Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தாத்தாவாக நடித்தாலும் நடிப்பேனே தவிர வில்லனாக நடிக்க மாட்டேன் - ராஜ்கிரண்

Posted:

1.வில்லனாக நடிக்க மாட்டேன் என, அடம் பிடிக்கிறீர்களாமே?

"சிவாஜி படத்தில் வில்லனாக நடிப்பதற்கு, 3 கோடி ரூபாய் வரை சம்பளம் தருவதாக கூறினர்.ரஜினிக்கு நான் தாத்தாவாக வேண்டுமானாலும் நடிக்கிறேன்.10 கோடி ரூபாய்கொடுத்தாலும்,வில்லனாக நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். வில்ல னாக நடிக்க,நிறைய வாய்ப்புகள் வந்தன. மறுத்துவிட்டேன். ...

கடல் கடந்து ஒரு மாதுக்குட்டி

Posted:

தமிழ் திரைப்படங்களில், இரண்டு முன்னணி நடிகர்கள் இணைந்து நடிப்பது,ரொம்ப அபூர்வம். ஆனால் மலையாளத்தில், இது சாதாரண விஷயம்.இந்த படத்தில், ஹீரோவாக நடிக்கிறார், மம்மூட்டி. அவருக்கு உதவும்,ஒரு முக்கியமான வேடத் தில், மோகன் லால் நடித்துள்ளார். ஜெர்மனியில்வசிக்கும் மலையாளியான, மாதுக்குட்டியை பற்றிய கதை இது. இதில், மாதுக்குட்டியாக ...

கத்ரீனா காதலுக்கு புது ஆபத்து

Posted:

பாலிவுட் பிரபலங்கள் ரன்பீர் கபூரும்,கத்ரீனாவும், உயிருக்கு உயிராககாதலிப்பதாக தொடர்ந்து செய்திகள்  வெளி யாகின் றன. இதை உறுதிப்படுத்துவது போல், வெளிநாட்டு கடற்கரை ஒன்றில், இருவரும் பிகினிஉடையில் சுற்றித் திரியும் புகைப்படங்கள் வெளி யாகின. ரன்பீருக்கும், கத்ரீனாவுக்கும்,கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி விட்டதாகபேச்சு எழுந்தது. இந்த ...

ஓடும் ரயிலில் சாகசம் அதிரடியில் அசத்தும் அஜீத்

Posted:

தன் ஒவ்வொரு படத்திலும், சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல், ரிஸ்க் எடுத்துவரும் அஜீத், "ஆரம்பம் படத்திலும், அசத்திஉள்ளாராம். "மங்காத்தாவை போலவே,இதிலும், பைக் ரேஸ் சண்டை காட்சிகள்உள்ளதாம். அதில், ரிஸ்க் எடுத்து நடித்து,படக் குழுவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டாராம். இதையடுத்து நடிக்கும்,"விநாயகம் பிரதர்ஸ் படத்திலும், ...

லட்சுமி மேனன் இட்லி கடை

Posted:

லட்சுமி மேனன், தற்போது, "ஜிகர்தண்டாஎன்ற படத்தில் சித்தார்த்துடன் நடித்துள்ளார். இப்படத்தில், இட்லி கடை நடத் தும்பெண்ணாக நடித்திருக்கும் லட்சுமி மேனன்,மதுரை தமிழ் பேசி, அந்த ஏரியா பெண்ணைப்போலவே, தன்னை முழுவதுமாக மாற்றி,நடித்துள்ளார். அவர் கூறுகையில், "தமிழிலும்சரி, மலையாளத்திலும் சரி. இதுவரைஇப்படிப்பட்ட வேடத்தில் நடித்தது ...

"காதலும் இல்லை;கல்யாணமும் இல்லை

Posted:

நடிகர் பரத், சிறிய தேக்க நிலைக்கு பின்,தற்போது, "555 என்ற படத்தில்நடித்துள்ளார். இந்த படத்தின் ஸ்டில்களைபார்த்த பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர்,பரத்தை, தன்னுடைய அடுத்த படத்தில்நடிப்பதற்கு புக் செய்துள்ளார். இந்தநேரம் பார்த்து, பரத்தும், "காஞ்சிவரம்படத்தில் நடித்த, ஷம்முவும்,காதலிப்பதாகவும், இருவருக்கும்விரைவில் கெட்டிமேளம் ...

சம்பள விஷயத்தில் ஹன்சிகா கெடுபிடி

Posted:

காஜல் அகர்வாலை தொடர்ந்து,ஹன்சிகாவும் சம்பள விஷயத்தில்கெடுபிடியாக இருப்பதாக, தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர்.கடந்த, 1999ல், இந்தியில்,"ஹலோ பிரதர் என்ற படம் வெளியாகி,சக்கை போடு போட்டது.இந்த படத்தை,தற்போது, தெலுங்கில் ரீ-மேக் செய்கின்றனர்.இதில், ஹன்சிகா நடித்தால் நன்றாகஇருக்கும் என நினைத்த, தயாரிப்பாளர்கள்,அவரை நாடியுள்ளனர். ஆனால், ...

சென்னை சினிமா நூற்றாண்டு விழாவில் உயிருடன் இருக்கும் கலைஞ‘ரை’(ர்களை) கவுரவிக்க வேண்டும் - வைரமுத்து

Posted:

பி.வி.பி. சினிமாஸ் சார்பில், பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம் ''இரண்டாம் உலகம்''. ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள இப்படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து தற்போது ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை, ‌சத்யம் ...

சிக்ஸ்பேக்குக்கு மாற தயாராகும் விக்ரம்பிரபு!

Posted:

கும்கியைத் தொடர்ந்து இவன் வேற மாதிரி என்ற படத்தில் நடித்துள்ளார் விக்ரம்பிரபு. முதல் படத்தில் யானைப்பாகனாக நடித்தவர், இரண்டாவது படத்தில் அதிரடியான ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார். இதற்காக, தனது உடல் எடையை குறைத்து சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்திருப்பதாக சொல்கிறார் அவர்.

மேலும், அவர் கூறும்போது, இவன் வேற ...

ஒரு கெட்டவனுக்கு எப்படி என் மகளை கொடுக்க முடியும்! மனைவியுடன் சேரன் கண்ணீர் பேட்டி!!

Posted:

சந்துருவுக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது, அவன் நல்லவன் கிடையாது, ஒரு அப்பாவாக எப்படி என் மகளை ஒரு ஒரு கெட்டவனுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியும் என்று டைரக்டர் சேரன் சென்னையில் செய்தியாளர்களிடம் தனது மனைவியுடன் கண்ணீர் மல்க பேட்டி கொடுத்தார். டைரக்டர் சேரனின் இரண்டாவாது மகள் தாமினியின் காதல் விவகாரம் ...

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ்: ஏஜிஎஸ் நிறுவனம் அறிவிப்பு

Posted:

கே.வி.ஆனந்த் அடுத்து இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். இதனை ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த மாற்றான் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. கோ, அயன் படங்களில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த கே.வி.ஆனந்த் ...

நடிக்க வருகிறார் சரண்ராஜ் மகன்

Posted:

நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் அறிமுகமானவர் சரண்ராஜ். ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தவர் அதுக்கு பிறகு வில்லனாக நடித்தார். இந்திய மொழிகள் அனைத்திலும் 400 மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்போது அவர் மகன் தேஜ்ராஜும் நடிக்க வருகிறார். அவரை அறிமுகப்படுத்தி சரண்ராஜ் கூறியதாவது:

"நான் என் மகன்களை அவர்கள் சுதந்திரப்படிதான் ...

காராத்தே மாஸ்டரின் புதிய படம்!!

Posted:

சென்னை சிட்டி சுவர்களில் அடிக்கடி போஸ்டரில் சிரிப்பர் இஷாக் உசேனி. காரத்தேவில் கலர் கலாராக பெல்ட் வாங்கியவர். அதிரடியாக எதையாவது செய்து பரப்பரப்பை ஏற்படுத்துபவர். அவர் ஏற்கெனவே கண்மணி உனக்காக, ஜெயம், பூவே பெண் பூவே, இதயமே, ஐயப்பசாமி, படங்களில் நடித்தார்.  இப்போது அவர் ஹீரோவாக நடிக்கும் பூகம்பம் என்ற படம் 50 கோடி ரூபாய் செலவில் ...

புளூபிலிம் நடிகையுடன் பரத்

Posted:

 தலைப்பை பார்த்துட்டு பயந்துடாதீங்க. உலகின் டாப் டென் புளூபிலிம் நடிகைகளில் ஒருவரான சன்னி லியோனுடன் பரத் இந்திப் படத்தில் நடிக்கிறார். படத்தின் பெயர் ஜாக்பாட்.

சன்னி லியோன் பற்றி ஒரு பிளாஷ்பேக் பார்த்துடலாம்...

சன்னி லியோலின் அப்பா திபெத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் அவர் வாழ்ந்தது டெல்லியில். அம்மாவின் பூர்வீகம் இமாச்சல ...

பாலிவுட்டில் வாய்ப்பு தேடும் நீத்து சந்திரா

Posted:

தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால், பாலிவுட் பக்கம் தேடும் படலத்தை தொடங்கியிருக்கிறார் நீத்து சந்திரா.  யாவரும் நலம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நீந்து சந்திரா. அப்படத்திற்கு பிறகு தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். அமீரின் இயக்கத்தில் ஆதிபகவான் படம், தனது நல்ல ...

அரிமா நம்பி முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது!

Posted:

விக்ரம் பிரபு நடிக்கும் அரிமா நம்பி படத்தின் முதலாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. கும்கி படத்தின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த விக்ரம் பிரபு, தனது முதல்பட நடிப்பிலேயே, திரையுலகின் டாப் ஹீரோக்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டார். விக்ரம் பிரபு ஒரே சமயத்தில் இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, அரிமா நம்பி ஆகிய மூன்று படங்களில் ...

சுதா ரகுநாதனுக்கு சங்கீத கலாநிதி விருது

Posted:

மியூசிக் அகாடமியின் செயற்குழு கூட்டத்தில், இந்த ஆண்டுக்கான அகாடமியின் சங்கீத கலாநிதி விருதுக்கு பிரபல பாடகி சுதா ரகுநாதன் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மியூசிக் அகாடமி தலைவர் என்.ரவி அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார். இதனுடன், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கவுள்ள அகாடமியின் 87வது இசைவிழா மற்றும் ...

படப்பிடிப்புகளுக்கு ஒருவாரம் விடுமுறை!

Posted:

சென்னையில், இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு படப்பிடிப்புகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இந்திய சினிமா நூற்றாண்டு விழாவும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் 75வது ஆண்டு கொண்டாட்ட விழாவும் சென்னையில் ஒன்றாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த விழா செப்டம்பர் 21ம் தேதி முதல் 24ம் ...

பாடகரான பிரசன்னா!

Posted:

கல்யாண சமையல் சாதம் படத்தில் நடிகர் பிரசன்னா பாடல் ஒன்றை பாடியுள்ளார். அந்தகால படங்களின் ஹீரோக்கள் போன்று தற்போது மீண்டும் ஹீரோக்களே பாட தொடங்கியுள்ளனர். கமல், விஜய், தனுஷ், சிம்பு போன்ற நடிகர்கள் ஏற்கனவே பாடி வருகின்றனர். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக டி.இமான் இசையில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாடியுள்ளார். அந்த ...

நஸ்ரியாவுக்கு குவியும் வாய்ப்புகள்!

Posted:

தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமான நஸ்ரியா தற்போது ஜெய்க்கு ஜோடியாக திருமணம் எனும் நிக்கா படத்திலும்,  டைரக்டர் ஷங்கரின் உதவியாளராக இருந்த அட்லீ டைரக்சனில் ராஜா ராணி படத்திலும், தனுஷ்க்கு ஜோடியாக நய்யாண்டி என அடுத்தடுத்து படங்களில் நடித்து விட்டார்.  சிம்பு, ஹன்சிகா காதல் விவகாரத்திற்கு பின்னர் எங்கே தனது வாய்ப்புகள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™