சகோதரி வீட்டுக்குச் சென்று விட்டார். மீண்டும் சினிமா ஆசை ...

புதிய டிரண்ட்: அதிகரிக்கும் லிப் லாக் சீன் - ஸ்பெஷல் ஸ்டோரி

Posted:

 தமிழ் சினிமாவில் பெண்கள் நடிக்க பயந்தது ஒரு காலம். பிறகு ஹீரோவும், ஹீரோயினும் இரண்டடி தள்ளியே நின்று நடித்தார்கள். அப்புறம் ஹீரோ, ஹீரோயின் தோளை பிடித்துக் கொண்டு நிற்பார். அடுத்த கட்டமாக கைபிடித்து நடந்து வந்தார்கள். பிறகு கட்டிப்பிடித்துக் கொண்டார்கள்.

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் முத்தக் காட்சி தொடங்கியது. அதாவது ஹீரோவும், ...

மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறார் கனகா!

Posted:

ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் படத்தில் அறிமுகமானவர் கனகா. நடிகை தேவிகாவின் மகளான இவர் கரகாட்டக்காரன் திரைக்கு வந்த நேரத்தில் தமிழக இளவட்ட ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர். அதன்பிறகு அதிசயப்பிறவி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். கோயில் காளையில் விஜயகாந்துடன் என முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்டு ...

சிரஞ்சீவி கருத்தினால், ராம்சரண் நடித்த படம் வெளியாவதில் சிக்கல்!

Posted:

தெலுங்கானா பிரச்னைக்காக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் நடிகர் சிரஞ்சீவியை ராஜினாமா செய்யுமாறு போராட்டக்கார்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த சிரஞ்சீவி, நான் பதவியில் இருந்தால்தான் மக்களுக்காக போராட முடியும் என்று கூறியுள்ளார். அதோடு, ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்று ...

சுனைனாவை துரத்தி துரத்தி வேட்டையாடும் சந்தானம்!

Posted:

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் விசாகாசிங்கை சேது, பவர்ஸ்டார் ஆகியோருடன் சேர்ந்து போட்டி போட்டு காதலித்தார் சந்தானம். அதையடுத்து தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் சித்தார்த்துக்கு காதலிக்க ஐடியா கொடுத்தார். இந்தநிலையில், தற்போது நம்பியார் படத்தில் டைட்டில் ரோலில் நடிக்கும் சந்தானம், படத்தில் நாயகனாக நடிக்கும் ...

எனக்கு பாதுகாப்பு வேண்டும் : நடிகை கனகா தந்தை போலீசில் கோரிக்கை

Posted:

"நடிகை கனகாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு நான் பொறுப்பல்ல; அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்; சட்டப்படி எனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று, நடிகை கனகாவின் தந்தை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மனு அளித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன், பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் நடிகை கனகாவிற்கு புற்றுநோய் என்றும், அவர் ...

அரசியல், மதச்சாயம் பூசாதீர்கள் : ஜான் ஆபிரஹாம் வேண்டுகோள்!!

Posted:

 பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் இந்தியில் தயாரித்துள்ள படம் மெட்ராஸ் கபே. இப்படம் இந்தியா முழுக்க இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. தமிழிலும் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை, இலங்கை பிரச்னையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது எனவும், அதில் இலங்கை தமிழர்களை தவறாக சித்திரித்துள்ளதாகவும் கூறி ...

திட்டமிட்டபடி வருகிற 9-ந்தேதி உலகம் முழுவதிலும் வெளியாகிறது விஜய்யின் தலைவா!

Posted:

விஜய் நடித்த படங்களில் கடைசியாக நடித்த துப்பாக்கி மெகா ஹிட் என்றால் தலைவாவை அதைவிட பெரிய ஹிட் படமாக்கி விட வேண்டும் என்று விஜய் வட்டாரம் மும்முரமாகியுள்ளது. இந்த நிலையில், படத்திற்கு யு சான்றிதழ் பெறுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டது. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாக சொல்லி யு/ஏ சான்றிதழ் வழங்கினார்களாம். அதையடுத்து, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™