Cinema.tamil.com |
- "யாரையும் காதலிக்கவில்லை அடித்து கூறுகிறார் ஆர்யா
- ஸ்ருதி ஹாசனின் பாடல் ஆசை
- விரைவில்..."வீ ஆர் தி மில்லர்ஸ்
- அனுஷ்காவின்"சிக்ஸ்பேக் உடல்கட்டுபாலிவுட்டை மிரட்ட திட்டம்
- ஒரு பாடகர் கவிஞரான கதை
- குணச்சித்திர நடிகையாகும் சோனியா அகர்வால்
- யுவன் பட விழாவில்ஏ.ஆர்.ரஹ்மான்
- களவாடிய பொழுதுகள் ரிலீசுக்காக காத்திருந்தேன்! பிரபுதேவா
- சக நடிகர்களை வியக்க வைக்கும் அஜீத்!
- காதலனுடன் தான் செல்வேன் - கோர்ட்டில் சேரன் மகள் அடம்!!
- டி.ஆரை பீல் பண்ண வைத்த சிம்பு-ஹன்சிகா காதல் செய்தி!
- மோகன்லால் ஜோடியாகிறார் சிம்ரன்
- மீண்டும் ரிலீசாகிறது நினைத்தாலே இனிக்கும்
- அதிர்ச்சியில் இருந்து மீளாத தமன்னா!
- சல்மான்கானுக்கு விசா வழங்க மறுத்த இங்கிலாந்து அரசு!
- இயக்குனர் கதிர் திருமணம்: உறவுக்கார பெண்ணை மணக்கிறார்
- பெண்ணிடம் ஆபாச சைகை - இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைது
- குத்து ரம்யாவுக்கு ஒரே நாளில் வந்த இன்பமும் துன்பமும்!!
| "யாரையும் காதலிக்கவில்லை அடித்து கூறுகிறார் ஆர்யா Posted: பிரபுதேவாவை விட்டு, நயன்தாரா பிரிந்ததில்இருந்து, ஆர்யாவும், அவரும் காதலிப்பதாக செய்தி பரவி வந்தது. அதைத் தொடர்ந்து,இப்@பாது ஆர்யாவும், அனுஷ்காவும்காதலிப்பதாக புதிய செய்தி பரவியுள்ளது.ஆனால், இதை மறுக்கிறார் ஆர்யா.இதுபற்றி,அவர் விடுத்துள்ள செய்தியில்,"நானும், அனுஷ்காவும்,"இரண்டாம் உலகம்படத்தில்,ஒன்றரை ஆண்டு களாகஇணைந்து ... |
| Posted: "உன்னைப்போல் ஒருவன் என்ற படத்தில்,கமலும், @மாகன்லாலும் இணைந்துநடித்தனர். இந்த படத்தின் இசையமைப் பாளராக அறிமுகமானார்,ஸ்ருதி ஹாசன். அதனால், அவர் பெரியஇசையமைப்பாளராவார் என்று தான் எதிர்பார்க்கப் பட்டது.ஆனால், இசையில் இருந்து விடுபட்டு,"லக் என்ற இந்தி படத்தில் திடீரென்றுநடிகையாகி, பெரிய,"ஷாக் கொடுத் தார், ஸ்ருதி. ஆரம்பத்தில் சற்று ... |
| விரைவில்..."வீ ஆர் தி மில்லர்ஸ் Posted: ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர், ராவ்ஹன் மார்ஷன் இந்த படத்தை இயக்கியுள்ளார். போதை பொருள் டீலரான, ஹீரோ விடம், மிகப் பெரியகோடீஸ்வரர்,மெக்சிகோவில் பிரபலமாக உள்ள,ஒரு குறிப்பிட்ட வகை போதைபொருளை, வாங்கித் தரும்படி கேட்கிறார். இதற்காக, அவருக்கு கணிசமாகபணமும் கொடுக்கிறார்.போதை மருந்து கடத்தல்காரன் என, போலீசாருக்குசந்தேகம் வராமல் ... |
| அனுஷ்காவின்"சிக்ஸ்பேக் உடல்கட்டுபாலிவுட்டை மிரட்ட திட்டம் Posted: "சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கு பெயர் பெற்றது,பாலிவுட் சினிமா தான். அவர்களைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கிலும், "சிக்ஸ் பேக் கலாசாரம்பரவியது. ஆனால், இப்போது சிக்ஸ்பேக் மோகம் நடிகைகளிடமும் ஏற்பட்டுள்ளது.அதற்கு, முதன் முத லாக பிள்ளையார் சுழி போடப் போகிறவர் அனுஷ்காதான். தமிழில்,"சிங்கம்-2, இரண்டாம் உலகம்படங்களை முடித்து விட்டு, ... |
| Posted: "அன்பே என் அன்பே உட்பட, ஏராளமானமெலோடி பாடல்களை பாடியவர், பிரபலபாடகர் ஹரீஸ் ராகவேந்திரா. இவர்,தற்போது,பாடலாசிரியராகவும்உருவெடுத்துள்ளார்."கல்யாண சமையல்சாதம் என்ற படத்தில்,அவர்,ஒரு பாடலை எழுதியுள்ளார். இதுகுறித்து, அவர்கூறுகையில், "பாடல்கள் எழுத வேண்டும்என,ரொம்பநாளாகவே எனக்கு ஆசை.இந்த ஆசையை, நான்கு வரி கவிதைகளாகஎழுதி, ... |
| குணச்சித்திர நடிகையாகும் சோனியா அகர்வால் Posted: "காதல் கொண்டேன் பட நாயகியான சோனியா அகர்வால், டைரக்டர்செல்வ ராகவனை திருமணம் செய்து,பின் விவா கரத்து பெற்று பிரிந்த பின்,சினிமாவில் கேரக்டர் நடிகையாக இடம்பெறத்தான் நினைத்தார். ஆனால்,"ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில்,கதாநாயகி வாய்ப்பு அவரை தேடிச்சென்றது. அதனால், அதையடுத்து நடிக்க பேசிய அத்தனை படங்களையும் ஓரங்கட்டிவிட்டு, "இனி ... |
| யுவன் பட விழாவில்ஏ.ஆர்.ரஹ்மான் Posted: "அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளராகஅறிமுகமான யுவன் ஷங்கர் ராஜாவுக்கு, "பிரியாணி100வது படம். அதனால்,இப்படத்தில் மாறுபட்ட இசையை கொடுக்கவேண்டும் என்பதற்காக, மாதக்கணக்கில்மெனக்கெட்டுள்ளார், அவர். மேலும்,தன்,100வது படத்தில் ஏதாவது ஸ்பெஷல்இருக்கவேண்டுமென்று கருதி,அந்தபடத்தில் இடம் பெறும் ஒரு பாடலை,நான்குஇசையமைப்பாளர்களை வைத்து, ... |
| களவாடிய பொழுதுகள் ரிலீசுக்காக காத்திருந்தேன்! பிரபுதேவா Posted: கடந்த சில ஆண்டுகளாக திரைக்கு வர முடியாத சில சிக்கல்களில் சிக்கியிருந்த ... |
| சக நடிகர்களை வியக்க வைக்கும் அஜீத்! Posted: அதோடு, அஜீத்துக்கென்று ஏராளமான ... |
| காதலனுடன் தான் செல்வேன் - கோர்ட்டில் சேரன் மகள் அடம்!! Posted: |
| டி.ஆரை பீல் பண்ண வைத்த சிம்பு-ஹன்சிகா காதல் செய்தி! Posted: |
| மோகன்லால் ஜோடியாகிறார் சிம்ரன் Posted: |
| மீண்டும் ரிலீசாகிறது நினைத்தாலே இனிக்கும் Posted: நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம்... நினைத்தாலே இனிக்கும்... ஆனந்த தாண்டவமோ.... இனிமை நிறைந்த உலகம் இருக்கு... சம்போ சிவசம்போ... உள்பட பத்து பாடல்களை கொண்ட இன்னிசை சித்திரம். பாடல்களை இப்போது கேட்டாலும் ஆட வைக்கும். ... |
| அதிர்ச்சியில் இருந்து மீளாத தமன்னா! Posted: அப்போது ... |
| சல்மான்கானுக்கு விசா வழங்க மறுத்த இங்கிலாந்து அரசு! Posted: |
| இயக்குனர் கதிர் திருமணம்: உறவுக்கார பெண்ணை மணக்கிறார் Posted: |
| பெண்ணிடம் ஆபாச சைகை - இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைது Posted: |
| குத்து ரம்யாவுக்கு ஒரே நாளில் வந்த இன்பமும் துன்பமும்!! Posted: |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2013-08-05 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |