Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


உயிருக்கு உயிராக படத்துக்கு யு சான்றிதழ்

Posted:

வேந்தர் புரொடக்சன்ஸ் வழங்கும் , மதர் லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பியின் உயிருக்கு உயிராக படம் விஜய மனோஜ்குமார் இயக்கத்தில் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.
பிரபு, ரங்க பாஷ்யம், சஞ்சீவ் , சரண் குமார் , நந்தனா, ப்ரீத்தி தாஸ் மற்றும் ஸ்ரீரஞ்சனி உட்பட பலர் நடிக்க பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் சென்சார் அதிகாரிகளுக்கு போட்டு ...

‘காதல் மன்னன்’ ஜெமினி மாதிரி சைலண்ட்டாக கோல்போடும் விமல் - வினுச்சக்கரவர்த்தி வாழ்த்து!

Posted:

'களவாணி', 'வாகை சூடவா', 'கேடி பில்லா கில்லாடிரங்கா', 'கலகலப்பு' உள்ளிட்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து கடந்தவாரம் விமல் நடிப்பில் 'தேசிங்குராஜா' ரிலீஸ் ஆகியிருக்கிறது! அதையொட்டி இதுநாள்வரை மீடியாக்களை கூட்டி, கூட்டமாக, பர்ஸனலாக சந்தித்திராத விமல், நேற்று பத்திரிகையாளர்களை கூட்டி ''தேசிங்குராஜா இதுநாள்வரை நான் நடித்த ...

ஆல் இன் ஆல் அழகுராஜாவில் கார்த்திக்கு டபுள் ரோல்

Posted:

ஓகே ஓகேவுக்கு பிறகு ராஜேஷ்.எம் டைரக்ட் செய்யும் படம் ஆல் இன் ஆல் அழகுராஜா. கார்த்தி, காஜல் அகர்வால், பிரபு, சரண்யா நடிக்கிறார்கள். பெரும்பகுதி ஷுட்டிங் முடிந்து விட்டது. கதைப்படி பிரபு, சரண்யா தம்பதிகளின் மகன்தான் கார்த்தி. படத்தில் பிரபுவுக்கு வாலிப வயது பிளாஷ் ஒன்று வருகிறது. முதலில் பிரபுவையே வாலிப வயது கேரக்டரில் நடிக்க ...

ஒரே அறையில் ஆர்யா, நயன்தாரா

Posted:

பொதுவாக ஸ்டூடியோக்களில் படப்பிடிப்பு நடந்தால் ஹீரோ, ஹீரோயினுக்கு தனித்தனி ஏசி அறைகள் ஒதுக்கி கொடுப்பார்கள். அந்த அறையிலேயே மேக்அப் போட வசதி, ஓய்வெடுக்க வசதி எல்லாமே இருக்கும். அவுட்டோர் ஷுட்டிங் என்றால் ஹீரோ, ஹீரோயின்களுக்கு தனித்தனி கேரவன் வசதி இருக்கும். மிக நெருக்கமானவர்கள் தவிர ஒருவர் அறைக்குள் மற்றவர்கள் செல்ல ...

விஷால் பிறந்த நாளில் வரலட்சுமி திடீர் விசிட்

Posted:

விஷாலுக்கு நேற்று (ஆகஸ்ட் 29) பிறந்த நாள். நள்ளிரவு 12 மணிமுதல் ஆர்யா தொடங்கி நயன்தாரா வரைக்கும் போனில் சொன்ன வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டவர், காலையில் எழுந்ததும் சாமி கும்பிட்டுவிட்டு அப்பா அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு, சுசீந்திரன் டைரக்ட் செய்யும் பாண்டியநாடு படப்பிடிப்பிற்கு சென்றார். அங்கு சுசீந்திரன் விஷாலுக்கு ...

கதைக்கு ஏற்றபடி சம்பளம்: விமல் புது பிளான்

Posted:

விமல் நடித்து ரிலீசாகியிருக்கும் தேசிங்குராஜா படம் கடந்த வாரம் ரிலீசானது. லாஜிக் இல்லாத காமெடி படத்தை மக்களும் போய் பார்த்துட்டு சிரிச்சிட்டு வர்றாங்க. முதல்ல 150 தியேட்டர் பக்கம் ரிலீஸ் ஆச்சு. இப்போது கூடுதலா 35 தியேட்டர்கள்ல ரிலீஸ் பண்ணியிருக்காங்க. இந்த சந்தோஷத்தை விமல் பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது "ஒரு ...

வதந்திகளுக்கு அஞ்சலி முற்றுப்புள்ளி; கடிதம் மூலம் விளக்கம்

Posted:

சமீபத்தில் அஞ்சலியை பிரபல அரசியல் புள்ளி ஒருவருடன் இணைத்து செய்திகள் வெளிவந்தது. இதுகுறித்து அஞ்சலி கூறும்போது:  ''கற்றது தமிழ் படம் துவங்கி இன்றுவரை பல்வேறு காலகட்டங்களில் என்னை ஆதரித்து ஊக்கமளித்த அனைத்து ஊடகங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி... சமீபத்தில் நான் சுந்தர்.சி. இயக்கத்தில் விஷாலுடன் நடித்த மதகஜராஜா படத்திற்கு ...

வாங்கிய அட்வான்சை திருப்பி தர நினைக்காத நயன்தாரா!

Posted:

கோயில் உண்டியலில் போட்ட காசை திருப்பி எடுக்க முடியுமா? அதுபோலத்தான் நம்ம ஊர் நடிகைகளிடம் கொடுக்கிற அட்வான்சையும் ஒருபோதும் திருப்பி வாங்க முடியாது என்கிறார்கள் சில படாதிபதிகள்.

அதாவது, தெலுங்கு நடிகர் கோபிசந்தும், நயன்தாராவும் நடிக்க இருக்கும் புதிய படத்தை முதலில் இயக்க இருந்தவர் பட்டத்து யானை பூபதி பாண்டியனாம். ...

நவரச நாயகன் கார்த்திக்கும் களமிறங்குகிறார்!

Posted:

மீசை முளைக்காத வயசிலேயே சினிமாவில் நடிகரானவர் கார்த்திக். நடிகர் முத்துராமனின் மகனான இவரை பாரதிராஜா தனது அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகப்படுத்தினார். மோதிரக்கையினால் குட்டுப்பட்ட அதிர்ஷ்டம் அதன்பிறகு வேகமாக வளர்ந்தார் கார்த்திக். தமிழ் சினிமாவில் சிறந்ததொரு ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வந்தார்.

ஆனால், ஒரு கட்டத்தில் ...

36வது பிறந்த நாளை கொண்டாடினார் விஷால்!

Posted:

செல்லமே படத்தில் அறிமுகமானவர் விஷால். அதையடுத்து மலைக்கோட்டை, திமிரு, சண்டக்கோழி, அவன் இவன், சமர், பட்டத்துயானை உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது மதகஜராஜாவைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் பாண்டியநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை ...

அஜீத்தின் 55வது படம் அடங்காதவன்?

Posted:

 விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆரம்பம், சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படங்களில் நடித்து வரும் அஜீத், அதற்கடுத்து நடிக்கும் படம் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், இப்போது சிங்கம்-2 வை இயக்கிய ஹரி அடுத்து அஜீத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்படத்துக்கு அடங்காதவன் என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். ...

சினிமாவில் 10 ஆண்டு சாதனை! த்ரிஷாவுக்கு விருது!!

Posted:

தென்னிந்திய சர்வதேச சினிமா விருது வழங்கும் விழா அடுத்த மாதம் 12 மற்றும் 13 தேதிகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது. இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நேரம் என்பதால், சினிமாவில் அதிக ஆண்டுகள் நடித்து வரும் நடிகர்-நடிகைகளையும் இந்த விழாவில் கெளரவப்படுத்துகிறார்களாம். அதில் தென்னிந்திய சினிமாவில் கடந்து 10 ஆண்டுகளாக ...

விஷாலின்சிக்ஸ்பேக் விளக்கம்

Posted:

 "சத்யம் என்ற படத்தில், முதன்முறையாக, "சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கு அஸ்திவாரம் போட்ட விஷால், அதன்பின், அந்த முயற்சியில் இறங்காமல் இருந்தார். இப்போது, "மதகஜ ராஜா படத்துக்காக, மீண்டும் அந்த உடல் கட்டுக்கு மாறியுள்ளார்.

அவர் கூறுகையில், "இப்போதைய ரசிகர்கள், நடிகர்களிடம் நடிப்பு மட்டுமின்றி, வித்தியாசமான தோற்றங்களையும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™